You are on page 1of 4

நூல் அறிமுக நிகழ்வு அழைப்பிதழ்

ஆலோ�ோசகர், முன்்னனாள் தலைவர்


சிங்்கப்பூர்த் தமிழாசிரியர் சங்்கம்
தலைவர்
உலகத் தமிழாசிரியர் பேரவை
நூலைக் குறித்து...

திரு சி சாமிக்்கண்ணு எழுதியுள்்ள நூல் வெறும் வாழ்்க்ககை


வரலாற்று நூல் மட்டும் அன்று. சென்்ற 60 ஆண்டுக் காலச்
சிங்்கப்பூர் தமிழ்மொழி, தமிழ்க் கல்வி, தமிழாசிரியர் நிலைகளின்
நேற்று – இன்று - நாளை என மூன்று காலச் சுவடுகளையும் காட்டும்
ஒரு வரலாற்று ஆவணம் என்று கூறலாம்.
- டாக்்டர் சுப திண்்ணப்்பன், சார்புநிலைப் பேராசிரியர், சிங்்கப்பூர்ச்
சமூக அறிவியல் பல்்கலைக்்கழகம்.

தமிழாசிரிய நண்்பர் திரு சி சாமிக்்கண்ணு அவர்்களின் தொ�ொடர்


பணி சமுதாய வரலாற்றில் மறக்்க முடியாத ஒன்று. இரண்டு
பல்்கலைக்்கழகங்்களில் (SUSS, NTU-NIE) தமிழ்ப் பட்்டக்்கல்வி
தொ�ொடங்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வெற்றியடைந்்தது
இவரது பெரும் சாதனையாகும்.
- பேராசிரியர் அ வீரமணி, Emeritus Professor, Ritsumeikan Asia
Pacific University, Japan.

இவர் தமிழ்்க்்கல்வி சார்்ந்்த வெவ்்வவேறு துறைகளில் தடம் பதித்்ததால்


சிங்்கப்பூரின் தமிழ்்க்்கல்வி பற்றி முழுமையாக அறிந்்தவர்்களுள்
ஒருவராக அடையாளம் காணப்்படுகிறார். தமிழாசிரியர்்களுக்கு
இவர் இயக்குநர் பதவிகளைப் பெற்றுத் தந்்தது தமிழ்்க்்கல்வி
வரலாற்றில் ஒரு மைல்்கல் ஆகும்.
- முனைவர் க ஷண்முகம், முன்்னனாள் தமிழ்த்துறைத் தலைவர்,
சிங்்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்்கலைக் கழகம்.
திரு.சி சாமிக்்கண்ணு என்னும் ஆலமரத்தின் நிழலில்
இளைப்்பபாறியவனுள் நானும் ஒருவன். ஒருமுறை அல்்ல - பல
சந்்தர்்ப்்பங்்களில்! சிங்்கப்பூர்த் தமிழாசிரியர் சங்்கத்தின் பொ�ொதுச்
செயலாளராக, உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தின்
இயக்குநராக, வளர்்தமிழ் இயக்்கத்தின் செயலாளராக, சிண்்டடாவின்
தலைமை நிர்்வவாக அதிகாரியாக எனப் பல சந்்தர்்ப்்பங்்களில்!
- அன்்பரசு இராஜேந்திரன், தலைமை நிர்்வவாக அதிகாரி, சிங்்கப்பூர்
இந்திய மேம்்பபாட்டுச் சங்்கம் [சிண்்டடா]

சிங்்கப்பூர்த் தமிழாசிரியர்்களுக்கு நன்்மமை பயக்கும் நல்்ல பல


திட்்டங்்களை முன்மொழிந்து அவர்்கள்்தம் நலனுக்்ககாகவும்
சிங்்கப்பூரில் தமிழ்மொழியின் நிலைத்்தன்்மமைக்்ககாகவும் பலருடன்
இணைந்து அவற்்றறைத் தக்்கவாறு செயற்்படுத்தியிருக்கிறார்.
- சாந்தி செல்்லப்்பன், நிலைய இயக்குநர், உமறுப்புலவர் தமிழ்மொழி
நிலையம், கல்வி அமைச்சு.

I hope that reading this book will inspire a younger


generation of Tamil teachers and impart to them
valuable lessons about how a deep love of Tamil can
lead to a life that is cemented by goodwill and crowned
by public-spiritedness.
- Associate Professor, Chitra Sankaran, National University of
Singapore

தமிழாகவே வாழும் சி சாமிக்்கண்ணுவின் ‘தமிழும் நானும்’ என்னும்


நூலைக் கேட்்டவுடன் இனிக்கிறது; பார்்த்்தவுடன் பரவசமாகிறது;
படித்்தவுடன் மனம் நிறைவுறுகிறது.
- ஆ சோ�ோதிநாதன், ஆசிரியர், சுட்டி மயில், மலேசியா.
என்னுடைய நூல் அறிமுக
நிகழ்வில் கலந்துகொ�ொண்டு
சிறப்பிக்குமாறு தங்்களை அன்புடன்
அழைத்து மகிழ்கிறேன்
நாள் : 11.2.2023
நேரம் : மாலை 4.55 முதல் 6.00 மணி வரை
இடம் : UPTLC (உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்)
2 Beatty Road Singapore 209954

GOH வருகை உறுதி :


Mr Vikram Nair,
சி சாமிக்்கண்ணு
81837540
Advisor, STTU
MP, Sembawang GRC
ஜானகி சாமிக்்கண்ணு
92712405
உங்்கள் வருகையால்
தமிழும் நானும் பெருமையடைவோ�ோம்
வருகை உறுதிக்கு
‘கிளிக்’ செய்்க
https://forms.gle/pafvJU5big7wNeKS6

You might also like