You are on page 1of 4

தமிழக

நடுகல்
மரபு
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
யாக்கை மரபு அறக்கட்டளை

இணைந்து நடத்தும்

தமிழக நடுகல் மரபு


கண்காட்சியும் ஆய்வுரைகளும்

கண்காட்சி தொடக்க விழா


13 ஆகஸ்ட் 2022, மாலை 5.30 மணி
வரவேற்புரை
திரு. சுந்தர் கணேசன்
இயக்குநர், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

அறிமுகவுரை
டாக்டர் சந்தர மோகன். B, இ. ஆ. ப.,
அரசு முதன்மைச் செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும்
அறநிலையங்கள் துறை

கண்காட்சி தொடங்கி வைத்து தலைமையுரை


மாநிலங்களவை உறுப்பினர்
திரு. என். ஆர். இளங்கோ

நன்றியுரை
திரு. குமரவேல் இராமசாமி
யாக்கை மரபு அறக்கட்டளை
கண்காட்சி நாட்கள்
14 ஆகஸ்ட் 2022 முதல் 22 ஆகஸ்ட் 2022
காலை 10 மணி முதல் மாலை 5 மணி

ஆய்வுரைகள் வார நாட்களில் மாலை 5.30 மணிக்கும் ஞாயிறு மற்றும்


விடுமுறை நாட்களில் மாலை 4.30 மணிக்கும் தொடங்கும்.

இடம்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
3வது குறுக்குச் சாலை, CPT வளாகம்
தரமணி, சென்னை - 600 113

நேரலை @ youtube.com/rmrlchennai

RSVP - 044-22542551/52 | rmrl@rmrl.in


(COVID protocols will be followed)

You might also like