You are on page 1of 3

வரபாண்டிய

ீ கட்டபபாம்மன்

1. கரிசல் மண்ணில் கற்குவியல்

வினா விடட

1. பாஞ்சாலங்குறிச்சி மக்களின் பிரதான பதாழில் என்ன? அங்கு விடளயும்

பபாருட்கள் யாடவ?

i. பாஞ்சாலங்குறிச்சி மக்களின் பிரதான ததாழில் விவசாயம்.

ii. அங்கு கம்பு, சசாளம், பருத்தி, மல்லி சபான்ற புன்தசய் தானியப் தபாருட்கள்

விளளயும்.

2. பாஞ்சாலங்குறிச்சியின் வரம்
ீ விடளந்த பகுதிகள் எடவ?

தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம், எட்டயபுரம், சகாவில்பட்டி,

விளாத்திகுளம் சபான்ற பகுதிகள் வரம்


ீ விளளந்த பகுதிகள் ஆகும்.

3. பாஞ்சாலங்குறிச்சி எந்த வட்டத்திற்கு உட்பட்டது?

பாஞ்சாலங்குறிச்சி ஒட்டப்பிடாரம் வட்டத்திற்கு உட்பட்டது.

4. பாஞ்சாலங்குறிச்சி மண்ணின் சிறப்புகடளக் கூறு.

i. பாஞ்சாலங்குறிச்சி மண்ளை, இந்தப் பகுதிளயயும், சுற்று வட்டாரப் பகுதிளயயும்

சசர்ந்த தாய்மார்கள் ளகயில் எடுப்பதும், அதன்பின் அந்த மண்ளைக் கண்களில்

ஒற்றிக் தகாள்வதும், தெற்றியில் அந்த மண்ளை இட்டுக் தகாள்வதும், இறுதியில்

சசளலயில் முடிந்துக் தகாள்வதும் வழக்கம்.

ii. பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து எடுத்து வந்த மண்ளை, தங்கள் குடும்பத்தில்

குழந்ளத பிறந்ததும், பாசலாடு கலந்து தகாடுத்து மகிழ்வர்.

iii. அம்மண்ளைத் தங்கள் குழந்ளதகளுக்குக் தகாடுப்பதன் மூலம் எதிர்காலத்தில்

அந்தக் குழந்ளத வரமிக்கதாக


ீ வளரும் என்பது அந்தத் தாய்மார்களின்

ெம்பிக்ளகயும் எதிர்பார்ப்பும் ஆகும்.

1
5. பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள கிராமம் எது? அங்கு நடக்கும்

அதிசயம் என்ன?

i. பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள கிராமம் கயத்தாறு.

ii. இந்தக் கிராமத்தின் அருகில் முக்கால் ளமல் தூரத்தில் பிரதான சாளலயின்

இடப்பக்கம் ஒரு இடத்தில் ஒரு அதிசயம் ெடந்துக் தகாண்டிருக்கிறது.

iii. ஒரு மாவரனின்


ீ வரலாற்ளறத் ததரிந்தவர்கள் இந்த இடத்ளதக் கடந்து

தசல்கின்ற சபாது, ஒரு சிறு கல்ளல எடுத்து அந்த இடத்தில் சபாட்டு

தசல்கின்றனர். அப்படிப் சபாடப்பட்ட கற்கள் குவிந்து மளலக் குன்றாகக்

காட்சியளிக்கிறது.

iv. அவ்விடத்ளதக் கடந்து தசல்சவார் கண்கலங்குவதும், ஒரு கல்ளல

எடுத்துப்சபாட்டுச் தசல்வதும் ஒரு வரலாற்று ொயகனுக்கு வாழும் மனிதர்கள்

தசய்யும் அஞ்சலியாக இருந்து வருகிறது.

6. சமூகம் நிடனவில் நிறுத்தாதடவயும், நிறுத்தியடவயும் யாடவ?

i. மாவரளன
ீ தூக்கிலிடச் தசான்ன தவள்ளளக்காரளன இச்சமூகம் ெிளனவில்

தகாள்ளவில்ளல.

ii. மாவரளனக்
ீ காட்டிக் தகாடுத்தவர்களள இன்ளறய தளலமுளற எண்ைிப்

பார்ப்பதில்ளல.

iii. மாவரனின்
ீ உயிர் சபாவதற்குக் காரைமான அந்தக் கட்ளட புளிய மரத்ளத

எவரும் கவனத்தில் தகாள்ளவில்ளல.

iv. இந்த மண்ைின் விடுதளலக்காக தமது இறுதி மூச்ளச அந்த மாவரன்


விட்டசபாது, கூடி ெின்று சவடிக்ளக பார்த்த தெட்ளட மர மனிதர்களள வரலாறு

சபாற்றி புகழ்வது இல்ளல.

v. ஆனால், அந்த மாவரளன


ீ மட்டும் இந்தச் சமூகம் மறக்கத் துைியவில்ளல.

மறந்தும் அவன் வரத்ளத


ீ மதிக்கத் தவறவில்ளல.

2
7. பாஞ்சாலங்குறிச்சி மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர்?

i. பாஞ்சாலங்குறிச்சி வானம் பார்த்த பூமி. வானம் தபாய்த்து விட்டால் மக்களின்

வாழ்க்ளகயும் அசதாகதிதான். ஆனால், வரத்ளத


ீ விட்டுக்தகாடுக்காத பூமி.

ii.விளளச்சல் விளளகிறசதா இல்ளலசயா, மக்களின் உள்ளத்தில் வரம்


ீ அசமாகமாக

விளளயும்.

iii. ஒவ்தவாரு காலகட்டத்திலும் அந்த மண்ைில் ஒரு வரன்


ீ சதான்றுவதும்

அவனுக்குப் பின்னால் இந்தப் பகுதி மக்கள் அைிவகுப்பதும், தகாடுளம கண்டு

குமுறி எழுவதும் வாடிக்ளக.

iv. இம்மக்கள் உயிளர விட மானத்ளதப் தபரிததனக் தகாள்ளும் தகாள்ளக

உளடயவர்கள். எதிர்ப்புகளளக் கண்டு இன்முகம் காட்டினர். சாளவக் கண்டு

மகிழ்ந்தனர்.

v. வலிளமமிக்க எதிரிகளளயும் வரசவற்றுப் பளக முடித்தனர். ஆண்களும்

தபண்களும் ஆயுதம் ஏந்திப் சபாராடி அதிசயம் பளடத்தனர். சாதி, மத

சவற்றுளம இன்றி அளனவரும் ஒற்றுளமயாக எதிரிகளள வழ்த்திச்


ீ சரித்திரம்

பளடத்தனர்.

You might also like