You are on page 1of 11

,khk; K`papj;jPd; mg;Jy; fhjpu;

[Pyhdp u`pk`{y;yh`; mtu;fspd;


tho;Tk;> gzpAk;> nry;thf;Fk; !

njhFg;G : ,g;`hk; eth];


ஹிஜ்ரி (இஸ்லாமிய) நாட்காட்டியின் நான்காவது மாதமான ரபீய்யுனில் ஆகிர் மாதம் பிறை
11இல் இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நிறனவு
கூைப்படுகின்ைார்கள். இவர்கள் இஸ்லாமிய வரலாற்ைில் ததாண்ைிய மாபபரும் சிந்திறனயாளர்
ஒருவராக கருதப்படுகின்ைார்கள். நபிகள் நாயகம் ‫ ﷺ‬மற்றும் தநர்வழிபபற்ை நான்கு
கலீபாக்களுக்கும் பின்னர் தற்காலம் வறரயான முஸ்லிம்கள் மத்தியில் ஆழமாகத் தாக்கம்
பசலுத்திய ஒருவர் இருப்பாபரன்ைால், அது அப்துல் காதிர் ஜீலானி (ரஹிமஹுல்லாஹ்)
அவர்களாகத்தான் இருக்கும் என நவன
ீ காலத்தில் வாழ்ந்த தறலசிைந்த ஆங்கில இஸ்லாமிய
அைிஞரான மார்டின் லிங்ஸ் (பசய்ஹ் அபூபக்கர் ஸிராஜுதீன்) அவர்கள் குைிப்பிடுகின்ைார்.
இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் முழு உம்மத்தினதும் அன்றப
பவன்ை ஒருவராக காணப்படுவததாடு, இஸ்லாமிய உலகில் இமாம் அப்துல் காதிர் ஜீலானி
(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தமல் மக்கள் அன்பு றவத்ததுதபால் எந்தபவாரு இறைஞானிகள்
மீ தும் மக்கள் இவ்வாறு அன்பு றவக்கவில்றல. ஏறழதயா, பணக்காரதனா, படித்தவதனா,
படிக்காதவதனா என்ைில்லாமல் அறனவரும் இமாம் அவர்கள் மீ து தநசம் உறையவராக
காணப்படுகின்ைார்கள் என நவன
ீ காலத்தின் பசல்வாக்குள்ள கிழக்கத்ததய ஆய்வாளரும்,
எழுத்தாளரும், பிற்காலத்தில் இஸ்லாத்றத ஏற்ைவருமான பஜர்மன் நாட்றைச் தசரந்த
ஆன்பமரி ஸ்ச்சிபமல் அவர்கள் குைிப்பிடுகின்ைார்கள்.

இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கி.பி. 1077இல் அதாவது ஹிஜ்ரி
470இல், பாரசீகத்தின் (இன்ைறய ஈரானின்) ஜீலான் நகரில் பிைந்தார்கள். இவர்கள் தந்றத
வழியில் இமாம் ஹஸன் (ைழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஊைாகவும், தாய் வழியில்
இமாம் ஹுறஸன் (ைழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஊைாகவும் நபிகள் நாயகம் ‫ﷺ‬
அவர்களின் வழித்ததாண்ைறலச் தசர்ந்தவர்களாக இருந்தார்கள். தனது 18ஆவது வயதில் உயர்
கல்விறய பபற்றுக்பகாள்வதற்காக ஈராக்கின் பக்தாத் நகருக்குச் பசன்ைார்கள்.

அப்தபாது அப்பாஸிய கிலாபத்தின் தறலநகராக பக்தாத் நகரம் விளங்கியது. அக்காலப்


பகுதியில் பக்தாதின் புகழ்பபற்ை மத்ரஸாவாக காணப்பட்ை ஜாமிய்யா நிழாமிய்யா மத்ரஸாவில்
இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது கல்விறயத்
பதாைர்ந்தார்கள். ஜமிய்யா நிழாமிய்யாவில் ஏழு வருைங்கள் கற்ைார்கள். பின்னர், தன்றன
ஆன்மீ க ரீதியாக பலப்படுத்துவதில் கவனம் பசலுத்தினார்கள். 25 வருைங்களாக தன்றன
ஆன்மீ க ரீதியில் பக்குவப்படுத்துவதில் ஈடுபட்ைார்கள்.

தனது 51ஆவது வயதில் மக்கள் மத்தியில் பிரச்சாரப் பணிறய ஆரம்பித்தார்கள். ஹிஜ்ரி


ஆைாவது நாற்ைாண்டில் அப்பாஸிய கிலாபத்தின் ஆட்சி நறைபபற்றுக்பகாண்டிருந்தது.
அக்காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் இறையில் பதாைர்பு குறைவாகக்
காணப்பட்ைது. மக்கள் பசாகுசான சுகதபாக வாழ்க்றகறய வாழ்ந்து பகாண்டிருந்தனர். ஊழல்
நிறைந்த , அநீதியான ஆட்சி நறைபபற்றுக் பகாண்டிருந்தது. ஆட்சியாளர் முதல் பபாது மகன்
வறர அறனவரும் மார்க்கத்தில் இருந்து துாரமாகக் காணப்பட்ைனர். அவ்வாைான ஒரு
சூழலிதலதய இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ,இவற்ைிற்கு எதிராக
எழுந்துநின்று, மக்களுக்குள்ள தார்மீ கப் பபாறுப்புகறளப் பற்ைிப் தபசினார்கள். மக்கள் பசய்யும்
குறைகறள சுட்டிக்காட்டிப் தபசிய பசய்ஹ் அவர்கள், மக்கறள இஸ்லாத்தின் பால் மீ ளுமாறு
அறழப்புவிடுத்தார்கள். காலப்தபாக்கில் இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ்
அவர்களின் உறரறய தகட்கவரும் மக்களின் எண்ணிக்றக அதிகரித்தது. எனதவ, இமாம்
அவர்கள் பிரசங்கம் பசய்யக்கூடிய இைம் விரிவாக்கப்பட்டு ஆயிரக்கணக்காதனார்
கலந்துபகாள்ளக்கூடியவாறு புணரறமக்கப்பட்ைது.

இமாம் அவர்களின் உறரறயக் தகட்க ஏைத்தாள அறுபது முதல் எழுபதாயிரம் வறரயான


மக்கள் ஒன்றுதிரண்ைனர் என சில வரலாற்றுக் குைிப்புகளில் பதிவுபசய்யப்பட்டுள்ளன. தமலும்,
இமாம் அவர்களின் உறரறய தகட்கவருபவர்களுக்கான வதிவிை வசதிகளும் பசய்து
பகாடுக்கப்பட்ைன. மாணவர்கள், அைிஞர்கள் மற்றும் ஏறழகளுக்கு இலவசமாக வதிவிை
வசதிகள் பசய்துபகாடுக்கப்பட்ைன. ஆயிரக்கணக்காதனார் இமாம் அவர்களின் மாணவர்களாக
காணப்பட்ைனர்.எனதவ, இமாம் அவர்களுக்கு 'முஹியித்தீன் ' அதாவது இஸ்லாத்றத
மறுமலர்ச்சி அறையச்பசய்தவர் என்ை பட்ைம் வழங்கப்பட்ைது. இமாம் அவர்களின்
ஆயிரக்கணக்கான மாணவர்களுள் சூபிகள், புகஹாக்கள், உலமாக்கள், அறமச்சர்கள், கலீபா
மற்றும் பபாதுமக்கள் தபான்தைார் இைம்பபற்ைிருந்தனர்.

தனது ஆசிரியரான அஷ்பசய்க் யூசுப் அல்-ஹம்தானி அவர்களின் மத்ரஸாறவ இமாம்


அவர்கள் நைாத்தி வந்தார்கள். இமாம் அப்துல் காதிர் ஜிலானி அவர்கள் ஒரு வாரத்தில் மூன்று
தைறவ விரிவுறர நைத்துபவராக இருந்தார்கள். இரண்டு தைறவ அவர்களது மத்ரஸாவிலும்,
அதாவது பவள்ளிக்கிழறம அதிகாறல தநரத்திலும் மற்றும் பசவ்வாய்க்கிழறம மாறல
தநரத்திலும் மற்றும் அவர்களது தங்குமிைத்தில் ஞாயிற்றுக்கிழறம அதிகாறல தநரத்திலும்
விரிவுறர நைத்துபவராக இருந்தார்கள். அவர்களது விரிவுறரக்கு வழக்கமாக இஸ்லாமிய
அைிஞர்கள்(உலமாக்கள்), சட்ை நிபுணர்கள் (புகஹாக்கள்) பசய்குமார்கள் மற்றும் தமலும் பலர்
வருறக தருபவர்களாக இருந்தார்கள்.

இமாம் அவர்கள் 40 வருை காலமாக பபாதுமக்களுக்கு விரிவுறரகறள நைத்தினார்கள். அவர்கள்


ஹிஜ்ரி 521 முதல் விரிவுறரகள் வழங்குவறத ஆரம்பித்து, ஹிஜ்ரி 561 இல் விரிவுறரகள்
வழங்குவறத நிறைவு பசய்தார்கள். அதத காலப்பகுதியில், அவர்கள் தனது மத்ரஸாவில்
கற்பித்தல் நைவடிக்றககளில் ஈடுபட்ைதுைன், பத்வாக்கறளயும் வழங்கினார்கள். இதறன 33
வருை காலம் பதாைர்ந்தார்கள். அதாவது, ஹிஜ்ரி 528 இல் ஆரம்பித்து, ஹிஜ்ரி 561 இல் நிறைவு
பசய்தார்கள்.

இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வாழ்ந்த காலப்பகுதியில், அவர்கள்


ஷாபி, ஹனபி, ஹம்பலி மற்றும் மாலிக்கி சிந்தறனப் பள்ளிகளினுறைய அைிஞர்கள் மத்தியில்
மிகச்சிைந்த நிறலயில் உள்ள அைிஞராக திகழ்ந்தார்கள். தமலும், இமாம் அப்துல் காதிர் ஜீலானி
ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷாபி மற்றும் ஹம்பலி சிந்திறன பள்ளிகறளச் தசர்ந்த சிைந்த
அைிஞர்கள் இறையில் உயர்ந்த ஒருவராகக் காணப்பட்ைார்கள் என இமாம் நவவி அவர்கள்
குைிப்பிடுகின்ைார்.
இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷரீஅத்தின் பவளிவாரியான 13
கறலகளில் முழுறமயாகத் ததர்ச்சி பபற்ைவர்களாக இருந்ததாடு, அக்காலப்பகுதியில் இருந்த
மாணவர்களுக்கு,இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தபான்று தவறு
எந்த ஒரு அைிஞறரயும் பார்க்கக்கிறைக்கவில்றல. தமலும், இமாம் அப்துல் காதிர் ஜீலானி
ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குர்ஆன், ஹதீஸ், இஸ்லாமிய சட்ைவியல் தபான்ை கறலகளிலும்,
பத்வாக்கள் வழங்குவதிலும் மற்றும் ஏறனய கறலகளிலும் அைிவுக்கைலாக இருந்தார்கள் என
இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவரான பசய்க் முவப்பாக்
அல்தீன் இப்ன் குதாமா அவர்கள் குைிப்பிடுகின்ைார்கள்.

இமாம் இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சிைந்த


முன்னுதாரனமாகவும், அறனத்து ஆத்மஞானிகளுக்கு வழிகாட்டியாகவும், இஸ்லாத்திற்கு
புத்துயிரூட்டிய பபரும் அைிஞராகவும் திகழ்ந்ததாக புகழ்பபற்ை ஹதீஸ்துறை அைிஞர் இமாம்
தஹபி அவர்கள் குைிப்பிடுகின்ைார்கள்.

இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பரந்த அளவில் நன்மதிப்றப


பபற்ை அைிஞராகவும், அவர்கள் வாழ்ந்த காலப்பகுதியில் ஏறனய பசய்ஹ்மார்களுக்கு எல்லாம்
சுல்தானாகவும், ஆன்மீ கத்தில் உயர்ந்த நிறலறய அறைந்தவராகவும் காணப்பட்ைததாடு,
அவர்கள் மூலம் பலர் தமது பாவச்பசயல்கறள விட்டும் மீ ண்டு நல்வழியில் வாழ்ந்தனர் என
புகழ்பபற்ை இஸ்லாமிய அைிஞர் இமாம் இப்ன் ரஜப் அல்-ஹம்பலி அவர்கள்
குைிப்பிடுகின்ைார்கள்.

இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் ஏவல்


விலக்கல்களுக்கு முற்ைிலும் கட்டுப்பட்டு நைப்பவர்களாகவும், அவ்வாதை ஏறனயவர்களுக்கு
ஏவுபவர்களாகவும் இருந்தார்கள் என இப்னு றதமியா அவர்கள் குைிப்பிடுகின்ைார்கள்.

இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹிமஹுல்லாஹ்)அவர்கள் நான்கு திருமணங்கள் பசய்தார்கள்.


அதன்மூலம் அவர்களுக்கு 27 மகன்களும், 22 மகள்களும் கிறைக்கப்பபற்ைது. இமாம் அவர்கள்
வருைத்தில் ஐந்து நாட்கறளத் தவிர, ஏறனய நாட்கள் முழுவதும் தநான்பு தநாற்பவராக
இருந்தார்கள். அவர்கள் பகல் காலங்களில் பிரசங்கங்கள் நிகழ்த்துவறதயும், பத்வாக்கள்
வழங்குவறதயும் வழக்கபடுத்திக் பகாண்டிருந்தார்கள். இரவுதவறளகளில் இறைவறன நின்று
வணங்குபவர்களாக இருந்தார்கள். இதுதவ அவருறைய வழறமயான பசயற்பாைாக
அறமந்திருந்தது. இமாம் அவர்கள் மஹ்ரிப் பதாழுறகயின் பின்னர் உணவு உட்பகாள்வறத
வழக்கப்படுத்திக் பகாண்டிருந்தார்கள்.

இமாம் அவர்கள் உணவு உட்பகாள்ளும் தபாது, அவர்களுைன் ஆதாரவற்தைாரும்,


பிச்றசக்காரர்களும் உைன் இருந்ததாடு, இமாம் அவர்கள் சாப்பிடும் அதத உணவு வறகதய
அவர்களுக்கும் பரிமாைப்பட்ைது. இவ்வாறு இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ்
அவர்கள் தனது வாழ்றவ இஸ்லாத்திற்கு அர்ப்பணித்தததாடு, மனிதாபிமானத்துைனும்
நைந்துபகாண்ைார்கள்.
இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது 91ஆவது வயதில்
வபாத்தானார்கள். இமாம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ை காதிரிய்யா சூபி வழியறமப்றப
(காதிரிய்யா தரீக்கா) இன்றுவறரயும் உலகில் பல இலட்சக்கணக்கணக்கான மக்கள்
பின்பற்ைிவருகின்ைனர்.

றபத்துல் முக்கத்தஸ்றஸ மீ ட்கப் தபாராடிய சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்கள்,


இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மகனான இமாம் அப்துல்
அஸீஸ் அல்-ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவராக காணப்பட்ைார்கள். சுல்தான்
ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்களின் பறையில் இறணந்திருந்த 50 சதவதமாதனார்
ீ இமாம்
அப்துல் அஸீஸ் அல்-ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவர்களாகக் காணப்பட்ைனர்.

இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கறளப் தபால் எந்தபவாரு அைிஞரும்


சுல்தான் ஸலாஹுத்தீன் அல் - அய்யூபி அவர்களின் வாழ்வில் பசல்வாக்கு பசலுத்தவில்றல.
இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கி.பி. 1166 இல் வபாத்தானார்கள்.
அக்காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் அங்கீ கரிக்கப்பட்ை "குத்ப்" (ஆன்மீ கத் துருவம்) ஆக
திகழ்ந்தார்கள்.சுல்தான் ஸலாஹுத்தீன் அல் - அய்யூபி அவர்களது பநருங்கிய நண்பர்களும்,
அவர்களது ஆதலாசகர்களும் இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிைம்
கற்ை மாணவர்களாக அல்லது அவர்களின் ஆன்மீ க சீைர்களாக இருந்தார்கள்.

சுல்தான் ஸலாஹுத்தீன் அல் - அய்யூபி அவர்கள் 12 ஆவது வயதில் தனது தந்றதயுைன்


சிரியாவின் ைமஸ்கஸ் நகருக்கு இைம்பபயர்ந்தார்கள். அங்கு தனது தந்றதயின் மூலம் பசய்ஹ்
குதுப் அல்தீன் நிஸாபூரி அவர்களின் அைிமுகம் கிறைத்தது. பசயஹ் குதுப் அல்தீன் நிஸாபூரி
அவர்கள் இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மாணவர் ஆவார்.
இவர்கள் பக்தாதில் தனது கல்விறய முடித்து சிரியாவின் அலப்தபா நகருக்கு வந்தவர்கள்
ஆவார். அலப்தபாவில் பிரபலமான அைிஞராக பசய்ஹ் குதுப் அல்தீன் நிஸாபூரி அவர்கள்
திகழ்ந்தார். இவர்களிைம் சுல்தான் ஸலாஹுத்தீன் அல் - அய்யூபி அவர்கள் கற்ைார்கள்.

இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், தமது மாணவர்களிைமும், ஆன்மீ க


சீைர்களிைமும் மாத்திரம் அைிவு தங்கியநிறலயில் நின்று விைாது ஆன்மீ க வளர்ச்சியின் மூலம்
தார்மீ கப் கட்ைறமப்புைன் கூடிய இஸ்லாமிய மறுமலர்ச்சி முஸ்லிம் உலகில் ஏற்பை
தவண்டியது மிக அவசியமாகும் என நம்பினார்கள். அதனால், இமாம் அப்துல் காதிர் ஜீலானி
(ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் கற்பித்தறல அவர்களது மாணவர்கள் முஸ்லிம் உலகம்
முழுவதும் எடுத்துச் பசன்ைார்கள். இப்படியான அவர்களின் பல மாணவர்கள் சுல்தான் நூர்தீன்
ஸங்கி மற்றும் சுல்தான் ஸலாஹுத்தீன் அல் - அய்யூபி தபான்ைவர்களின் மிக பநருங்கிய
ஆதலாசகர்களாக இருந்தார்கள். பசயஹ் குதுப் அல்தீன் நிஸாபூரி அவர்களால் சுல்தான்
ஸலாஹுத்தீன் அல் - அய்யூபி அவர்களுக்கு கற்றுக்பகாடுக்கப்பட்ை அமல்கள், இமாம் அப்துல்
காதிர் ஜீலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களால் கற்றுக் பகாடுக்கப்பட்ை அதத அமல்களாகதவ
இருந்தது. இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மற்றுபமாரு
மாணவரான பசய்ஹ் முவப்பக் அல்-தீன் இப்ன் ஹுதாமா சுல்தான் ஸலாஹுத்தீன் அல் -
அய்யூபி அவர்களின் மிக பநருங்கிய ஆதலாசகர்களில் ஒருவராக இருந்தார்கள். இவர்கள்
கி.பி.1187 இல் நறைபபற்ை ஹத்தீன் யுத்தம் உட்பை பல யுத்தங்களில் சுல்தான் ஸலாஹுத்தீன்
அல் - அய்யூபி அவர்களுைன் பங்குபகாண்ைார்கள்.

இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களால் ததாற்றுவிக்கப்பட்ை


காதிரிய்யா சூபி வழியறமப்பின் (தரீக்கா) பாசறையில் பயிற்றுவிக்கப்ட்ைவர்கள், உலகின்
பல்தவறு நாடுகளில் இஸ்லாத்தின் துாறத பகாண்டு பசல்வதிலும், இஸ்லாமிய
மறுமலர்ச்சிறய ஏற்படுத்துவதிலும், தமற்கத்ததய கலாநித்துவத்திற்கு எதிராக தபாராடுவதிலும்
பபரும் பங்காற்ைியுள்ளனர்.இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின்
மகனரான அஷ்பசய்ஹ் அப்துல் ரஸ்ஸாக் அல்-ஜீலானி அவர்களின் தபரரான அஷ்பசய்ஹ்
தியாஅத்தீன் அப்துல் ரஸ்ஸாக் அல்- காதிரி அவர்கள் கி.பி. 13ஆம் நாற்ைாண்டின் ஆரம்பப்
பகுதியில் சீனாவின் மத்திய பகுதிக்கு புனித தீனுல் இஸ்லாத்தின் துாறத
எடுத்துச் பசன்ைார்கள்.

பதன்கிழக்காசிய நாடுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சியில் காதிரிய்யா தரீக்காவின் பிரிவான


அலவிய்யா பபரும் பங்காற்ைியுள்ளது. கி.பி. 13ஆம் நாற்ைாண்டில் பயமன் ஹளரபமத்
பிரததசத்தில் இருந்து பசன்ை அலவிய்யா வழியறமப்றபச் தசரந்த பசய்குமார்கள்
இப்பிராந்தியத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சியில் பபரும்பங்காற்ைியுள்ளனர். இந்ததாதனசியாவின்
ஜாவா மற்றும் சுமாத்ரா தீவுகளில் இஸ்லாத்றத பரப்புவதில் பங்காற்ைியவர்களாக காதிரிய்யா
வழியறமப்பின் அலவிய்யா பிரிறவச்தசர்ந்த ஒன்பது ஆத்மஞானிகள்
அறையாளப்படுத்தப்படுகின்ைனர். இந்த ஒன்பது ஆத்மஞானிகளும், வலி பசாங்தகா என்று
அறழக்கப்படுகின்ைனர்.

இந்தததனசியாவில் ைச்சுக்காரர்களுக்கு எதிரான தபாராட்ைங்கறள காதிரிய்யா வழியறமப்பின்


அைிஞர்கள் முன்னின்று வழிநைத்தினார்கள்.19ஆம் நூற்ைாண்டில் ைச்சு காலனித்துவத்திற்கு
எதிராக நறைபபற்ை தபாராட்ைத்தில் பபருமளவான உலமாக்களும், சூபிகளும், விவசாயிகளும்
பங்குபகாண்ைனர். இப்தபாராட்ைத்தில் பபருமளவான உலமாக்களும், சூபிகளும்
கலந்துபகாண்ைதால் ைச்சுக்காரர்கள் இப்தபாறர பத்ரி யுத்தம் (Padri War) என அறழத்தனர்.
ஏபனனில் பத்ரி என்ை ைச்சுச்பசால் 'மதகுரு' என்று பபாருள்படுகின்ைது. கி.பி. 1888ஆம் ஆண்டு
ைச்சுக்காரர்களுக்கு எதிராக நைத்திய டிஜிபலஜன் எழுச்சிப் தபாராட்ைத்தில் (Tigilegon Rsings)
காதரிய்யா தரீக்கா முக்கிய பங்றக வகித்தது. இந்த தபாருக்கான ஒழுங்கறமப்பு முறைக்கான
கட்டுக்தகாப்றப காதிரிய்யா தரீக்காதவ வழங்கியது.

அல்ஜீரியாவில் பிரான்ஸ் கலாநித்துவத்திற்கு எதிரான தபாராட்ைத்றத முன்பனடுத்த அமீ ர்


அப்துல் காதிர் அல்-ஜஸாஇரி அவர்கள் காதிரிய்யா வழியறமப்றபச் தசர்ந்தவர். இவர்கள்,
இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் காதிரிய்யா தரீக்காவின் தமற்கு
அல்ஜீரியாவுக்கான பசய்ஹ் ஆக பசயற்பட்ைார்கள்.

அஷ்பஷய்ஹ் இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் ைஹ்மதுல்லாஹ் அவர்கள் பலஸ்தீன விடுதறலப்


தபாராட்ைத்தின் முன்தனாடிகளில் ஒருவராகக் கருதப்படுகின்ைார்.சிரியாறவச் தசர்ந்த இவர்
பகௌதுல் அஹ்லம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அன்னவர்களின்
வழியறமப்பான காதிரிய்யா தரீக்காவின் சிரியாவின் ‫ جبلة‬நகரின் கலீபாவாக இருந்தார்கள்.
பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானியா தபான்ை நாடுகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கறள ஒன்று
திரட்டி விடுதறலப் தபாராட்ைங்கறள நைத்தினார். இஸ்தரல்-பிரிடிஷ் எதிர்ப்பு இயக்கமான "
Black Hand" இயக்கத்றத இமாம் அவர்கள் 1930ம் ஆண்டில் உருவாக்கி ஸிதயானிஸர்களுக்கு
எதிரான தாக்குதல்கறள தமற்பகாண்ைார்கள். இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்கள் தனது
பறைவரர்களுக்கு,
ீ தபாருக்கு பசல்ல முன்னர் காதிரிய்யா வழியறமப்பின் ஆன்மீ க
வழிகாட்ைறல பின்பற்ைி திக்ர், ஸலவாத்தில் ஈடுபடுமாறு கட்ைறளயிட்ைார்கள். பலஸ்தீன்
மக்களுக்கு பசாந்தமான காணிகளில் நிறுவப்பட்டிருந்த சட்ைவிதராதக் குடியிருப்புக்கள் மீ து
இந்தப் பறை தாக்குதல் நைத்தியது. இமாம் அவர்கறள பகௌரவிக்கும் வறகயில் ஹமாஸ்
அறமப்பின் இராணுவப்பிரிவுக்கு "இஸ்ஸத்தீன் அல்கஸ்ஸாம் பறையணி" என்று பபயர்
சூட்ைப்பட்டுள்ளது. கஸ்ஸாம் ஏவுகறணயும் பலஸ்தீன் தபாராளிகளால் பயன்படுத்தப்படுகிைது.

16ஆம் நாற்ைாண்டில் தபார்த்துக்தகயரின் ஆதிக்கத்தின் கீ ழ் இலங்றக மற்றும் பதன் இந்தியா


என்பன வந்ததன் பின்னர், இவ்விரு நாடுகளுக்கும் அரபு நாடுகளுக்கும் இறையிலான பதாைர்பு
பாதிக்கப்பட்ைது. அக்காலப் பகுதியில் இலங்றக மற்றும் பதன்னிந்தியாவில் தீனுல்
இஸ்லாத்றத பாதுகாத்த முக்கியமான ஒருவராக நாகூர் சாகுல் ஹமீ த் மீ ரான் ஸாஹிப் காதிரி
ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அைியப்படுகின்ைார்கள். தாய் வழியிலும், தந்றத வழியிலும்
இமாம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின்
வழித்ததாண்ைறலச் தசர்ந்த இவர்கள், காதிரிய்யா வழியறமப்பின் பசய்காக காணப்பட்ைார்கள்.
இவர்கள் பதன்னிந்தியா மற்றும் இலங்றகயின் பல பகுதிகளுக்கு விஜயம் பசய்து அங்கு
அவர்களது மாணவர்கறள இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளுக்கு நியமித்து தீனுல் இஸ்லாத்றத
பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ைார்கள்.

நாகூர் சாகுல் ஹமீ த் மீ ரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவரான


குஞ்சாலி மரிக்கார் அவர்கள் இலங்றகயின் மாயதுன்றன மன்னனின் அறழப்றப ஏற்று,
தபார்த்துக்தகயருக்கு எதிராக தபாராடுவதற்கு பல தைறவகள் இலங்றகக்கு வந்தார்கள்.
தபார்த்துக்தகயருக்கு எதிரான கைற்தபார்களில் தபார்த்துக்தகயரின் பல கப்பல்கறள குஞ்சாலி
மரிக்காரின் பறையினர் அழித்தது. ஒருமுறை புத்தளம் கைற்கறரக்கு அண்மித்த பகுதியில்
நறைபபற்ை தபாரில் தபார்த்துக்தகயரின் தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ை குஞ்சாலி மரிக்கார்
அவர்கள் இலங்றகயின் சிலாபம் நகரில் அைக்கம் பசய்யப்பட்ைார்கள்.

நாகூர் சாகுல் ஹமீ த் மீ ரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 404 சீைர்களில்
ஒருவரான காயல்பட்டிணத்றதச் தசர்ந்த பசய்ஹ் ஸதக் இப்ராஹீம் மரிக்கார் அவர்கள்
குஞ்சாலி மரிக்காரினது பறையின் தளபதிகளில் ஒருவராக காணப்பட்ைததாடு,
தபார்த்துக்தகயருக்கு எதிராக இந்தியாவின் பதன்கைலில் நைந்த யுத்தபமான்ைில் ‘பமனுவல் டீ
சூசா’ என்ை தபார்த்துக்தகய தளபதியின் கப்பறல மூழ்கடித்தார். பதன்னிந்தியாவிலும்,
இலங்றகயிலும் தீனுல் இஸ்லாத்றத பாதுகாக்க பல முயற்சிகறள தமற்பகாண்ை மகான்
நாகூர் சாகுல் ஹமீ த் மீ ரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மக்பரா
தமிழ்நாட்டின் நாகூரில் அறமந்துள்ளது.

17ஆம் நாற்ைாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த தறலசிைந்த இஸ்லாமிய அைிஞராக அஷ்பசய்க்


ஸகதுல்லாஹ் காஹிரி ைஹிமஹுல்லாஹ் அவர்கள் அைியப்படுகின்ைார்கள். தபார்த்துக்தகய
காலநித்துவவாதிகள் கீ ழ் பதன்னிந்தியா மற்றும் இலங்றக வந்ததன் பின்னர், இந்தியத்
துறணக்கண்ை பிராந்தியத்தில் புனித தீனுல் இஸ்லாத்றத பாதுகாத்த அஷ்பசய்க்
ஸகதுல்லாஹ் காஹிரி ைஹிமஹுல்லாஹ் அவர்கள், நாகூர் சாகுல் ஹமீ த் மீ ரான் ஸாஹிப்
காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சீைரும், கைற்பறை தளபதியுமான பசய்ஹ் இப்ராஹீம்
ஸதக் மரிக்கார் அவர்களின் தபரரான பசய்ஹ் சுறலமான் வலீயுல்லாஹ் அவர்களின்
மகனாவார். காதிரிய்யா தரீக்காவின் பசய்ஹாக இருந்தார்கள். இவர்களும், இவர்களது நான்கு
சதகாதரர்களும் தபார்த்துக்தகயறர பதாைர்ந்துவந்த ஒல்லாந்தர் ஆட்சிக் காலப்பகுதியில்
தமிழ்நாட்டிலும், இலங்றகயிலும் புனித தீனுல் இஸ்லாத்றத பாதுகாப்பதற்காக பபரும்
பங்காற்ைினார்கள்.

இமாம் ஸதகதுல்லாஹ் காஹிரி அவர்கள் இந்திய துறணக்கண்ைத்திற்கு பவளியிலும் தனது


பணிகறள தமற்பகாண்ைார்கள்.மக்கா, மதீனா நகரங்களிலும் சட்ைகல்விறய அவர்கள்
தபாதித்தார்கள். குைிப்பாக புகழ்பபற்ை ஷாபிஈ சட்ைவாக்க நிபுணரும், முஹத்திஸூமான இமாம்
இப்னு ஹஜர் அல் றஹதமி அவர்களின் மாணவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் இமாம்
ஸதகதுல்லாஹ் காஹிரி அவர்களிைம் ஷாபிஈ சட்ைக்கல்விறயப் கற்றுக்பகாண்ைார்கள்.

அக்காலப்பகுதியில் உஸ்மானிய கிலாபத்தின் கீ ழ் மக்கா மதீனாவின் நிர்வாகம் இருந்தது.


இரண்டு நகரங்களிலும் அதிகளவிலாதனார் புறகப்பறத கண்ணுற்ை இமாம் ஸதகதுல்லாஹ்
காஹிரி அவர்கள், ஹரம்களின் எல்றலக்குள் புறகப்பது ஹராம் என்ை பத்வாறவ
வழங்கினார்கள். பின்னர் அன்றை உஸ்மானிய கிலாபத்தின் கலீபா சுல்தான் 4ம் முராத் (முராத்
ராபிஃ) அவர்கறள சந்தித்து புறகப்பததன் விறளவுகள் பற்ைி எடுத்துக்கூைினார். பின்னர்
உஸ்மானிய கிலாபத்தின் கீ ழ் உள்ள நாடுகளில் புறகயிறல உற்பத்திறயயும், அதன்
பாவறனறயயும் சுல்தான் 4ம் முராத் அவர்கள் தறைபசய்தார்கள்.

இலங்றக முஸ்லிம்களின் ஆத்மீ க மறுமலர்ச்சியின் முன்தனாடிகளில் ஒருவராக பசய்கு


ஹஸன் இப்னு உஸ்மான் அல்-மக்தூமி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் விளங்குகின்ைார்கள்.
காதிரிய்யா தரீக்காவின் உப பிரிவான அலவிய்யதுல் காதிரிய்யா தரீக்காவின் பசய்ஹாக
இருந்தார்கள். இவர்கள் இஸ்லாமிய பிரச்சார பணிக்காக தனது பசாந்த ஊரான காலியில்
இருந்து ஹம்பந்ததாட்றை, திருதகாணமறல, கண்டி, கதணதன்ன, மக்பகான மற்றும் தர்கா நகர்
தபான்ை பல இைங்களுக்கு பசன்ைார்கள். புகழ்பபற்ை தசானக றவத்தியராகவும் இருந்தார்கள்.
இவர்களால் எழுதப்பட்ை றவத்திய நூல்கள் இன்றும் அவர்களது குடும்பத்தினரால்
பாதுகாக்கப்பட்டு வருகின்ைன என்பது குைிப்பிைத்தக்கது.
19ஆம் நாற்ைாண்டு என்பது இலங்றகயில் சமய, கல்வி மற்றும் சமூக ரீதியான
மறுமலர்ச்சிக்குரிய காலம் என்று அறையாளப்படுத்த முடியும். 19ஆம் நாற்ைாண்டில் இலங்றக
முஸ்லிம்களின் ஆன்மீ கம், கல்வி மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கு பங்களிப்புச்பசய்தவர்களில்
காதிரிய்யா வழியறமப்றபச் தசர்ந்த அைிஞர்கள் தசறவகள் குைிப்பிைத்தக்கது.

இலங்றகயில் தபார்த்துக்தகயரின் வருறகயின் பின்னர், இலங்றகயில் காணப்பட்ை


ஏைக்குறைய அறனத்து இஸ்லாமிய பள்ளிவாசல்களும், இஸ்லாமிய நிறனவுச் சின்னங்களும்
தபார்த்துக்தகயரால் முற்ைாக அழிக்கப்பட்ைதாக வரலாற்ைில் பதிவுபசய்யப்பட்டுள்ளது. ஆங்கில
ஆட்சியின் தபாது இலங்றகக்கு வந்த இமாமுல் அரூஸ் மாப்பிள்றள பலப்றப ஆலிம்
ரஹிமஹுல்லாஹ் அவர்களாதலதய இலங்றகயில் ஏைத்தாள 350 பள்ளிவாசல்களும்,
தக்கியாக்களும் கட்ைப்பட்ைது. இமாமுல் அரூஸ் மாப்பிள்றள பலப்றப ஆலிம்
ரஹிமஹுல்லாஹ் அவர்கள் காதிரிய்யா தரீக்காவின் பிரிவான அரூஸிய்யதுல் காதிரிய்யா
தரீக்காவின் பசய்ஹாக பசயற்பட்ைார்கள்.

உலகில் தமிழ் பமாழியில் (அரபுத் தமிழில்) பவளியிைப்பட்ை முதலாவது தப்ஸீர்,பசய்கு


முஸ்தபா (ைஹிமஹுல்லாஹ்) அவர்களால் எழுதப்பட்ைதாகும். "பத்ஹுர் ரஹ்மான் பீ தர்ஜுமதி
தப்ஸீரில் குர்ஆன்" என்ை பபயரில் இவ் அல்குர்ஆன் விளக்கவுறர கி.பி. 1874இல் (ஹிஜ்ரி 1291)
பவளியிைப்பட்ைது. இலங்றக முஸ்லிம்களின் அச்சுத்துறை வரலாற்ைில் முதலாவது அச்சில்
பவளியிைப்பட்ை நாலாக "மீ தான் மாறல" விளங்குகின்ைது. மீ தான் மாறல நால், கி.பி. 1868இல்
(ஹிஜ்ரி 1285) முதன்முறையாக பவளியிைப்பட்ைது. பசய்கு முஸ்தபா (ைஹிமஹுல்லாஹ்)
அவர்கள் காதிரிய்யா தரீக்காவின் பிரிவான நபவிய்யதுல் காதிரிய்யா தரீக்காவின் பசய்ஹாக
பசயற்பட்ைார்கள். இவர்கள் பயமன் ஹளரபமௌத்தில் இருந்து இலங்றகக்கு
சன்மார்க்கப்பணிக்காக வந்த அஸ்றஸய்யித் அஹமத் இப்னு முபாரக் பமௌலானா
(ைஹிமஹுல்லாஹ்) அவர்களின் மாணவர் ஆவார்.

இலங்றக முஸ்லிம்களின் கல்வித் துறையில் மறுமலர்ச்சிக்கு பங்காற்ைியவர்களில்


அஷ்பசய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (ைஹிமஹுல்லாஹ்), அைிஞர்
சித்திபலப்றப மற்றும் வாப்பிச்சி மரிக்கார் ஆகிதயார் குைிப்பிைத்தக்கவர்கள் ஆவார். அைிஞர்
சித்திபலப்றப மற்றும் வாப்பிச்சி மரிக்கார் ஆகிதயார் அஷ்பசய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப்
அல்-யமானி ைஹிமஹுல்லாஹ் (பாதிப் பமளாலானா) அவர்களின் ஆன்மீ க மாணவர்கள்
ஆவர். அஷ்பசய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (ைஹிமஹுல்லாஹ்) அவர்களின்
யமன் நாட்றைச் தசர்ந்தவர். எகிப்தின் அல்-அஸ்ஹர் பல்கறலக்கழகத்தில் தனது
பட்ைப்படிப்றப பூர்த்திபசய்த இவர்கள் காதிரிய்யா வழியறமப்பின் பசய்ஹாக
இருந்தார்கள்.இலங்றகயின் பல பகுதிகளுக்கு பசன்று சன்மார்க்கப் பணிகளில் ஈடுபட்ைார்கள்.
இக்காலப் பகுதியிதலதய அைிஞர் சித்திபலப்றப மற்றும் வாப்பிச்சி மரிக்கார் ஆகிதயாறர
சந்தித்தார்கள். இலங்றகயில் முதலாவது முஸ்லிம் பாைசாறலயாகக் கருதப்படும் பகாழும்பு
ஸாஹிராக் கல்லுாரிறய அறமப்பதற்கு அைிஞர் சித்திபலப்றப மற்றும் வாப்பிச்சி மரிக்கார்
ஆகிதயாருக்கு அஷ்பசய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (ைஹிமஹுல்லாஹ்)
அவர்கள் உறுதுறணயாக இருந்தார்கள். இலங்றகயின் பல பாகங்களில் பாைசாறலகறள
அறமப்பதற்கு, இவர்கள் இருவருக்கும் பாதிப் பமளலானா அவர்கள் துறணயாக இருந்தார்கள்.
தனது ஆன்மீ க வழிகாட்டியான அஷ்பசய்ஹ் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி
(ைஹிமஹுல்லாஹ்) அவர்கள் பற்ைி அைிஞர் சித்திபலப்றப தனது "அஸ்ைாறுல் ஆழம்" என்ை
நாலில் குைிப்பிடுகின்ைார்கள். அக்காலப்பகுதியில் பபரும் பசல்வாக்குள்ள ஒருவராக வாப்பிச்சி
மரிக்கார் அவர்கள் இருந்தார்கள். இலங்றகயின் ததசிய அருங்காட்சியகம்(Colombo National Museum )
உட்பை பல பிரபல்யமான கட்ைங்கறள ஆங்கிதலய கட்ைைக் கறலயறமப்புைன் நிர்மாணித்த
பபருறம வாப்பிச்சி மரிக்கார் அவர்கறளச் சாரும்.

இலங்றக முஸ்லிம்களின் ஆன்மீ க மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பங்காற்ைிய மற்றுதமார்


ஆளுறமயாக கசாவத்றத ஆலிம் புலவர் (ைஹிமஹுல்லாஹ்) அவர்கள்
கருதப்படுகின்ைார்கள். இவர்கள் காயல்பட்டிணம் றதக்கா ஸாஹிப் வலீ (ைஹிமஹுல்லாஹ்)
அவர்களின் மாணவராக இருந்தார்கள். காதிரிய்யா வழியறமப்பின் கலீபாக்களில் ஒருவராக
பசயற்பட்ை இவர்கள், இலங்றகயின் மத்திய மாகணத்தில் இஸ்லாமியமறுமலர்ச்சிறய
ஏற்படுவத்துவதில் பபரும்பங்காற்ைினார்கள். இலங்றகயில் அரபு மத்ரஸாக்கள் குறைவாகக்
காணப்பட்ை காலப்பகுதியில் கசாவத்றதயில் உள்ள தனது வட்றை
ீ குர்ஆன் மத்ரஸாவாக்கி
அங்கு மாணவர்களுக்கு ஓதிக்பகாடுத்தார்கள். இவர்கள் கசாவத்றதயில் நைாத்திய அரபு
மத்ரஸாவில் அஷ்பசய்கு றஸன் பமளலானா மற்றும் அைிஞர் சித்திபலப்றப தபான்தைார்
கல்வி கற்ைார்கள். 1892ஆம் ஆண்டு கல்ஹின்றனயில் ஒரு அரபு மத்ரஸா உருவாவதற்கு
காரணமாக இருந்தார்கள்.

அைிஞர் சித்திபலப்றப அவர்கள் கசாவத்றத ஆலிம் புலவர் (ைஹிமஹுல்லாஹ்) அவர்கள்


பற்ைி பசால்லும் தபாது , " கசாவத்றத முஹம்மத் பலப்தப ஆலிம் அவர்கள் லாஹிருறைய
இல்மில் மிகவும் ததர்ச்சியுறையவர். இலங்றகயில் எந்தக் தகாட்டுத் தலங்களிலும் மார்க்க
வழக்குகள் உண்ைானால் அவர்களின் பத்வாறவதய ஏற்றுக் பகாண்ைார்கள்." என்று
குைிப்பிடுகின்ைார். கசாவத்றத ஆலிம் புலவர் (ைஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஹஜ்ஜுக்காக
மக்கா நகருக்கு பசன்ைிருந்த தபாது அவர்களது கவி ஆற்ைறலயும், மார்க்க ஞானத்றதயும்
கண்டு வியந்த அங்கிருந்த அைிஞர் பபருமக்கள் அவர்கறளப் தபாற்ைி "பசய்குல் உலமா" என்ை
சிைப்புப் பட்ைத்றத வழங்கி பகளரவித்தார்கள்.

காதிரிய்யா வழியறமப்பின் பிரிவான அலவிய்யதுல் காதிரிய்யா தரீக்காறவச் தசர்ந்த


பசய்குமார்கள் தகரளாவிலும், இலங்றகயிலும் இஸ்லாமிய மறுமலர்ச்சிறய ஏற்படுத்துவதில்
பங்களிப்பு பசய்தார்கள். பயமனிலிருந்து தகரளாவிற்கு கி.பி.1755 பசய்யித் ஜிப்ரி பமௌலானா
அவர்கள் வந்தார்கள். தகரளாவில் மக்களிறைதய தீனுல் இஸ்லாத்றத பகாண்டு பசன்ைார்கள்.
இவர்களது குடும்பத்றதச் தசர்ந்த பசய்யித் பத்ழ் பமௌலானா அவர்கள் தகராளவில்
பிரித்தானியக் கலானித்துவத்திற்கு எதிராக தபாராட்ைங்கறள தமற்பகாண்ைார்கள். பசய்யித்
ஜிப்ரி பமௌலானா அவர்களது குடும்பத்றதச் தசர்ந்த மற்றுபமாருவரான பசய்யித் அஹமத்
ஜிப்ரி பமௌலானா அவர்கள் 20ஆம் நூற்ைாண்டின் ஆரம்பப்பகுதியில் இலங்றகக்கு வந்து
சன்மார்க்கப் பணியில்ஈடுபட்ைார்கள். இலங்றகயின் பிரபல பகாறை வள்ளலாக திகழ்ந்த
என்.டீ.எச். அப்துல் கபூர் அவர்கள், பசய்யித் அஹமத் ஜிப்ரி பமௌலானா அவர்களின்
முரீதாவார்.

ஜமாலிய்யா பசய்யித் யாஸீன் பமளலானா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இருபதாம்


நாற்ைாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் இலங்றகயில் வாழ்ந்த தறலசிைந்த மார்க்க அைிஞராக
கருதப்படுகின்ைார். இவர்கள் இலங்றக மற்றும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மற்றும்
சமூக மறுலமர்ச்சிக்கு பங்களித்தவர்களில் மிக முக்கிய ஒருவராகக் கருதப்படுகின்ைார்கள்.
தாய் வழியிலும், தந்றத வழியிலும் இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ்
அவர்களின் வழித்ததாண்ைறலச் தசர்ந்த இவர்கள் காதிரிய்யா தரீக்காவின் உப பிரிவான
'ஹக்கிய்யதுல் காதிரிய்யாவின்' பசய்ஹாக இருந்தார்கள். அலுத்காமம் ஜம்மியதுல் உலமாவின்
தறலவராகவும், அகில இலங்றக உலமா தபார்ட் தறலவராகவும், முன்னால் சிதலான் அரசாங்க
இலாகாவின் அைபுப் பரீட்றசப் பிரிவின் தறலவராகவும், அகில பவலிகமாம் முஸ்லிம் லீக்
தறலவராகவும் ஜமாலிய்யா பசய்யித் யாஸீன் பமளலானா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்
பசயற்பட்ைார்கள். தபராதறனப் பல்கறலக்கழகத்தின் அரபுப் பிரிவின் அப்தபாறதய தறலவராக
இருந்த தபராசிரியர் எஸ்.ஏ. இமாம் அவர்களுைன் இறணந்து அைபு அைிவின் விருத்திற்கும்,
அைபுக் கல்லுாரிகளுக்கான பாைத்திட்ைத்றத அறமப்பதற்கும் பபரும் பங்காற்ைினார்கள்.

19ஆம் நாற்ைாண்டின் நடுப்பகுதியில் தகரளா, தமிழ்நாடு மற்றும் இலங்றக தபான்ை இைங்களில்


வாழ்ந்த பபரும்பான்றமயான முஸ்லிம்கள் காதிரிய்யா தரீக்காறவ பின்பற்றுவர்களாக
காணப்பட்ைார்கள் என கலாநிதி றதக்கா சுஐப் ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் "Arabic, Arwi,
and Persian in Sarandib and Tamil Nadu" என்ை ஆய்வுநாலில் குைிப்பிடுகின்ைார்கள்.

இலங்றகயில் பல இைங்களிலும் காணப்படும் முஹியித்தீன் பள்ளிவாசல்கள் இதற்கு


ஆதாரமாக உள்ளதுைன், இன்ைளவும் இலங்றகயில் பல பகுதிகளில் காதிரிய்யா
தரீக்காறவ பின்பற்றுபவர்கள் காணப்படுவததாடு நாற்றுக்கணக்கான றதக்காக்கள்
சிைப்பான முறையில் இயங்கிவருவதும் குைிப்பிைத்தக்கது. இலங்றகயின் பல்தவறு
இைங்களில் காணப்படும் முஹியித்தீன் பள்ளிவாசல்களுக்கு அப்பபயர்
வழங்கப்படுவதற்கு, இமாம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ்
அவர்களின் பசல்வாக்தக காரணமாக அறமந்துள்ளது என்பது குைிப்பிைத்தக்கது.

இமாம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின்


வழித்ததாண்ைல்கள், காதிரிய்யா வழியறமப்றபச் தசர்ந்த மாணவர்கள் இன்றும் உலக
நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் ஆன்மீ க, கல்வி மற்றும் சமூக முன்தனற்ைத்துக்கு
பங்களிப்புச் பசய்துவருகின்ைனர்.இமாம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி
ரஹிமஹுல்லாஹ் அவர்கறள தபான்ை மாபபரும் சீர்த்திருத்தவாதிறய காண்பது அரிது.
தநர்றமயும், உண்றமயும் நிறைந்த தறலவரின் வழிகாட்ைல் 21ம் நூற்ைாண்டின் சமூக
சீர்திருத்தத்தில் மகத்தான பங்களிப்றப பசய்யும் என்பதில் ஐயம் இல்றல.

You might also like