You are on page 1of 8

மரப் பாச்சி (உமா மகேஸ்வரி)

பரணில் எதைய ோ யைட ஏறி அப் போ இறங் கும் யபோது யேறறோரு றபோருதைக்
தகயில் தேை்திருந்ைோர். கடந்ை கோலை்தின் தூசு அேர் மீது மங் கலோகப்
படிந்திருந்ைது. பதை றபோருை் கயைோடு ஞோபகங் கதையும் உருட்டிக் கதைை்துக்
கனிந்ை முகம் . அப்போ அனுதேக் கூப்பிட்டோர் – எந்ை றநோடியிலும் விழுந்து
சிைறுேைற் கோன அச்சுறுை்ைல் கயைோடு அேசர ேோை் வில் விைிம் பில் ைை் ைோடும்
அபூர்ேமோனறைோரு குைந்தைக் கணை்தைை் ைன்னிலிருந்து யசகரிை்து அேைில்
நட்டுவிட யேண்டும் , உடனடி ோக. ஒரு மோ ோஜோலப் புன்னதகய ோடு அதை
அனுவிடம் நீ ட்டினோர். சிறி , பதை மஞ் சை் துணிப் தபயில் பை்திரமோகச்
சுற் றி றபோட்டலம் , பிரிபடோை றபோட்டலை்தின் ேசீகரமோன மர்மை்தை அனு ஒரு
நிமிடம் புரட்டிப் போர்ை்து ரசிை்ைோை் . உை் யை என்ன? பனங் கிைங் குக் கட்டு?
றபன்சில் டப் போ? சுருட்டி சிை்திரக் கதைப் புை்ைகம் ? எட்டு ே து அனுவிற் கு
இந்ைப் புதிரின் திகில் ைோங் க முடி வில் தல. அப் போவின் ஆர்ேயமோ அது
இேளுக்குப் பிடிை்திருக்க யேண்டுயம என்பைோக இருந்ைது. அேசர அேசரமோகப்
பிரிை்ையபோது றேைிய ேந்ைது கரி மரை்ைோலோன சிறி றபண்ணுருேம் .
அைனுதட பைதமய அனுவிற் குப் புதுதம ோனைோயிற் று. றை ் ே
விக்கிரகங் கைின் பிதைபடோை அையகோ, இ ந்திரங் கை் துப் பி பிைோஸ்டிக்
றபோம் தமகைின் றமோண்தணை்ைனயமோ ேைேைப்யபோ அைற் கில் தல.
விரல் கதை உறுை்ைோை சீரோன றசோரறசோரப் பு. இைமோன பிடிமோனை்திற் கு
ஏதுேோன சிற் றுடல் ; நீ ண்டு மடங் கி தககை் ; ஒரு பீடை்தில் நிறுை்ைப் பட்ட
கோல் கை் ; ேோை் ைலின் யசோகை்தை ேதையகோடுகளுக்குை் நிதறை்ை கண்கை் ;
உதறந்ை உைடுகை் . ‘தை, பின்னல் கூட யபோட்டிருக்கப் போ.’ அனு
ஒே் றேோன்றோகை் ைடவிப் போர்ை்ைோை் அதிச மோக. ‘ஒே் றேோரு அணுவிலும்
இதைச் றசதுக்கி ைச்சனின் விரல் றமோழி, உைியின் ஒலி’ என்று அப் போ
முைங் தக, கோல் கை் மற் றும் முகை்தில் இருக்கிற சிறுயரதககதைக் கோட்டிச்
றசோன்னோர். பிறகு அேளுதட திதகப் தபை் திருப் திய ோடு போர்ை்ைபடி, புதி
விதை ோட்டுை் யைோழியுடனோன ைனிதமத அனுமதிக்கும் விைமோக
அங் கிருந்து நகர்ந்ைோர்.

மரச் றசப் புகை் , சிறு அடுப் பு, போதன, சட்டி, சருேம் , குடம் , கரண்டி என்று
எதிர்கோலச் சதம ல் அதறயின் மோதிரி அேை் சிறு தககைில் பரவிச் சதமந்து
அேதைக் கதைப் புறச் றச ் ைது. ேட்டை் ைண்டேோைை்தில் ஓடும் குட்டி ரயிலின்
கூேல் யசோகை்தின் நிைதல றநஞ் சுை் பூசுகிறது. கிைி, தமனோ, புறோ என்று பறதே
றபோம் தமகைின் றமோழிய ோ சைோ யமகங் கதைை் துைோவிக் றகோண்டிருக்கிறது.
பிைோஸ்டிக் யுேதிகை் அேை் கற் பதனயின் கனம் ைோைமோட்டோை றமலியேோடு
இருக்கிறோர்கை் .
அம் மோ சதம ல் , கழுவுைல் , துதேை்ைல் , துதடை்ைல் என எந்ை யநரமும்
யேதலகயைோடிருக்கிறோை் . பிறகு ைங் கச்சிப் போப் போவின் குஞ் சுக் தக,
கோல் களுக்கு எண்றணயிட்டு நீ வி, கோலில் குப் புறப் யபோட்டுக்
குைிக்கதேக்கிறோை் . துேட்டிச் சோம் பிரோணிப் புதக கோட்டி, றநஞ் யசோடு
அதணை்துச் யசதல ோல் மூடி மூதலயில் உட்கோர்ந்திருக்கிறோை் றநடுயநரம் .

‘அம் மோ நோன் உன் மடியில் படுை்துக்கட்டுமோ?’

‘இன் னும் சின்னக் குைந்தை ோ நீ ?’ றநஞ் சு ேதர யமயடறி கர்ப்ப ேயிற் யறோடு
அம் மோவுக்குப் யபசினோயல மூச்சிதரக்கிறது. அேை் பகிர்ந்து ைரும் அன்பின்
யபோைோதம அனுதே அழுை்துகிறது.

அப் போ றமை்தையில் சோ ் ந்து மடக்கி உ ர்ை்தி கோல் கைில் ைங் கச்சிப்


போப் போதேக் கிடை்தி தூரி ோட்டுகிறோர். கிலுகிலுப் தபத ஆட்டி போப் போவிற் கு
விதை ோட்டுக் கோட்டுகிறோர். ‘ங் கு, அக்கு’ என்று போப் போயேோடு யபசுகிறோர்.

‘அப் ப, இந்ைக் கதையில அந்ை ரோஜோ…’ என்ரு அனு எதை ோேது யகட்டோல் .,
‘றபரி மனுசியபோல் என்ன யகை் வி தந தநனு, சும் மோ இரு’ என்று அைட்டுகிறோர்.

‘நோன் ோர்? றபரி ேைோ, சின் னேைோ, நீ ய றசோல் ’ அனு யகட்தகயில் மரப் போச்சி
றமௌனமோ ் விழிக்கும் .

‘எனக்கு ோரிருக்கோ? நோன் ைனி.’ அனுவின் முதறயிடல் கதை அது


அக்கதறய ோடு யகட்கும் . சுடுகோத ை் ைதரயில் உரசி அைன் கன்னை்தில்
தேை்ைோல் ‘ஆ, றபோசுக்குயை’ என்று முகை்தைக் யகோணும் . றகோடுக்கோப் புைிப்
பைை்தின் றகோட்தடயில் , உட்பழுப் புை் யைோல் யசைம் அதட ோமல் யமல் கறுப் புை்
யைோதல உரிை்து நிதல யமல் தேை்ைோல் பகல் கனவும் பலிக்கும் என்கிற
அனுவின் நம் பிக்தககளுக்கு ‘ஆமோஞ் சோமி’ யபோடும் . அேை் நிர்மோணிக்கிற
பை் ைிகைில் மோணவி ோக, றைோட்டில் கைில் பிை் தை ோக, சில யநரம் அம் மோேோக,
கனவுலக யைேதை ோக எந்ை யநரமும் அனுயேோடிருக்கும் .

மரப் போச்சி புதி கதைகதை அேளுக்குச் றசோல் லும் யபோது, அைன் கண்கைில்
நீ ல ஒைி படரும் . மரப் போச்சி மரை்தின் இை மோயிருந்ையபோது அறிந்ை கதைகை் ,
மரம் ேோதன முை்ைமிட்ட பரேசக் கதைகை் , மதைை்துைிக்குை் விரிந்ை ேோனவிற்
கதைகை் … அேை் எல் லோ நோளும் ஏைோேது ஒரு கதையின் மடியில் உறங் கினோை் .

ேருடங் கை் அேதை உருகிப் புதிைோக ேோர்ை்ைன. நீ ண்டு, மினுமினுக்கிற தககை் ;


திரண்ட யைோை் கை் ; குதைந்து, ேதைந்ை இடுப் பு, குைி ல் அதறயில் ைன் மோர்பின்
அரும் புகைில் முைன் முதற ோக விரல் பட்டயபோது ப ந்து, பைறி மரப் போச்சியிடம்
ஓடி ேந்து றசோன்னோை் . அது ைனது சிறி கூம் பு ேடிே முதலகதை அேளுக்குக்
கோட்டி து.

அேை் குைி ல் அதறக் கைவுகதை மூடிை் ைன்தனை் ைனிப் படுை்திக் றகோை் ேதில்
அம் மோவிற் குக் ஆைங் கம் . ‘நோன் ைதல யை ் து விடயறயன’ என்கிறோை் .
‘ஒண்ணும் யேணோம் ’ என்று அனு விலகுகிறோை் . அம் மோ ைனக்கும் அேளுக்கும்
இதடய ைை் ைை் ைை் ை முதைை்ைோடும் திதரகதை விலக்க மு ன்று, ைோண்டி
முன் யனறுதகயில் புதிது புதிைோ ் திதரகை் றபருகக் கண்டு மிரண்டோை் .
நிரந்ைரமோன றமல் லி திதரக்குப் பின் புறம் றைரியும் மகைின்
ேடிேக்யகோடுகதை ேருடை் ைவிை்ைோை் .

எல் யலோரும் தூங் கும் இரவுகைில் அனுவின் படுக்தகய ோரம் அம் மோ


உட்கோர்ந்திருப் போை் . அனுவின் உறக்கை்தில் ஊடுருவி றநருடும் அம் மோவின்
விழிப் பு. உை் ைங் தக அனுவின் உடல் மீது ஒற் றி ஒற் றி எதைய ோ எதைய ோ
யைடும் . ‘என்னம் மோ?’ போதி விழிப் பில் அனு யகட்டோல் பைற் றமோகக் தகத
இழுை்துக்றகோண்டு, ‘ஒண்ணுமில் தல’ என முனகி, முதுகு கோட்டிப் படுை்துக்
றகோை் ேோை் . அம் மோவின் முதுகிலிருந்து விழிகளும் வினோக்களும் ைன் மீது
றபோழிேதை அனுேோல் அறி முடியும் .

பை் ைிக்குக் கிைம் பும் யநரம் இப் யபோறைல் லோம் யமலோதடத ச் சரி ோகப்
யபோடுேது அம் மோைோன், சோ ங் கோலம் அேை் ேர பை்து நிமிடம் ைோமதிை்ைோல் ,
ேோசலில் அம் மோ பைறிை் ைவிை்து நிற் கிறோை் . எங் யக யபோனோலும் அம் மோவின்
கண்கைின் கைகைப்பும் மிருதும் அதடகோக்கிறது.

ைன் அ ர்விலும் ஆனந்ைை்திலும் மரப் போச்சி மங் குேதையும் ஒைிர்ேதையும்


கண்டு அனு வி க்கிறோை் . ைன்தன அச்சுறுை்ைவும் கிைர்ை்ைவும் றச ் கிற
ைதும் பல் கதை மரப் போச்சியிடமும் கோண்கிறோை் . கட்புலனோகோை கதிர்கைோல்
ைோன் மரப் போச்சிய ோடு ஒன்றுேதை உணர்கிறோை் .

மரப் போச்சியின் திறந்ை உடல் , யகோடுகை் ைோண்டி மிைிரும் விழிகை் , இடுப் பும்
மடங் கி தகயும் உருேோக்கும் இதடறேைி அதனை்தையும் உறிஞ் சை் திறந்ை
உைடுயபோல் விரியும் . அனுவின் உலகம் அைற் குை் ேழுக்கி, நகர்ந்து, சுருங் கும் .

சிறுமிகை் அனுதே விதை ோடக் கூப் பிட்டு உைடு பிதுக்கிை் திரும் புகிறோர்கை் .
கூடை்துை் ைதரயில் முடிவுற் று ஆடும் றைோதலக் கோட்சியின் ஒைி றநைிவுகை் ,
இரவில் ஊறும் இருை் , ஜன்னல் கைவுகை் கோற் றில் அதலக்கழி , அனு கட்டில்
ஓரை்தில் சுருண்டிருப் போை் . யமதஜயில் இருக்கும் மரப் போச்சியின் கண்கை்
அேதைை் ைோலோட்டும் றமல் லி ேதலகதைப் பின்னுகின்றன. அைன் முதலகை்
உதிர்ந்து மோர்றபங் கும் திடீறரன மயிர் அடர்ந்திருக்கிறது. ேதைந்து இடுப் பு
யநரோகி , உடல் திடம் அதடந்து, ேதைந்ை மீதசய ோடு அது றபற் ற ஆண் ேடிேம்
விசிை்திரமோயும் விருப் பை்திற் குரி ைோகவும் இருக்கிறது. அது றமதுேோக நகர்ந்து
அேை் படுக்தகயின் அருகில் ேந்ைது. அைன் நீ ண்ட நிைல் கட்டிலில் குவிந்து
அனுதே அருந்தி து. பிறகு அது றமை்தை முழுேதும் ைனது கரி நரம் புகதை
விரிை்ைதும் அதே புதி புதி உருேங் கதை ேதரந்ைன.; துண்டு துண்டோக.
அம் புலிமோமோ கதைகைில் அரசிைங் குமரிகதை ேதைை்துக் குதிதரயில்
ஏற் றுகிற இைேரசனின் தககை் . சினிமோக்கைில் கோைலித ை் துரை்தி ஓடுகிற
கோைலனின் கோல் கை் . றைோதலக்கோட்சியில் கண் ம ங் கி றபண்ணின்
கன்னங் கைில் முை்ைமிடுகிற உைடுகை் . றைருயேோரங் கைில் , கூட்டங் கைில் அேை்
மீது றைறிை்து , உணர்தேச் றசோடுக்கிச் சிமிட்டுகிற கண்கை் . இன் னும்
அம் மோவின் இைமோன சோ ல் கை் , அப் போவின் உக்கிரக் கேர்ச்சிய ோடோன
அதசவுகை் , அை்ைதனயும் சிந்தி நிைற் துண்டங் கை் , அபூர்ேமோன ல ங் கைில்
குதைந்து கூடி உருேோகிறோன் ஒருேன். அேை் ஒருயபோதும் கண்டிரோை, ஆனோல்
எப் யபோதும் அேளுை் அதசந்ைபடியிருந்ை அேன், அந்ை ஊடுருேல் ைனக்கு
யநர்ேதைை் ைோயன ற் று கேனம் றகோை் ை முடிேது என்ன அதிச ம் ? ைனக்கு
மட்டுயம ோகவிருந்ை அந்ைரங் கை்தின் திதசகைில் அேன் சுேோதீனம் றகோை் ேது
குைிர்ந்ை பரபரப் போகப் பூக்கிறது. அந்ை இரவு, கோதலயின் அேசரை்திலும்
உதடபடோது நீ ண்டது. அனு யேறறப் யபோதும் யபோலன்றி ைன் உடதல மிகவும்
யநசிை்ைோை் . கனவின் ரகசி ை்தைப் பதுக்கி மிைப்பில் பகல் கைிருந்ைன. பை் ைி
முடிந்ைதும் ைோவி ேந்து அேதை அை் ளுகிற மரப் போச்சி; ‘ஏன் யலட்?’ என்று
‘உம் ’றமன்றோகிற அைன் முகம் ; நீ ை் கிற ரகசி க் றகோஞ் சல் கை் ; அம் மோ இல் லோை
யநரம் இடும் முை்ைங் கை் ; அேை் படுக்தகயில் அேளுக்கு முன்போகயே
ஆக்கிரமிை்திருக்கிற அேன் . யபோர்தேக்குை் அனுவின் தகப் பிடியில் இருக்கிற
மரப் போச்சித அம் மோ பிடுங் க மு ற் சிை்ைோல் , தூக்கை்திலும் இறுகப் பற் றிக்
றகோை் கிறோை் . அைன் விரிந்ை தககளுக்குை் ைன்தனப் றபோதிந்தும் , மோர்பு
முடிகதைச் சுருட்டி விதை ோடியும் மீதச நுனித இழுை்துச் சிரிை்தும்
யைோை் கைில் நறுக்றகன்று றசல் லமோ ் க் கிை் ைியும் அேை் யநரங் கை்
கிளுகிளுக்கும் . ைோபங் கைின் படிகைில் சுைன்றிறங் குகிறோை் அேை் . அகலவும்
மனமின்றி அமிைவும் துணிவின்றி யேட்தகயின் விைிம் பதலகைில் நுனிப்
போைம் அதைகிறோை் .

கிருஸ்துமஸ் லீே் சம ம் அை்தை ேந்ையபோது அனு கவுதன கோல் களுக்கிதடயில்


யசகரிை்து, குனிந்து, யகோல நடுச்சோணி உருண்தடயில் பூசணிப் பூதேச்
றசருகிக்றகோண்டிருந்ைோை் . ‘அனு எப் படி ேைர்ந்துட்யட!’ அை்தை
ஆச்சரி ை்திற் குை் அேதை அை் ைிக் றகோண்டோை் . உணவு யமதஜயில்
வியசஷமோன பண்டங் கை் , போர்ை்துப் போர்ை்துப் பரிமோறும் அம் மோ. அை்தை
அனுதே லீவிற் குை் ைன் யனோடு அனுப் பும் படி யகட்டதும் அம் மோவின் முகை்தில்
திகிற் புை் ைிகை் இதறபட்டன. ‘அ ் ய ோ மதினி, இேதை நோங் க கடிச்சோ
முழுங் கிடுயேோம் ? அப் படிய இேை் ஆைோகிற முகூர்ை்ைம் எங் க வீட்டில்
யநர்ந்ைோல் என்ன குை்ைம் ? எனக்கும் பிை் தை ோ குட்டி ோ? ஒரு ைரம் என்யனோட
ேரட்டுயம’ அை்தை அேதைை் ைன்னருகில் ேோஞ் தச ோக இழுை்துக் றகோண்டோை் .

ஒரு உறுப் தபய ைன் னிலிருந்து றேட்டிற டுப் பது யபோன்ற அம் மோவின்
யேைதன கண்டு அனு மருண்டோை் . துணிகதை அடுக்கி றபட்டியில்
மரப் போச்சித தேக்கப் யபோனயபோது அை்தை, ‘அங் யக நிதற றபோம் தம
இருக்கு’ என்று பிடுங் கிப் யபோட்டதுைோன் அனுவுக்கு ேருை்ைம் .

அந்ைப் ப ணம் அேளுக்குப் பிடிை்திருந்ைது. நகர்கிற மரங் கை் ; கோற் றின்


உல் லோசம் ; மதலகைின் நீ லச்சோ ் வு. எல் லோமும் புை்ைம் புதிது.

அம் மோ ேற் புறுை்தி உடுை்திவிட்ட கரும் பச்தசப் போேோதடயில் அனுவின்


ேைர்ை்தித மோமோவும் வி ந்ைோர். போர்ை்ை கணை்திலிருந்யை மோமோவிடம் இருந்து
ைன் போல் எதுயேோ போ ் ேதை உணர்ந்து அேை் கூசினோை் . ‘எந்ை கிைோஸ் நீ ?
எ ் ை்ைோ, தநன்ை்ைோ?’ என்று யகட்டுவிட்டு பதிதலக் கோதில் ேோங் கோமல் கழுை்துக்
கீயை யைங் கி மோமோவின் போர்தேயில் அது றநைிந்ைது. ‘ எப் படி மோறிட்யட?
மூக்றகோழுகிக்கிட்டு, சின் ன கவுன் யபோட்டிருந்ை குட்டிப் றபோண்ணோ நீ ?’ என்று
அேை் இடுப் தபை் திமிறை் திமிற இழுை்துக் றகோஞ் சி யபோது மூச்சின் அனலில்
அது ஊர்ந்ைது. ‘சட்தட இந்ை இடை்தில் இறுக்குைோ?’ யகட்டு றைோட்டுை் றைோட்டு
யமலும் கீழும் அழுை்திை் யைடி உை் ைங் தகயில் இருந்து அது நசநசறேன்று
பரவி து. மோமோவின் தககைில் இருந்து ைன்தன உருவிக்றகோண்டு ஓடினோை்
அனு.

அை்தை பிரி மோயிருந்ைோை் . திகட்டை் திகட்ட கருப் பட்டி ஆப் போம் , ரதே
பணி ோரம் , சீனிப் போலில் ஊறி சிறு உருண்தட ோன உளுந்து ேதடகை் என்று
யகட்டுக்யகட்டு ஊட்டோை குதறைோன்.

‘உன் அடர்ை்தி ோன சுருை் முடியில் இன்னிக்கு ஆயிரங் கோல் சதட பின்னலோமோ?


பின்னி முடிை்து, றகோல் தலயில் பூை்ை பிச்சி றமோட்டுகதை ஊசியில் யகோர்ை்து
ேோங் கி , ஜதடயில் தைை்து, றபரி கண்ணோடி முன் திருப் பி நிறுை்தி, சின்னக்
கண்ணோடித க் தகயில் ைந்ைோை் . ‘நல் லோயிருக்கோ போர் அனு!’

அம் மோ ஒைிந்துதேை்ை அன்பின் பக்கங் கை் அை்தையிடம் திறந்து புரண்டன.


அனு எந்யநரமும் அை்தைத ஒட்டி, இரவில் சுேர் மூதலயில் ஒண்டிப் படுை்து,
அை்தையின் யசதல நுனித ப் போர்ை்ைபடிய தூங் க முதனேோை் . அே் ேைவு
தூரை்தையும் ஒரு விரல் றசோடுக்கில் அழிை்துவிட்டு , மரப் போச்சிக்குை் ைிருந்து
கிைம் பி ேருகிறோன் அேன் . அை்தைக்கும் அனுவிற் கும் நடுயே இருந்ை சிறி
இதடறேைியில் ைன்தன லோேகமோகச் றசலுை்திப் றபோருை்திப் படுக்கிறோன்.
உறக்கை்யைோடு அனுவின் ைதசகைிலும் நரம் புகைிலும் கிைர்ந்து கலக்கிறோன்.
அேனும் அேளும் இதட றோை ம க்கை்தில் இருக்தகயில் ஒரு அன்னி ப்
போர்தேயின் திடீர் நுதைவில் அை்ைதனயும் அறுபடுகிறது. அனு உலுக்கி
விழிக்கிறோை் . மிகவும் அேசரமோக கழிப் பதறக்கு யபோகயேண்டும்
யபோலிருக்கிறது. றகோல் தலக் கைவு திறந்து றைன்தனகை் , பேைமல் லி,
மருைோணி எல் லோம் கடந்து, இந்ை இருட்டில் குைிரில் …அ ் ய ோ, ப மோ இருக்யக.
அை்தைத எழுப் பலோமோ? ச்யச, அை்தை போேம் . அலுை்துக் கதைை்து அ ர்ந்ை
தூக்கம் . ஏறி இறங் கும் மூச்சில் மூக்குை்தி மினுக்கும் . கோயைோர முடிப் பிசிறில் ,
கன்னை்து வி ர்தேை் துைிர்ப்பில் அை்தைக்குை் புதைந்ை குைந்தை றேைிை்
றைரிகிறது. எப் படி ோேது தூங் கிவிடலோம் . இல் தல, ைோங் க முடி வில் தல.
அடிேயிற் றில் முட்டும் சிறுநீ ர் குை்ைறலடுக்கிறது. றமல் ல எழுந்து அை்தைக்கும்
முழிப் புக் கோட்டோமல் , றகோலுசு இதர ோமல் பூதனயபோல நடந்து, சோப் போட்டு
யமதஜயில் இடிை்துச் சமோைிை்து, இருட்டில் ைடவி சுவிட்தசப் யபோடுகிறோை் .
கைவில் சோவித ை் திருகும் சிற் றறோலி நிசப் ைை்தின் றமன்தமக்குை் றபரிைோக
றேடிக்கிறது. அை்தை புரை் ேது யகட்கிறது. ‘றரோம் ப இருட்டோயிருக்குயமோ?’
ப ந்து, நடுங் கி, அடிை்ைோதை ஓதசயிட நீ க்கி, கைதேை் திறந்ைோல் பைீறரன்று
நட்சை்திரங் கைின் கலகலை்ை சிரிப் பு. மின்விைக்கின் மஞ் சறைௌைி ைதரயில்
சிறுசிறு நோகங் கைோக றநைிகிறது; மிக அைகோக,அச்சயமற் படுை்ைோைைோக. ைன்
ப ங் கதை நிதனை்து இப் யபோது சிரிப் பு ேருகிறது. கோற் றில் அதலயும்
போேோதட. பிச்சிப் பூ மணம் . றசடிகைின் பச்தச ேோசதன. மருைோணிப் பூக்கைின்
சுகந்ை யபோதை, ைோை் ந்ைோடுகிற நட்சை்திரச் சரங் கை் . நிலவின் மைதலற ோைி.
கழிேதறக் கைவின் கிறீச்சிடல் கூட இனிதம ோக. சிறுநீ ர் பிரிந்ைதும் உடலின்
லகுை்ைன்தம. இந்ை மருைோணிப் புைர்கிட்யட உட்கோர ஆதச ோயிருக்யக.
அ ் ய ோ அை்தை யைடுேோங் க. திரும் பி ேருதகயில் அனு ைோன் ைனி ோக
இல் லோைதை உணர்ந்ைோை் . உடல் மீது நூறு விழிகை் றமோ ் ை்து உறுை்தின.
அனிச்தச ோக ஓடை் றைோடங் கி யபோது எைன் மீயைோ யமோை, கடினமோன தககை்
அேதை இருக்கின, கோதலயில் உணர்ந்ை அயை சுடு மூச்சு. ‘ச்சீ, இல் தல; என்தன
யப ் பிடிச்சிடிச்யசோ?’ கரி , நதர முடி டர்ந்ை றநஞ் சில் அேை் முகம்
றநருக்கப் படுகிறது. றகோட்டும் முை்ைங் கை் – கன்னை்தில் , உைட்டில் , கழுை்தில் ,
அேளுை் ைைிர் விடுகிற அல் லது விதைய ஊன்றோை எதைய ோ யைடுகிற
விரல் கைின் ைடேல் , மோறோக அதை நசுக்கிச் சிதைக்கிறது. சிறி மோர்பகங் கை்
கசக்கப் பட்டப் யபோது அேை் கைறிவிட்டோை் . ேோர்ை்தைகைற் ற அந்ை அலறலில்
அை்தைக்கு விழிப் புை் ைட்டி து. கோ ் ந்ை கீற் றுப் படுக்தகமீது அனுவின் உடல்
சோ ் க்கப் பட்ட யபோது அேை் நிதனவின்தமயின் போைோைை்துை் சரிந்ைோை் .
கனமோக அேை் யமல் அழுை்தும் மோமோவின் உடல் . அை்தை ஓடிேரவும் மோமோ
அேசரமோக விலகினோர். அை்தையின் உலுக்கல் ; ‘அனு, என்ன அனு!’ அேைிடம்
யபச்சு மூச்சில் தல. ‘போை்ரூம் யபோக ேந்ைப் ப விழுந்துட்டோ யபோல.’ மோமோவின்
சமோைிப் பு. அை்தை றமௌனமோக அேதை அதணை்துை் தூக்கிப் படுக்தகயில்
கிடை்துகிறோை் .

அதர ம க்க அதலகைில் புரளும் பிரக்தஞ. ‘இதுேோ? இதுேோ அது? இப் படி ோ,
இல் தல, முகமும் முகமும் பக்கை்தில் ேரும் ; உடயன ஒரு பூவும் பூவும் றநருங் கி
ஆடும் ; ேோனில் புதி பறதேகை் சிறகடிக்கும் . நீ லயமகமும் பசும் புல் றேைியும்
ஒட்டி உறேோடும் ; திதசகறைங் கும் குைலிதச இனிதம ோகப் றபருகும் ;
அப் படிை்ைோயன அந்ை போட்டில் ேரும் ? ஓயைோ, அப் படியிருந்ைோல் இது
பிடிை்திருக்குமோ? நீ விரும் புேது அணுகுமுதறயின் மோறுைதல ோ? இல் தல. ச்யச,
இந்ை மோமோேோ? கோயைோர நதர. ேோயில் சிகறரட் றநடி. ைைர்ந்ை யைோை் கைின்
ேலுேோன இறுக்கை்தில் இருந்ை கிைட்டுக் கோமை்தின் புதகச்சல் . றநஞ் தசக்
கமறுகிறது. உடல் கோந்துகிறது. மோர்பு ேலியில் எரிகிறது. கண்கை் தீ ் கின்றன.

‘அ ் ய ோ அனு, யமல் சுடுயை. இந்ை மோை்திதர ோேது யபோட்டுக்யகோ’ அை்தை


ேோத ப் புடதே ோல் யபோர்ை்திக்றகோண்டு விம் முகிறோை் . மோமோவின் அதறக்கு
ஓடி என்னயேோ யகோபமோ ் க் கை்துகிறோை் .

‘நோன் இனி நோனோயிருக்க முடி ோைோ? மோமோவின் றைோடல் என் அப் போவுதட து
யபோலில் தல. அப் போ என்தனை் றைோட்யட ஆயிரம் ேருடம் இருக்குயம! என் முைல்
ஆண் இேனோ! என் யமல் யமோதி நசுக்கி உடலோல் என்னறேல் லோம் அழிந்ைது?
பலேந்ைப் பிைம் புகைில் கருகி உதிர்ந்ை பிம் பங் கை் இனி மீளுமோ? மோமோ
என்னிலிருந்து கசக்கி எறிந்ைது எதை? எனக்கு என்னயேோ ஆயிடிச்யச. நோன்
இைந்ைது எதை? தூக்கம் ஒரு நதனந்ை சோக்குப் யபோல் இதமமீது விழுந்ைது.

கோதலயில் யை ் ந்ை ஒலிகை் . அடுப் படியில் தலட்டதர அழுை்தும் சை்ைம் , போல்


குக்கரின் விசில் , டம் ைரில் ஆற் றும் ஓதச. விழிை்ைபடி படுை்திருந்ை அனுவிடம் ,
‘இந்ைோ கோப் பித க் குடி அனு’ என்கிறோை் அை்தை.

‘யேணோம் , எனக்கு இப் பயே அம் மோகிட்யட யபோகணும் ’

அை்தையின் றகஞ் சல் கதை அனு றபோருட்படுை்ைவில் தல. மோமோ யபப் பதர
மடிை்துவிட்டு பக்கை்தில் ேருகிறோர். மதறக்க முடி ோை குற் ற உணர்வு அேர்
முகை்தில் படலமிட்டிருக்கிறது அசிங் கமோக.

‘உனக்கு மோமோ ஒரு புது ஃப் ரோக் ேோங் கிை் ைரட்டுமோ?’. யைோைில் பட்ட தகத அனு
உடனடி ோக உைறிை் ைை் ளுகிறோை் . மோமோ அை்தையின் முதறப் பில் நகர்ந்து
விலகுகிறோர்.

ப ணம் எே் ேைவு நீ ண்டைோக நகர்கிறது? எை்ைதன றமதுேோகச் சுைலும்


சக்கரங் கை் ? அை்தையின் றமௌனம் றநஞ் சில் ஒற் றுேைோகப் படிகிறது. அை்தை
அம் மோவின் தநந்ை பிரதிற னை் யைோற் றம் றகோை் கிறோை் . ‘அம் மோ, அம் மோ! நோன்
உன்னிடம் என்ன றசோல் யேன்? என்னோல் இதை எப் படிச் றசோல் ல முடியும் ?’

‘என்னோச்சு? உடயன திரும் பிட்டீங் க? அம் மோ இடுப் புக் குைந்தைய ோடு ஓடி
ேருகிறோை் . அனுதேப் போ ் ந்து ைழுவும் அேை் போர்தே. அை்தை
ேரேதைை்துக்றகோண்ட புன்னதகய ோடும் கலங் கி ேருகிற கண்யணோடும் .

‘ஒரு நோை் உங் கதைப் பிரிஞ் சதுங் யக உங் க றபோண்ணுக்குக்க் கோ ் ச்சல்


ேந்துடுச்சு’ எனவும் அம் மோவின் விழிகை் நம் போமல் அனு மீது நகர்ந்து
ைடவுகின்றன – தக ைேறி விழுந்தும் உதட ோமல் இருக்கிற பீங் கோன்
சோமோதனப் பைறி எடுை்துக் கீறவில் தலய என்று சரி போர்ப்பதுயபோல.

அனு ஒன்றும் யபசோமல் உை் யை ஓடுகிறோை் . வீட்டின் நோற் புறமும் யைங் கி


து ரம் . அமோனுஷ் மோன அதமதி அங் யக றபோருக்குக் கட்டியுை் ைது. ‘என்
மரப் போச்சி எங் யக?’ அனு யைடுகிறோை் . கூடை்தில் றைோதலகோட்சிப் றபட்டிமீது,
அடுக்கதையில் றபோம் தமகைிதடய , போப் போவின் றைோட்டிலில் , எங் கும் அது
இல் தல. ‘அது கீறி உதடந்திருக்கும் . நூறு துண்டோக றநோறுங் கிப் யபோயிருக்கும் .
அம் மோ அதைப் றபருக்கி ேோரி ை் ைிை் தூர எறிந்திருப் போை் . அனுவின் கண்கைில்
நீ ர் யகோர்ை்ைது. அழுதகய ோடு படுக்தகயில் சரிந்ையபோது மரப் போச்சி சன்னலில்
நின்றது. ஆனோல் அது அனுதேப் போர்க்கயேயில் தல. அேதை ன்றி எங் யகய ோ,
எல் லோேற் றிலுயமோ அைன் போர்தே சிைறிக் கிடந்ைது. அனுவின் றைோடுதகத ை்
ைவிர்க்க அது மூதலயில் ஒண்டியிருந்ைது. அையனோடோன றநருக்கை்தை இனி
ஒருயபோதும் மீட்க முடி ோறைன்று அேை் மனம் யகவி து. உற் றுப் போர்ை்ையபோது
மரப் போச்சியின் இதட ேதைந்து, உடல் மறுபடியும் றபண் ைன்தமயுற் றிருந்ைது.
மீண்டும் முதைக்கை் றைோடங் கியிருந்ை அைன் முதலகதை அனு றேறுப் யபோடு
போர்ை்ைோை் .

You might also like