You are on page 1of 2

1.

கீழடி ஒரு தொன்மையான நாகர் நாகரிகத்தின் அகழ்வாய்யு

2.கீழடி சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துது

3. 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சி


இன்றுவரை
நடைப்பெற்று வருகிறது
4 . இது தமிழகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி
ஆகும்
5. இங்கு கிடைத்த அறிய தொல்பப
் ொருட்களை உலக புகழ்பெற்ற
அறிவியர்க்கூடங்களில் ஆய்வுசெய்ததில் வியப்பூட்டும்
தகவல்கள் கிடைத்தன
6.கீழடி 2,600 ஆண்டுகள் பழமைவாய்நத
் நகர நாகரிகம் ஆகும்
7 . கீ.மு. 600 வது நூற்றாண்டுக்கு முன்னரே எழுத்தறிவ்வு
பெற்றிருந்தனர்
8.சங்கத்தமிழர்கள் வேளாண்மை , கைவினை , நெசவுத்தொழில்,
கால்நடைவளர்ப்பு
செய்து வாழ்ந்துவந்தனற் .
9. மக்கள் தங்கம் , இரத்தினம் போன்ற ஆபரனங்களை
பயன்படுத்தி உள்ளதால்
செல்வ செழிப்போடு வாழ்ந்திருக்கலாம் .
10 . பல விளையாட்டுப் பொருட்கள் பொழுதுபோக்குகாக
பயன்ப்படுத்தியுள்ளனர்
11. கீழடி சங்கத்தமிழர்கள் மொழியறிவைக் கொண்டு போற்றி
வணங்குவோம்

You might also like