You are on page 1of 3

நிகழ் வறிக்கக

Posted on September 11, 2013 by tamilkalvi2013

சென்ற வாரம் , புத்தகக் கண்காட்சி ஒன்று உங் கள் வட்டாரத்திலுள் ள


மண்டபம் ஒன்றில் நடந் தது. அப் புத்தகக் கண்காட்சியின் ஏற் பாட்டுக் குழு
செயலாளர் என்ற முகறயில் அறிக்கக ஒன்கறத் தயார் செய் யவும் .

கிள் ளான் வட்டாரத்தில் நடந் த புத்தகக் கண்காட்சிக்கான அறிக்கக.

கடந்த, 17 மற் றும் 18 ஜனவரி 2009 – இல் கிள் ளான் மாவட்டத்தில்


அமமந்துள் ள துங் கு ரசாலி மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி ஒன்று
நமடப் பபற் றது. அக்கண்காட்சி இரண்டு நாட்களும் காமல 8 மணி பதாடங் கி
இரவு 10 மணி வமர நடந்ததறியது. இப் புத்தகக் கண்காட்சி கிள் ளான் மாவட்ட
இந்திய மாணவர் சங் க ஏற் பாட்டில் சிறப் புடன் நடந்ததறியது.

இப் புத்தகக் கண்காட்சியில் சுமார் 10,000 புத்தகங் கள் விற் பமனக்கு


மவக்கப் பட்டன. இக்கண்காட்சியில் கமத, நாவல் , கவிமத, சரித்திரம் , பமாழி,
பண்பாடு, அறிவியல் , சமமயல் , பதாழில் நுட்பம் , பள் ளிப் பாட புத்தகங் கள்
தபான்ற தமலும் பல துமறகமளச் தசர்ந்த அமனத்துலகத் தரத்திலான நூட்கள்
காட்சிக்கு மவக்கப்பட்டிருந்தன. தமிழ் ப் புத்தகங் கமளத் தவிர்த்து ஆங் கிலம்
மற் றும் மலாய் பமாழி நூட்களும் காட்சிக்கு மவக்கப் பட்டிருந்தன.
இக்கண்காட்சியில் விற் கப் படும் புத்தங் கள் அமனத்தும் 40 முதல் 50 விழுக்காடு
கழிவு விமலயில் விற் கப் பட்டன என்பது குறிப் பிடத்தக்கது.

முதல் நாள் இப் புத்தகக் கண்காட்சி காமல மணி எட்டுக்கு கிள் ளான் மாவட்ட
கல் வி அதிகாரியால் அதிகாரப் பூர்வமாகத் பதாடக்கி மவக்கப் பட்டது. அதமனத்
பதாடர்ந்து கல் வி அதிகாரியின் சிறப் புமர இடம் பபற் றது. அவர் தமதுமரயில் ,
இப் புத்தகக் கண்காட்சிமய ஏற் பாடு பசய் தவர்களுக்குத் தமது
பாராட்டுகமளயும் நன்றியிமனயும் பதரிவித்துக் பகாண்டார். இது தபான்ற
புத்தகக் கண்காட்சிகமள நாபடங் கிலும் ஆங் காங் தக ஏற் பாடு பசய் வதன்
மூலம் மதலசிய மக்களிமடதய வாசிக்கும் பழக்கத்மத தமம் படுத்தலாம்
என்றும் தமது கருத்திமன பதரிவித்தார். அச்சிறப் புமரமயத் பதாடர்ந்து,
வருமகயாளர்கள் அமனவருக்கும் ததநீ ர் உபசரிப் பு நல் கப் பட்டது.

அதமனத் பதாடர்ந்து, புத்தகக் கண்காட்சிமயக் காணப் பபாது மக்கள்


ஒன்றன் பின் ஒன்றாக வர பதாடங் கினர். மதியம் இரண்டு மணி வமர மக்களின்
வருமக மிகவும் குமறவாகதவ இருந்தமதக் கண்டு இப் புத்தகக் கண்காட்சியின்
ஏற் பாட்டுக் குழுவினர் சற் று கவமலயமடந்தனர். அதன் பின்னர், மக்கள்
கூட்டம் பபருகியது மன நிமறமவ அளித்தது. இந்திய, சீன, மலாய் இனத்தவர்
குடும் பம் குடும் பமாக வருமக புரிய பதாடங் கினர். இப் புத்தகக் கண்காட்சிக்கு
தமலும் சிறப் பூட்டும் வமகயில் இலவசமாகச் சில தபாட்டிகமளயும் ஏற் பாட்டுக்
குழுவினர் நடத்தினர். மதியம் 3 மணிக்கு, முதலாவது தபாட்டியாக, 20 வயதிற் கு
தமற் பட்டவர்களுக்கான ‘சுதடாக்கு’ புதிர் தபாட்டி ஒன்மற நடத்தப் பட்டது.
இப் தபாட்டி மூன்று சுற் றுகளாக நடத்தப் பட்டு ஒவ் பவாரு சுற் றிலும்
தகள் விகளின் கடினத்தன்மம அதிகமாக்கப் பட்டது. இப் தபாட்டியில் பமாத்தம் 18
தபர்கதள கலந்துக் பகாண்டனர் என்றாலும் தபாட்டி மிகவும்
கடுமமயானதாகத்தான் இருந்தது. இறுதியாக, இச்‘சுதடாக்கு’ புதிமர விடுவித்து
முதலாவது பரிமச திரு. பசழியனும் , இரண்டாம் பரிமச குமாரி. தகாமதயும்
மூன்றாம் பரிமச திருமதி சகீனா அவர்களும் தட்டிச் பசன்றனர்.

மறுநாள் , காமல மணி எட்டுக்கு புத்தகக் கண்காட்சி மறுபடியும்


பதாடங் கியது. அன்று ஞாயிற் றுக்கிழமம என்பதால் , பபாது மக்களின் வருமக
முதல் நாமளவிட சற் று அதிகமாகதவ இருந்தது. கிள் ளான் வட்டாரத்தில் உள் ள
தமரு மற் றும் சிம் பாங் லீமா தமிழ் ப் பள் ளிமயச் தசர்ந்த சுமார் 80 தமிழ் ப்பள் ளி
மாணவர்கள் தங் கள் ஆசிரியர்களின் துமணயுடன் இப் புத்தகக் கண்காட்சிக்கு
கல் விச் சுற் றுலா தமற் பகாண்டது ஏற் பாட்டுக் குழுவினமர மகிழ் சசி ் க் கடலில்
ஆழ் த்தியது. பபரியவர்களும் மாணவர்களும் தங் களுக்கு தவண்டிய
புத்தகங் கமளத் ததர்ந்பதடுப் பதில் அதிக முமனப் மபக் காட்டினர். அன்று
மதியம் இரண்டு மணிக்கு மாணவர்களுக்கானப் தபாட்டிகள் ஏற் பாடு
பசய் யப் பட்டிருந்தன. இமடநிமலப் பள் ளி மாணவர்களுக்காக அறிவுப் புதிர்
தபாட்டியும் ஆரம் பப் பள் ளி மாணவர்களுக்காக வர்ணம் தீட்டும் தபாட்டியும்
நடத்தப் பட்டது. இப் தபாட்டிகளில் மாணவர்களின் ஆதரவு வரதவற் கத்தக்க
வமகயில் அமமந்திருந்தது. அறிவுப் புதிர் தபாட்டியில் சுமார் 37
தபாட்டியாளர்களும் வர்ணம் தீட்டும் தபாட்டியில் சுமார் 40 தபாட்டியாளர்களும்
கலந்துக் பகாண்டனர். புதிர்ப்தபாட்டியில் முதலாவது பரிமச மாணவி
லலிதாவும் இரண்டாம் பரிமச மாணவன் தீபனும் மூன்றாம் பரிசிமன மாணவி
ஆனந்தியும் தட்டிச் பசன்றனர். வர்ணம் தீட்டும் தபாட்டியில் மாணவி யாதவி,
மாணவன் நவின் மற் றும் நந்தன் முமறதய ஒன்றாவது இரண்டாவது மூன்றாவது
பரிமச பவன்றனர்.

இப் புத்தகக் கண்காட்சி இரவு 10 மணி வமர நீ டித்து முடிவுற் றது. இரண்டு
நாட்களிலும் சுமார் 3000க்கும் தமற் பட்ட மக்கள் இப் புத்தகக் கண்காட்சிக்கு
வருமகயளித்திருந்தனர். அததாடு மட்டுமல் லாது, புத்தக விற் பமனயும் மன
நிமறமவ அளித்தது. பபாது மக்களில் பலர் இப் புத்தகக் கண்காட்சியின்
ஏற் பாட்டுக் குழுவினருக்குத் தங் களின் நன் றியிமனயும் பாராட்டுக்கமளயும்
பதரிவித்துக் பகாண்டனர். இப் புத்தகக் கண்காட்சியில் கிமடத்த
வரதவற் பானது, பபாது மக்கள் வாசிக்கும் பழக்கத்திமன வளர்த்துக் பகாண்டு
வருகின்றனர் என்பமத பமறசாற் றுகின்றது. அடுத்த வருடமும் பல புதிய
அம் சங் களுடன் புத்தகக் கண்காட்சி ஒன்மற நடத்த கிள் ளான் மாவட்ட இந்திய
மாணவர் சங் கம் திட்டமிட்டுள் ளது. இறுதியாக கிள் ளான் மாவட்ட இந்திய
மாணவர் சங் கம் இக்கண்காட்சிமய நடத்த தநரடியாகவும் மமறமுகமாகவும்
உதவி பசய் தவர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியிமனத் பதரிவித்துக்
பகாள் கிறது.

அறிக்மக தயாரித்தவர், 19 ஜனவரி 2009.

……………………………………….

(தகாமளா த/பப ராஜூ)

பசயலாளர்,

கிள் ளான் மாவட்ட இந்திய மாணவர் சங் கம் .

You might also like