You are on page 1of 25

காதல் -10

ஒரு காதல் கடிதம் விழி ேபாடும்..


உன்ைனக் காணும் சபதம் வரக் கூடும்..
ந பாக்கும் பாைவகள் பூவாகும்..
ெநஞ்சுக்குள் ைதக்கின்ற முள்ளாகும்..
கண்ேண.. என் கண் பட்ட காயம்..
ைக ைவக்கத் தானாக ஆறும்..
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்..
ெசம்ேமனி.. என் ேமனி... உன் ேதாளில் ஆடும் நாள்..!

பrட்ைசயில் ேதால்வியுற்றவகளுக்ெகன அடுத்த இரண்டு மாதத்தில் நடந்த


மறுேதவிலும் அம்பrயும்,ேதன் ெமாழியும் ேதால்வியைடந்து விட்டதால்
இருவைரயும் ேபாடியில் ஒரு டுேடாrயல் கல்லூrயில் ேசத்து விட்டான்
திவாகரன். மாணிக்கத்திற்கும்,சுப்பு லட்சுமிக்கும் மகைள படிக்க ைவப்பதில்
அப்படி ஒன்றும் ஈடுபாடு இல்லாவிடினும் அம்பrைய வட்டில்
 ைவத்து அவள்
ெசய்யும் அட்டகாசங்கைளப் ெபாறுத்துக் ெகாள்வதற்கு படிக்க அனுப்புவேத
ேமல் என்று திவாகரனிடம் சrெயனத் தைலயாட்டி விட்டன.

தனது மூன்றாமாண்டு கல்லூrப் படிப்ைப முடித்து விட்ட திவாகரனும் ேமல்


படிப்ைபத் ெதாடர மிகவும் ஆைசப் பட்டான். அேத கல்லூrயிேலேய
முதுகைலப் படிப்ைபத் ெதாடர எண்ணி விசாrத்தான். இளங்கைலப் படிப்ைபப்
ேபாலல்லாது முதுகைலப் படிப்பிற்கான கட்டணங்கள் பல ஆயிரங்களில்
இருந்ததில் ெகாஞ்சம் கலங்கிப் ேபானான். இந்த முைற அம்மத்தாவின்
உதவிைய அவனால் மறுக்க இயலாமல் ேபானது.

இப்ேபாதும் தனது விருப்பத்ைத ெவளிப்படுத்தாமல் மாணிக்கத்துடன்


ேதாப்பிற்குச் ெசன்று ெகாண்டிருந்தவைன அம்பr தான் பிடித்து ைவத்து
விசாrத்தாள். “மாமா.. ேநற்று உன் ேதாழன் அந்த முட்ைட ேபாண்டா ேசகைர
பாத்ேதன்.. ந ேமல் படிப்பு படிக்க விருப்பப்படுவதாகக் கூறினாேன.. ந ஏன்
மாமா இைதப் பற்றி என்னிடமும்,அப்பத்தாவிடமும் ஒரு வாத்ைத கூட
ெசால்லவில்ைல..?,” என்றவள் சற்றுத் தயங்கி “கட்டணம் அதிகமாக
இருக்கிறதா மாமா..?”என்று வினவினாள்.
திராட்ைசத் ேதாட்டத்தில் ெகாத்து ெகாத்தாக ெதாங்கிக் ெகாண்டிருந்த
திராட்ைசகளுக்கு மத்தியில்.. சிலுசிலு காற்றில் அமந்திருந்தன இருவரும்.
அவளது ேகள்விையக் ேகட்டுத் தைல குனிந்த படி அமந்திருந்த திவாகரன்
சற்று நிமிந்து அருேக கிடந்த குச்சியால் மண்ைணக் கிளறியபடி “ம்,ம்”
என்றான். அவன் ஆம் எனத் தைலயாட்டியதும் அவனருேக வந்து
“ப்ச்”என்றபடி அவனது ைகயிலிருந்தக் குச்சிையப் பறித்தவள் “இைத
முன்னேம ெசால்வதற்ெகன்ன மாமா..?,என் அன்ைன அறியாமல் என்
தந்ைதயின் ெசாத்ைத ஒன்றும் நான் உனக்குத் திருடித் தந்து விடப்
ேபாவதில்ைல.. அப்பத்தாவிடம் தாேன உதவி ேகட்கலாம் என்கிேறன்..” என்று
கூறினாள் அவள்.

“எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது பr.. நான்.. நான் யாருக்கும் பாரமாக


இருக்க விரும்பவில்ைல. நான் படித்த படிப்பிற்குக் கிைடக்கும் ேவைலையப்
பாக்கிேறேன..”என்றவனிடம் “மாமா.. முட்டாள்தனமாகப் ேபசாேத.. ேமற்படிப்பு
படித்தால் தான் நல்ல ேவைலக்குப் ேபாக முடியுெமன்றால் ந அைதேய
ெதாடரலாேம.. எதற்காக ேவண்டாம் என்கிறாய்.?,மாமா.. ந யாருக்கும் இங்ேக
பாரமாக இல்ைல.. உதவியாகத் தானிருக்கிறாய்.. மூன்று ேவைள என் வட்டில்

உண்பதற்காக ந ஓடாகத் ேதய்ந்து உைழப்பைத நானும் பாத்துக் ெகாண்டு
தாேன இருக்கிேறன்.. இந்தக் கஷ்டம் தர ேவண்டாமா..?,ந படி மாமா..
எனக்காக..”என்று கண்ண ததும்பக் ேகட்டவைள இழுத்துத் தன்ேனாடு
அைணத்துக் ெகாண்டான் திவாகரன்.

“நிச்சயம் படிக்கிேறன் கண்ணம்மா.. அம்மத்தாவிடம் இன்ேற ேபசுேவாம்..”


என்றவன் அவைள விலக்கி “ந.. நன்றி பr..”என்று கூற.. அவன் ெநற்றி
முடிையத் தன் ைககளால் ஒதுக்கி அழுந்த முத்தமிட்டு எழுந்து ெசன்றாள்.
அவள் ெசல்வைதேய இைமக்க மறந்து ேநாக்கியவனுக்கு ஏேழழு
ெஜன்மத்திற்கும் அவேள தன் மைனவியாக வந்து வாழ்வின் ஒவ்ெவாரு
ெநாடிையயும் அவளது அருகாைமயின் நிம்மதிைய.. மகிழ்ச்சிைய.. ெகாள்ைள
ெகாள்ைளயான அவளது காதைல அனுபவித்து வாழ ேவண்டும் என்று
ேதான்றியது.

வட்டிற்குத்
 திரும்பிய அம்பr ேநராக அப்பத்தாவிடம் ெசன்று விசயத்ைதக்
கூறி விட்டாள். “மாமா ேமற்படிப்பு படித்தால் தான் நல்ல ேவைல
கிைடக்குமாம் அப்பத்தா.. ஆனால் ெகாஞ்சம் ெசலவாகும் ேபாலத் ெதrகிறது..
இதனாேலேய மாமா தனது விருப்பத்ைத யாrடமும் ெசால்லாமல் மைறத்து
விட்டா.. எப்படிேயனும் உதவ ேவண்டும் அப்பத்தா.. நா..நான் இந்தச்
சங்கிலிையத் தருகிேறன்.. எப்படிேயனும் இைத மாமாவிடம் ெகாடுத்து விடு..
அம்மாவிடம் நான் ெதாைலந்து ேபாய் விட்டதாகக் கூறிச் சமாளித்து
விடுகிேறன்.. இைதத் தவிர ேவறு வழியில்ைல அப்பத்தா..”என்று
வள்ளியம்ைம ேபச வாய்ப்ேப அளிக்காமல் ேபசிக் ெகாண்ேட ெசன்றவைள
“கழுத..நான் ெசால்றைதயும் ெகாஞ்சம் ேகேளண்டி..”என்று அவ அதட்டிய
பின்ன தான் வாய் மூடினாள் அம்பr.

“உன் கழுத்துச் சங்கிலிய கழட்டிக் ெகாடுத்தா மாமன் கண்டுபிடிச்சுற


மாட்டானா கண்ணு இது உன் சங்கிலி தான்னு.. காணாம ேபாச்சுன்னு ந
ெசான்னாத் தான் உங்காத்தா நம்பிருவாளா..?,பிற்பாடு உன் மாமன் ேமற்படிப்பு
படிக்கிறது அவளுக்கு ெதrஞ்சுருச்சுனா, என் மவ சங்கிலிய இவன் தான்
திருடிட்டான்னு திருட்டுப் பட்டம் கட்டிருவா கண்ணு.. எதுக்கு வண்
 வம்பு
ெசால்லு..?”என்று வினவியவrடம் பதில் ெதrயாமல் விழித்தாள் அம்பr.

“ேகனக் கழுத.. உன் மாமன் ேமல உனக்கிருக்கிற பாசம் என் ேபரன் ேமல
எனக்கு இருக்காதா..?,இைதெயல்லாம் நான் பாத்துக்கிற மாட்ேடனா..?,
அப்பத்தாவுக்கு உன் தாத்தன் ேபாட்ட நைகக எல்லாம் இரும்புப் ெபட்டிக்குள்ள
தான கிடக்கு?,அதுல ஒன்ன எடுத்து உன் மாமன் படிப்புக்கு ெகாடுக்க ேவண்டி
தான்.. காலம் ேபான காலத்துல நானா நைக ேபாட்டுகிட்டு திrயிேறன்..
எல்லாம் உனக்குன்னு உங்காத்தா கண்ணுல படாம காத்து வச்சிருந்ேதன்..
இப்ப அத உன் மாமனுக்குக் ெகாடுத்துட்டுப் ேபாேறன்..உனக்கு
ெகாடுக்கிறதும்,அவனுக்குக் ெகாடுக்கிறதும் ஒன்னு தான கண்ணு..?.ந கவைலப்
படாம இரு.. மாமன் படிப்ப நான் பாத்துக்கிேறன்..”என்று வள்ளியம்ைம
உறுதிபடுத்தியதும் சந்ேதாசம் பீறிட்டது அம்பrக்கு.

“கிழவி..”என்று கட்டிக் ெகாண்டு ெசல்லம் ெகாஞ்சினாள். இருவரும்


ெகால்ைலயில் அமந்து குசுகுசுெவன ேபசிக் ெகாள்வைதக் கண்ட சுப்புலட்சுமி
“ஏண்டி ேஜாடி ேபாட்டுக் ெகாண்டு ேபச இளசுகள் எதுவும் உனக்கு
வாய்க்கவில்ைலயா..?,பல்லு ேபான காலத்திலிருக்கும் கிழவியிடம் என்ன
ரகசியம் ேபச ேவண்டிக் கிடக்கிறது உனக்கு..?”என்று ஏவத் துவங்கியதும்
ேகாபமாக அம்பr வாய் திறக்கும் முன் அைத விடக் ேகாபமாக வள்ளியம்ைம
இறங்கி விட்டா.

“யாரடி பல்லு ேபான கிழவிங்குற..?,உன் தைலல இருக்குற நைர முடிையயும்


என் தைலல இருக்குற நைர முடிையயும் எண்ணிப் பாப்ேபாமாடி..?,யாருக்குடி
வயசாய்ப் ேபாச்சு..?,வட்டுக்குள்ேளேய
 அைட காக்குற மாதிr உட்காந்துகிட்டு
திrயிற உன்ேனாட ேசத்துப் பாக்குறப்ப நான் இன்னும் இளைமயாத் தாண்டி
இருக்ேகன்.. யாரப் பாத்து கிழவிங்குறா உங்காத்தா..?,உங்காத்தாளுக்கு
இருக்குற வஞ்சக புத்திக்கு.. என் வயசுலலாம் கூன் விழுந்து ெகால்ைலல
தாண்டி கிடப்பா..”என்று பாட்டி பாய.. அம்பrக்கு ஒேர சிrப்பு.. “கிழவி.. உன்
அலும்பல் தாங்கவில்ைலேய..”என்று சிrக்கத் துவங்கினாள்.
சிறிது ேநரத்தில் வடு
 திரும்பிய திவாகரைன வாசலிேலேய நிறுத்தி அப்பத்தா
படுத்திருக்கும் கயிற்றுக் கட்டிலின் அருேக கூட்டிச் ெசன்றாள்.
“அதற்குள்ளாகவா ேபசி விட்டாய் பr..?”என்று ேகள்வி ேகட்டவனிடம் “ந வா
மாமா..”என்றைழத்துக் ெகாண்டு ெசன்றாள். “வா கண்ணு.. உட்காரு..”என்று
தன்னருேக அமத்திக் ெகாண்ட வள்ளியம்ைம அவனது படிப்பிற்கான
கட்டணங்கைளப் பற்றி விசாrத்தா.

“இதச் ெசால்ல ஏன் கண்ணு தயங்குற?,அம்மத்தாள ஏன் ந அந்நியமா பாக்குற


நான் உன்ைன படிக்க ைவக்க மாட்ேடனா..?,ந கவைலேய பட ேவணாம்.
அம்மத்தா நைகய ெகாடுக்கிேறன்.. ந உன் படிப்ைப முடி.. சrயா ராசா?”
என்றவrடம் “அம்மத்தா.. நைகைய விற்றுத் தான் படிக்க ேவண்டுெமன்று
என்ன இருக்கிறது?,மாமா ேகட்டால் நிச்சயம் ேகாபப்படுவா.. அைத விட
அத்ைதக்குத் ெதrந்தால் மிகவும் ேகவலமாக ேபசுவாகள்.. நான் இதுவைர
படித்த படிப்பிற்கு ஏற்ற ஏேதனும் ேவைலையத் ேதடிக் ெகாள்கிேறன்.. இது
ேவண்டாம் அம்மத்தா” என்று பதறியபடி கூறினான் திவாகரன்.

“உன் மாமனும்,அத்ைதயும் என்னத்துக்கு ேபசனும்?,அது உன் தாத்தா எனக்காக


ெசய்து ெகாடுத்த நைக.. அைத என்ன ேவணாலும் ெசய்யுற உrைம எனக்கு
இருக்கு.. நியாயமா பாத்தா அந்த நைகெயல்லாம் உன் அம்மாவிற்குச் ேசர
ேவண்டியது தான் ராசா.. மறுப்பு ெசால்லாம வாங்கிப் படிப்ப முடி.. மற்றைத
அப்புறம் பாக்கலாம்.. என்ன?”என்றவrடம் அவன் பதிேலதும் கூறாமல்
இருக்க.. “மாமா.. அப்பத்தா தான் இவ்வளவு வற்புறுத்துகிறாகேள.. இன்னும்
என்ன ேயாசிக்கிறாய்..?,அப்பத்தாவின் நைகையப் பங்கு ேகட்கும் உrைம
அம்மாவிற்குக் கிைடயாது மாமா.. அது அத்ைதக்குச் ேசர ேவண்டிய
நைகெயன்று தான் அப்பத்தா ெசால்கிறேத.. தயவு ெசய்து வாங்கிக் ெகாள்
மாமா..”என்று அம்பrயும் ெகஞ்ச.. அைர மனதுடன் ஒரு வழியாகச்
சம்மதித்தான் திவாகரன்.

அதன் பின்பு அவன் இளங்கைலப் படிப்ைப முடித்த அேத கல்லூrயிேலேய


இடம் கிைடத்து விடுெமன்று ேதான்ற மகிழ்ச்சியுடன் இருந்தான் அவன்..
டுேடாrயல் காேலஜிற்குச் ெசல்கிேறன் என்கிற ெபயrல் அம்பrயும்,ேதன்
ெமாழியும் ெபாழுைதக் கழித்துக் ெகாண்டிருக்க.. குமரன் வழக்கம் ேபால்
இருவைரயும் ேகலி ெசய்து வாங்கிக் கட்டிக் ெகாண்டிருந்தான்.

அன்று விடுமுைற நாள் என்பதால் அம்பrயின் வட்டிற்கு


 வருைக
தந்திருந்தான் குமரன். ைகயில் ெபrய ைபயுடன் வந்தவன்
“அம்பr..”என்றைழத்துக் ெகாண்ேட உள்ேள நுைழந்தான். “இந்தா.. காரப்
ெபாrயும்,கடைல உருண்ைடயும்.. அம்மா ெகாடுக்கச் ெசான்னாகள்..” என்று
அவளிடம் நட்டினான். “ெபrயம்மா ெசய்த உருண்ைடயா..?”என்று ஆைசயாக
வாங்கிக் ெகாண்டவள் கிளம்புகிேறன் என்றவனிடம் “குமரா.. என்ைன ெசல்வம்
மாமாவின் ேதாப்பில் இறக்கி விட்டுச் ெசல்லடா.. ேதன் அங்ேக தான்
இருக்கிறாள்..”என்று ெகஞ்சி அவனுைடய ைசக்கிளிேலேய ஏறி
ேதன்ெமாழியின் ேதாப்பிற்குச் ெசன்றாள்.

ேதன்ெமாழி இருக்கிறாள் என்றதுேம குஷியாகிப் ேபான குமரன் “அைத விட


எனக்கு என்ன ேவைல தங்கச்சி.. வா.. வா.. அண்ணன் உன்ைன இறக்கி
விடுகிேறன்..”எனக் கூறி ஏற்றிக் ெகாண்டான். மாந்ேதாப்பின் உள்ேள ெசன்ற
இருவைரயும் வரேவற்ற ெசல்வம் “ேதனு..”என்று குரல் ெகாடுக்க.. மஞ்சள்
தாவணியில் ஓேடாடி வந்தாள் ேதன்ெமாழி. அவைளக் கண்டதும் குமரனின்
மனம் ஜில்ெலன்று ஆகி விட.. அவனது பாைவையக் கண்ட அவளும் “இவன்
எதற்காக இப்ேபாெதல்லாம் இப்படிப் பாத்து ைவக்கிறான்..”என்று அவைன
முைறத்தபடி அருேக வந்தாள்.

“அவைன ஏண்டி முைறத்துக் ெகாண்ேட வருகிறாய்..?”என்று அதட்டிய


அம்பrயிடம் “ந என்னடி அவனுக்கு வக்காலத்தா..?மாங்காய் திருடும்
களவாணிையப் ேபால் பாத்துத் ெதாைலத்தால் நான் முைறக்காமல் என்னடி
ெசய்ேவன்..?”என்று அவள் ேகட்க.. திருட்டு முழியாகவா இருக்கிறது நம்
பாைவ.. ம், என்றபடி ேயாசைனயில் ஆழ்ந்து விட்டான் குமரன்.

கூைட,கூைடயாக மாம்பழங்கள் லாrயில் குவிக்கப்பட்டுக் ெகாண்டிருப்பைதக்


கண்ட அம்பr ஒரு மாங்கனிைய எடுத்துச் சுைவத்தபடி ேதன்ெமாழியிடம்
அரட்ைடயில் இறங்க.. ெசல்வத்துடன் ேசந்து தானும் மாம்பழங்கைள
வண்டியில் குவித்தான் குமரன். “குமரா.. அத்ைத கடைல உருண்ைடயும்,காரப்
ெபாrயும் ெகாடுத்தாகளாேம.. ந எனக்குக் ெகாண்டு வரேவயில்ைல..?,எங்ேக
டா என் பங்கு..?”என்று குரல் ெகாடுத்தாள் ேதன்ெமாழி.

“அrசி மூட்ைட.. தின்கிற விசயத்தில் மட்டும் சrயாகப் பங்கு ேகட்டு விடு..


உன் வட்டில்
 அத்ைதயிடம் ெகாடுத்து விட்டுத் தான்டி நான் அம்பrயின்
வட்டிற்குச்
 ெசன்ேறன்..”என்றான் அவன். “ெகாடுத்து விட்டாயா.. சr சr..”என்று
மண்ைடைய உருட்டியவைளக் கண்டு தைலயில் அடித்துக் ெகாண்டான்
குமரன்.

அதன் பின்பு அங்ேகயும்,இங்ேகயும் திrந்து ெகாண்டிருந்த அம்பr கைடசியில்


ெசல்வம் மாமா உடன் வண்டியில் ஏறிச் ெசன்று விட.. ேதன்ெமாழியுடன்
ேதாப்பிற்குள் தனியாக நடந்தான் குமரன். ேபண்ட் பாக்ெகட்டுக்குள் ைக
விட்டுக் ெகாண்டு பலத்த ேயாசைனயுடன் நடந்து ெகாண்டிருந்தவைனத்
திரும்பிப் பாத்த ேதன்ெமாழி “ேடய்.. இல்லாத மூைளைய ைவத்து ந அப்படி
என்ன தான் டா ேயாசித்துக் ெகாண்டிருக்கிறாய்..?”என்றபடி ைகயில்
ைவத்திருந்த குச்சியால் மரத்திலிருந்த மாங்காையப் பறிக்க முயன்று
ெகாண்டிருந்தாள். எட்டி எட்டி அவள் குதித்துக் ெகாண்டிருந்த அழைகக்
கண்டவனுக்கு.. முகம் ெமன்ைமயாக அவள் ைகையப் பற்றி குச்சிையச் சற்று
ஓங்கி அடித்தான். மாங்காய் கீ ேழ விழுந்து விட்டதில் மகிழ்ச்சியானவள்..
நிமிந்து அவன் முகத்ைதப் பாக்க... அவனது பாைவயும்,முகமும், மாங்காய்
கீ ேழ விழுந்த பின்பும் தன் ைகைய விடாமல் பற்றியிருந்த விதமும்
கிலியூட்ட.. “ைகைய விடுடா..”என்று உதறினாள்.

“மாட்ேடன்...”என்றபடி ேமலும் இறுகப் பற்றியவைனக் கண்டு பதறி.. “குமரா..


என்னடா ஆகி விட்டது உனக்கு..?,ஏன் இப்படிெயல்லாம் ெசய்கிறாய்.., ைகைய
விடு டா..”என்று ெகஞ்சியவைளக் கண்டு.. பற்றியிருந்த ைகயால் அவைள
அருேகயிழுத்து மறு ைகயால் அவள் ஜிமிக்ைகைய ஆட்டி “ேதனு.. உன்ைன
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறதடி.. நாம் இருவரும் கல்யாணம் ெசய்து
ெகாள்ேவாமா..?”என்று வினவ.. திைகத்த விழிகளுடன் வாையப் பிளந்தபடி
நின்று விட்டாள் ேதன்ெமாழி.

அவைளக் கண்டு நைகத்தவன் “என்னடி அப்படிப் பாக்கிறாய்?”என்று அவள்


ேமாவாையப் பிடித்து ஆட்ட.. சட்ெடன அவன் ைகையத் தட்டி விட்டவளுக்கு
வழக்கம் ேபால் அழுைக வந்து விட்டது.. ைகயிலிருந்த குச்சிையக் கீ ேழ
எறிந்து விட்டு மரத்தடியில் அமந்து ஓெவன அழுதவைளச் சமாதானப்
படுத்தத் ெதrயாமல் திண்டாடிப் ேபானான் அவன். “ஏய்.. அய்ேயா.. அழாேதடி..
எருைம,எருைம.. உன்ைன நம்பி நான் என் காதைலச் ெசான்ேனன் பா..
என்ைன உைதக்க ேவண்டும்.. ந இன்னமும் வளராமேலேய இருக்கிறாேயடி..
ஏய்.. என்ைனப் பாருடி.. கிறுக்கி..” என்று அவன் ஏேதேதா ெசால்லி சமாதானப்
படுத்தப் பாக்க.. எதற்கும் அைசயாமல் ேதம்பித் ேதம்பி அழுது
ெகாண்டிருந்தாள் அவள்.

“உன்ைன ஒன்றும் ெசய்ய மாட்ேடண்டி.. உனக்கும் என்ைனப் பிடித்திருக்கிறதா


இல்ைலயா என்று தான் ேகட்கிேறன்.. ஏண்டி பதிேல ெசால்லாமல் ஒப்பாr
ைவத்து என் உயிைர வாங்குகிறாய்..?,மடக்கழுைத..”என்று அவன் திட்டித்
தத்துக் ெகாண்டிருந்த ேவைள.. “என்ன சண்ைட இருவருக்கும்..?ஏன் அவள்
அழுகிறாள்..?”என்றபடிேய அருேக வந்தா ெசல்வம். தந்ைதையக் கண்டதும்
“அப்பா...”என ஓடிச் ெசன்று கட்டிக் ெகாண்டவள் பின் ேதம்பியபடிேய “அப்பா..
அப்பா.. இவன்.. இவன்... என்ைன..”என்றபடி அவன் முகத்ைத ேநாக்கினாள்.

“அய்ேயா.. இவள் ேபபி ஹாலிக்ஸ் குடிக்கும் பச்ைசக் குழந்ைத


என்றறியாமல் மனைத ெவளிப்படுத்தியாயிற்ேற.. இப்ேபாது ஊெரல்லாம்
ெசால்லி என் மானத்ைத வாங்கப் ேபாகிறாள்..”என்று தைலயில் ைக ைவத்துக்
ெகாண்ட குமரன் ேவறு புறம் திரும்பிக் ெகாள்ள.. “ெசால்லும்மா.. அவன்
என்ன ெசய்தான்..?”என்று வினவிய தந்ைதயிடம் அவள் “எ..என்ைனக் குட்டி
ைவத்து விட்டானப்பா..”எனக் கூற.. அவள் புறம் திரும்பிய குமரன் அவைள
ஆச்சrயத்துடன் ேநாக்கினான்.
“சr கண்ணு.. இவைன நான் பாத்துக் ெகாள்கிேறன்.. ந வட்டிற்குக்
 கிளம்பு..
திவாகரன் உன்ைன அைழத்துச் ெசல்ல வந்திருக்கிறான் பா.. ெசல்..”என்று
அனுப்பி ைவத்தா. அவள் ெசன்றதும் அவன் புறம் திரும்பியவ “ேடய்..
வளந்த ெபண்ைண அடிக்காேத என்று நான் எத்தைன முைற
ெசால்லியிருக்கிேறன்..?,உன்ைன..”என்றவ அருேகயிருந்த மாங்காய்கைள
எடுத்து அவன் மீ து எறிய.. “அய்ேயா.. மாமா.. வலிக்கிறது.. ேவண்டாம்..” என்று
துள்ளியவன் “ேயாவ்.. அப்பனும்,மகளும் இன்னமும் வளராமேலேய
இருக்கிறகள்..?,அவள் என்னடாெவன்றால் காதலிக்கிேறன் என்று ெசான்னால்
ஒப்பாr பாடுகிறாள்.. ந என்னடாெவன்றால் மாங்காைய ைவத்து
அடிக்கிறாய்..?, என்ன தான்ய்யா பிரச்சைன உங்களுக்கு..?”என்று கத்தியவன்..
அடிப்பைத நிறுத்தி நின்று அவைன முைறப்பவைரக் கண்டு தான் உளறி
விட்டைதக் கண்டு ெகாண்டான்.

“அ..அது வந்து மாமா..”என்றவனிடம் “காதலிக்கிேறன் என்று ெசான்னாயா..?,


அேடய்.. “என்று பாய்ந்தவrடம் “ஆமாம்.. காதலிக்கிேறன்.. என்ன இப்ேபாது..?,
ெசாந்த அத்ைத மகைள நான் காதலிப்பது தவறா..?,என்ைன விட உம்
மகளுக்கு ஏற்றவைன எந்தச் சீ ைமயிலிருந்து கூட்டி வருவகள்..?”என்று

திமிராக வினவினான். “ேடய்.. என் மகளின் அழகிற்கும்,அறிவிற்கும் நான்
பட்டணத்திலிருந்து மாப்பிள்ைளைய கூட்டி வருேவண்டா..” என்று அவ
மீ ண்டும் சீ ற.. “அேடங்கப்பா.. நங்கள் கூட்டி வரும் வைர நான் ேவடிக்ைக
பாத்துக் ெகாண்டிருப்ேபனா..?,தூக்கிக் ெகாண்டு ேபாய் தாலி கட்டி விட
மாட்ேடன்..?”என்று அவனும் பதிலுக்குச் சீ றினான்.

“ேடய்.. உன்ைன உன் ஆத்தா-அப்பனிடம் ெசான்னால் தான் டா சrப்பட்டு


வருவாய்.. உன் தந்ைதயிடம் ேபசிக் ெகாள்கிேறன்.. நட டா
வட்டிற்கு..”என்றவrடம்
 “ஓ, தாராளமாக வருகிேறன்.. எனக்கு என்ன
பயம்..?,என் அத்ைத மகைளக் கல்யாணம் முடிக்கும் உrைம என்ைனத் தவிர
யாருக்கு இருக்கிறெதன்று தான் பாப்ேபாேம.. வாருங்கள் என் தந்ைதயிடம்
ேபசலாம்..”என்று அவரது ைகையப் பற்றியவைன “அேடய்.. அேடய்..
உங்கப்பன் என்ன பதில் கூறுவான் என்று எனக்குத் ெதrயாதா..?,என்
மகனுக்காடா ெபண் ெகாடுக்க மாட்ேடன் என்கிறாய் என என் மானத்ைத
வாங்கி சந்தி சிrக்க ைவத்து விடுவான்.. சின்னப் ெபண்ணடா அவள்.. ெகாஞ்ச
காலேமனும் ெபாறுக்கக் கூடாதா..?” என்றவrடம் “ம்,ம்..”என்று ேயாசிப்பது
ேபால் பாவைன ெசய்தவன் “சr மாமா.. நானும் படிப்பு முடித்து ேவைலக்குச்
ெசல்ல ேவண்டுேம.. இைதப் பற்றி நாம் பிறகு ேபசிக் ெகாள்ளலாம்.. சr
தாேன..?”என்று ேகட்க.. எல்லாம் என் தைலெயழுத்து என்று தைலயிலடித்துக்
ெகாண்டா ெசல்வம்.
“விடு மாமா.. இெதல்லாம் நமக்குள் சகஜம் தாேன..?”எனக் கூறி அவருடன்
ேஜாடி ேபாட்டுக் ெகாண்டு அவ வட்டிற்ேக
 ெசன்று அத்ைதயின் “குமரன்
கண்ணு.. உனக்காகத் தான் தைலக் கறி சைமத்து ைவத்திருக்கிேறன்..”என்கிற
ெகாஞ்சல் ெமாழிையக் ேகட்டுக் ெகாண்டு மூக்கு பிடிக்கத் தின்று விட்டு..
ேதன் ெமாழியிடம் வம்பு ெசய்து விட்டுத் தான் புறப்பட்டான். ெவளிேய
முைறப்பது ேபால் காட்டிக் ெகாண்டாலும் ெசல்வத்திற்கும் உள்ளூர சிrப்பு
தான்.

அதன் பின்பு குமரைனக் கண்டாேல ஓடி ஒழியத் துவங்கினாள் ேதன்ெமாழி.


அவன் வட்டிற்கு
 வந்தால் அைறைய விட்டு ெவளிேய வராமல் படிக்கிேறன்
என்கிற ெபயrல் அமந்து ெகாள்வது. அவன் ேதாப்பிற்கு வந்தால் தந்ைதயின்
அருகிேலேய அமந்து ெகாள்வெதன கண்ணாமூச்சி ஆடிக் ெகாண்டிருந்தாள்.
அம்பr கூட இரண்ெடாரு முைற “என்னடி,ஏன் குமரைனக் கண்டால்
ஓடுகிறாய்..?”என்று வினவ.. “அவனுக்கும் எனக்கும் தான் ஆகேவயில்ைலேய..
அதனால் தான்..”என பதிலளித்து விட்டு தனது பணிையத் ெதாடந்தாள்.

அவள் இப்படி நடந்து ெகாள்வைதக் கண்ட குமரனுக்குத் தான் ேவதைனயாகிப்


ேபானது. உம்ெமன்ற முகத்துடன் ேவறு பக்கம் பாப்பவைனக் கண்டு ெசல்வம்
நமுட்டுச் சிrப்பு சிrக்க.. “ேயாவ்.. அப்பனுக்கும்,மகளுக்கும் என்ைனப்
பாத்தால் ேகைனயனாகத் ெதrகிறது.. எப்படியும் அவள் கழுத்தில் தாலி
கட்டப் ேபாவது நான் தாேன.. அன்று ைவத்துக் ெகாள்கிேறன் இருவைரயும்..”
என்று கறுவிக் ெகாண்டான்.

அவளது இந்த நாடகத்ைதக் கண்டு ெகாண்டவனும் அவள் எதிபாராத ேபாது


அவள் முன்ேன ேதான்றி அவைள அதிச்சிக்குள்ளாக்குவைத வழக்கமாக்கிக்
ெகாண்டிருந்தான். அன்றும் அப்படித்தான் வகுப்பிற்குச் ெசன்று விட்டு
அம்பrயுடன் ைசக்கிளில் இறங்கியவள் அவளுக்கு டாட்டா காட்டி விட்டுத்
தன் வட்ைட
 ேநாக்கி நடந்தாள். சிறிது தூரம் ெசன்றிருக்ைகயில் அவள்
முன்ேன செரன ைசக்கிைள நிறுத்தி சிrப்புடன் இறங்கினான் குமரன். “அrசி
மூட்ைட.. வட்டிற்குத்
 தாேன ெசல்கிறாய்..?,நான் இறக்கி விடுகிேறன்.. வா..”
என்றைழத்தான்.

எதிபாராமல் அவைனக் கண்டதிேலேய அதிந்து ேபான ேதன்ெமாழி “ம்ஹ்ம்..


நான் வர மாட்ேடன்..” என்று தைலயாட்டி மறுக்க.. “இப்ேபாது ந
வரவில்ைலெயன்றால் உன்ைனத் தூக்கித் ேதாள் மீ து சுமந்து ெகாண்டு வடு

வைர நடந்து ெசல்ேவன்.. பரவாயில்ைலயா..?”என்றவன் ைசக்கிைள
ஸ்டாண்ட் ேபாட்டு விட்டு அவளருேக வர.. “ெரௗடிப் பயேல.. எங்கய்யன்
கிட்ட ெசால்கிேறன் பா..”என்றபடிேய நடந்து ெசன்று ைசக்கிளில் அமந்தாள்.
மனம் முழுதும் நிம்மதி பரவ.. விசிலடித்தபடி ைசக்கிைள ஓட்டிச் ெசன்றவன்
வழியில் ஆள் அரவமற்ற இடத்திலிருந்த ெபrய அரசமரத்தின் அருேக
வண்டிைய நிறுத்தினான். “இங்ேக ஏன் டா நிறுத்தினாய்..?,நான் வட்டிற்குப்

ேபாக ேவண்டும்.. அம்மா ேதடுவாகள்..”என்று பதறியவளிடம் “அெதல்லாம்
ேதட மாட்டாகள்.. ேகட்டால் குமரன் மாமாவுடன் தான் இருந்ேதன் என்று
ெசால்.. என்ன..?”என்று அதட்ட.. “மாமாவா..?”என்றவள்.. “ந எப்படிேயா ேபா..
நான் வட்டிற்குப்
 ேபாகிேறன்..”என்று அவள் முன்ேன நடக்கத் ெதாடங்க.. “ஏய்..
நில்லுடி.. நில் என்கிேறனல்லவா..?”என்றபடிேய அவள் அணிந்திருந்த
தாவணிையப் பற்றினான்.

அவன் தாவணிையப் பற்றியதும் விதிவிதித்துப் ேபானவளுக்கு அழுைக


கண்களில் நிைறய.. “ேடய்.. என்ைன விட்டு விடடா.. இப்படிெயல்லாம்
ெசய்யாேதடா.. எனக்குப் பயமாக இருக்கிறது.. நன்றாகத் தாேனடா
இருந்தாய்..?,திடீெரன ஏன் இப்படி மாறிப் ேபானாய்..?,ெரௗடி.. ைகைய எடுடா..
நான் வட்டிற்குப்
 ேபாகனும்...”என்று அழத் துவங்க.. “ஏய்.. வாய் மூடு.. வாைய
மூடுடி.. அழுதாயானால்.. தாவணிையக் கழட்டி விடுேவன்.. அழுைகைய
நிறுத்து..”என்று மிரட்ட.. ஒரு ைகயால் வாைய அழுந்த மூடி அழுைகைய
அடக்கினாள்.

பற்றியிருந்தத் தாவணிையக் ைகயில் சுருட்டி அவைள அருேக வரச்


ெசய்தவன் “ஏண்டி.. உனக்கு என்ைனப் ேபால் எந்த உணவும்
ேதான்றவில்ைலயா..?,என்னால் சாப்பிட முடியவில்ைல.. தூங்க
முடியவில்ைல.. சதா உன் நிைனவாக இருக்கிறது.. ந என்னடாெவன்றால்
என்ைனக் கண்டு ஓடி ஒளிந்து என் கண் முன்னால் கூட வாராமல் என்ைன
ேமலும் ேசாதித்துக் ெகாண்டிருக்கிறாய்..?,ம். ெசால்டி..”என்று மிரட்ட..
வாயிலிருந்து ைகைய விலக்கியவள்.. மறுத்துத் தைலயைசத்து “நான்
காைலயில் சாப்பிடவில்ைல.. எனக்கு மி..மிகவும் பசிக்கிறது.. அம்மா ேவறு
ேகாழிக் குழம்பும்,வறுவலும் ெசய்து ைவக்கிேறன் என்று
ெசால்லியிருக்கிறாகள்.. என்ைன விட்டு விடு டா..”என்று அவள் மீ ண்டும்
ெகஞ்ச.. அவைள முைறத்தான் அவன்.

“ஏண்டி.. உயி ேபாகுமளவிற்கு எனக்கு வலிக்கிறது. உனக்கு ேகாழி வறுவல்


தான் முக்கியமா..?,ேபாடி.. ேபா..”என்று அவைளப் பிடித்துத் தள்ள.. “ேபாடா..
ெரௗடி.. லூசு.. ம்,ம்”என்று அழுதபடி திட்டிக் ெகாண்ேட அவள் ெசன்று விட..
“சrயான அrசி மூட்ைட..”என்று தைலயிலடித்துக் ெகாண்டான் குமரன்.
காதல் -11

அங்கம் முழுதும் ெபாங்கும் இளைம..


இதம் பதமாய் ேதான்ற..அள்ளி அைணத்த ைககள்..
ேகட்க நிைனத்தாள்... மறந்தாள்..
ேகள்வி எழும் முன் விழுந்தாள்..
எந்த உடேலா... எந்த உறேவா...!
மங்ைக இனமும்.. மன்னன் இனமும்..
குலம் குணமும் என்ன..?
ேதகம் துடித்தால் கண்ேணது..
கூந்தல் கைளந்த கனிேய.. ெகாஞ்சி சுைவத்த கிளிேய..
இந்த நிைல தான்.. என்ன விதிேயா...!

நாட்கள் அதன் ேபாக்கில் எவ்விதத் தைடயுமின்றி பயணித்துக் ெகாண்டிருக்க


அம்பr-திவாகரனின் வாழ்க்ைகயும் அதேனாடு ேசந்து ெசன்று
ெகாண்டிருந்தது. திவாகரன் ேமற்படிப்ைபத் ெதாடரப் ேபாகும் ேசதி ேகட்டதும்
சுப்புலட்சுமி வட்ைட
 ெரண்டு பண்ணுமளவிற்கு உச்சஸ்தாதியில் சத்தமிட்டு
தனது மறுப்ைபத் ெதrவித்தா. “ஓசிக் கஞ்சி குடித்துக் ெகாண்டு இன்னும்
எத்தைன நாட்களுக்கு உடம்ைப வளக்கத் திட்டமிட்டிருக்கிறான்?, அவன்
அன்ைன இறந்து இந்த வட்டில்
 அவன் அடி எடுத்த ைவத்த ேபாேத அவன்
காைல ஒடித்து வயலுக்கு அனுப்பியிருந்தால்.. இந்த நிைலக்கு
வந்திருப்பானா..?, காேலஜ் வைரக்கும் ெசன்று படித்தது ேபாதாெதன்று
இன்னும் ஆயிரங்கைளச் ெசலவழித்து ேமற்படிப்பு ேவறு படிக்க ேவண்டுமா
இந்த அநாைத நாய்க்கு?,இவனுக்கு ஒத்து ஊதிக் ெகாண்டு இந்த இரண்டு
கழிசைடகளும் திrயுதுகள்.. நங்கேளனும் இைதத் தட்டிக் ேகட்கக் கூடாதா..?”
என்று மாணிக்கத்ைதத் துைணக்கு அைழத்தாள்.

அத்ைதயின் சுடுெசாற்களில் தைல குனிந்து சைமயலைறக்குள் அம்மத்தா


மற்றும் அம்பrயுடன் நின்றிருந்தான் திவாகரன். வள்ளியம்ைமயின் ைககைள
இறுகப் பற்றிக் ெகாண்டு அவன் நிற்பதிேலேய அவனது எண்ணங்கைளத்
ெதளிவாகப் புrந்து ெகாண்டாள் அம்பr. பத்தாம் வகுப்பிலிருந்து ேபாராடி
வருகிறான் படிப்பிற்காக! ெதய்வேம..! மாமனின் இந்த நிைலைம என்று
மாறும்.. ஒவ்ெவாரு முைறயும் தைல குனிந்து நிற்கிறாேன..
தன்மானத்ைதயும், ேராஷத்ைதயும் அடக்கிக் ெகாண்டு இந்த வட்டில்
 ேசாறு
தின்னும் ஒேர பாவத்திற்காக இத்தைன ேகவலமான ெசாற்கைளயும் ேகட்டுக்
ெகாண்டிருக்கிறான். இந்தக் கஷ்டம் என்று தரும்?, கம்பீரமாக என்று அவன்
வலம் வருவான்..? மூச்ைச உள்ளிழுத்துக் கண்ணைர
 அடக்கினாள் அம்பr.

“திவாகரா.. இங்ேக வாடா.. உன் அத்ைத ெசால்வெதல்லாம் உண்ைம


தானா..?ம்?”என்று மாணிக்கம் வினவ.. ெமல்ல நடந்து ெவளிேய வந்தான்
அவன். பின் ெதாண்ைடையச் ெசறுமிக் ெகாண்டு “ஆ..ஆமாம் மாமா..
ேமற்படிப்பு படித்தால் ந..நல்ல ேவைல கிைடக்கும்.. அதனால் தான். படிப்ைபத்
ெதாடரலாெமன்று ஆைசப்படுகிேறன்..”என்று கூற.. “நல்ல ேவைலெயன்றால்
கெலக்ட ஆகப் ேபாகிறாேரா துைர..”என்று மீ ண்டும் தன் திருவாையத்
திறந்தாள் சுப்புலட்சுமி.

அவமானம் தாங்க முடியாமல் தைல குனிந்தபடி நின்றிருந்தவைனக் காணச்


சகிக்காமல் ேவகமாக ெவளிேய வந்தாள் அம்பr. “அம்மா.. வாைய அடக்கிப்
ேபசப் பழகு.. எவ்வளவு ேகவலமாகப் ேபசி அவமானப் படுத்துகிறாய்..?,
தன்மானமுள்ள் எந்த மனிதேனனும் உன் வாத்ைதகைளக் ேகட்டுக் ெகாண்டு
அைமதியாக நிற்பானா..?,உன் வயதிற்கு மrயாைத அளித்து மாமா
அைமதியாக இருப்பைத உனக்குச் சாதகமாக எடுத்துக் ெகாண்டு ேமலும்
ேமலும் ேபசி அவைர வைதக்காேதம்மா..”என்று அவள் ேகாபமாகக் கூறினாள்.

“ந என்னடி அவனுக்கு வக்காலத்து வாங்கிக் ெகாண்டு என்ைனேய எதித்துப்


ேபசுகிறாய்..?,இன்ெனாரு முைற அவேனாடு கூட்டு ேசந்தாெயன்று
ெதrந்தால் உன் காைல ெவட்டி விடுேவன்.. அவன் ைகைய விட்டு தள்ளி
நில்லடி.. என்ன நிைனத்துக் ெகாண்டிருக்கிறாய் உன் மனதில்?,அறியாத
வயதில் விைளயாட்டுத் தனமாக அவன் புறம் ேசந்து ெகாண்டு ேபசுகிறாய்
என்று சும்மா விட்டால்.. வளந்து குமrயான பின்பும் இந்த அநாைதப் பயலின்
பின்ேன திrந்து ெகாண்டிருக்கிறாய்..?,உள்ேள ெசல்லடி”என்று மிரட்ட.. அவன்
ைகைய ேமலும் அழுந்தப் பற்றியவள்.. “நான் உள்ேள ெசன்று ந மாமாைவக்
கூறு ேபாடுவைதப் பாத்துக் ெகாண்டு சும்ம உட்கார ேவண்டுமா..?,நான்
மாமாைவ விட்டு ஒரு ெநாடி கூடப் பிrய மாட்ேடன்.. ந அவரது வளச்சிக்குத்
தைடயாக இருக்கிறாய் என்று ெதrந்தால்.. நா..நான் என்ைனேய எrத்துக்
ெகாண்டு ெசத்து விடுேவன்.. ஒேர மகைளப் ெபற்று சீ ராட்டி வளத்த உன்ைன
வாழ்நாள் முழுைமக்கும் அழச் ெசய்து விடுேவன்..”என்று கண்கள் சிவக்க
ெரௗத்திரத்துடன் கூறியவைளக் கண்டு “என்ன ேபசுகிறாய் பr..”என்று பதறிப்
ேபானான் திவாகரன்.

அதிந்து எழுந்த மாணிக்கமும், திைகத்துப் ேபான சுப்புலட்சுமியும் கூட


ேவகமாக அவளருேக வந்தன. “என்ன ேபசி விட்டாய் கண்ணு.. அப்படி
உன்ைனத் தூக்கிக் ெகாடுப்பதற்கா நான் பாசமாக வளத்ேதன்..?.இனிெயாரு
முைற இப்படிச் ெசால்லாேத.. இப்ேபாது என்ன?உன் மாமன் படிக்க ேவண்டும்?
அவ்வளவு தாேன..?,அவன் படிப்பிற்கு எவ்வளவு ெசலவானாலும் நான்
பாத்துக் ெகாள்கிேறன்.. ந இப்படிெயல்லாம் ேபசாேதடா.. அப்பாவினால்
தாங்கிக் ெகாள்ள முடியாது”என்று மாணிக்கம் பதறியபடி கூற.. சுப்புலட்சுமி
ேகாபத்துடன் அவைள உறுத்து விழித்துக் ெகாண்டிருந்தாள்.

“அதற்கு அவசியேம இல்ைலயப்பா.. அப்பத்தா அதனுைடய நைகையக்


ெகாடுத்து மாமாவின் கட்டணத்திற்கு உதவி ெசய்து விட்டது.. அதனால் நான்
உங்களிடமிருந்து எந்தப் பண உதவிையயும் எதிபாக்கவில்ைல.. நங்களும்,
உங்கள் மைனவியும் அவரது மனைத ேநாகடிக்காமல் அவைர நன்றாகப்
படிக்க விட்டாேல ேபாதும்..”என்று கூற.. மாணிக்கத்திற்கும்,ஏன்
சுப்புலட்சுமிக்குேம.. திவாகரனின் மீ தான அவளது அன்ைபக் கண்டு
பிரம்மிப்பாக இருந்தது.

“உன் விருப்பப்படிேய எல்லாம் நடக்கும் கண்ணு.. நயும் உன் மாமனும்


கவைலேய பட ேவண்டாம்..”என்றவ அன்ைனயின் முகத்ைதப் பாத்தா.
சுப்புலட்சுமி தைலயில் அடித்துக் ெகாண்டு விலகிச் ெசன்று விட.. திவாகரன்
குனிந்த தைலயுடேன ெவளிேயறி விட்டான். “நன்றிப்பா..”என்ற அம்பrயும்
“மா.. மாமா..”என்றபடிேய திவாகரனின் பின்ேனேய ஓடிச் ெசன்று விட..
மாணிக்கம் வள்ளியம்ைமயிடம் “ஏன் ஆத்தா.. உன்னிடம் இருக்கும் நைகைய
விற்றுத் தான் அவைன படிக்க ைவக்க ேவண்டுமா..?,நான் காசு ெகாடுத்திருக்க
மாட்ேடனா..?”என்றவைர ஏளனமாக ேநாக்கிய வள்ளியம்ைம “ந காசு
ெகாடுத்து உதவுவாய் என்று நம்பித் தான் என் மகைளக் கண்டு ெகாள்ளாமல்
விட்டு எமேலாகம் அனுப்பிேனன்.. இப்ேபாது என் ேபரைனத் தவிக்க விட
எனக்கு மனமில்ைல ராசா.. அந்த நைக என் புருசன் எனக்குப் ேபாட்ட நைக..
என் மகைளச் ேசர ேவண்டிய நைக.. அதனால் தான் என் ேபரனின் படிப்பிற்கு
அைதச் ெசலவழித்ேதன். அந்த நைகையப் பற்றிய சகல உrைமயும் எனக்கு
மட்டும் தானிருக்கிறது. உன் ெபண்டாட்டியிடம் இைதத் ெதளிவாகச் ெசால்லி
விடு..”என்று கூறி விட்டு அவ விறுவிறுெவன ெவளிேயறி விட்டா.

அவ கூறியைதக் ேகட்டுக் ெகாண்டிருந்த சுப்புலட்சுமிக்கு பற்றி எrந்தது


உள்ளுக்குள். நைகைய விற்றுப் படிக்க ைவக்குமளவிற்கு வந்து விட்டது..!
இந்தக் ெகாடுைமைய எங்ேக ேபாய்ச் ெசால்வது..?,இவன் படித்துச் சம்பாதித்து
இந்த வட்டிற்கா
 ெகாட்டப் ேபாகிறான்..?,அநாைதப் பயல் என ெபாறுமியபடிேய
அமந்திருந்தவள்.. தனது ேகாபம் அைனத்ைதயும் கணவனிடம் காட்டினாள்.
ஏற்கனேவ அன்ைன ேபசிய ேபச்சில் சற்று உறுத்தத் ெதாடங்கியிருந்தது
அவருக்கு. இதில் மைனவி ேவறு தன் பங்கிற்குக் கத்தவும் ெசய்வதறியாது
விழித்தா.
“மாமா.. மாமா..”என பின்ேனேய ஓடிய அம்பrையக் கண்டு ெகாள்ளாது அவன்
விறுவிறுெவன தன் ைசக்கிைள எடுத்துக் ெகாண்டு ெவளிேய ெசன்று விட..
ஏன் இப்படிக் ேகாபப் படுகிறான் என்று குழம்பிய அம்பr இரவு அவனது
வருைகக்காகக் காத்திருந்தாள்.

ெவகு ேநரம் கழித்து வடு


 திரும்பியவன் பின் வாசல் வழியாகத் தன்
அைறக்குச் ெசன்றான். அவன் இப்படிேயதும் ெசய்து ைவப்பான் என்று
ெதrந்திருந்ததால் அம்பr பின் வாசலில் அமந்திருந்தாள். அவைளக் கண்டு
ெகாள்ளாது அவன் ேமேல தன் அைறக்குச் ெசன்று விட தானும் பின்ேனேய
ெசன்றாள்.

அவள் வருைகைய கண்டு ெகாள்ளாமல் அவன் தன் ேபாக்கில் பாைய


விrத்துத் தைலயைணையப் ேபாட “சாப்பிட்டாயா மாமா..?”என்று
ஆரம்பித்தாள். அவன் “ம்,ம்”என்றேதாடு நிறுத்திக் ெகாள்ள எrச்சலுற்றவள்..
“இப்ேபாது ஏன் என் மீ துக் ேகாபப் படுகிறாய் மாமா..?,நான் என்ன தவறு
ெசய்து விட்ேடன்..?”என்று வினவ.. நின்று அவைள முைறத்தான் அவன்.

“உன் மீ து ேகாபப்பட எனக்கு என்ன உrைமயிருக்கிறது..?,ந தான் எrத்துக்


ெகாண்டு சாகப் ேபாகிறவளாயிற்ேற..”என்று அவன் குரல் ேகாபத்துடனும்
ேவதைனயுடனும் ஒலிக்க.. தைலையக் குனிந்து ெகாண்டு அைமதியாக
நின்றாள் அவள். “என்ன வாத்ைதப் ேபசுகிறாயடி..?,ந ேபாய்ச் ேசந்து
விட்டால்.. என் காதலி ெசன்று விட்டாலும்.. அவள் விரும்பிய என்
படிப்ைபேயனும் நான் ெதாடர ேவண்டுெமன வாழ்ந்து ெகாண்டிருப்ேபன் என்று
நிைனக்கிறாயா..?, ந இல்லாத அடுத்த ெநாடி.. உலகத்திேலேய ேவதைன
ெகாடுக்கும் சாவு எதுேவா அைதச் ெசய்து ெகாண்டு என்ைன நாேன
தண்டித்துக் ெகாண்டு ெசத்து விடுேவன்.. நிைனவில் ைவத்துக் ெகாள்.. எனக்கு
உயி அளித்து.. நான் உயிராய் எண்ணிய அன்ைனயின் பிrைவத் தாங்கிக்
ெகாள்ள இயலாமல் நான் துடித்த ேபாெதல்லாம் உடனிருந்து என்ைனத்
தாங்கியவள் ந.. நயும் என்ைன விட்டுச் ெசன்றால்.. நான் வாழ்வதில் என்ன
அத்தம் இருந்து விடப் ேபாகிறது ெசால்.. இத்தைன அவமானங்கைளயும்,
கஷ்டங்கைளயும் மீ றி நான் உன் ஒருத்திக்காகத் தாேனடி உயி
வாழ்கிேறன்..?,நயும் என்ைன விட்டுச் ெசன்றால் நான் என்ன
ெசய்ேவன்..?,இன்ெனாரு முைற. என்ைன விட்டு விலகுவதாகேவா... என்ைன
விட்டுச் ெசல்வதாகேவா.. ெசால்லாேத அம்பr.. அைதத் தாங்கிக் கூடிய சக்தி
எனக்கு இல்ைல..”என்று அவன் கண்கள் சிவக்க.. உதடுகள் துடிக்கக் கூறி
முடிக்ைகயில் குற்ற உணவுடன் தைல குனிந்து நின்றிருந்தாள் அம்பr.

ெபrய ெபrய மூச்சுகைள ெவளியிட்டு அவன் அழுைகைய அடக்க


முயல்வைதக் கண்ட அம்பrக்குக் கஷ்டமாகிப் ேபானது. ஓடிச் ெசன்று
அவைனக் கட்டிக் ெகாண்டவள் “மன்னித்து விடு மாமா.. இனி அப்படிப் ேபச
மாட்ேடன்.. சாr மாமா..”என்று கூற.. ேவகத்துடன் அவள் முகத்ைதப் பற்றித்
தூக்கியவன் “ேபாதும்டி.. இந்தக் கஷ்டெமல்லாம் விைரவிேலேய தந்து நயும்
நானும் சந்ேதாசமாக வாழப் ேபாகும் நாட்கள் தூரத்தில் இல்ைல கண்ணம்மா..
வருந்தியெதல்லாம் ேபாதும்..”என்றவன் அவள் ைககைள இறுகப் பற்றிக்
ெகாள்ள.. அவன் கண்கைளத் துைடத்து முறுவலித்தாள் அம்பr.

ஒரு வழியாக முக்கலும்,முணகலுமாக அவன் ேமற்படிப்பு படிப்பைத ஏற்றுக்


ெகாண்டாள் சுப்புலட்சுமி. அவளது வாத்ைதகள் ஏதும் அவைன பாதித்து
விடாது அவைனச் சுற்றி அரைணப் ேபால் அம்மத்தாவும்,அம்பrயும் அவைனக்
காத்துக் ெகாண்டிருப்பதால் கவைலயின்றி படிப்ைபக் கவனித்துக்
ெகாண்டிருந்தான்.

அவனது திறைமையயும்,சூழ்நிைலையயும் கண்டு அவனது ஆசிrயகள்


அந்தக் கல்லூrயிேலேய அவைனப் பகுதி ேநர விrவுைரயாளராக நியமிக்க..
பகல் ேநரம் தனது வகுப்பு முடிந்ததும் மாைல ேநர வகுப்புகளில்
விrவுைரயாளராகச் ேசந்து விட்டான். கணிசமான ெதாைகயும் சம்பளமாகக்
கிைடக்க மகிழ்ந்து ேபானான். வாரக் கைடசியிலும்,விடுமுைறயிலும்
மாணிக்கத்துடன் விவசாயத்தில் ஈடுபடவும் அவன் மறக்கவில்ைல.
ேதன்ெமாழியும்,அம்பrயும் டுேடாrயல் வகுப்ைபயும் ஓபி அடித்து விட்டுச்
சுற்றிக் ெகாண்டிருக்க.. அவகைளப் பின் ெதாடந்து அம்பrையக் கழட்டி
விட்டுத் ேதன் ெமாழியுடன் வம்பு ெசய்வைத வழக்கமாக்கிக் ெகாண்டிருந்தான்
குமரன். அப்படி வம்பு ெசய்து ஒரு நாள் திவாகரனிடம் வசமாக மாட்டிக்
ெகாண்டான்.

அன்று அம்பr உடம்பு சrயில்ைலெயன்று கூறி வகுப்ைபக் கட் அடித்து


விட்டதால் தானும் ெசல்ல ேவண்டாெமன்று முடிவு ெசய்து குதித்துக்
ெகாண்ேட அம்பrயின் வட்டிலிருந்து
 ெவளிேய வந்தவைள எதி ெகாண்டான்
திவாகரன். “என்ன கண்ணு.. காேலஜிற்கு ேபாகவில்ைலயா..?”என்றவனிடம்
“அ..அது வந்து அண்ணா.. அம்பrக்கு உடம்பு சrயில்ைல.. அவள் வரவில்ைல..
அதனால் நா..நானும் ேபாகவில்ைல..”என்று தயங்கியபடி கூற.. உள்ேள
அம்பrைய எட்டிப் பாத்தான் திவாகரன்.

“அவள் இங்ேக இல்ைல அண்ணா..”என்று அவசரமாகத் ெதrவித்தவைள


முைறத்து “எனக்குத் ெதrயும்.. இன்று குமரன் அப்பா கதிரறுக்கிறாகள்..
அங்ேக ெசன்று இருப்பாெளன்று.. உடம்பு சrயில்ைலெயன்று ெபாய் ேவறு..
கழுைத..”என்றவன் ெதாடந்து “அவள் வரவில்ைலெயன்றால் ந ஏன் கண்ணு
ேபாகாமல் இருக்க ேவண்டும்..?,ந ெசல்ல ேவண்டியது தாேன..?”என்றான்.

தைலையச் ெசாறிந்தபடி “அ..அண்ணா.. நாைளக்கு அம்பrயுடன் ேசந்ேத


ேபாய்க் ெகாள்கிேறேன.. இப்ேபாது வட்டிற்குச்
 ெசல்கிேறன். ப்ள ஸ் அண்ணா..”
என்றவைளக் கண்டு சிrத்து “படிப்ெபன்றால் உங்களுக்கு அப்படிக் கசக்கிறது..
சr வா.. நாேன கூப்பிட்டுச் ெசல்கிேறன்..”என்றவன் அவைள அைழத்துக்
ெகாண்டு அவளது வட்டிற்குச்
 ெசன்றான்.

வாசலின் மறுபுறம் அமந்து பாத்திரம் கழுவிக் ெகாண்டிருந்த ேதன்ெமாழியின்


தாய் பரேமஸ்வr “திவாகரா.. வா கண்ணு..”என்றவ ேதனிடம் “என்னடி
பள்ளிக்கூடத்துக்கு ேபாகவில்ைலயா...?”என்று வினவ “சித்தி.. அது
பள்ளிக்கூடமல்ல.. காேலஜ் என்று ெசால்லுங்கள்..”என்று சிrத்தபடி
பதிலளித்தான் திவாகரன். “ஃெபயிலாப் ேபான கழுைதகள் படிக்கும் இடம்
தாேன கண்ணு.. அைத எப்படிச் ெசான்னால் என்ன..?”என்றவைர முைறத்தபடி
“அம்மா.. ெராம்பப் ேபசினாயானால் கண்ணில் மிளகாைய எடுத்துப் பூசி
விடுேவன்..” என்று மிரட்டினாள் ேதன்ெமாழி. “ேதனு..”என்று அதட்டிய
திவாகரைனக் கண்டு அடங்கியவள் அன்ைனைய முைறத்தபடிேய உள்ேள
ெசன்று விட.. “பாத்தியா கண்ணு.. எப்படிப் ேபசுகிறாள் என்று.. ெபற்றவகள்
என்கிற மrயாைத சிறிேதனும் இருக்கிறதா அவளுக்கு?”என்று சலித்துக்
ெகாண்டவrடம் “விடு சித்தி.. சின்னப் ெபண் தாேன..?”என்றான் அவன்.

“சr வா கண்ணு.. சாப்பிடு வா..”என்றைழத்தவrடம் “இல்ைல சித்தி.. நான்


சாப்பிட்டு விட்டுத் தான் வந்ேதன்..”என்றான் திவாகரன். “உங்கத்ைதகாr
ேபாடும் சாப்பாட்ைடப் பற்றி எனக்குத் ெதrயாதா..?,எதுக்கு அங்ேக அப்படிக்
கஷ்டப்பட ேவண்டும்?.இங்ேக உன் சித்தப்பன் வட்டில்
 வந்து தங்கிக் ெகாள்ளக்
கூடாதா கண்ணு?,ஏேதா அம்பrயும்,ஆத்தாவும் இருக்கப் ேபாய் உங்கத்ைதகாr
வாைய ெகாஞ்சேமனும் அைடக்க முடிகிறது.. என்று நல்ல காலம் பிறக்கப்
ேபாகிறேதா..”என்று புலம்பியவrடம் “விடு சித்தி.. என்ைனத் திட்டும் உrைம
அவருக்கில்ைலயா என்ன.?,ந வா.. என்ன பலகாரம் ெசால்.. நான் சாப்பிட்டு
விட்ேட ெசல்கிேறன்..”என்று அவைர அைழத்துக் ெகாண்டு உள்ேள ெசன்றான்.

இங்ேக இருவரும் இப்படிப் ேபசிக் ெகாண்டிருக்க.. அன்ைனைய முைறத்து


விட்டு உள்ேள நுைழந்த ேதன்ெமாழிேயா.. அங்ேக அைறக்குள் நின்றிருந்த
குமரைனப் பாத்துக் கதி கலங்கிப் ேபானாள். அவைள அப்ேபாது அங்ேக
எதிபாராததால் அவனும் சற்றுத் திைகத்து விட்டான். ேவகமாகக் கதைவத்
தாண்டி ஓடப் பாத்தவைள விைரந்து வந்து ைக நட்டித் தடுத்தான்.

“எதுக்குடி ஓடுகிறாய்..?,என்னேவா ேபையப் பாத்தது ேபால்..” என்று


அதட்டியவனிடம் “ந ேபைய விட ேமல்.. ராட்சசன்..”என்று கிrச்சிட்டவளிடம்
“யா நான் ராட்சசனா..?,என்னடி ெராம்பப் ேபசிக் ெகாண்ேட
ேபாகிறாய்..?,உன்ைன...”என்றவன் மீ ண்டும் அன்று ேபால் தாவணிையப் பற்ற..
“ேடய்.. குமரா.. ேவண்டாம்டா.. அம்மா பாத்தால் பிரச்சைனயாகி விடும்..
விட்டு விடடா.. ெரௗடி.. விடு டா..”என்று ெமல்லிய குரலில் ெகஞ்சியவளிடம்
“ம்ஹ்ம்..”என்று இருபுறமும் தைலயாட்டியவன் தாவணிையச் சுருட்டி
அவளருேக ெசன்று நின்று “ேதனு.. எனக்கு ஒரு சந்ேதகம்டி..”என்றான்.

பதறியபடிேய வாயிைல எட்டி எட்டிப் பாத்துக் ெகாண்டிருந்தவள் அவன்


முகத்ைத ேநாக்க.. “நான் ெசய்யும் இத்தைன ேசட்ைடகைளயும்,நான்
காதலித்ததாகக் கூறியைதயும் ந அத்ைதயிடமும்,மாமாவிடமும்
ெசால்லவில்ைலேய.. ஏன்..?,அப்படிெயன்றால் உனக்கு என்ைனப்
பிடித்திருக்கிறது.. நான் இப்படி ெசய்வதும் பிடித்திருக்கிறது.. அப்படித்
தாேன..?”என்று சிrத்தபடி வினவ “ச்சி..”என்று முகத்ைதச் சுளித்தவள்.. “உன்
சந்ேதகத்ைதெயல்லாம் பிறகு தத்துக் ெகாள்.. இப்ேபாது என்ைன விட்டு
விடடா.. ப்ள ஸ்டா..” என்று ெகஞ்சியவளிடம் “முடியாதுடி.. இன்று ந பதில்
கூறாமல் உன்ைன விடுவதாக இல்ைல.. என்ைனப் பிடித்திருக்கிறதா..
இல்ைலயா உனக்கு..?,பதில் ெசால்டி..” என்று அவன் அதட்டிய ேவைள..
“ேத..”என்றபடி உள்ேள அடிெயடுத்து ைவத்திருந்தான் திவாகரன்.

இருவைரயும் கண்டவன் திைகத்து நிற்க.. “அண்ணா....” என்றபடி ேதனும்,


“மா...மா....”என்றபடி குமரனும் வாையத் திறந்தபடி நின்று விட்டன. அவைனக்
கண்டும் கூட ேதன்ெமாழியின் தாவணிையப் பற்றியபடிேய நின்றிருந்தவைனக்
கண்டவன் “ேடய்.. அவள் தாவணிைய விடுடா.. விடு
என்கிேறனல்லவா..?”என்று அதட்ட சட்ெடன தாவணிைய விட்டான். தைல
குனிந்த படி நின்றிருந்த இருவைரயும் கண்டு சிrப்பு வந்தது திவாகரனுக்கு.
ஆனாலும் மைறத்துக் ெகாண்டு “குமரா.. இந்த அளவிற்கு ஆகி விட்டதா..?,
என்னடா இெதல்லாம்..?,நானல்லாமல் சித்தி இைதப் பாத்திருந்தால் என்ன
நிைனத்திருப்பாகள்..?,ேதனு.. நிமிந்து என்ைனப் பா.. நிமிரப் ேபாகிறாயா
இல்ைலயா..?”என்று அதட்டினான்.

அவள் நிமிந்ததும் “எத்தைன நாட்களாக இது நடக்கிறது..?”என்று தன்


விசாரைணையத் ெதாடங்கினான். “இந்தக் ெகாஞ்ச நாளாகத் தான் மாமா..”
என்று பதிலளித்த குமரைன முைறத்த ேதன்ெமாழி ேவகமாக அண்ணன்
அருேக ெசன்று “அண்ணா.. இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ைல.
இந்தக் களவாணிப் பயல் தான் என்னிடம் வந்து நான் உன்ைனக்
காதலிக்கிேறன்.. கல்யாணம் ெசய்து ெகாள்கிேறன்.. என்ெறல்லாம் லூசு மாதிr
ேபசினான். பி..பின்.. என் தாவணிையப் பிடித்திழுத்து வம்பு ெசய்தான்.. நான்
ஒன்றுேம ெசய்யவில்ைலயண்ணா.. எல்லாம் இந்தக் கடங்காரன் தான்...”
என்று ெபாறுமியபடி அவள் ெதrவிக்க.. “ஆமாம் மாமா.. எல்லாம் நான் தான்..
இந்தக் கிறுக்கிையக் கல்யாணம் ெசய்து ெகாள்ள ேவண்டுெமன்று ஆைசப்
பட்டு இவளிடம் என் விருப்பத்ைதக் கூறியது நான் தான்..”என்று தன்
குற்றத்ைத எப்ேபாதும் ேபால் ஒப்புக் ெகாண்டான் குமரன்.
ெதாடந்து “அன்றிலிருந்து இன்று வைர அவள் விருப்பம் என்னெவன்பைதத்
ெதrந்து ெகாள்ள நாையப் ேபால் அவள் பின்ேனேய அைலந்து நான் ேபாராடி
வருகிேறன் மாமா.. ஆனால் இந்தச் சண்டாளி.. என்ைனப் பாத்தால் ஓடிக்
ெகாண்டும் ஒளிந்து ெகாண்டும் எனக்குப் ேபாக்குக் காட்டிக் ெகாண்டு பதில்
கூறாமல் என்ைன அைலய விடுகிறாள்..”என்று அவன் தன் பக்கத்ைத
நியாயத்ைத எடுத்துைரத்தான்.

அவன் கூறியைதக் ேகட்ட திவாகரன் “ம்,அவன் கூறுவது சr தாேன ேதனு..


உனக்குப் பிடிக்கிறெதன்றால் பிடித்திருக்கிறெதன்று ெசால்.. இல்ைலெயன்றால்
பிடிக்கவில்ைல என்று ெசால்..”என்று அவளிடம் கூற.. “அய்ேயா.. என்ன
அண்ணா இது..?,நயும் அவனுடன் ேசந்து ெகாண்டு ேபசுகிறாய்..?,
எங்கய்யனுக்குத் ெதrந்தால் என்ைன ெவட்டிப் ேபாட்டு விடுவா..” என்று
பதறியவளிடம் “ஏய்.. உன்னிடம் என் மனைதக் கூறிய அன்ேற நான்
மாமாவிடமும் கூறி விட்ேடன்.. எல்லாம் நம் விருப்பப்படி தான் நடக்கும்
என்று கூறி விட்டா அவ.. ந உன் பதிைல மட்டும் கூறு..” என்று
எrச்சலுடன் கூறினான் குமரன்.

அவள் தயங்கி திவாகரனின் முகம் பாக்க அவன் சிrப்ைப அடக்கி


“ெசால்லும்மா..”என்றான். “அ..அது வந்து.. இவன் எப்ேபாது பாத்தாலும்..
என்ைனக் குட்டி ைவக்கிறான்.. ைகையப் பிடித்துத் திருகி ைவக்கிறான்..
அடிக்கிறான்..”என்று ெதாடங்கியவைளக் கண்டு ெபாறுைமயிழந்து ேபான
குமரன் “ந இப்ேபாது பதிைலக் கூறவில்ைலெயன்றால் கடித்துக் கூட
ைவப்ேபண்டி..”என்று கூவ.. பதறிக் ெகாண்டு அண்ணன் அருேக ஓடியவள்
“இவன் இப்படி அடித்து அதட்டிக் ெகாண்ேட இருக்கிறான் அண்ணா.. எனக்கு
இவைனப் பிடிக்கேவயில்ைல.. ராட்சசன்.. ெரௗடி..”என்று கத்த.. “உன்ைன..”
என்று பாய்ந்த குமரைன ெபாங்கி வந்த சிrப்ைப அடக்கிக் ெகாண்டு தடுத்தான்
திவாகரன்.

“ந ேபா கண்ணு.. நான் இவைனப் பாத்துக் ெகாள்கிேறன்..”என்று அவைள


அனுப்பியவன் குமரனிடம் “ேடய்.. ந இப்படி அதட்டி மிரட்டினால்.. அவளுக்குப்
பிடித்திருந்தால் கூட பிடிக்கவில்ைலெயன்று தான் கூறுவாள்.. அவள் இன்னும்
சின்னப் ெபண் தான்டா.. ெகாஞ்சம் ெபாறுைமயாகப் ேபசு.. அவள் மனதில்
உள்ளைத அவேள கூறுவாள்..” என்று சிrத்தபடி கூற “என்னேமா.. சrயான
தத்தி மாமா உங்கள் தங்ைக..” என்று தைலயிலடித்துக் ெகாண்டு ெவளிேய
ெசன்றான் அவன்.

அவன் ெசன்றதும் சித்தியிடம் “சித்தி.. உன் மருமகன் என் தங்ைகைய


ெராம்பத் தான் மிரட்டுகிறான்.. விட்டால் தூக்கிக் ெகாண்டு ேபாய் தாலி கட்டி
விடுவான் ேபால..”என்று திவாகரன் சிrக்க.. “எல்லாம் ெதrயும் கண்ணு.. உன்
சித்தப்பா எல்லாம் ெசான்னா. இந்தக் கழுைத இன்னும் சிறு
பிள்ைளயாகயல்லவா இருக்கிறாள்..?,ெகாஞ்ச நாள் ெசன்ற பின் உனக்கும்
அம்பrக்கும் கல்யாணத்ைத முடித்து விட்டு இவகளுக்கும் முடிக்க
ேவண்டியது தான்..”என்று பரேமஸ்வr கூற.. சிrத்தபடி தைல குனிந்தான்
திவாகரன்.

திவாகரன் பகுதி ேநர விrவுைரயாளராக ேசந்து ஒரு மாதம் நிைறவுற்றிருந்த


படியால் அந்த மாத இறுதியில் அவனது முதல் சம்பளம் ைகக்கு வந்தது.
முழுதாக ஐயாயிரம் ரூபாய் ைகக்குக் கிைடத்த மகிழ்ச்சியில் புன்னைக
ெகாண்டவன் அதிலிருந்து நூறு ரூபாைய எடுத்து அன்ைனயின் படத்தின்
முன்பு ைவத்து விட்டு.. அடுத்த நூறு ரூபாைய வரபாண்டி

ெகௗமாrயம்மனுக்கு முடிந்து ைவத்து விட்டு.. மீ திப் பணத்ைத எடுத்துக்
ெகாண்டு கைடக்கு விைரந்தான்.

தன்னுைடய முதல் சம்பளத்தில் தன் மனதிற்கினியவளுக்கு ஏேதனும் வாங்க


ேவண்டுெமன்று தமானித்துக் ெகாண்டவன்.. ேதனிக் கைட வதியில்
 என்ன
வாங்குவெதன்று ேயாசைன ெசய்தபடி நடந்தான். அவனது சிறு வயதில்
அவன் அன்ைன அணியும் சாதாரணச் ேசைலகைளக் காணும் ேபாெதல்லாம்
“அம்மா.. நான் படித்துப் ெபrயவனாகிய பின்பு உனக்குப் பட்டுச் சீ ைல
வாங்கித் தருேவன்..”என்று அடிக்கடி கூறுவான். இப்ேபாது அன்ைன
இருந்திருந்தால் நிச்சயம் அந்த ஆைசைய நிைறேவற்றியிருப்பான் தான்...
ஆனால்.. அதனால் என்ன..?,அன்ைனயின் வடிவில் இப்ேபாது அவைனக்
காத்துக் ெகாண்டிருப்பது அவனது அம்பr அல்லவா..?, அவளுக்குப் பட்டுச்
சீ ைல வாங்கித் தர ேவண்டியது தான் என்று தமானித்துக் ெகாண்டவன்
ஜவுளிக் கைடக்குள் நுைழந்தான்.

ெவகு ேநரமாகத் ேதடி அலசி.. அட சிகப்பு நிற ஜrைக ைவத்த ேசைலைய
எடுத்துக் ெகாண்டான். தினமும் கனவில் அம்பrையக் காணும் ேபாெதல்லாம்
அவள் இைதப் ேபான்ற சிகப்புச் ேசைலயில் தான் அவன் கண் முன்பு
ேதான்றுவாள். அேத நிறத்தில் அைமந்து விட்டதில் அவனுக்குத் திருப்தியாகி
விட வாங்கிக் ெகாண்டு வட்டிற்கு
 வந்தான்.

மறுநாள் காைல எப்படிேயனும் யாருக்கும் ெதrயாமல் அம்பrயிடம்


ேசைலையக் ெகாடுத்து விட ேவண்டுெமன்று முடிவு ெசய்து ெகாண்டு காைல
ேநர பரபரப்ெபல்லாம் அடங்கியபின்பு சற்றுத் தாமதமாகேவ அைறயிலிருந்து
கீ ேழ வந்தான். வட்டில்
 ஒருவைரயும் இல்லாதைதக் கண்டவன் வாசலுக்குச்
ெசன்று பாக்க.. அம்மத்தாைவயும் காணவில்ைல. எங்ேக ெசன்று விட்டாகள்
அைனவரும் என்று அவன் ேயாசித்த ேவைள பின்கட்டில் அம்பrயின்
ெகாலுசுச் சத்தம் ேகட்டது.
அன்று சுப்புலட்சுமியும்,மாணிக்கமும் உறவுக்கார ஒருவrன்
திருமணத்திற்காக இரண்டு நாட்களுக்குக் கம்பம் வைர ெசல்ல
ேவண்டியிருந்ததால் காைலயிலிருந்து அவைள ேவைல வாங்கிக்
ெகாண்டிருந்தாள் சுப்புலட்சுமி, ஒரு வழியாக இருவரும் கிளம்பிச் ெசன்றதும்
குளிக்கச் ெசன்றாள் அம்பr. குளித்து முடித்தபின்பு தான் ெதrந்தது
பாவாைடையயும்,சட்ைடையயும் மட்டுேம எடுத்து வந்தது. தாவணிைய
மறந்து விட்ேடன் ேபாலேவ..! இப்ேபாது யாைரக் கூப்பிடுவது..?.இந்தக்
கிழவிக்கு ேவறு காேத ேகட்காேத..! என்று புலம்பியவள் பின்பு துண்டினால்
தன்ைனப் ேபாத்திக் ெகாண்டு யாரும் பாக்கும் முன் ஓடி விட
ேவண்டுெமன்று நிைனத்துக் ெகாண்டு விறுவிறுெவன உள்ேள ஓடி வந்தாள்.

அம்பrயின் ெகாலுசுச் சத்தத்ைதக் ேகட்ட திவாகரனும் ஓடி வர.. கீ ேழ


பாத்தபடி ஓடி வந்து ெகாண்டிருந்த அம்பr அவன் மீ ேத ேமாதி நின்றாள்.
அந்தக் காைல ேவைளயில் அப்படி ஒரு சந்திப்ைப எதிபாத்திராத திவாகரன்
மூச்சைடக்க நின்று விட.. அவன் மாபிலிருந்து தைல நிமிந்த அம்பr
துண்ைட இறுகப் பற்றியபடி சுவேராடு சுவராக ஒன்றிப் ேபாய் நின்று
விட்டாள்.

தைலக்குக் குளித்திருப்பாள் ேபாலும்.. சிைகக்காய் வாசைனயுடன் ேபாட்டி


ேபாட்டுக் ெகாண்டு அவள் பூசிய மஞ்சள் வாசைன அவன் நாசிையத் தண்ட..
மூச்ைச உள்ளிழுத்து சுவாசித்தவன் கிறங்கி அவள் மீ ேத சாய்ந்தான். குளி
நrல் குளித்ததிலும்,வி..விெரன வசிக்
 ெகாண்டிருந்த காற்றிலும் ஏற்கனேவ
நடுங்கிக் ெகாண்டிருந்த அம்பrயின் ஈர உதடுகள் ேமலும் நடுங்க ஆரம்பிக்க..
தடதடக்கும் இதயத்துடன் நிமிந்து அவைன ேநாக்கினாள்.

விrந்து அவள் முதுகில் ேதாைக ேபால் படந்திருந்த அவளது கூந்தல் பாதி


முகத்ைத மைறத்து இரு புறத்திலும் அைசந்தாடி அவளது ெவள்ைளக்
கன்னங்கைள ேமலும் அழகாக்கிக் காட்ட.. அவள் கூந்தைல ஒதுக்கி.. அவள்
அணிந்திருந்த ஜிமிக்கியின் மீ து காேதாடு ேசத்து முத்தமிட்டான் அவன்.
கூசிச் சிலித்துப் ேபான அம்பr அவைன விலக்கித் தள்ளி விட்டு ஓடிச்
ெசன்று விட.. சுவrல் சாய்ந்த திவாகரனின் பாைவ அவைளேய ெதாடந்தது.

அதன் பின்பு அவன் கண் முன்ேன வாராமல் ஓடிக் ெகாண்டிருந்தவைளக்


கண்டவன் அவள் அைற வாசலின் முன் நின்று கதைவத் தட்டினான்.
“ம்,வருகிேறன்..”என்றவள் கதைவத் திறக்க.. ெவளியில் நின்றிருந்த
திவாகரைனக் கண்டவள் ேவகமாகக் கதவின் பின்ேன மைறந்து ெகாண்டாள்.
“பr.. ஒரு நிமிடம் ெவளிேய வா.. ப்ள ஸ்.. இைத உன்னிடம் ெகாடுக்க
ேவண்டும்.. என் முதல் சம்பளத்தில் உனக்காக வாங்கியது.. ெவளிேய வாடி..”
என்று அவன் ெகஞ்ச.. ெமல்ல எட்டிப் பாத்து அவன் ைகயில் ஏேதா
இருப்பைதக் கண்டு ெவளிேய வந்தாள்.
அவைளக் கண்டதும் புன்னைக புrந்தவன் சிrப்பும்,கவமுமாய் தனது முதல்
பrைச அவளிடம் நட்டினான். ஆவம் ததும்பிய விழிகளுடன் ஆச்சrயமாய்ப்
பாத்தபடி அைத வாங்கிப் பிrத்த அம்பr உள்ேள இருந்த ேசைலையக் கண்டு
பிரம்மித்துப் ேபானாள். விrந்த விழிகளுமாய்.. அதில் ேதங்கிய கண்ண ருமாய்..
ைகயிலிருந்தச் ேசைலைய மாேபாடு இறுகக் கட்டிக் ெகாண்டவள்..
“எ..எனக்காக வாங்கினாயா மாமா..?, நி.. நிஜமாகவா..?”என்று திக்கித் திணறி
வினவ.. நன்றாக முறுவலித்தவன் “உனக்காகத் தான்டி.. முதன்முதலாக
ெபrய ெதாைகையச் சம்பளமாக வாங்குகிேறன்.. உனக்காகத் தான் அதில்
முதல் ெசலைவச் ெசய்ய ேவண்டுெமன்று ேதான்றியது.. வாங்கி விட்ேடன்..”
என்றவன் ெதாடந்து “பிடித்திருக்கிறதா..?”என்று கம்மிய குரலில் வினவினான்.

அவன் குரலில் முகம் சிவந்தவள் “ம்,..”என்று குனிந்த தைலயுடன்


தைலயாட்ட.. “பr..”என்று மீ ண்டும் அைழத்தவன் சற்றுத் தயங்கி “இ..இைத..
எனக்காக அணிந்து காண்பிப்பாயா..?”என்று வினவ.. சட்ெடன அவைன
நிமிந்து ேநாக்கி விட்டு அைறக்குள் ஓடி மைறந்தாள் அவள். சிrப்பும்,
சந்ேதாசமுமாய் அவைளேய ேநாக்கியவன் வலது-இடமாகத் தைலைய ஆட்டி
விட்டு விrந்த புன்னைகயுடன் ெவளிேயறினான்.

அன்று மாைல அவன் வாங்கித் தந்த ேசைலக்கு ஏற்ற சட்ைடையத் ேதடிக்


கண்டுப் பிடித்து ேசைலைய அணிந்து ெகாண்டு தைல நிைறய மல்லிைகப்
பூைவயும் ைவத்துக் ெகாண்டு விளக்ேகற்றி சாமிைய வணங்கி விட்டு
அப்பத்தாவிடம் ஓடிச் ெசன்றாள். “கிழவி...”என்றைழத்தபடி ஓடி வருபவைளக்
கண்ட வள்ளியம்ைம “சீ ைலயாடி கட்டியிருக்க?,உன் பிறந்த நாளா
இன்ைனக்கு..?”என்று வினவினா.

“அெதல்லாம் இல்ைல கிழவி.. இது.. மாமா எனக்கு வாங்கி வந்த ேசைல..


மாமா பகுதி ேநரமாக அது படிக்கும் கல்லூrயிேலேய ேவைல
பாக்கிறதல்லவா..?,அந்த ேவைலக்குக் கிைடத்த முதல் சம்பளத்தில் எனக்கு
இந்தச் ேசைலைய வாங்கி வந்திருக்கிறது அப்பத்தா.. நன்றாக இருக்கிறதா..?”
என்று இந்தப் புறமும்,அந்தப் புறமும் திருப்பிக் காட்ட.. கலகலெவனச்
சிrத்தா வள்ளியம்ைம.

“சுந்தrயா இருக்கடி ஆத்தா.. முதல் சம்பளத்துல உனக்குத் தான் வாங்கித்


தரனும்னு சீ ைல எடுத்துட்டு வந்திருக்கான் பாரு உன் மாமன்.. இந்த பாசம்
மாறாம என்ைனக்கும் நங்க ெரண்டு ேபரும் நல்லா இருக்கனும்டி..” என்று
மனம் நிைறந்து பாராட்ட.. அம்பrக்கு மகிழ்ச்சிக்குப் ெபாங்கியது. அந்தச்
ேசைலைய வாங்கிக் ெகாடுத்து அைத அணியுமாறும் ெசால்லி விட்டுச் ெசன்ற
மாமனின் வருைகக்காகக் காத்திருந்தாள்.
மாணிக்கமும் சுப்புலட்சுமியுடன் விேசசத்திற்குச் ெசன்று விட்டதால் ேதாப்பில்
ேவைலைய முடித்து விட்டு இரவு ெநடுேநரம் கழித்ேத வந்து ேசந்தான்
திவாகரன். வாசலில் ெகாட்டாவி விட்டபடி அப்பத்தாவுடன் கைத ேபசிக்
ெகாண்டு வாசலிேலேய அமந்திருந்த அம்பr அவைனக் கண்டதும் குஷியாகி
தூணின் பின்ேன மைறந்தாள்.

“என்ன கண்ணு.. இவ்வளவு ேநரமாயிருச்சா..?,ெசால்லியிருந்தா ேகசவன் கிட்ட


சாப்பாடு ெகாடுத்து அனுப்பியிருப்ேபன்ல ராசா.. எம்புட்டு ேநரம் பசிேயாட
இருப்ப..?”என்று அம்மத்தா கடிந்து ெகாள்ள.. ைசக்கிைள ஸ்டாண்ட் இட்டுக்
ெகாண்டிருந்தவன் “இல்ைல அம்மத்தா.. நான் ேதாப்பிலிருப்பது ெதrந்து
குமரன் எனக்கு சாப்பாடு ெகாண்டு வந்தான்.. அத்ைத ெகாடுத்து
விட்டாகளாம்..:என்றபடிேய அருேக வந்தான்.

தூணின் மைறவிலிருந்த அம்பr ெமல்ல எட்டிப் பாக்க.. அப்பத்தாவுடன்


ேபசியபடிேய நடந்து வந்தவன் தூணிலிருந்து ெவளிப்பட்டவைளக் கண்டு
இதயம் படபடக்க நின்று விட்டான். சூடாக ஏேதா ஒன்று ெநஞ்சுக் கூட்ைடக்
கிழித்துக் ெகாண்டு ேபாய் இதயத்ைதப் பிளக்க.. தைலைய அழுந்தக்
ேகாதியபடி அருேக வந்து நின்றான்.

“பாத்தியா கண்ணு.. ந வாங்கித் தந்த சீ ைலையக் கட்டிக்கிட்டு ஒய்யாரமா


நிக்கிற உன் மாமன் மவள.. என் மாமன் வாங்கித் தந்ததுன்னு ேபாறவ...
வறவ கிட்டெயல்லாம் ஒேர பீத்தல் தான்..”என்று அம்மத்தா கூற.. சட்ெடனச்
சிrத்தான் அவன். இன்னமும் தூணிலிருந்து ெவளிேய வராதவைள அவன்
எட்டி எட்டிப் பாக்க.. “அடக் கழுத.. என்ன ெவக்கம் உனக்கு?,அவன்
வாங்கிட்டு வந்தத அவன் பாக்க ேவணாமா..?,ெகாஞ்சம் முன்னால வந்து
தான் காட்ேடன்..”என்று அப்பத்தா திட்டியதும்.. அவள் தயங்கி நிற்க..
திவாகரேன முன்னால் வந்து “ஒரு முைற ெவளிேய வாடி.. எனக்குச்
சrயாகேவ ெதrயவில்ைல..”என்று கூறினான்.

“ம்ஹ்ம்.. மாட்ேடன்..”என்று ேமலும் சிணுங்கிக் ெகாண்டவைள “ஒரு முைற


வாடி.. நான் பாக்க ேவண்டாமா..?,ப்ள ஸ்டி..”என்று அவன் ெகஞ்சியதும்
தைலையக் குனிந்து ெகாண்டு ெமல்ல அவன் முன்பு வந்து நின்றாள்.
விழிகைளப் ெபrதாக்கி அவைளேய இைமக்காமல் ேநாக்குபவைனக் கண்டு
முகம் சிவந்தது அவளுக்கு.

நான்கு வருடங்களுக்கு முன்பு வயதுக்கு வந்த ேபாது தான் அவள் புடைவ


அணிந்தேத... அதன் பின்பு இன்று தான் புடைவ அணிகிறாள். அன்ைற விட
இன்று சற்று வளந்திருந்தாள்.. தடித்திருந்தாள்.. அன்ைற விட இன்று
அதிகமாகேவ அழகாகியிருந்தாள். எப்ேபாதும் அணிந்திருக்கும் குைட
ஜிமிக்கியுடனும்,ஒற்ைறச் சங்கிலியுடனும் சாதாரணமாக இருந்தாலும்.. அவன்
கண்களுக்கு அவள் ேபரழகியாகத் தான் ேதான்றினாள். தன்ைனேய
இைமக்காமல் ேநாக்கிக் ெகாண்டிருந்தவைனக் கண்டவள் “ேபாதும்.. பாத்தது..
ேபா மாமா..” என்று சிணுங்கியபடிேய அப்பத்தாவின் அருேக ெசன்று அமந்து
விட்டாள்.

திண்ைணயில் படுத்திருந்த வள்ளியம்ைமயின் தைல மாட்டில் அம்பrயும்,


காலருேக திவாகரனும் எதி எதி புறமாக அமந்து ெகாண்டு
ஒருவைரெயாருவ பாத்தும் பாக்காதைதப் ேபால் நடித்துக்
ெகாண்டிருந்தன. ஏேதேதா கைதகைள நள்ளிரவு வைர ேபசிக் ெகாண்டிருந்த
வள்ளியம்ைம உறக்கத்திற்குச் ெசன்று விட... ெமல்ல எழுந்து உள்ேள
ெசன்றாள் அம்பr. அவைளத் ெதாடந்து தானும் உள்ேள நுைழந்தான்
திவாகரன்.

அவன் தன்ைனத் ெதாடந்து வருவது புrந்தும் படபடக்கும் இதயத்துடன்


அவள் ெமல்ல தன் அைறக்குச் ெசல்ல எத்தனிக்க.. “பr..”என்று ெமல்லிய
குரலில் அைழத்தபடி அவள் ைகையப் பற்றினான் திவாகரன்.

மாகழி மாதப் பனி ஊசியாக உடம்ைபத் துைளத்துக் ெகாண்டிருக்க..


பனிக்காற்றும்.. வட்டில்
 பரவியிருந்த இருளும்.. அைமதியும்.. இருவைரயும்
கட்டிப் ேபாட்டது. சில்லிட்டுப் ேபாயிருந்த அவளது ைககைளப் பற்றியவனின்
உள்ளங்ைக ெவகுவாக சூேடறிப் ேபாயிருந்தது. அவன் ைகப்பற்றியதில்
இருதயம் பந்தயக் குதிைரயாக தறி ெகட்டு ஓடிக் ெகாண்டிருக்க.. கண்கைள
இறுக மூடினாள் அம்பr.

ெமல்ல அவள் ைகைய இழுத்து அவள் வயிற்ேறாடு ேசத்துத் தன்னுடன்


அைணத்துக் ெகாண்டவன் மல்லிைகயால் மணேமற்றிக் ெகாண்டிருந்த அவள்
கூந்தலில் முகம் புைதத்துக் கண்கைள மூடினான். அவனது சூடான மூச்சுக்
காற்று ேதாள்களில் உரசுவைத உணந்த அம்பr கண்கைள ேமலும் இறுக
மூடிக் ெகாள்ள.. அவைள முன்ேன திருப்பி அவள் முகத்ைத ேநாக்கினான்
அவன். மூடிய விழிகளுடன் ஓவியமாய் நிற்பவைளப் பாக்கப் பாக்கத்
ெதவிட்டவில்ைல அவனுக்கு.

ெமல்ல அவள் கன்னம் வருடி.. ெமன்ைமயாக முத்தமிட்டான். காதேலறிச்


ெசாக்கிப் ேபான விழிகளுடன் அவைனேய ேநாக்கியவளின் விழிகளிலிருந்துத்
தன் விழிகைளப் பிrக்காமல் இைமக்க மறந்து ேநாக்கியவன் முன்ேன
குனிந்து அவள் ெநற்றிைய இடித்துப் பின் தைலையச் சாய்த்து இயல்பாகச்
சிவந்து ேபாயிருந்த அவளது அழகான அதரங்களில் அழுந்த முத்தமிட்டான்.
ெநற்றிையச் சுருக்கி இறுகக் கண்கைள மூடித் திைகத்த அம்பrயும் அவனது
அழுத்தமான முத்தத்தில் லயித்துப் ேபானாள்.
இரைவயும்,பனிையயும், சூழைலயும் மறந்து அவள் இதழ்களில் தன்ைனத்
ெதாைலத்து விட்டவன்.. அதிலிருந்து ெவளிேய வரேவ இயலாது என்பைதப்
ேபால் அவள் இதழ்களுடன் ஒன்றிப் ேபாய் விட.. அவன் ேதாள்கைளப் பற்றித்
தள்ளி அவனிடமிருந்துத் தன்ைனப் பிrத்துக் ெகாண்டவள்.. சட்ெடன மறுபுறம்
திரும்பி நிற்க.. “பr........”என்றபடி அவைளப் பின்னாலிருந்து இறுக அைணத்துக்
ெகாண்டான்.

முற்றத்தின் வழியாகத் ெதrந்த நல வானத்தில் அழகாக ஊவலம் ெசன்று


ெகாண்டிருந்த நிலவு.. ஒரு நிமிடம் நின்று அவகளது எல்ைலயில்லாக்
காதலின் அழகான பதிைவப் படம் பிடித்துக் ெகாண்டு சிrப்புடன் நகந்து
ெசன்று விட.. ேவப்பமரத்தின் கிைளகள் சிலுசிலுெவன ஆடித் தங்களது
மகிழ்ச்சிையப் பகிந்து ெகாண்டு ஆப்பrத்தன. இைவெயைதயும் அறியாத
அந்தக் காதல் பறைவகள்.. தங்களது முதல் ெநருக்கத்ைத.. மனப் ெபட்டகத்தில்
ேசகrத்து ைவக்கப்பட ேவண்டிய அழகான நிகழ்வுகைளத் ேதடி அடுத்தடுத்துப்
பயணித்துக் ெகாண்டிருந்தன.

குளிrலும்,அவனது ெசய்ைகயிலும் நடுங்கிப் ேபாய் நின்றிருந்தவளின்


இைடையப் பற்றித் தூக்கி நடந்து ெசன்று திண்ைணயில் அமந்தவன்..
அவைளத் தன் மடியிேலேய அமத்திக் ெகாண்டான். அவனது கழுத்ைதக்
கட்டிக் ெகாண்டு அவனது ேதாள்களில் முகம் புைதத்திருந்த அம்பr..
கண்கைள மூடித் தன் மாமனின் அருகாைமைய ரசித்துக் ெகாண்டிருக்க.. தன்
மடி மீ து சாய்ந்திருந்தவளின் இைடைய இறுகப் பற்றி.. தன்ேனாடு அைணத்துக்
ெகாண்டான் திவாகரன்.

இருவரும் அந்த அைணப்ைப அனுபவித்துக் ெகாண்டு அந்த ஏகாந்த


ேவைளையக் குைலக்க மனமின்றி அைமதியாக அமந்திருந்தன. பின்
ெமல்லக் குனிந்து அவள் காதினுள் “நன்றி பr.. எனக்காக இந்தச் ேசைலைய
அணிந்து ெகாண்டதற்கு..”என்று கூற.. சிவந்து அவனுள்ேள புைதந்து அவள்
தன் பதிைலத் ெதrவிக்க.. பின் “பிடித்திருக்கிறதா..... இந்தப் புடைவ..?”என்று
வினவினான்.

ெமல்லத் தைலயாட்டியவளிடம் ேமலும் குனிந்து “இந்த முத்தம்..?”என்றபடி


அவள் கழுத்தில் இதழ் பதிக்க.. சிலித்துத் ேதாைளச் சுருக்கி அவள்
கூச்சத்துடன் ெநளிய.. விrந்த புன்னைகயுடன் அவள் தைலயில்
முத்தமிட்டான் அவன். அவன் சட்ைடைய இறுகப் பற்றி அவனுடன் ஒன்றிப்
ேபாயிருந்தவைளத் தன்னுடன் இறுக அைணத்து “என் கண்ேண... உன்ைன
மட்டுேம என் வாழ்வின் ஒேர ஆதாரமாக எண்ணி நான் வாழ்ந்து
ெகாண்டிருக்கிேறன்.. என் உயி உள்ள வைர உன்ைன ேநசிப்ேபன்.. நான் எந்த
விதத்திலும் கஷ்டப்படக் கூடாெதன்று என்ைனச் சுற்றி அரண் ேபால் நின்று
என்ைனக் காத்துக் ெகாண்டிருக்கும் உன்ைன நான் என் கண்ணுக்குள்
ைவத்துப் பாத்துக் ெகாள்ளப் ேபாகும் அந்த நாளுக்காக நான் காத்துக்
ெகாண்டிருக்கிேறன் கண்ணம்மா.. ந ேவண்டும்.. என் வாழ்நாள்
முழுைமக்கும்...” என்று உணச்சி மிகுந்த குரலில் கூறிவைன நிமிந்து
ேநாக்கியவள் தன்ேனாடு ேசத்து இறுக அைணத்துக் ெகாண்டாள்.

அவள் அைணத்ததில் ேமலும் ைமயேலறிப் ேபானவன் அவள் முகம் எங்கும்


தன் முத்தங்கைளப் பதிக்க.. அம்பrயின் முகம் ெசம்பருத்தியாய்ச் சிவந்து
ேபானது. பின் அவைளத் தூக்கிக் ெகாண்டு எழுந்தவன் “இதற்கு ேமல்
உன்னுடன் நானிருப்பது சr வராது கண்மணி..”என்றபடி அவள் அைறயில்
அவள் படுக்ைகயில் அவைளப் படுக்க ைவத்து விட்டு அவள் ெநற்றியில்
அழுந்த முத்தமிட்டு.. மனமின்றி விலகிச் ெசன்றான் திவாகரன்.

இருளில் நடந்து ெசல்லும் அவனது வrவடிவத்ைதக் கண்ட அம்பrக்கு


இனிெயடுக்கும் பிறவிெயல்லாம் திவாகரனின் அம்பrயாகேவ பிறக்க
ேவண்டுெமன்று ேதான்றியது...

You might also like