You are on page 1of 4

வரபாண்டிய

ீ கட்டபபாம்மன்

5. அடிபட்டு ஓடினான் ஆலன்துரர

வினா விரட

1. ஆங்கிலலயர் அச்சம் பகாள்ளக் காரணம் என்ன?

பூலித்தேவனைத் தேோற்கடித்துவிட்டோலும் தவலு நோச்சியோரின் வவற்றி, வவள்னையர்கனை

அச்சுறுத்ேியது.

ேிண்டுக்கல் னைேர் அலி, விருப்போட்சி தகோபோல் நோயக்கர், தகரைவர்மோ, தவலு நோச்சியோர்

தபோன்ற வவள்னையர் எேிர்ப்போைர்கள் ஒன்றினைந்து வசயல்பட்டோல், எேிர்கோலத்ேில்

மிகப்வபரும் ஆபத்னேச் சந்ேிக்க தநரும் என்று ஆங்கிதலயர் அச்சம் வகோண்டைர்.

2. ஆங்கிலலயரும், ஆற்காடு நவாபும் பசய்து பகாண்ட ஒப்பந்தம் (உடன்பாடு) என்ன?

நவோபுக்கு வரி வசூல் வசய்யும் ேரகர்கைோக இருப்பேைோல் நினைத்ேனேச் சோேிக்க

முடியோது என்று ஆங்கிதலயர் நினைத்ேைர். அேைோல், ஆட்சி அேிகோரத்னேக் னகப்பற்ற

தவண்டும் என்று ஆங்கிதலயர் முடிவு வசய்ேைர். அந்ேத் ேினச வழியில் கோய்கனை

நகர்த்ேிைர்.

1792-ஆம் ஆண்டு நவோபுக்கும் ஆங்கிதலயர்க்கும் ஒரு உடன்போடு ஏற்பட்டது. இந்ே

உடன்போட்டின்படி ஆங்கிதலயர் ஆட்சிப் வபோறுப்னப ஏற்பது என்றும், வரவின்யூ தபோர்னட

உருவோக்குவது என்றும், வரி வசூலிக்க ‘கவலக்டர்’ என்ற பேவினய ஏற்படுத்ேி, அந்ேப்

பேவியில் ஆங்கிதலயர்கனை நியமிப்பது என்றும், போனையங்கனை சர்தவ வசய்து,

அவற்றின் எல்னலகனை ஒழுங்குபடுத்துவது என்றும், ஒரு போனையத்ேிற்குச் வசோந்ேமோை

ஒன்றிரண்டு கிரோமங்கனை மற்வறோரு போனையத்தேோடு தசர்ப்பது என்றும் முடிவு

வசய்யப்பட்டது.

3. ஆங்கிலலயரும் ஆற்காடு நவாபும் பசய்துபகாண்ட இந்த ஒப்பந்தத்திற்கு கண்டனம்

பதரிவித்தவர்கள் யார்?

ஆங்கிதலயரும் ஆற்கோடு நவோபும் வசய்துவகோண்ட இந்ே ஒப்பந்ேத்ேிற்கு வநல்னல

மோவட்டம், இரோமநோேபுரம் மோவட்டம், மதுனர மோவட்டம் ஆகியவற்றில் இருந்ே சில

போனையக்கோரர்கள் கடும் கண்டைம் வேரிவித்ேைர்.

1
4. பநல்ரல மாவட்டத்தில் வரி வசூலிக்கும் பபாறுப்ரப ஆங்கிலலயர் யாரிடம்

ஒப்பரடத்தனர்? அங்கிருந்த சில பாரளயக்காரர்கள் உறுதியளித்தது என்ன?

(அல்லது)

ஆட்சி அதிகாரத்ரத நிரலநாட்டுவதற்கு ஆங்கிலலயர் என்ன பசய்ய முற்பட்டனர்?

வநல்னல மோவட்டத்ேில் வரி வசூலிக்கும் வபோறுப்னப ஆங்கிலத் ேைபேி மோக்ஸ்வவல்

என்பவைிடம் ஆங்கிதலயர் ஒப்பனடத்ேைர்.

அேன் வபோருட்டு வநல்னல மோவட்டப் போனையக்கோரர்கனைச் சந்ேிக்க மோக்ஸ்வவல்

வநல்னல மோவட்டத்ேில் உள்ை ஒவ்வவோரு போனையத்ேிற்கும் வசன்றோன்.

அவனை வரதவற்று மோனல அைிவித்து வவள்னையர் மரபுப்படி விருந்துகளும் நடத்ேி,

கப்பத் வேோனகனயயும் அவன் கோலடியில் னவத்து, கோலம் முழுவதும் கப்பம் கட்டுவேோக

உறுேியைித்து னககட்டி நின்றைர் சில போனையக்கோரர்கள்.

5. ஆங்கிலலயரிடம் அடிரமயாக இருப்பதற்கு மாக்ஸ்பவல்லிடம் உறுதியளித்தவன்

யார்?

எட்டயபுரம் போனையத்து மன்ைர் எட்டப்ப நோயக்கன், ஆங்கிதலயரிடம் அடினமயோக

இருப்பேற்கு மோக்ஸ்வவல்லிடம் உறுேியைித்ேோன்.

அதே தநரத்ேில் வரபோண்டிய


ீ கட்டவபோம்மனைப் பற்றி இல்லோேனேயும் வபோல்லோேனேயும்

மோக்ஸ்வவல்லிடம் வசோல்லி னவப்பேற்கும் எட்டப்ப நோயக்கன் மறக்கவில்னல.

6. மாக்ஸ்பவல் வரபாண்டிய
ீ கட்டபபாம்மரன சந்தித்தலபாது நிகழ்ந்தது என்ன?

மோக்ஸ்வவல் போஞ்சோலங்குறிச்சிக்கு வரும் தபோது, எட்டப்ப நோயக்கன் வரபோண்டிய


கட்டவபோம்மனைப் பற்றி வசோல்லியனே எல்லோம் அனசதபோட்டபடி போஞ்சோலங்குறிச்சிக்கு

வந்து தசர்ந்ேோன்.

வரும் விருந்ேிைனர வரதவற்க தவண்டியது மைிேப் பண்போடு என்பேைோல்,

மோக்ஸ்வவல்னல மரியோனேதயோடு வரதவற்றோர் வரபோண்டிய


ீ கட்டவபோம்மன்.

வரபோண்டிய
ீ கட்டவபோம்மைின் பண்போடு எட்டப்ப நோயக்கர் வசோல்லியேற்கு எேிரோக

இருந்ேேைோல் மோக்ஸ்வவல் குழம்பிைோன். இறுேியில்ஆங்கிதலயருக்கு போஞ்சோலங்குறிச்சிப்

போனையம் வரி வசலுத்துவது பற்றி வோய் ேிறந்ேோன் மோக்ஸ்வவல்.

அனேக் தகட்டதும் வரபோண்டிய


ீ கட்டவபோம்மைின் முகம் மோறியது. சற்று தநரம் அனமேி

மட்டுதம.

2
ேோைம் தகட்டோல் ேந்து மகிழ்கிதறன் எங்கைிடம் வரி தகட்பேற்கு உங்களுக்கு உரினமயும்

இல்னல. தகட்டவுடன் பயந்துவகோண்டு வகோடுப்பேற்கு நோங்கள் தகோனழகளும் இல்னல.

என்றோர் வரபோண்டிய
ீ கட்டவபோம்மன்.

அனமேியோக தகட்டுக் வகோண்டிருந்ே மோக்ஸ்வவல் இதுேோன் உங்கள் இறுேியோை முடிவோ

என்று தகட்டோர்.

இறுேியோை முடிவு மட்டுமல்ல, உறுேியோை முடிவும் என்றோர் கட்டவபோம்மன். யோரிடம்

யோர் வரி தகட்பது? யோருக்கு யோர் வரி கட்டுவது? வைிகம் வசய்ய வந்ே நீங்கள்,

சூழ்ச்சியிைோலும், சுயநலத்ேோலும் எங்கைிடம் வரி தகட்பது எந்ே வனகயில் நியோயம்?

நோதடோடியோக இந்ே நோட்டிற்குள் வந்ே நீங்கள், நோடோளும் எங்கைிடம் வரி தகட்பேோ?

உங்களுனடய அேிகோரத்ேிற்கும், ஆயுே பலத்ேிற்கும் சில போனையக்கோரர்கள்

அடிபைிவேோல், எல்தலோனரயும் ஒன்றுதபோல எனட தபோட தவண்டோம்.

இைி எந்ே ஆங்கில அேிகோரியும் வரி தகட்கும் தநோக்கத்துடன் எங்கள் பஞ்சோைோங்குறிச்சிப்

போனையத்ேிற்குள் கோல் பேிக்க தவண்டோம். இப்படி நோன் வசோன்ைனே கம்வபைி

கவர்ைரிடம் வசோல்லுங்கள்.

அதேோ அந்ே வோைம் வபோழிகிறது; இதேோ இந்ே பூமி வினைகிறது; இரவும் பகலும் எங்கள்

மக்கள் உனழக்கிறோர்கள். இேற்கு நோங்கள் ஏன் உங்களுக்கு வரி கட்ட தவண்டும்? என்று

தகோபம் வகோப்பைிக்க வரபோண்டிய


ீ கட்டவபோம்மன் தகட்டு முடித்ேோர். தவறு வழியின்றி

விழிகள் சிவக்க பஞ்சோைோங்குறிச்சிக் தகோட்னடயில் இருந்து வவைிதயறிைோன்

மோக்ஸ்வவல்.

அடிபட்ட போம்போக மோக்ஸ்வவல் தமலேிகோரியிடம் அலறித் துடித்ேோன். இைிதமல்

ஆயுேத்துடன் ேோன் வரபோண்டிய


ீ கட்டவபோம்மைிடம் தபசதவண்டும் என்று ஆங்கில

அேிகோரிகள் முடிவு வசய்ேைர்.

இருப்பினும் இன்னும் இரண்வடோரு முயற்சிகள் வசய்து போர்க்கலோம் என்று சில

அேிகோரிகள் விரும்பிைர்.

அேன்படி ேங்கனைச் சந்ேிக்க வரும்படி வரபோண்டிய


ீ கட்டவபோம்மனுக்குக் கடிேங்கள்

அனுப்பிைர். அந்ேக் கடிேங்களுக்குப் பேில் எழுேோது மட்டுமல்ல. அந்ேக் கடிேங்கனை சுக்கு

நூறோகக் கிழித்வேறிந்ேோர் வரபோண்டிய


ீ கட்டவபோம்மன்.

இறுேியில் போஞ்சோலங்குறிச்சியின் மீ து தபோர் வேோடுத்து, வரபோண்டிய


ீ கட்டவபோம்மனை

பைிய னவப்பது என்று முடிவு வசய்ேைர்.

3
7. வரபாண்டிய
ீ கட்டபபாம்மரன பணிய ரவக்கும் பபாறுப்ரப ஆங்கிலலயர்கள் யாரிடம்

ஒப்பரடத்தனர்? என்ன நடந்தது?

போஞ்சோலங்குறிச்சியின் மீ து தபோர் வேோடுத்து வரபோண்டிய


ீ கட்டவபோம்மனை பைிய

னவக்கும் வபோறுப்னப ‘ஆலன்துனர’ என்ற ஆங்கிலத் ேைபேியிடம் ஒப்பனடத்ேைர்.

1797 ஆம் ஆண்டு இறுேியோக வபரும்பனடயுடன் ஆலன்துனர போஞ்சோலங்குறிச்சிக்

தகோட்னடனய முற்றுனகயிட்டோன். ஆயுே பலம், ஆள் பலம் ஆகியவற்றின் துனைக்

வகோண்டு வரபோண்டிய
ீ கட்டவபோம்மனை எைிேோக வவன்று விடலோம் என்று ஆலன்துனர

எண்ைிைோன்.

போஞ்சோலங்குறிச்சிக் தகோட்னடச் சுவர்கைின் மீ து பீரங்கிக் குண்டுகள் போய்ந்து வசயலற்று

விழுந்ேை. தகோட்னடக்குள் இருந்து போய்ந்து வந்ே குத்ேீட்டிகள் வவள்னையர் பனடனய

மண்ைில் வழ்த்ேிை.

தகோட்னடனயத் ேகர்க்க முடியோது என்ற முடிவுக்கு வந்ே ஆங்கிதலயர் பனட தகோட்னடக்குள்

இருந்து எேிர்த் ேோக்குேல் வேோடுக்கும் வரர்களுக்குக்


ீ குறினவத்ேைர். ஆைோல்,

கண்ைினமக்கும் தநரத்ேில் எேிரிகனை ேோக்குவதும் எேிரிகள் ேோக்கத் வேோடங்கும் தபோது

தகோட்னடக்குள் பதுங்கிக் வகோள்வதும் எை ஒரு வகோரில்லோப் தபோனரதய விடுேனல வரர்கள்


நடத்ேிக் கோட்டிைர்.

இறுேியோக வேோங்கிய முகத்துடன் ஆலன்துனர தேோல்வினய ஒப்புக் வகோண்டு ேிரும்பிைோன்.

அப்தபோதும் ஆபத்ேில் இருந்து ேப்பி வந்ேதே வபரிவேை ஆலன்துனர எண்ைிக் வகோண்டோன்.

வரபோண்டிய
ீ கட்டவபோம்மன் போஞ்சோலங்குறிச்சியின் மன்ைரோக வபோறுப்தபற்ற பின் நடந்ே

முேல் ேோக்குேல் ஆகும். முேல் ேோக்குேனலதய விடுேனல வரர்கள்


ீ முனை மழுங்கச்

வசய்ேைர்.

வநஞ்சில் வரத்னேத்
ீ ேோங்கிய மக்கனை எந்ே வவடிகுண்டும் வழ்த்ே
ீ முடியோது என்பனே

இந்ே நிகழ்வின் மூலம் போஞ்சோலங்குறிச்சி உலகிற்கு பனறசோற்றியது.

You might also like