You are on page 1of 5



இலங்கை வணிைச் செயற்பாட்டிற்கு ச ான்கைக் ைாலத்திலேிருந்ல புைழ்சபற்றிருந் து. கிறிஸ்துவுக்கு


முற்பட்ட ைாலத்திேிருந்ல உலை வியாபாரிைளாை இருந் வர்ைளும் ைடேில் ஆதிக்ைம் உள்ளவர்ைளும்
இங்கு வர்த் ைர்ைளாை வருகை ந் னர். அவர்ைளில் கிலேக்ைர்ைளும் அேபியர்ைளும் பாேசீைர்ைளும் மிை
முக்கியைானவர்ைள். கிறிஸ்துவுக்குப் பின் 4ம் நூற்றாண்டு ச ாடக்ைம் 7ம் நூற்றாண்டு வகேக்கும்
இகடப்பட்ட ைாலப் பிரிவில் இலங்கைத் தீவானது பாேசீைம், எதிலயாப்பியா, இந்தியா, சீனா ஆகிய
நாடுைளின் வணிைர்ைள் ஒன்று கூடும் ஒரு முக்கிய ைத்திய வணிைத் லைாை விளங்கியது என பல்வேறு
ேரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
இந்தியாவிற்கு வந் பன்னாட்டு வணிைர்ைள் இலங்ககக்கும் வருகை ந் னர். லோைர், பாேசீைர்,
அபீசீனியர், அலேபியர் ஆகிலயார் இந்து ெமுத்திே வணிைத்தில் முக்கிய இடம் வகித் னர் என்று பல்லவறு
வேலாற்று ஆய்வாளர்ைள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தேககயில் அரபுவதசத்தடனான ததான்கையான ததாடர்கபக் தகாண்டிருந்த இலங்ககக்கு கி.பி
7ம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய ைார்க்கமும் அறிமுகைானது. ஆரம்பகால ேரலாற்கற வ ாக்கும்
வபாது, இலங்ககயில் அல்குர்ஆன் - ஹதீஸ் என்ற இரண்டு மூலாதாரங்களின் அடிப்பகடயிலான
தூய இஸ்லாம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பின்பற்றப்பட்டுேந்துள்ளது என்பகதத் ததளிோக
அறிய முடிகிறது.
உலகில் அகைதியான பூமியாை இலங்கைக்கு அப்லபாது வருகை ந் வணிைர்ைளால்
லநாக்ைப்பட்டுள்ளது. அேபு நாட்டில் ஏற்பட்ட சில அேசியல் பிேச்சிகனைள் ைாேணைாை, அேபு
முஸ்ேிம்ைள் சிலர் அகைதியான இப்பூமியில் வாழ்வ ற்ைாை அபயம் ல டி வந்துள்ளனர். 7ஆம் 8ஆம்
நூற்றாண்டுைளில் முஸ்ேிம்ைளின் குடிலயற்றம் பற்றிய வேலாற்று ைவல்ைள் ஆவண ரீதியாைப் பதிகவ
சபற்றுள்ளல ாடு, அது ெர்வல ெ ரீதியில் அங்கீைரிக்ைப்பட்ட ஒன்றாைவும் உள்ளது. ைக்ைாவில் இஸ்லாம்
அறிமுைைான லபாது, அங்கு வாழ்ந் வர்ைள் அக ஏற்றுக்சைாண்டனர். அந்தேககயில், எட்டாம்
நூற்றாண்டிலலலய குடிலயற்றம் இருந் து என்பக இலங்கை வேலாற்று ஆய்வாளர்ைளும், ஐலோப்பிய
கிறிஸ் வ வேலாற்று ஆய்வாளர்ைளும் ஏற்றுக்சைாண்டுள்ளனர்.
15ம் நூற்றாண்டின் பின்னர் முஸ்ேிம்ைளின் ச ாடர்பு ச ன்னிந்தியாகவ லநாக்கி திரும்பியிருந் து.
அேபுலைத் ச ாடர்புைள் சைல்ல செல்வாக்கிழந்து சென்றன. ச ன்னிந்திய முஸ்ேிம்ைளின்
ைட்டுப்படுத் ப்பட்ட ைலாொே, ெைய அறிவுடனும் பகழகைவா த்துடனும் இலங்கை முஸ்ேிம்ைளின்
சவளியுலைத் ச ாடர்புைள் சுருங்கிச் சென்றன. இலங்கை முஸ்ேிம்ைள் 19ஆம் நூற்றாண்டு முடியும்
ைட்டத்தில் கூட, சூபித்துவ விவா ங்ைளிலும் இஸ்லாம் அங்கீைரிக்ைா விடயங்ைளிலும் ைது
ைாலத்க ச் செலவிட்டனர். ங்ைளுக்குத் ச ரிந்திருந் ெைய அறிவிற்கும் அணுகுமுகறைளுக்கும்
அப்பால் எக யும் அனுைதிப்ப ற்கு ைறுத் வர்ைளாைலவ பலர் இருந் னர்.
பரந்து விரிந்து காணப்பட்ட இஸ்லாமிய உலகில் நிகழ்ந்த அரசியல் ைாற்றங்கள் காரணைாக
பல்வேறு சிந்தகனகள் இஸ்லாத்தின் தபயரால் உட்புகுத்தப்பட்டன. எனினும், உண்கையான
இஸ்லாத்திற்கு எத்தககய ைாசும் ஏற்படாைல் அது இன்றுேகர பாதுகாக்கப்பட்டுள்ளது.
எனினும், அவ்ேப்வபாது இஸ்லாத்தின் தபரால் வதாற்றம் தபற்ற தேறான சிந்தகனகள், பன்னாட்டு
ேர்த்தக கையைாகக் காணப்பட்ட இலங்ககயில் ோழ்ந்த முஸ்லிம்களிடமும் தாக்கம் தசலுத்தியது.
அந்த ேககயில் இலங்ககயில் ைத்ஹபுகள், தரீக்காக்கள் அஹைதிய்யா, ஷீஆ சிந் கனைள் வபான்றன
ாக்ைம் செலுத்தின.

இலங்கை ேரலாற்கற வ ாக்கும் வபாது, இங்குள்ள முஸ்ேிம்ைளின் பண்பாடு, நாைரிைம், ைார்க்ை


விடயங்ைள், இயக்ைச் செயற்பாடுைள் என்பவற்றின் பின்னணிகயப் புரிந் சைாள்வ ற்கு அவர்ைளின்
வேலாறு பற்றி அறிந்துசைாள்வது துகணபுரியும் என்ப ால் அவர்ைளின் வேலாறு சுருக்ைைாை
இவ்ோக்கதில் முன்கவக்ைப்படுகிறது.

1 எம்.ஏ.ஹபீழ்


Part – 1
அஷ்கைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A)

இலங்கையின் புவியியல் நிகலயும் பசுகையும் செழிப்பும் இங்கு ைாணப்பட்ட இயற்கை வளங்ைளும்


வாெகனப் சபாருள்ைளும் கிறிஸ்துவுக்கு முற்பட்ட ைாலத்திேிருந்ல பிறநாட்டு வணிைர்ைளின்
ைவனத்க க் சவகுவாைக் ைவர்ந்திருந் ன. அத்ல ாடு, இந்து ெமுத்திேத்தின் லைந்திே நிகலயில்
அகைந்துள்ள இலங்கையின் அகைவிடமும் அதில் ைாணப்பட்ட செல்வங்ைளான முத்து, யாகன
லபான்றனவும் பலகேயும் ஈர்த் ன.
இ னால், இலங்கை வணிைச் செயற்பாட்டிற்கு ச ான்கைக் ைாலத்திலேிருந்ல புைழ்சபற்றிருந் து.
எனலவ, கிறிஸ்துவுக்கு முற்பட்ட ைாலத்திேிருந்ல உலை வியாபாரிைளாை இருந் வர்ைளும் ைடேில்
ஆதிக்ைம் உள்ளவர்ைளும் இங்கு வர்த் ைர்ைளாை வருகை ந் னர். அவர்ைளில் கிலேக்ைர்ைளும்
அேபியர்ைளும் பாேசீைர்ைளும் மிை முக்கியைானவர்ைள்.
இலங்கை, இந்தியாவிற்கு மிை அருகில் அகைந்திருந் கையும் இவர்ைளின் வருகைக்கு மிை முக்கிய
ைாேணைாை அகைந் து. இந்தியாவிற்கு வந் பன்னாட்டு வணிைர்ைள் இங்கும் வருகை ந் னர். லோைர்,
பாேசீைர், அபீசீனியர், அலேபியர் ஆகிலயார் இந்து ெமுத்திே வணிைத்தில் முக்கிய இடம் வகித் னர் என்று
பல்லவறு வேலாற்று ஆய்வாளர்ைள் குறிப்பிட்டுள்ளனர்.
கிறிஸ்துவுக்குப் பின் 4ம் நூற்றாண்டு ச ாடக்ைம் 7ம் நூற்றாண்டு வகேக்கும் இகடப்பட்ட ைாலப்
பிரிவில் இலங்கைத் தீவானது பாேசீைம், எதிலயாப்பியா, இந்தியா, சீனா ஆகிய நாடுைளின் வணிைர்ைள்
ஒன்று கூடும் ஒரு முக்கிய ைத்திய வணிைத் லைாை விளங்கியது. கிறிஸ்துவுக்குப் பின் ஆறாம்
நூற்றாண்கடச் லெர்ந் எகிப்திய ை குருவான சைாஸ்சைாஸ் அவேது Popographia Chiristiana எனும்
நூேில் இந்தியா, பாேசீைம், எதிலயாப்பியா ஆகிய நாடுைளின் வணிைக் ைப்பல்ைள் இலங்கைத்
துகறமுைங்ைகள வணிை லநாக்ைம் ைருதி ரிசித் ாை குறிப்பிடுகின்றார்.
கிலேக்ைர்ைளும் லோைர்ைளும் இலங்கைகய அறிந்திருந் ைாலத்திற்கு முன்னலே அலேபியர் இலங்கைகய
அறிந்திருந் னர். அவர்ைள் இலங்கைக்கு வந்து செல்லும் வழக்ைத்க யும் ஆேம்பித்திருந் னர். அவர்ைள்
ைத்திய கேக்ைடல் நாடுைள் ஊடாைவும் கிழக்ைாசிய நாடுைள் ஊடாைவும் செய்து வந் வர்த் ைமும்
அவர்ைள் அறிந்திருந் வர்த் ைப் பாக ைளும் இந்தியாகவயும் இலங்கையும் அறிவ ற்கு அவர்ைளுக்கு
வாய்ப்பிகன வழங்கின.
செங்ைடல், அேபிக்ைடல் ைற்றும் பாேசீை வகளகுடா என்பனவற்றின் ஒன்றிகணந் ச ாடர்புடன்
இந்தியக் ைகே, இலங்கைக் ைகேைகள இந்து ெமுத்திேக் ைடல் பாக கய அலேபியாவிற்கு வழங்கியது.
வேலாற்றில் இந்தியாகவப் பற்றிய அறிகவப் சபற்றுக்சைாள்வ ற்கு முன்ன ாைலவ அலேபியக்
ைடலலாடிைள் இந்திய ைடேில் ைது நாவாய்ைளுடன் பிேலவசித் னர். ச ற்கு, ச ன்கிழக்கு ஆசிய
பிோந்தியங்ைளில் அவர்ைள் சிறு அளவிலான குடியிருப்புைகள நிறுவினர். கிறிஸ்துவுக்கு முன் 310 ஆம்
ஆண்டிலலலய இலங்கைக் கூடாை சுைத்ோவுக்கும் ைடைஸ்ைாருக்கும் இகடயிலான வர்த் ைத்க
அவர்ைள் நடத்தி வந்துள்ளனர்.
ைலபார் ைகேைளிலும் இலங்கைக் ைகேைளிலும் அலேபியர் சபரிய அளவில் ைாணப்பட்டனர் என்றும்,
அவர்ைள் ைடற்ைகேலயாே எஜைானர்ைள் என்றும் பிளினி குறிப்பிடுகிறார்.
கிறிஸ்துவுக்குப் பின் 4ம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்துவுக்குப் பின் 6ம் நூற்றாண்டு வகே பாேசீைர்ைளும்
அபீசீனியர்ைளும் ைது வர்த் ை ஆதிக்ைத்க செலுத்தினர். இக்ைாலப் பிரிவில் பாேசீைர், இலங்கைகய
ைது ெர்வல ெ வர்த் ைத்தின் சபரும் கையைாை வளர்த் னர்.
இவ்வாறு, வேலாற்று ஆ ாேங்ைளின் அடிப்பகடயில் லநாக்கும் லபாது, பாேசீைர், அபீசீனியர், அலேபியர்
லபான்லறாரின் நடைாட்டங்ைளும், குடிலயற்ற முயற்சிைளும் கிறிஸ்துவுக்கு முன் 4ம் நூற்றாண்டுக்கு
முன்ன ாைலவ ஆேம்பித்திருக்ை லவண்டும் என்பக கிறிஸ்துவுக்குப் பின் 150 க்குரிய குலலாடியஸ்
ச ாலமியின் ல ெ வகேபடங்ைள் உணர்த்துகின்றன.
2 எம்.ஏ.ஹபீழ்
பாேசீைத்தின் பூர்வீை கிறிஸ் வர்ைள் அனுோ புேத்தில் Church ைட்டி இருந் ாை ச ால்சபாருள்
ஆய்வுைள் மூலம் ைண்டறியப்பட்டுள்ளது.
கிறிஸ்துவுக்குப் பின் 8ம் நூற்றாண்டளவில் முஸ்ேிம்ைளின் பூர்வீைம் ஆேம்பைாகின்றது என Sir
Alexander Johnston குறிப்பிடுகின்றார். கிறிஸ்துவுக்கு முன்பிேிருந்ல இலங்கையில் வணிை
நடவடிக்கைைளில் ஈடுபட்டவர்ைள், இலங்கைகய அகைதியான வணிை பிேல ெம் என்று
அறிந்திருந் னர். பன்னாட்டு வணிைத்தில் முக்கிய இடம் வகித் அலேபியர்ைள் சிலர் இங்கு வந்து
குடிலயறினர். இ னால், 8ம் நூற்றாண்டளவில் சிறிய சிறிய நைேங்ைள் உருவாகியிருந் ன.
உலகில் அகைதியான பூமியாை இலங்கைக்கு அப்லபாது வருகை ந் வணிைர்ைளால்
லநாக்ைப்பட்டுள்ளது. அேபு நாட்டில் ஏற்பட்ட சில அேசியல் பிேச்சிகனைள் ைாேணைாை, அேபு
முஸ்ேிம்ைள் சிலர் அகைதியான இப்பூமியில் வாழ்வ ற்ைாை அபயம் ல டி வந்துள்ளனர். அவர்ைளது
முன்லனார்ைள் இங்கு அகைதியாை வாழ்ந்து வருகின்றனர் என்ப ால், அவர்ைள் இலங்கைகயத் ல ர்வு
செய்துள்ளனர். 7ஆம் 8ஆம் நூற்றாண்டுைளில் முஸ்ேிம்ைளின் குடிலயற்றம் பற்றிய வேலாற்று ைவல்ைள்
ஆவண ரீதியாைப் பதிகவ சபற்றுள்ளல ாடு, அது ெர்வல ெ ரீதியில் அங்கீைரிக்ைப்பட்ட ஒன்றாைவும்
உள்ளது.
ைக்ைாவில் இஸ்லாம் அறிமுைைான லபாது, அங்கு வாழ்ந் வர்ைள் அக ஏற்றுக்சைாண்டனர். எட்டாம்
நூற்றாண்டிலலலய குடிலயற்றம் இருந் து என்பக இலங்கை வேலாற்று ஆய்வாளர்ைளும், ஐலோப்பிய
கிறிஸ் வ வேலாற்று ஆய்வாளர்ைளும் ஏற்றுக்சைாண்டுள்ளனர். அேபு நாட்டிேிருந்து வந் வர்ைளும்
இந் நாட்டில் வாழ்ந்துசைாண்டிருந் ைக்ைளில் சிலரும் இஸ்லாத்க ஏற்றனர். சிலர் அேபு நாட்டிற்குத்
திரும்பினர்.
”இலங்கை முஸ்ேிம்ைள் நாட்டின் சபாருளா ாேத்திற்கு செய் பங்ைளிப்புக்ைள் பற்றி ெமூைக்
ைலந்துகேயாடல்ைள் (social dialogues) இடம்சபறுவதில்கல என்பது ைவகலக்குரிய விடயைாகும்.
அலேபியாவில் இஸ்லாம் அறிமுைைான லபாது இலங்கையில் வர்த் ைம் செய் சபரும்பாலான அேபு
வர்த் ைர்ைள் நாட்கட விட்டு சவளிலயறத் தீர்ைானித் ார்ைள்.
அேபு வணிைர்ைள் இலங்கையில் இருந்து சவளிலயறுவ ன் மூலம் நாட்டின் சபாருளா ேத்திற்கு பாரிய
சிக்ைல்ைள் ஏற்படும் என்பக அன்கறய அநுோ புே ோஜ்யத்தின் ைன்னர் 2ம் அக்ேலபாதி (king Agrabodhi II
) அவர்ைள் அறிந்துசைாண்டார். அேபு வர்த் ைர்ைள் நாட்டில் இருக்ை லவண்டும் என்றும் அவர்ைளுக்ைான
முழு ெைய உரிகைைளும் வழங்ைப்படும் என்றும் ைன்னர் உறுதியளித் ார்.
பின்னர் ைன்னர் 2ம் அக்ேலபாதி அவர்ைள் னது விலைட தூதுவர் ஒருவகே நபிைள் நாயைம்
(ஸல்லல்லாஹூஅகலஹிவஸல்லம்) அவர்ைகள ெந்திப்ப ற்ைாை ைதீனா நைருக்கு அனுப்பி கவத் ார்.
இஸ்லாம் ெையத்தின் வழிைாட்டல்ைள் அடங்கிய ஆவணத்க னது தூதுவரிடம் அனுப்புைாறும் அ ன்
மூலம் இலகுவாை அந் ெையத்க இலங்கையில் உள்ள அேபு வர்த் ைர்ைளுக்ைப் பின்பற்றலாம் என்றும்
நபிைள் நாயைம் (ஸல்) அவர்ைளுக்கு ைன்னர் எழுதிய ைடி த்தில் குறிப்பிட்டிருந் ார்” என லபோ கனப்
பல்ைகலக்ைழைத்தின் ெமூைவியல் பீடப் லபோசிரியர் யா அைேலெைே அவர்ைள் குறிப்பிட்டுள்ளார்ைள்.
இவ்ோறு ேரலாற்கற வ ாக்கும் வபாது, முஸ்லிம்கள் பாரம்பரிைாகப் பரம்பகரத் ததாடர்புகடய இந்த
ாட்டுப் பிரகைகளாக ோழ்ந்து ேருகின்றனர். ைற்ற இனங்களுக்கு உள்ளது வபான்ற ேரலாறு
முஸ்லிம்களுக்கும் உள்ளது. ைன்னர்களின் காலத்திலும் முஸ்லிம்கள் ன்ைதிப்கபப்
தபற்றிருந்துள்ளனர். முக்கிய பதவிககள ேகித்துள்ளனர். ாட்டிற்கான விசுோசத்கத தேளிப்படுத்தி,
வதசியப் பாதுகாப்பிலும் வதச லனிலும் அக்ககற தகாண்டிருந்தள்ளனர். இஸ்லாத்திற்கு முந்திய
ைாலப்பகுதியில் இருந்து அேபுைள், இலங்கையுடன் வணிைத்தில் ஈடுபட்டலபாது, அவர்ைளிடம்
எப்லபாதும் ாோள ைனப்பான்கையும் நல்ல பண்பாடும் இருந் க இந்நாட்டு ைக்ைள்
அவ ானித் ால் ான் வேலவற்று, வாழ வழி ஏற்படுத்தினர்.
இஸ்லாத்க அவர்ைள் நல்லல ார் ைார்க்ைைாைவும் வாழ்க்கை சநறியாைவும் ைண்டார்ைள். லநர்கையான
வியாபாேம், யாருக்கும் அநியாயம் செய்யா லபாக்கு, ாோள ைனப்பான்கை, ஈகைத் ன்கை,
நகடமுகறக்கு இலகுவான நல்ல வாழ்க்கை முகற, சுத் ம், பிற ைக்ைகள ெைனாைக் ைருதும் பண்பாடு,
இகணந்து உணவருந்தும் ைலாொேம் என்பவற்கற அவ ானித் லபாது, அவர்ைகள இஸ்லாமிய
ைார்க்ைம் ஈர்த் து. இலங்கையில் வணிைம் லைற்சைாண்ட அேபுைள் ச ாடர்பாை எந் ஆய்வாளரும்
3 எம்.ஏ.ஹபீழ்
குகற கூறிய ாை எந் ப் பதிவுைகளயும் ைாண முடியவில்கல. எந் ஓர் அேபு வணிைகேயும்
சைட்டவோைலவா, ஏைாற்றியவோைலவா பிறருக்கு அநியாயம் இகழத் வோைலவா வேலாற்றில்
எங்குலை குறிப்பிடப்படவில்கல. நல்ல வணிைர்ைளுக்கு உரிய பண்புைள் அேபுக்ைளிடம்
ைாணப்பட்டுள்ளன. அ னால், இஸ்லாத்தின் வருகைக்குப் பின்னரும் முஸ்ேிம்ைளுக்கு இலங்கையில்
வேலவற்புக் கிகடத் து. ைகேலயாேப் பிேல ெங்ைளில் வாழ்ந் இலங்கைப் சபண்ைகள அவர்ைள்
திருைணம் செய் னர்.ச ாடேந்து இலங்கையிலலலய வாழ்ந் னர்.
அலேபியரின் அேசியல் பலம் வேிகை சபற்று, இஸ்லாம் பேவிய லபாது, பாேசீைர், அபீசீனியர் உட்பட
உலகின் பல வர்த் ை இனங்ைள் இஸ்லாமியக் சைாடிைளின் கீழ் ஒன்றுபடுத் ப்பட்டன. முஸ்ேிம்ைள்
என்ற புதிய ெைய ஒருகைப்பாட்டின் கீழ் மீண்டும் ைது ச ான்கை வர்த் ை ஆதிக்ைத்க இலங்கைத்
துகறமுைங்ைளில் அவர்ைள் நிகலநாட்டினர். (W.I.Sriweera2002, Lorna Dewaraja 1994)
கி.பி ஏழாம் நூற்றாண்டில் பாேசீைம் இஸ்லாத்தினால் சவற்றி சைாள்ளப்படுகிறது. அக த்ச ாடர்ந்து
பாேசீைர் கையாண்ட ைடல் வர்த் ைப் பாக ைள், முஸ்ேிம்ைளுக்குரிய பாக ைளாை ைாற்றம் சபற்றன.
அல லவகள, இலங்கையில் வாழ்ந்து சைாண்டிருந் அலேபியரும் ைது சொந் நாடுைளில் இஸ்லாம்
பேவியக அறிந்து, இஸ்லாத்க த் ழுவினர்.
‘அேபு நாடுைளில் ஏற்பட்ட அேசியல் சைாந் ளிப்புைள் ைாேணைாை அங்கிருந்து சவளிலயறியவர்ைள்,
அல்லது துேத் ப்பட்டவர்ைள் யூப்ேடீஸ் நதியிேிருந்து ச ற்கு லநாக்கி வந்து, சைாங்ைனிலும் இந்திய
தீபைற்பத்தின் ச ற்குப் பகுதிைளிலும் இலங்கைத் தீவிலும் ைலாக்ைாவிலும் குடிலயறினர். இலங்கைகய
அகடந் வர்ைள் 8 சபரிய குடியிருப்புக்ைகள வடகிழக்கு, வடலைற்கு, வடக்கு, லைற்குக் ைகேைளில்,
குறிப்பாைத் திருலைாணைகல, யாழ்ப்பாணம், குதிகேைகல, புத் ளம், ைல்பிட்டி, ைன்னார்,
சைாழும்பு,ைாேி ஆகிய இடங்ைளில் ல ாற்றுவித் னர்.
அேபுக்ைளின் ச ான்கையான ச ாடர்கப இலங்கை சபற்றிருந் துலபாலலவ, இன்று மீண்டும் அந்
வேலாறு ச ாடர்வக அவ ானிக்ைமுடிகிறது. இன்று இலங்கையின் பல இலட்ெக்ைணக்ைான
இகளஞர்ைள் அேபு நாடுைளில் ச ாழில் வாய்ப்கபப் சபற்றிருக்கின்றனர். இந் ச ாழில் வாய்ப்கப
இலங்கை அேொங்ைலை அங்கீைரித்து, ஏற்படுத்திக் சைாடுத்துள்ளது. ச ாழில் வாய்ப்கப லவண்டி நிற்கும்
இலங்கையர் யாோை இருந் ாலும் அேபு நாடுைள் இன, ை பாகுபாடின்றி, ெைத்துவைாை வழங்கியுள்ளது.
நீண்டைாலைாை இலங்கையுடனான நட்புறகவ அேபு நாடுைள் துண்டிக்ைாைல் லபணி வருகின்றன.
இலங்கை வேலாற்கற லநாக்கும் லபாது, இலங்கையில் இஸ்லாம் மிை அகைதியான முகறயிலும்
ெரியான வழியிலும் அறிமுைைானது. அல்குர்ஆகனயும் நபி (ஸல்) அவர்ைளின் வழிமுகறைகளயும்
ைட்டும் பின்பற்றும் முஸ்ேிம்ைலள இலங்கையில் அன்று வாழ்ந்து வந் னர். இகடப்பட்ட ைாலத்தில்
ச ன்னிந்திய, ைலபாரிைளின் ச ாடர்புைளும் அவர்ைளின் குடிலயற்றங்ைளும் இலங்கையில் நிைழ்ந் ன.
15ம் நூற்றாண்டின் பின்னர் முஸ்ேிம்ைளின் ச ாடர்பு ச ன்னிந்தியாகவ லநாக்கி திரும்பியிருந் து.
அேபுலைத் ச ாடர்புைள் சைல்ல செல்வாக்கிழந்து சென்றன. ச ன்னிந்திய முஸ்ேிம்ைளின்
ைட்டுப்படுத் ப்பட்ட ைலாொே, ெைய அறிவுடனும் பகழகைவா த்துடனும் இலங்கை முஸ்ேிம்ைளின்
சவளியுலைத் ச ாடர்புைள் சுருங்கிச் சென்றன.
இலங்கை முஸ்ேிம்ைள் 19ஆம் நூற்றாண்டு முடியும் ைட்டத்தில் கூட, சூபித்துவ விவா ங்ைளிலும்
இஸ்லாம் அங்கீைரிக்ைா விடயங்ைளிலும் ைது ைாலத்க ச் செலவிட்டனர். ங்ைளுக்குத் ச ரிந்திருந்
ெைய அறிவிற்கும் அணுகுமுகறைளுக்கும் அப்பால் எக யும் அனுைதிப்ப ற்கு ைறுத் வர்ைளாைலவ
பலர் இருந் னர். எந் சைாழிகயயும் ைற்பக இஸ்லாம் கட விதிக்ைவில்கல. எனினும், இலங்கை
ல ெத்க ஆக்கிேமித் ஆங்கிலலயகே எதிர்ப்ப ற்ைாைவும் இலங்கை ல ெத்தின் மீ ான ைது பற்கற
சவளிப்படுத்துவ ற்ைாைவும் ஆங்கில சைாழிகயக் ைற்பக க் கூட ஹோம் என்று முஸ்ேிம்ைளில் பலர்
ைருதினர்.
இகடப்பட்ட ைாலத்தில் தூய இஸ்லாத்தின் அடிப்பகடைளான அல்குர்ஆனும் நபி (ஸல்) அவர்ைளின்
லபா கனைளிலும் இல்லா புதுகையான பல விடயங்ைகள இஸ்லாம் என்று ைருதி ைக்ைள் செய்ய
ஆேம்பித் னர். இந்திய, ைலாய் ைற்றும் பிற ைலாொேங்ைள் முஸ்ேிம்ைளின் வாழ்வில் ஒன்று ைலந் ன.
இ னால், இஸ்லாம் எது? இஸ்லாம் அல்லா து எது? என்ற ஒரு குழப்ப நிகல ல ாற்றம் சபற்றது.
இக்ைால ைட்டத்தில் சில அறிஞர்ைள் அல்குர்ஆகனயும் நபி (ஸல்) அவர்ைளின் வழிமுகறைகளயும்
பின்பற்றி, அல்லாஹ் ஒருவகன ைாத்திேம் வணங்ை லவண்டும் என்று பிேொேம் செய் னர். அறிஞர் எம்.சி
4 எம்.ஏ.ஹபீழ்
சித்தி தலப்கபயும் (1838-1898) அேருடன் இகணந்திருந்த சில படித்தேர்களும் 19ம் நூற்றாண்டில் ெைய
சீர்திருத் ப் பணிைளில் ஈடுபட்டவர்ைளில் முக்கியைானேர்கள்.
அவர் சீ ன எதிர்ப்கப லைற்சைாண்டார். சீதனம் – ேரதட்சகண பிறைதக் கலாசாரம். அது
முஸ்லிம்களிடம் புகுந்துவிட்டது. அகத அங்கீகரிக்க முடியாது என்று அேர் ோதிட்டார். விவாைப்
பதிவும் விவாைேத்தும் ெட்ட அந் ஸ்துப் சபற லவண்டும் என்ற லைாரிக்கைகய எம்.சி
சித்திசலப்கபயின் கலகையில் படித் வகுப்பினர் முன்கவத் னர். இதில் நிைழ்ந்து வந்
அநீதிைகளயும் லைாெடிைகளயும் இக்குழுவினர் சுட்டிக்ைாட்டினர். இவ்வாறான ெைய சீர்திருத் க்
ைருத்துக்ைளும் பேவலாை முன்கவக்ைப்பட்டன. குறிப்பாை அவ்ேியா - ர்ைா வழிபாடுைகள அவர்
எதிர்த் ார். இகறவன் பற்றிய வறான விளக்ைங்ைகளயும் இவர்ைள் எதிர்த் னர். ெையத்தின் சபயரினால்
டுக்ைப்பட்டு இருந் நவீன ஆங்கில ைல்விக்ைாை அவர்ைள் குேல் எழுப்பினர்.
அவருகடய இத் கைய நடவடிக்கைைள் ைாற்றத்தின் அகடயாளங்ைகள சவளிப்படுத்தின.
அல லநேத்தில், பகழகை ைேபுைளால் பயனகடந்து வந் பள்ளிவாெல் நிர்வாகிைளும் அலனை
ஆேிம்ைளும் அறிஞர் சித்தி தலப்கபயின் சீர்திருத்தங்ககள எதிர்த் னர். புதிய ெமூை சீர்திருத் த்திற்ைாைக்
குேல் எழுப்பிய படித் வகுப்பினர் சபரும் எதிர்ப்புைகள ெைாளிக்ை லவண்டியிருந் து என்று இ கன
சுருக்ைைாைக் கூறலாம்.
இலங்கையின் சு ந்திேத்திற்ைாை இலங்கையர் அகனவரும் இகணந்து லபாோடினர். 20ம் நூற்றாண்டில்
எல்லா ை ங்ைளிலும் சீர்திருத்த டேடிக்கககள் இயக்க ரீதியான பரிைாணம் தபற்றது. அந்தேககயில்
இலங்ககயில் முஸ்லிம்களுக்கு ைத்தியிலும் இயக்க ரீதியான சீர்திருத்த சையப் புத்துயிர்ப்புச்
தசயற்பாடுகள் ஆரம்பைாகின.


I. ைலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி (2014)இலங்கை முஸ்ேிம்ைள் ச ான்கைக்ைான வேலாற்றுப் பாக - ாருல்
புஷ்ோ பதிப்பைம் – சைாழும்பு.
II. எம்.ஐ.ம் அமீன் (2010) இலங்கை முஸ்ேிம்ைளின் வேலாறும் ைலாொேமும் – இஸ்லாமிக் புக் ஹவுஸ்-
சைாழும்பு.
III. எம்.எஸ்எம். அனஸ் (2021) புத் ளம் முஸ்ேிம்ைள் வேலாறும் வாழ்வியலும் - குைேன் புத் ை இல்லம் -
சைாழும்பு.
IV. Dr. M.A.M ,Sukry (Ed) (1986) Muslims Of Sri Lanka Avenues To Antiquity – Jamiah Naleemiyya- Beruwala.
V. Dewaraja Lorna (1994) The Muslims Of Sri Lanka-Colombo.
VI. எம்.எஸ்எம். அனஸ் (2021) ற்ைால இஸ்லாமியச் சிந் கன - அகடயாளம் – திருச்சி.
VII. எம்.ஐ.ம் அமீன் (2010) இலங்கக முஸ்லிம்களின் ைறுைலர்ச்சிக்கு வித்திட்ட முன்வனாடிகள்,
அல்ஹஸனாத் பதிப்பகம் - தஹம்ைாதகை.

5 எம்.ஏ.ஹபீழ்

You might also like