You are on page 1of 2

05.04.

2023

“டெக்ஸலன்ஸ் 23-ஜவுளியில் நிலைத்தன்மை மற்றும் சுழற்சி திறன்"


தேசிய அளவிலான டெக்ஸ்டைல் & மேனேஜ்மென்ட் சிம்போசியம்"
பற்றிய முன் செய்தி அறிக்கை

இந்திய ஜவுளி அமைச்சகத்தின் கீ ழ் உள்ள சர்தார் வல்லபாய் படேல்


ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி "ஜவுளியில் நிலைத்தன்மை
மற்றும் சுழற்சி திறன்" என்ற தலைப்பில் “டெக்ஸலன்ஸ்” என்ற ஒரு
நாள் தேசிய அளவிலான டெக்ஸ்டைல் & மேனேஜ்மென்ட்
சிம்போசியத்தை ஏப்ரல் 6, 2023 அன்று கல்லூரி வளாகத்தில் காலை
10.00 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் திரு. கிராந்தி குமார் பதி ஐ.ஏ.எஸ்


தொடக்க விழாவிற்கு முதன்மை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இக்கல்லூரியின் இயக்குநர் முனைவர்.பி.அல்லிராணி


வரவேற்புரையாற்றுகிறார்.

HSAI இன் தலைவர், ஹோம் சயின்ஸ் பள்ளியின் டீன் மற்றும்


அவினாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹோம் சயின்ஸ் ஜவுளி
மற்றும் ஆடைத் துறை பேராசிரியர் டாக்டர்.என்.வாசுகி ராஜா அவர்கள்
விழாவிற்கு முக்கிய விருந்தினராக கலந்து கொள்வார்.

இக்கல்லூரியின் ஜவுளித் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர்


பிஸ்வரஞ்சன் கோஷ் நன்றியுரை ஆற்றுகிறார்

ஜவுளித் துறையில் நிலையான அண்மை தொழில்நுட்ப வளர்ச்சி


மற்றும் புதுமைகளைப் பற்றி அறியவும், தொழில் வல்லுநர்களுடன்
தொடர்பு கொள்ளவும், நாடு முழுவதும் உள்ள ஜவுளித் தொழிலைச்
சார்ந்தவர்களுடன் இணையவும் “டெக்ஸ்செலன்ஸ்” மாணவர்களுக்கு
சிறந்த வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கேற்பாளர்களின் படைப்பாற்றல், பகுப்பாய்வு திறன், வடிவமைப்பு
சிந்தனை, மற்றும் பொதுப் பேச்சு திறன் ஆகியவற்றை
வெளிக்கொண்டுவரும் வாய்ப்பை உறுதி செய்யும் வகையில்
நிகழ்வுகள் திட்டமிடப்பட்டன.

இந்த விழாவிற்கு தலைமை விருந்தினராக ஹெச்எஸ்ஏஐயின்


தலைவர், ஹோம் சயின்ஸ் பள்ளியின் டீன் மற்றும் அவினாசிலிங்கம்
இன்ஸ்டிடியூட் ஃபார் ஹோம் சயின்ஸில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும்
ஆடைத் துறை பேராசிரியர் டாக்டர்.என்.வாசுகி ராஜா
……………………………………………………………………………முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

பிரமாண்ட மேடையில் அனைத்து நிகழ்வுகளிலும் வெற்றி பெற்ற


அனைவருக்கும் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ஜவுளித் துறைத் தலைவர் டாக்டர் பிஸ்வரஞ்சன் கோஷ்


நன்றியுரையுடன் மாலை 5.45 மணிக்கு தொழில்நுட்பக் கருத்தரங்கம்
நிறைவடைந்தது.

You might also like