Professional Documents
Culture Documents
வ வனைமட ்க் வம
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
பேரகரமுதலி
ஏழாம் மடலம் - மூன்றாம் பாகம்
(மெ - மெள)
2 6101122019) 11620
மர 701001041. றா071011க713:
சொரஙப்மாகாறா காகம்
டட றத் யா
2007
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அக்ரமுதலித் திட்ட இயக்கக வெளியீடு - 21
பதிப்புக் குழு
கூர்ந்தாய்வாளர்
திரு.மா.பூங்குன்றன்
தொகுப்பாளர்கள்
திரு.முத்து.பிச்சை
முனைவர் மு.கண்ணன்.
முனைவர் பா.வெற்றிச்செல்வன்
முனைவர் ச.செந்திலாண்டவன்
முனைவர் இரா.கு.ஆல்துரை (பகுதிப் பொறுப்பாளர்),
திரு.கா.இளமுருகு
திரு.ச.கி.கணேசன் (ஓவியர்)
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
மு. கருணாநிதி தலைமைச் செயலகம்
முதலமைச்சர் சென்னை -600 009.
நார்ப.&0-அட1827
4/2.
ம பல ப ர (
(ட ் 1) (இ ் டு ர பப ( டு 113 1]
கமீழ் தாடு அரசு
ஆ: இராசேந்திரன், இ.ஆ.ப. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
அரசு செயலாளர், அகரமுதலித் திட்ட இயக்ககம்,
தமிழ் வளர்ச்சி, அறநிலையம் (ம) செய்தித் துறை
மற்றும்
இயக்குநர் (முழுக் கூடுதல் பொறுப்பு)
பதிப்புரை
மனிதச் சமுதாயத்தை உயர்த்த உதவும் அரியகலை மொழி. ஒரு மொழியின்
பழமையை நிலைநாட்டுவதற்குப் பிற அடிப்படைகளைக் காட்டிலும் மொழியாய்வே முதன்மையானது.
பிற சான்றுகள் அனைத்தும் வரலாற்றுக் காலம் வரையுள்ள பழமைத் தன்மையை விளக்கவல்லன.
வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய நிலையைக் காட்டக்கூடிய ஒரே சான்றாக மொழி
விளங்குகிறது. அவ்வடிப்படையில் தான் தமிழின் தோற்றத்தைப் பற்றி அறிய தமிழாய்வு
பெருமளவில் துணைபுரியும் என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கருதினார்; தம் ஆய்வின்
மூலம் தமிழின் பழமையை நிலை நாட்டினர்.
இன்று உலகில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.
'இம்மொழிகள் பல்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவையாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.
இவற்றுள் இந்தோ-ஐரோப்பியம், திராவிடம், உரல் - அல்தாயிக், ஆப்பிரோ - ஆசியாடிக்கு.
(எமைதோ-செயிதிக்கு) ஆகியவை இன்றியமையாத குடும்பங்களாகக் கருதப்படுகின்றன. இந்
நான்கு மொழிக் குடும்பங்கள் பொதுவான ஒரு மூலமொழியிலிருந்து தோன்றியிருக்க வேண்டும்.
என்று ஐரோப்பிய மொழியிலறிஞர்கள் சென்ற நூற்றாண்டு தொடக்கத்திலேயே கருதினர்.
இத்திசையில் பாவாணரது ஞாலமுதன்மொழி ஆய்வு தமிழின் ஞாலமுதன் மொழித்தன்மையை
எடுத்துக் காட்டுகிறது.
மொழி வரலாற்றில் நிலைப்பாடு, வளர்ச்சி ஆகிய இரண்டு தன்மைகள்
குறிப்பிடத்தக்கனவாக இருக்கின்றன. தமிழ் மொழியைப் பொறுத்தவரை தொல்காப்பியர்
காலத்திற்குப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே நன்கு நிலைத்த தன்மையினை எய்திவிட்டது.
“மொழியில் இருவகை மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒன்று அகக்காரணங்களால்
ஏற்படுவது. மற்றொன்று புறக் காரணங்களால் ஏற்படுவது. பெரும்பாலும் சிக்கனம், ஒப்புமை,
போன்றவற்றால் நிகழ்வது அகக்காரணங்களால் ஏற்படும் மாற்றமாகும். அரசியல் தாக்கம்,
சமுதாயப் புரட்சி அல்லது வேற்று நாட்டு வெற்றி ஆகியவற்றால் நிகழ்வது புறக்காரணங்களால்
ஏற்படும் மாற்றமாகும்" (மாக்கசுமுல்லர் 1888 முன். 964111). மொழியின் திரிபுக்கு முந்தைய
தன்மையைத் திரிபடைந்த தன்மையைக் கொண்டுதான் காணவேண்டியிருக்கிறது. இவ்வகையில்
முந்தைய தன்மையை மொழியகழ்வாய்வின் மூலம் காட்டினார் பாவாணர்.
கருத்துப் பொதிந்த கருவூலங்களாக மொழிச் சொற்கள் விளங்குகின்றன. மொழி
வழக்காற்றில் காலந்தோறும் நிகழ்ந்துள்ள பண்பாட்டு - அறிவுக் கூறுகள் அனைத்தும் மொழிச்
சொற்களில் பொதிந்திருக்கும். சொல்லின் மூலவடிவத்தை அறிந்தால் அதன் பின் அது பெற்று
வந்துள்ள மாற்றங்களைக் கணக்கிடலாம். சொல்லின் மூலவடிவத்தைக் காண்பதற்கு நாம்
'அவ்வடிவத்தின் பழமையைக் காணவேண்டும். இன்றைய நிலையில் பல்கிப் பெருகிக் காணப்படும்
மொழிச் சொற்கள் எல்லாம் சிறு எண்ணிக்கையிலான வேர்களினின்று வளர்ந்து வந்துள்ளன.
மொழி வளர்ச்சியில் அரிதான சொற்களும் தனிமைப்படுத்தப்படும் சொற்களும் வழக்கிழக்கின்றன.
அதே நேரத்தில் புதிய ஆக்கங்களுடன் தேவையான சொற்களை மொழி ஆக்கிக் கொள்கிறது.
//2//
அவலப் ம
து. இராசேந்திரன்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் 6பரகரழுதலி
&_௦014ஈட8ப்டா8ஙட் 8ாாாரா0ட0௦010&ட 0110ஙக ௦5
ர்ப்டாதகாரட டப்ப
டம
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
20014 ஈட்படப5ஙட் டா10௦010 010710ஙக௩ ௦
ரப்டா காட்டவா பேட்
மெ
மெ ரக 'ம்' என்ற மெய்யெழுத்தும் 'எ' என்ற ம. மெச்சுக; ௧., தெ., குட., பீட. மெச்சு;
உயிரெழுத்தும் இணைந்த உயிர் மெய் (அசை) து. மெச்சு, மெச்சி; கோத. மெச்.
எழுத்து; 11௦ 514016 170௦0 6 200௮ 10௦ [ஏ - உமரச்சி, பெருமை. ஏ ௮ ஏடி -
ஷ்௦% 40/6 'எ' (௦ 176 ௦0050ஈ௭1 'ஈ'.. வித்ஜையருலகம், ஏ 2 ஏத்துதல் - உயர்த்துதல்,
[மனி பகுத்தல் வழுத்துதல், எஞ்சுதல்- மேற்படுதல், மிகுதல்,
மீதல், எஞ்ச 5 எச்சு 5 எச்சம், மிகுதியாய்க்'
மெச்சாதவர் ரச௦௦௪௭௪௪ பெ.(ஈ.) கொடுத்தலை எச்சாய்க் கொடுத்தல் என்பது கொங்கு
நாட்டுவழக்கு. (மூ.தா.77- 79). ஏ ௮ ஏச்சு 2 மெச்ச,
1 வரவேற்கத் தக்க விருந்தினர், நல்விருந்து; மெச்சுதல் - உயர்த்திப் பேசுதல்]
421௦0௨ ஐப25(. 2. நண்பர்கள் (வின்;);
ர்ர்லாகே. மெச்சு? 8௪200, பெ.(ஈ.) உவப்பு(வின்);
800௦02(0, ௦௦௱௱ள0௪(10ஈ..
[மெச்ச
- ஆ - த * அவர்].
மறுவ. பாராட்டு, புகழ்.
மெச்சிக்கொள்(ஞூ)-தல் ஈ7௪௦௦/4-/6/6//-
10 செ.குன்றாவி. (44) புகழ்ந்துரைத்தல்; (௦ (ம. மெச்சம்; ௧. மெச்சு, மெச்சிகெ, மெச்சுவிகெ;
தெ. பட, குட. மெச்சு; து. மெச்சணிகெ; கோத.
0595, 8றறா௦6, 60௱௱க(். மெச்சிக் மெச்..
கொள்கிறதற்கு எச்சிலை எடுக்கிறது” (ம).
தமிழின் தனித்தன்மையை மெச்சிக் [எ 4 எச்ச 2 மெச்ச
கொள்ளாத புலவர், மெஞ்சை ௭௪௫௮] பெ.(ஈ.) மென்செய் பார்க்க;
தெ. மெச்சுகொளது. 566 17௪02௮).
க. மெட்டு; தெ. மெட்டெ, மட்டிய, மட்டெ: 6901௦8 04 29ம் [ரப ஈ (9௨ ௦சரச ௦4 2
'து. மேண்டிகெ: நா. மட்பெ; பர். மட்ட. 0080210195 உ 62516 ௦4 (5 ற.
'போழிமெட்டு, கம்பம்மெட்டு' (௪.௮.
[மெட்டு - மேடு, மண்திட்டு, யாழிசைத்,
தானக்கட்டை, இசைப்போக்கு, மேன்மை. மெட்டு ௮ ஊர்ப்பெயர்கள் பின்னொட்டு 3. கின்னரத்தில்.
மெட்டி. (மு.தா.73] (பிடிலில்) வைக்கும் மிதப்புக்கட்டை; 0140௨ ௦4
914416. 4. ஊர் சூழ்காடு (வின்.); ௦௦0 0.
சில வகுப்பாரிடையே பெண்கள் திருமண ரபா வர/௦ 5பா௦பா06 ௮ 141202.
மானதற்கு அடையாளமாகவும் சிலரிடையே அழகிற்
காகவும் மெட்டி அணியும் வழக்கம் உண்டு. ம. மேடு, மாடு (குன்று); ௧. மெட்டு, மேடு
(குன்று), மிட்டு (மலை), மிட்டெ (மேட்டு நிலம்);
தெ. மெட்ட; து. மிட்டெ, முட்டெ (குவியல்);
கொலா. மெட்டா, மெட்ட்; நா. மெட்ட்;
கோண். மட்டா (மலை).
/௪.... எட்டு. எட்டுதல்
- உயர்த்து அல்லது!
நீண்டு தொடுதல். எட்டம் - உயரம், தூரம்,
(முரதா.20). எட்டு 5 மெட்டு - மேடு, மண்திட்டு,
மாழிசைத் தானக்கட்டை]
மெட்டு* ஈ௪//ப, பெ.(ஈ.) மெட்டி பார்க்க; 59௨
171/1 'மெட்டனைப்புதத்திவிட்டு "(தனிப்பா.
மெட்டு'-தல் 7௪//4/-, 4 செ.குன்றாவி. (9.4.). ]]. 29, ௪4).
காலால் தாக்குதல்; (௦ 5ஐபா௱ 0 ஐபக் மரம்
(0௨1001. "நிகளத்தை மெட்டி மெட்டிம் க, மெட்டு; தெ. மெட்டெ..
பொடிப்படுத்தி "(பழணிப்பிள்ளைத். 72). [மெட்டி 5 மெட்டு]
கு, தெ., பட. மெட்டு; கோத. மெட்; துட. மெட்டு” ஈ௭//6, பெ.(ஈ.) 1. ஆயத்துறை (வின்.);
மோட்; மா. மட்யெ. 01806 புன்சாஉ 005101 15 ஐ வ16, 0ப51௦0-
[மூட்டு 2 மட்டு 2 மட்டை : பட்டை (மு.தா.114). 11௦056. 2. தடை; ௦0௦5198016, ௦0511ப௦(1௦ஈ...
மூட்டு 2 மட்டு 2 கெட்டு, மெட்டுதல்
: ஒன்றனை. உள்ளே வரவொட்டாமல் மெட்டு அவுத்து:
அழுந்துமாறு காலால் மிதித்தல்] விட்டான் (நெல்லை.
மெட்டு? ௭/0, பெ.(ஈ.) செருப்பு; ௮ 5௭௭04], தெ. மெட்டு.
8806.
[ர 2 ஈட்டு பெட்டு: மேடு) மண்திட்டு,
௧. தெ., பட. மெட்டு. டான இடத்தில் அமையும் ஆயத்துறை, மேடு
ஏற்படுத்தும் தடை]
[மெட்டுதல் : காலால் மிதித்தல், மெட்டு -
மிதித்து நடக்கப் பயன்படுத்தும் செருப்ப மெட்டு? ௬௪/0, பெ.(ஈ.) பெருந்தகைமை,
மதிப்புரவு (கெளரவம்); (10௦0. “செட்டுக்
மெட்டு3 ஈ௪//ய, பெ.(ஈ.) 1. மேடு (திவா): கடக்க வெருட்டிடும்' (விறலிவிடு. 860),
௱௦பா0. 2. வெட்டும் பள்ளத்தின் நடுவில் 2. ஒயில்'(இரீதி) (இ.வ.); 12511௦7506.
வெட்டளவு காட்டும் மண்திட்டு (இ.வ.); 8. இசைப்பண்; (பர 04 8 5019, ர்ரஸ்ற.
மெட்டுக்காரன் மெத்தனம்
பாரதி பாட்டை இனிமையான மெட்டில். வெல்லம் (].). பறைமலையடிகளை மெத்தப்
கேட்கும் போது பொருளும், இசையும் நம்மை படித்தவர் என்று பாவாணர் பாராட்டுகிறார்"
மயக்குகின்றன. இது இந்துத்தானி மெட்டு" (வ
(௮77
[மெத்த * படித்தவன்]
பட. மேட்டு (பகட்டாரவாரம்),
மெத்தபிரமி ஈ12112-ஐ/க௱, பெ.(ஈ.) வாய்நீர் :
[எ 2 ஈட்டு _ மெட்டு: மேடு, உயர்ந்து: ட]
காணப்படும் பெருந்தகைமை, உயர்த்திக் காட்டம்
பெறும் ஓயில்] மெத்தம்பாரை ர௪//2-றகா௮] பெ.(ா.)
மெட்டுக்காரன் 89//0-/-/22, பெ.(ஈ.) மஞ்சள் கலந்த செம்மை நிறமுடையதும் 16
ஆயம் தண்டுவோன்; ௦ப5101) 01708; 00௨ விரலம் வரை வளர்வதுமான கடல்மீன்வகை;
முர௦.. 60116006 0ப510௱5, (91- *சஉரின், ரன1௦ய/ஸ் ஈசர், சர்வ்ள்ட 16 1
9வ௭௭:(0.6.) மட்ட மப
[மெட்டு*4 காரன், எட்டு 2 மெட்டு - மேடு,
மண்திட்டு, ஊர் குழ்காடு. மெட்டுக்காரன் -.
மேடான இடம் அல்லது கசரையொட்டிய இடத்தில்:
அமர்த்தவள், அங்கமர்ந்து வரி தண்டுபவன்.].
[மெத்தை * வீடு]
[மெத்தை * வீடு]
[எஞ்சதல் - மேற்படுதல், மிகுதல், மீதல்,
எஞ்ச சச்ச 2. எச்சம் (மு.தா.73). ௭ ௮ (த்து)
மெத்து, மெத்துதல் - மேலிடிதல், மெத்து 5.
மெத்தைகட்டில் மெத்தை : மேல்நிலை, மேல்தளம்].
[மெம்
[மெம - உணர்தல்
் , உணர
2 உணர்தல்
் , தல்"
* மாப்பு. யா 2 யாப்பு - உடம்பின்
கட்டப்படுவது]
மேல்:
தொஃபெொறரி
மெய்யுணர்வு! ஈஆ5)ஈபரசஈய, பெ.(ஈ.)
மெய்யாலரிசிநாடுரி ஈஷ--2/273/- சபா
பெ.(ஈ.) ஆள் ஒன்றுக்குரிய சோற்றரிசி உண்மையறிவு (தத்துவ ஞானம்) (குறள், 352,
உரை); (00416006 012௮].
நாழியும் உரியும் கொண்ட அளவு; (106 ௦4 ௮
கரல 'மரிற 2251௪. ஆ.ிரவர்க்கும். [மெய் * உணர்கரி
பத்தெட்டுக் குடித்தல், மெய்யாலரிகி [மெய் - உணர்வு உணர் 2 உணர்வு, ௮
தாடிரியாக நிடதம்ம இருநூற்றறுபத்திரு: தொ.பெ.ஈறர
காடி (தெ. கல். தொ. 8, கல். 529).
மெய்யுணர்வு? ஈதயரசாம, பெ.(ஈ.)
[மெய்யால் * அறிசி 4 நாழி 4 உறி]. ஊன்றல், கட்டல், குத்தல், தடவல், தட்டல்,
மெய்யாள்சாரி ஈாஷூஈசி/சசர பெ.(ஈ.) தீண்டல், பற்றல், வெட்டல், என்ற எண்:
ஊன்; 1௦5. வகைப்பட்ட உடலுணர்ச்சிக் காரணங்கள்
(பிங்.); 02785 01 5875210ஈ 1ஈ (0௨.0௦ ௦4
மெய்யிலழல் 87௭) -)-7௮/௮/ பெ.(ஈ.) உடம்பின் [961 805, 412. /887௮ (௪/௮ /ய//௮
வெப்பம்; (8708121ப16-
162 ௦4 10௨ 6௦0). (2020௮ /2/௮ 125] 0௮1௮] 21/௮1.
/[மெய்மில் - அழல்!
[மெம் உணர்வர்
மெய்யிளைப்பு ஈஷ:ஈ/௪றதம, பெ.(ஈ.) மெய்யுதகம் ஈஷ-)-0229௪௱, பெ.(ஈ.) மெய்
உடலிளைப்பு; 87201210.
வழிநீர் (மூ.அ) பார்க்க; 566 ஈஷ-)௮/-ஈர்.
[மெம் - இளைப்பு: இளை 2 இளைப்பு, 1” [மெய் - உதகம்]
தொஃபொறு.]]
மெய்யிறுகல் ராஷ-)-/பஏக[ பெ.(ஈ.) உடல் 8/6. 00௪42 : த. உதகம்..
வன்மை பெறல்; 6௦0) 0௦௦௦ஈ109 ௬21௦ 2௦ மெய்யுரை'-த்தல் ஈஷ*)-ப௮/, 4 செ.கு.வி.
81019. (1.4.) உரை சொல்லல்; 4௦ மரா!(ட *கர(ரப!'
௦0௱௱ (80, 85 (ப6 (௦ (16 (ல.
[மெம் * இறுகல். இறு 2 இறகு 5 இறுகவி.
[மெம் * கரைர
மெய்யீறு ஈரஆ--ரீப, பெ.(.) மெய்யெழுத்தை:
இறுதியினுடைய சொல்; ௦4 ௨௱௦10 1௦ ௮ மெய்யுரை£ ரஷ -)-பரகி] பெ.(ஈ.) 1. நூற்குப்
௦01502. “மெய்யபிறெல்லாம்” (தொல், பொருத்தமான உரை (இறை, 1, உரை, பக். 8);
எழுத். 105, இளம்) ரீஅரீப! ௦௦௱ளா(்கறு, 25 (106 1௦ 106 (லம்.
மெய்யுவமம் 22. மெய்வசை
[ஷெருகு * சண்ணாம்பி
மெருகுத்தைலம் 772702ப-/-/௮/௪௱, பெ.(ஈ.)
மெருகெண்ணெய் பார்க்க; 866 727ய/-9- மெருகுவளை
உறர) (14௦0).
மெருகுள்ளித்தைலம் ௭/07ப//-/-/௮/௮7,.
[மெருகு * தைலம்] பெ.(ஈ.) பூண்டும், மெருகன் கிழங்கும் கலந்து
கட கக 2 த தைலம். அணியம் செய்யப்படும் நெய்மம்; ஈ௨01௦220
௦ றாஜ60 0ப( ௦1 92111௦ 200 (ய௦2௦ப5
மெருகுதேய்-த்தல் ஈ7௭ய70-/85, 4 செ.
00( 04 1சபரப',
குன்றாவி. & செ.கு.வி. (4.4.) & (4.4)
மெருகிடு-தல் (வின்.) பார்க்க; 596. [மெருகு * உள்ளி * தைலம், இது மூட்டுவலி
௫ம், (சாாரா69), எலும்பு மூட்டிணைப்புள் சசியுறும்.
உயவு நீர்ம நோய் (8)701/1/65) ஆகியவற்றிற்கு:
[பெருகு 4 தேம்“ மருந்தாகப் பயன்படுகிறது. என்று சா.௮௪.
குறிப்பிடுகிறது.
மெருகுபோடு-தல் 912:07ப-22/-, 19 செ.
குன்றாவி. & செ.கு.வி. (4.(.) & (9...) 516. (21௮ 2 த, தைலம்.
மெருகிடு-தல் (வின்.) பார்க்க; 826 மெருகெண்ணெய்' ஈ29௪ரரவ; பெ.(1.)
ஈசர், பளபளப்பிற்காக மரப்பண்டங்களின் மேல்
[பெருகு * போடி-]]. பூசும் எண்ணெய் (வின்.); பசார், ௦1 ப௦௦௦்
10 91/6 0௦15 0 ௦260௦ ௧01. 2. மினுக்
மெருகெண்ணெய்£ 2. மெல்"
[மெல்லின(ம்) * எதுகை]
ய்ய
[மெழுகு * சீலை. சீரை 2 சீலை]
[மெழுகு * தேன்]
வழவழப்புள்ள பாகற்காய் (மூ.அக.); 6157
ந்/5வ௱-ச2, ரொம்௭.
மெழுகுத்தைலம் ஈ74//7-/-/௮1௱, பெ.(ா.)
புண், காயம் ஆகியவற்றைப் போக்க மெழுகு [மெழுகு * பாகல், மெழுகு - வழவழப்புத்
முதலியன சேர்த்துச் செய்யப்பட்ட பூசு (தன்மையைக் குறித்ததர
மருந்து; 16௦௭௮ ௦1 றா50220 ரிம் ல: மெழுகுபாளம் ஈ௪/ப7ப/-2/2௱, பெ.(ஈ.).
810 01067 0௪0125.
குறித்த நிறையுள்ள மெழுகுத்தகடு (இ.வ.);
[மெழுகு * தைலம்] 08/௫ 01 புல, 0சவவி[0 04 8 றவறி௦ப2ா
5ம் (42 த. தைலம். முலற
மெழுகுதிரி ஈ9//7ப-/41 பெ.(ஈ.) மெழுகுத்திரி' [பெழுகு * பாளம்]
(வின்.) பார்க்க; 592 775//7ப-1-//77.. மெழுகுபீர்க்கு ஈா௮/தப-றர்4ம, பெ.(ஈ.),
[பெழுகு * திரி] சுணையற்ற பீர்க்கு (சங்.அ௧)); 2 00 0190பாம்
மெழுகுதுணி ஈ9/ச0-/பற[ பெ.(1.) மெழுகுத். மறுவ. வெண்பீர்க்கு, நுரையீர்க்கு.
துணி (வின்.) பார்க்க; 596 ர2/ப9ப-/-1பர!. [மெழுகு * பீர்க்கு]
[மெழுகு - துணி] மெழுகுபூச்சு ஈ7௪/ப7ப-08020, பெ.(.)
மெழுகுநீர் ஈஈ£//2ப-ரர்; பெ.(ர.) பூநீர், சாரம், திருமேனி முதலியவற்றின் மேல் மெழுகு பூசி
பச்சை, பூரம் கூட்டில் செயநீர் விட்டு அரைக்கும். பெடுக்கும் அச்சு (இ.வ.); ஈ௦ப10 ஈ ஈர்.
ஒரு வகை நீர்; பா! 1010 950250 7௦௱ 19/80 பரி வல 85 ௦11௱2085.
$ப0௦11௦106 0111610பரு.. 000087 5ப/தர்21௨. [மெழுகு * மூச்சர்
521 ௬௦ (06 ய/675 ஊர்.
மெழுகுபூவிகம் மெழுகூட்டு-தல்
மெழுகுபூவிகம் ஈ௪//7ப-2 007௪௬, பெ.(ஈ.) முட்டமு்]
[மெழ*ுக
தேன் கூட்டினுள்ளிருக்கும் பூச்சி; 116 [156015
ரஈண்உலு ௦௦ம். மெழுகுவத்தி ஈ௪//7ப-/௪/01 பெ.(ஈ.)
மெழுகுத்திரி (வின்.) பார்க்க; 586
[மெழுகு * மூனிகம்] ராஏப்ரபட்டிர்
மெழுகுபேய்ப்பீர்க்கு 7௮/பரப-0)-20-. [மெழ*ுக ு]
வத்தி
ஐர்4ய, பெ.(ஈ.) நுரைப்பீர்க்கு; 1௦௦1.
மெழுகுவர்த்தி ஈ79//70-0௮4] பெ.(ஈ.),
[மெழுகு - பேப்ப்பீர்க்கு]' மெழுகுத்திரி (வின்.) பார்க்க; 88
மெழுகுபொம்மை ரர//ரப-௦௦௱ச, /77அ/ப/ஓ பட்டர்
பெ.(.)1. மெழுகினாற் செய்த விளையாட்டுப் [பெழுகு - வர்த்தி, வத்தி 2 வர்த்தி]
பதுமை; 0௦11 1206 01 420. 2. தொல்லை.
களைத் தாங்க முடியாதவ-ன்-ள் (கொ.வ;); மெழுகுவல்லி 48௮//7ப-/௮/1. பெ.(ஈ.)
06150 688] [4(10ப60.. வட்டவல்லி; 8 066081.
[மெல்ல
2 மெள்ள. முல் 2 மெல் 2 மெல்லி. மென்செய் ஈஈ௪-28; பெ.(ஈ.) உழுது
நீர்விட்டு மென்மையாகச் செய்யப்பட்ட நிலம்;
மெள்ளென ஈ1௭/80௪, வி.எ. (206) மெல்லென. முள18ற6, றாகற260 107 ௦ய/(ப/2(10ஈ.
பார்க்க; 566 772/20௪. “மெள்ளன
வே “புன்செய் மென்செயும்' (8... 285).
மொய்க்கு நெய்க் குடந்தன்னை பெறும்பு"”
(திருகாச. 6, 24). மறுவ. நன்செய்.
கடுஞ்
ர்றாற௦ர்பால(6.
[[மென்னையை * மிசா
மெனக்கெடு!-தல். 197சரசர்(ச01,
20 செ.கு.வி. (9.1.) 1. வீணாதல்; 4௦ 05
மென்னிலை
185190, 95 1106, 180௦பா, 80. என்
வேலையெல்லாம் மெனக்கெட்டது.; 2. வேறு
வேலைகளை விட்டு ஒன்றிற் கவனங்
மென்னீர் ஈ?சரரர்; பெ.(ர.) நன்னீர்; 50111/21௨. கொள்ளுதல்; (௦ 801 1/1॥ ௮ 511916 2பாற056,
85 5609 8510௦ வருட 6156. இதை
[மெல் - நீரி மெனக்கெட்டுச் செய்து முடித்தான்.
மென்னு-தல் ஈ7௪ர70-, 5 செ.குன்றாவி. ம. மெனக்கெடு; து. மெனக்கடு, மெனெக்கடு
(4.1) நெம்புதல் (இ.வ.); 1௦ |/11 ரி 9 10/௪. (ஒய்வு, விடுப்பு, ஒழிவு).
மெனக்கெடு*-த்தல் 43.
மே
மிட்சி, 25).
[மேல் 2 மேற்கு 2 மேக்கு - மலையாதுயர்ந்த
திச அல்லது கதிரவன் செலவின்பிர்பகுதிக்குரிய
மே ஈக பெ.(ர.) 'ம்' என்ற மெய்யெழுத்தும் 'ஏ” திச (முதா. 747, பேடான இடம், மேட்டைம் போல்
என்ற உயிரெழுத்தும் இணைந்த உயிர்மெய் உயர்த்து காணப்படும் தன்மை].
(இசை) எழுத்து; (9௪ 1௮615 120௨0 6) மேக்கு? சிப, பெ.(ஈ.) 1. ஒரு பக்கம்
80019 16 1009 4௦௧/வ '௪ி ௦ (66
பருத்தும், பருத்த பக்கத்திலிருந்து சரிவாகச்
00080021 'ஈ'. சென்று மறுபக்கம் மெலிவான தகடு போலக்
ர்ச்ச்ஏரீ காணப்படுவதும் பிளப்பதற்கு அல்லது.
உறுதியாக நிறுவுவதற்குப் பயன்படுத்து
மே£ ராக, பெ.(ஈ.) மேவு 3 (வின்.) பார்க்க; 596. வதுமான சிறு மரக்கட்டை அல்லது மாழை
மேகக்கட்டி மேகக்காந்தி£
[மேகம் * சிரங்கு]
மேகச்சிரங்கு£ மேகசலம்
மேகத்திற்களிக்கும்தாசி
மேகத்திற்பிறந்தவுப்பு 7௪7௪///-2172709-
(பறம, பெ.(.) வெடியுப்பு; 5௮11 ஐ௨(:2.
[மேகத்தில் * பிறந்த * உம்ரீ
மறுவ. பறங்கிப்புண்.
மேகப்புறவதம்.
[மேகம் புண்ரி
மேகப்புரை ரசீர௪-2-ஐபாக பெ.(ா.) மேகபடலம்! ௪27௪-2௪௮௪, பெ.(ஈ.).
மேகப்பிளவை; 51005 ௦1/2091௦5 2050255. முகிற்கூட்டம்; [210௨ ௦4 01௦00. "8சசபட
லத்தால் நீலநிறத்தையுடைய ஆகாயத்தின்
[மேசம்
- புரைடயுல் புரி 2 பறை கண்ணே (மதுரைக். 678, உரை),
மேகப்புள் ஈ௧7௪-0-2ய/ பெ.(8.) வானம்பாடி ப8ேசம் * படலம்]
(பிங்); 89-12. “மேசம் புள் வயிற் பிறந்த
புட்போல் (சீவக. 2897). மேகபடலம்£ ஈஈச7௪-0௪022௱, பெ.(ஈ.)
1. மேக நோயால் படரும் புண் வகை (வின்;);
[மேகம் - புள்] 856800 420668! 5016. 2. பார்வையை
மேகபதம் மேகம்”
[மேகம் * போக்கி].
மேகம்போக்கி
ஓடு
[8மசவண்ணக்குறிஞ்சி 5 மேசவண்ணிக்
குறிஞ்சி]
மேகவத்துமம் ஈசர௪/2//0/௪௭, பெ.(ஈ.)
ர. வான்வெளி (ஆகாயம்); 86. 2. அணு
(யாழ்.அக.); 2400. மேகவரணத்தான்
மேகவர்ணப்புடைவை ஈ£ர2-/270௪-0-
2பஜ்ற்க[ பெ.(ஈ.) மேகவரணப்புடைவை மேகவரணப்புடைவை ஈசரச/27272-0-
பார்க்க; 566 77872-/21272-0-0பற்ன!. ஐபஜ்ஸ்கி] பெ.(ஈ.) பலபடியாக நிறம் மாறும்
[மேகவரணப்புடைவை 2 மேசுவாணம். புடைவை வகை; 8 940 58195.
புடைவை [/சேசவண்ணம் 9: மேகவரணம் 4 புடைவை]
மேகவர்ணம் ராசரச-(சாரச௱, பெ.(.) மேகவரணம் ஈச7ச-027௮0௮௱, பெ.(ஈ.).
மேகவரணம் (இ.வ.) பார்க்க; 996 ஈச7௪- 4 கருநீலம்; 510-106. 8. பலபடியாக மாறித்
12/2௮...
தோன்றும் நிறம் (இ.வ.); 56149 ௦
[மேச௨ரணம் 2 மேகவாணம்] வார ௦010பா, 85 04 801 81.
மேச்சேரி 7௪0௦77 பெ.(ஈ.) சேலம் மாவட்டம் 'மேசை மேல் உள்ள புத்தகத்தை எடுத்து வா”
ஓமலூர் வட்டத்தில் அமைந்த ஊர்; ௮ 411206 (௨.௮). 2. சூதாட்டத்தில் வைக்கும்
௦௪௮101 ஈ 5௪ ம். பந்தயப்பணம் (கொ.வ.); ஈஈ௦0ஆ 512150 21.
8 0910-081௨.
[மே்ச்சல் - ஏரி - மேய்ச்சேரி 5 மேச்சேரி]
தாரமங்கலம், அமரகுந்தி ஆகிய து. மோச, மேசெ.
ஊர்களிலுள்ள கோயில்களைக் கட்டுவதற்காகக். [ீரிசை 2 மீசை 2 மேசை]
கருங்கற்களைத் தூக்கிச் சென்ற எருமைகள்.
மேய்வதற்காக வெட்டப்பட்ட ஏரி மேய்ச்சலேரி
எனப்பட்டது. மேய்ச்சலேரிக்கு அருகில் அமைந்த.
ஊர் மேய்ச்சலேரி ௮ மேய்ச்சேரி 5 மேச்சேரி என:
வழங்கப்பட்டது. இப்பகுதியில் எருமை
வளர்க்கப்படுவது மிகுதி.
மேசகம் ஈச£௪7௪௱, பெ.(ஈ.) 1. விரிந்த
மயிற்றோகை (பிங்.); (081050 01'யாக௦௦ 04
மேசை:
2. 0680006... 2. குதிரையின் பிடரிமயிர்;
௱ாகாஉ ௦4 60096. 3. இருள் (சங்.அக.);
858. 4. கருமை (சங்.அக.;); மேசைக்கத்தி ராசக4/-4-/௪(41 பெ.(ர.) கத்தி
1207885. 5, புகை (சங்.அக.); 50016. வகை (இக்.வ); (201௦-1116.
6. முகில் (சங்.அக.); 01௦ப0.'
து. மேசெகத்தி
[8ேசை * கத்தி]
மேசைக்காரர் ஈச52//-/க௮ பெ.(ஈ.)
பரவர் வகையினர்; 8 $ப-014/181௦ஈ ௦4
5௪3௮2௩. (1.0.7, 123).
மேசைத்துப்பட்டி 87௪2௮/-/-/ப20௪//1 பெ.(ஈ.).
'மேசகம் மேசைவிரிப்பு (வின்.) பார்க்க; 566 77235
பர்றறப.
மேசகை ராசீச்சரச] பெ.(ஈ.) 1. மேசகம், 3 [மேசை 4 தப்பட்ட]
(சங்.அக.) பார்க்க; 5௪௨ ஈஈச547ச௱3.
2. கரிய மனோசிலை (மூ.அ); 20:1௦21921. 516. ௯02/5 த. துப்பட்டி.
மேசை ஈசக9/ பெ.(ஈ.) 1. எழுது கருவி முதலிய மேசைவிரிப்பு ஈாசச்சஃபர்ரத2ம, பெ.(ஈ.)
பொருள்களை வைப்பதற்குரியதும் கால் மேசை மேல் விரிக்கும் துணி; (201௦-01௦1.
களால் தாங்கப்படும் பலகை யுடையதுமான
பொருள் வகை, மிசை (இக்.வ.); (2016. [மேசை * விரிப்பு:
விரி ௮ விரிப்பு
மேட்டாங்காடு மேட்டுப்பாய்ச்சல்
[மேடு - சுல்துடீ
மேடும்பள்ளமும் ஈச்/ரா-2௪/2௱ய௱,
பெ.(7.) உயர்ச்சியும் தாழ்ச்சியும்; பற5 ௮௭௦
0௦ம5. வாழ்க்கை மேடும் பள்ளமுமாகத்
மேடிக்கம்பு தான் இருக்கும்" (௨.௮.
[மேடு - உம் * பள்ளம் 4. கம்]
[மே தகு-]
மேதகு? ஈசர2ரய, பெ.அ. (204) குடியாகத்
தலைவர், மாநில ஆளுநரைக் குறிக்கும்
முன்னடை; 6000811600) - (116 80 10 ௦1
900955 107 (6 றா25021( ௮00:0009௦
01251216.
மேதகை மேதாவினி
[மே.2 மேதகு] ரசரசசசா
மேதகை சர] பெ.(ஈ.) மேன்மை; [மே 2 மேதா]
9188185$, 606116006, ஊ௱ர£06.
மேதரம் ஈ£ச42/2௱, பெ.(ஈ.) மலை (பிங்):
“விருத்த மேதகையவர்” (கம்பரா. யுத்த. ராபொர்ண்..
மந்திரப் 627.
[8ம் 2 மேதரமி]
[824 தகை, தகு 2 தகை]
மேதரவர் ௪௭2௮௮ பெ.(ஈ.) மூங்கில்
மேதங்கரர் ஈாச௭2/7௮-௮; பெ.(.) சாக்கிய வேலை செய்து வாழும் ஒரு வகையினர்
முனிவருக்கு முன் தோன்றிய புத்தருள் (வின்.); 3 ௦1485 ௦4 ற௨௦ற1௨ வ௫௦ 0௦.
ஒருவர் (மணிமே. 30, 14, கீழ்க் குறிப்பு); ௦7௨ ட்காட்௦௦ ௦1.
071/6 8ப0028 061005 ௦ப(௨.
தெ. மேதரவாடு; ௧. மேதரு,
[82 - தங்கர்]
[மேதர் 2 கரவா]
மேதச்சி 724200] பெ.(1.) கற்பரி செய்நஞ்சு
'மேதவர் ஈ௪220௪7 பெ.(ஈ.) மேதரவர் பார்க்க
(பாடாணம்) (யாழ்.அக.); 8 ஈர! 00180.
(அபி.சிந்.); 586 17202227-.
மேதசு ஈசச25ப, பெ.(ஈ.) மேதம்* பார்க்க;$26
7202 “. [மேதர் 2 மேதரவார]
[மே மேதி
2 மேதி]
மேதி* ஈச பெ.(ஈ.) நெற்களம் (யாழ்.அக.);:
1 உகர்ர்ற - 1௦0.
[மேடு
2 படி 2 நேதி]
ஓரக. இது குறித்து மேலும் விளக்கம்: மேல்” ஈசி] பெ.(ஈ.) (ஒன்றோடு ஒப்பிடும் போது
தேவை” (௨.௮), 3. வானம் (சூடா.); 819). குறிப்பிடப்படுவது) சிறந்தது, மேம்பட்டது;
“மேலுயர் கைலையை ” (கம்பரா. யுத்த. 61(8, 5பற2ா10. [இதுவரை வாங்கிய
மந்திரப், 80). 4. மேற்கு (பிங்.); 254. மேல்: அரிசியே மேல், சொல்லிச் செய்யாமல்.
திசையில் ஞாயிறு மறையும் நேரம்" (௨.௮). "இருப்பதை விடச் சொல்லாமல் இருப்பதே:
5. தலை; 1880. “மேவா ரமிருணங்க. மேல்(உ.௮;].
மேன்முடித்த பிள்ளையன் "' (பு.லெ..2,8).. [82௮ மேவி
6. தலைமை; 1680675[10, பறம.
'மேலதிகள்: 7. மேன்மை (பிங்); 9051௦106. மேல்? ஈகி; இடை. (றர. 1. மேல், மீது எனப்.
8. உயர்ந்தோர்; 40௨ 0224. “இன்னாமை பொருள்படும் ஒரு முன்னொட்டு (பி.வி. 45,
நோச்கிர் பசைதல் பரியாதா மேல் (நால, உரை); 8 22/06 ஈவா ௦, ய
80). 9. உடம்பு; 0௦0. மேலுக்குச் சுகமில்லை, 80042 ப5௨0 மர் ப2ா05. 2, ஏழாம்
மேல்வனி! 10. கல்வி(அறிவு) (தக்கயாகப். வேற்றுமைப் பொருளில் வரும் சொல்லுருபு
545, கரை); 0016006, 516706. 11. இடம் (தொல். சொல். 82); 010 ப5$௨0ப் 95 8
(பிங்) 1806. 12. மேலெழுந்தவாரியான; 1௦௦21146 உர. உன் மேல் தவறில்லை,
ஸ்ஸ்யர்/ள் 15 உயி. 13. முன்புள்ளது: அவள் மேல் புழி சுமத்தப்பட்டுள்ளது.!
ஸ்க்சுள்ரள் 9௦95 021016. 14. பின்புள்ளது;: [ர மே மேவி
ர்ர்க( புள் ௦௦0௨5 24121.
ஏழாம் வேற்றுமையின் பொருள் இடம், 'மேல்'
ம. மேல் ௧. து., பட. மேலு; தெ. மேல. மீது எனப் பொருள்பட்டு இடத்தைக் குறிப்பதால்
இது ஏழாம் வேற்றுமை உணர்த்தும் சொல்லுருபாக
[82 - மேல், மேம்பாடு. சேதுதல் : பள்ளத்தை
ஆளப்படுகிறது.
நிரப்புதல், மேவுதல் - மேவிட்டுக் கொள்ளுதல், மே.
2 மேல். கர சே.தெ,தே, மெ,மே,வே ஆகி மேல்* ஈசி! வி.அ. (204:) 1, அதிகமாக (வின்.);
எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் 06, 06 (62, வெள. சமார் ஐந்து.
உயர்ச்சியைக் குறிக்கின்றன. (மூ.தா.70-7:4/] (இலக்க உருபாவுக்கு மேல் கையாடல்.
செய்யப்பட்டுள்ளது? 2. பிறகு; 68/00.
இற்றைத் தமிழ்நாட்டிற் போன்றே பண்டைத் 'இதற்கு மேல் அவரால் இந்தப் பதவியில்
தமிழகமாகிய குமரிநாட்டிலும் மேல்கோடியிலேயே க்க முடியாது” 3, வெளிப்புறத்தில்; 00, 2.
பெருமலைத் தொடரிருந்தது. அதனால், நிலம் 'பெட்டிக்கு மேல் உள்ளது. புத்தகம்! 4, முன்;
மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருந்தது. நீ0, ஜாவ10 ப], சச... “சிறபட்டி
இந்நிலைமை பற்றியே குடதிசை மேல் (மேற்கு), மேலேோரர்நாள் (கலித். ௪77, 5. பற்றி; 2௦௦ப்..
என்றும், குணதிசை கீழ் (கிழக்கு) என்றும் பெயர்: சிவபெருமான் மேற் பாடிய நூல்! 6. அப்பால்
பெற்றன. (தமி.வ.முன்.1). (வின்.); 3718வுல05, 5ப0569ப2(].
“அங்கே போனதின்மேல் எனக்கெழுது
சிபு; ௪ றசாரி௦ப/87 (சர் ஈய௱ம௨.. 01.
7. இனி (உரி.நி.); ॥60221121.
(2529) 2௦௱0௧7௦ 0. ஈசி (௦. (620.
30001) [ஏ மே மேல் (கூ.னி.52)]]
மேல்கட்டு மேல்சாந்தி
மேல்கட்டு ஈசி/-42/7ப, ' பெ.(ற.) பந்தல் [மேல்
2 காற்றுர்
போன்றவற்றில் ஒலைக்கடியில் மேல்பாகத்தில்
மேல்கீழாதல் ஈ4/-//201 பெ.(ஈ.) தலை
கட்டும் துணி; ௦1014) 5ற220 01 176 1௦௧௭
கீழாதல்; (0089 - (பாரு.
5/௪ 0410௨ ம்வள் ௦௮ றச்.
து. மேல்கட்டு. ம. மேல்கீழாமி.
[மேல
- கீழ் ்
* ஆதல். ஆ 9 ஆதல் [3ல்'
[மேல் - கட்டு]
தொ.மெொறுரி.
[மேல்தட்டு * மக்கள்]
ம. மேத்தரம்..
[மல் தரம்]
மேல்தரை ஈச//2௪] பெ.(ஈ.) தறியில்
நெசவாளர் அமையும் மேட்டுப் பகுதி; (௨ மேல்தோல் ஈ௪/-/5/ பெ.(ஈ.) மேற்றோல்
$॥/ர9 (181560) 01206 ௦4 8 /68/8 ௨ பார்க்க; 529 ஈசிரக!.
1௦௦. ௧, மேலுதோலு.
[மேல் - தரை] [மேல் * தோல்]
மேல்நாடு 83 மேல்மட்டம்
௧. மேல்பாக..
மேல்மட்டம் ஈ5/-௮//௪௭, பெ.(ஈ.)-1. மேற்
புறத்தின் மழ்டம்; $பறவரி௦] |வ/௮ி 2! 15
[மேல் - பாகம். பகு 2 பாகு 4 பாகம்" 1௦0. 2. மட்டப் பலகை (இ.வ.); 18506
மேல்பாதி ஈ௪/,02௦/ பெ.(ஈ.) 1. மேற்குப் பததி; 1 வள.
651 ௦/0. பழந்தமிழகத்தின் [மேல் * மட்டம்]
மேல்முந்திரை
மேலாலம் ஈஈ௪/2/௪௭, பெ.(ஈ.) மழை (சது.); மேலாள் ஈசு/௪; பெ.(ஈ.) 1. நாற் குலத்து
ய்ய (சாதிய) ளொன்றைச் சேர்ந்தவன்; 08516
பிரப. மேலாளா 2? கீழாளா?! 2, கண்
[மேல் - ஆலம். ஆல் 9 ஆலம் - நீர் மழை] காணிப்போன்; 0/615887, 5ப06ங150.
மேலாலவத்தை ச/அ/௪௪/[ பெ.(ஈ.) ம. மேலாள்.
நெற்றியில் (லலாடத்தில்) ஆதன் (ஆன்மா) ம்மேல் - ஆன்]
தங்கி நிற்கும் நிலைகளாகிய விழிப்பில்
விழிப்பு (சாக்கிரத்திற் சாக்கிரம்), விழிப்பில் மேலாளர் ஈ£௪/௪/2, பெ.(ஈ.) செயலாட்சி
கனவு (சாக்கிரத்திற் சொப்பனம்), விழிப்பில் யாளர்; 229௭. உங்கள் அலுவலகத்தின்
உறக்கம் (சாக்கிரத்தில் சுழுத்தி), விழிப்பில். பேலாளா் திறமைசாலி:
அயர்வுறக்கம் (சாக்கிரத்தில் துரியம்), [மேல் ஈ ஆனார். மேல் பார்வை பார்ப்பவர்]
விழிப்பில் உயிர்ப்படக்கம் (சாத்திரத்தில்
துரியாதீதம்) என்னும் ஐவகை நிலைகள் மேலான் ௪/௪, பெ.(ஈ.) மேலோன் பார்க்க;
566 75/80.
(அவத்தைகள்); (சி.சி. 4, 35, நிரம்ப); (521/2)
1ரஒ ரிபு சசர(ச/ ப்ப (06 50பழ, 528160 ம. மேலான்.
பறட கட்ட்ட காட்ட அச [மேல் 5. மேலான்.
5௪/00 ௪/1/-சச/பர்ஸா),... 8௮/0/௪/47-502
027௮), 52//0௭///-2ப/ப10] கக//ப௭11//- மேலான ஈசி/2ர௪, பெ.எ. (30].) 1. (குறிப்பிடப்
ப்பம்சா, 5/பர்ச1//பற் சர்ச. படும் அளவுக்கு) அதிகமான; 01௨ (8.
நூற்றுக்கும் மேலானோர் கொல்லப்பட்டனர்”
[லால் * அவத்தை] 2. சிறந்த, உயர்ந்த; 6008611814, 8பஜஊ10,
6௨(2:... இவ்விளம்பரம் குறித்து தங்களின்
616. ௮-547௪2 த, அவத்தை.
மேலான கருத்துகள் கோரப்படுகின்றன”
மேலாவலை ஈசி/2-/௮௪[ பெ.(ஈ.) மீன்
பிடிக்கும் வலை வகை (அபி.சிந்.) (இ.வ.); 2. [மேல் ச ஆணி
1/0 077/9 ஈ6், ப560 1ஈ 106 5௦2. மேலிடம் ஈஈச/22௱) பெ.(ஈ.) செயல்பாடுகளை
[மேலா உவை ஆய்வு செய்யும் உயர்மட்ட அமைப்பு அல்லது
குழு; 8601540ஈ ரா 6௦0, ஈர வ!
மேலாவு ௬௪/௫௩, பெ.(ஈ.) மேலதிகாரி; (ரர. பெரா. வேட்பாளர்களைத் தேர்வு
௦௦௱௱௮.- செய்வது கட்சி மேலிடம்!
மேலிடு'-தல் மேலீடு
து. மேல்சர.. 1/0 01 ஈரஊ2! 00150.
மேற்கு ரகம, பெ.(ா.) திசைகளுள் ஒன்று; உயர்ந்த குலத்தவர் (சாதியார்) (வின்); 060016
௦௫ 08516, 17056 04௮ 5பறஎ1௦ா 0255.
9/5... ஞாயிறு மறையும் திசை மேற்கு!
ம. மேற்கு.
[மேல் - குலத்தோர்]
மறுவ. மேலைத்திசை.
மேற்குலம் ஈ7சஈ-4ய/2௱, பெ.(ஈ.) உயர்குலம்;
(ரர் ௦856. தங்கள் குலத்தை மேற்குலம்
[மேல் 2 மேற்கு - மலையாலுமர்ந்த திசை, என்று: சொல்றுபவர்கள். இன்னும்
அல்லது கதிரவன் செலவின் பிற்பகுதிக் குரிய
திசை.]
இருக்கின்றன்.
மேடான திசை மேற்கு இது பள்ளமான
[மேல் 4 குலம்]
திசைக்கு (கிழக்கிற்கு) எதிரானது. சோழ, பாண்டி. மேற்குலர் ஈ87-(ப/௪7, பெ.(ஈ.) மேற்
நாட்டின் நிலமட்டம் நோக்கியே பள்ளமான திசை குலத்தோர் பார்க்க (சூடா.); 8868
(கிழக்கு) என்றும் மேடான திசை (மேற்கு) என்றும்
ராகுரப/௪(/5.
அழைக்கப்பட்டன.
மேற்குடி ஈ12--/ப] பெ.(ா.) காணியாளர்; ௮0.
[மேல் * குலர்]
௦ொசஉ 01 ௨ 44/20௦. “கீத்ச்குடியாகிய மேற்கூரை ஈக] பெ.(ஈ.) 1. வீட்டின்
வரிசையாளரைப் புறந்தரும் மேற்குடிகளாகிய மேல் வேய்ந்த கூரை (வின்.); 1001 04 8
காணியாளரை "(புதிற்றுப். 19, 24, உறை]. ௬௦05௨. சேவல் வேய்ந்த கூரை? 2. அடிநிலம்
நீங்கலான கட்டடம்; $பற6£ 811ப01ப16.
[மேல் - குடி. 3. மேற்கோப்பு பார்க்க; 866 78/42200.
மேற்குடுமி ஈசிர-பஸ/ர/ பெ.(ர.) 1. உச்சிக் 4. மேல்தளம்; 081110. சேவல் மேற்கூரையில்.
குடுமி (இ.வ.); [பரி ௦8 ஈ2் ௦1 16 6௦௧ 04 "நின்று கூவியது?
மேற்கூறிய மேற்கோண்மலைவு£
[மேல்
* கூரை, கூர் 2 கூரை] 1௦ 85561, 85 ௨ ற0005/10ஈ. 18பஞ்சம்:
மேற்கூறிய ரக-(8/ந2, பெ.எ. (80].) மேற்.
உற்பத்தி திதிநாச முடைத்தென
மேற்கொண்டது! (சி.போ.பா. 1 பக். 43).
சொன்ன பார்க்க; 586 ஈ௧-2௦0ர௪.
4. ஏற்றுக் கொள்ளுதல்; 1௦ ௨௱£மா206, 85 8
அவனால் மேற்கூறியவற்றை மறுக்க.
இயலவில்லை” 0௦0106, 10 8௦02... அந்தக் கொள்கையை
அவன் மேற்கொண்டவன்'' 5, முயலுதல்; (௦
[மேல் - கூறிய; கூறு 2 கூறிய பா01216, சகர2றாற்.. “அவமதனை
மதிலார் மேற்கொள்வது” (குறள், 26.2).
மேற்கை ஈசுர! பெ.(ஈ.) தோள்பட்டைப்
பகுதி, கையின் மேற்பகுதி; 1௨ பறற 6. பொறுப்பு கொள்ளுதல் (வகித்தல்); (௦
0010௩ ௦710௨ வா. 355பா6 (1௦ 195080 08. அரசியலை
மேற் கொண்டான்! 7. வஞ்சினமுரைத்தல்;
௧. மேல்தோளு. 1௦28 ௨409, 10 9556021216.
[மேல் உ கை] 8. நடத்துதல்; 1௦ 0௦ஈ0ப௦(. 'தனுமதியின்றி
கட்டப்பெற்ற வீடிகளைக் குறித்து ஆய்வு
மேற்கொண்டு ஈ௧-/௦ஈஸ், வி.எ. (200.) பேற்கொள்ளப் படும்! 9. கைக்கொள்ளுதல்;
1. . குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு அல்லது. 1௦ (916 ற688பா6, (௦ 80001 6௦05.
நேரத்துக்குப் பிறகு தொடர்ந்து; *பா1121. தோம் தடுப்பு வழிமுறைகள் விரைவில்
(இவரால் மேற்கொண்டு பேச முடியவில்லை? மேற்கொள்ள வேண்டும்? 10. செயல்படுதல்;
2. இனிமேல்; ௦௦2121. நடந்தது நடந்து: 1௦ 1யா௦10ஈ. தொழிலாளிகள் தங்கள்
விட்டது, இனி மேற்கொண்டு என்ன தேவைகளை நிறைவு செய்தற்பொருட்டு
செய்வது என்று சிந்தித்துச் செயல்படுங்கள்:. உண்ணா நோன்பு மேற்கொண்டனா்.
[மேல்
- கொண்டு]
[மேல் - கொள்-]
மேற்கொதி ஈ£சர-%081 பெ.(ஈ.) 1. உடம்பின் மேற்கோண்மலைவு' 8747-௭௮,
சூடு (வின்.); [2/ஊ18ரா288. 2. முத்துக் பெ.(ஈ.) ஏரணத்தில் முற்கூறியதற்கு
கொதி, முதற் கொப்புளம் கிளம்பும் அரிசிக் மாறுபடக் கூறுகையாகிய குற்றம் (தொல்.
கொதி; 8 51406 /ஈ 106 6௦9 ௦7௦6. சோறு: சொல். 1, சேனா); (௦9.) 5ப659ப21்
சமைக்கையில் மேற்கொதி முந்தி வருகிறது? ௦011க ௦1௦4௦௭ 07 ௮ றா௦0051100 நாவரசு
[மேல் - கொதி] 5(௮1௨0, அ ரில 1ஈ 09/௦.
மேற்கொள்(ஞூ)-தல் ஈ௭-6௦(14/7/-, 10 செ. [மேர்கோண் 4 மலைவு
குன்றாவி.(4.4.) 1. மேலேறுதல்; (௦ ஈ௦பா(, 85.
2௦5௨. “பரிமேற் கொண்ட பாண்டியனார்” மேற்கோண்மலைவு£ ஈச(2ஈ-௱௪௭௧,
பெ.(ஈ.) செய்யுட் குற்றங்களுளொன்று (யாப்.
(திருவாச, 38, 3), 2. மேம்படுதல் (வின்.); (௦ வி. ப. 925); 9 4௦1501 (00௦1௦
9வ1ஈ ஜாள!2௱0௨, 1௦ 042௦௦௨, ௦௦௱1ழ௦௪10.
$பாற8$5, (௦ 156 80௦/௨. இவனை தான்.
மேற்கொண்டு விட்டேன்". 3. உறுதி செய்தல்; [8ர்கோண் - மலை]
மேற்கோப்பு 15 மேற்சாதி'
மேற்கோப்பு ஈாசர-620, பெ.(.) வீட்டின் திருக்குறளை அடிக்கடி மேற்கோள் காட்டிப்:
கூரைப்பகுதி; 1001, 00109. பேசுவார்:.
[மேல் * கோப்பு, கோ 4 கோப்பர [849 - கொள்-, மேற்கொள் 5) மேற்கோள்.
மேற்கோள்! ஈக-/5/ பெ.(ஈ.) 1. ஏற்றுக் மேற்சட்டை ஈ787-0௪//4] பெ.(॥.) உடம்பின்
கொள்கை; 8008012008. 2. போர்வை மேல்பாகத்தில் போடும் சட்டை; 8 பறற
(வின்.); ௦0487, ஈகா. 3. பொறுப்பில் சொனார்.
இருக்கை; 858பாற (101 04 (85ற0ா31611.
௧. மேல்வொதகெ.
"'இடஞ் சிறிதென்னும் மேற்கோள் செலுத்த
(றதா. 8, உரை], 4. ஊக்கம்; சர்ச [மேல் 2 சட்டை, மேற்சட்டை உள்ளாடைக்கு.
&றர்ரி, ஊார்பக/85௱. 5. வஞ்சினம் (சிலப். மேல். போடும் சட்டையெனவும் உடம்பின்.
பதி. 80, உரை); 50160 85591/672(10. மேல்பாகத்தில் (தோளிலிருந்து இடுப்பு வரை],
6. அறுதியுரை (தருக்கசங். பக். 34); (ட௦9.). போடும் சட்டை எனவும் இருவகையாகப் பொருள்.
0ா௦005110 518120. 7. மேன்மை (சது.);
கொள்ள இடமுண்டு].
€)0086006. மேற்சாட்சி ஈா7-௦2/9/ பெ.(ர.) முன் சாட்சியை
தெ. மேகோறு. யுறுதிப்படுத்தும் சாட்சி; ௮02110721 /4௦105,
௦௦ ஈரி 2(0ரு வ//01௦௨.
[மேல் * கோன்]
[மேல் - சாட்சி]
மேற்கோள்? ஈச-* பெ.(ஈ.) ஞாயிற்றி
லிருந்து உருவத்தில் இரண்டாம் நிலையிலும் 514. சகர 2 த. சாட்சி.
தொலையில் ஆறாம் இடத்தில் உள்ளதும் மேற்சாத்து ஈச-௦௪/0, பெ.(ஈ.) 1. மேல்
குளிர்ச்சியைத் தருவதாக நம்பப்படுவதுமான துண்டு; பறற ரவர். “வழங்
காரி (சனி) கோள் (பிங்); 11௦ 0121௦ 52(பா. கொடுத்ததொரு மேற்சாத்தும் ” (ஏகாம்.
மறுவ. அந்தன், கதிர்மகன், கரியோன், காரி, லா; 203. 2, திருமேனி முதலியவற்றிற்குக்
கீழ்மகன், சவுரி, சாவகன், நீலன், பங்கு, மந்தன், காப்பின் மேற்புறஞ்சாத்தும் அணி (இ.வ.);
முடவன், முதுமகன்.. ளா ௦ 09 116 (வக 01௪.
[மேல் * கோள்] (001௪6. 3. சாத்துப்படி (இ.வ); 52709] 02606.
4, மேலொப்பம் பார்க்க; 592 ஈ4/-022௭0.
மேற்கோள்? சகு பெ.(ஈ.) உறுதிப்
பாடான நோக்கம்; 561 றபாற056 [மேல் * சத்தி
“ஓழியாமலுல குய்யக் கொள்வளென்று மேற்
கோளுடைமாள் (நீலகேசி: 188, உரை].
மேற்சாதி ஈாச-௦2௭1 பெ.(ஈ.) மேற்குலம்
பார்க்க; 996 ஈச௩/ய//.
[மேல் * கோள்]
மறுவ. உயர்குலம்,
மேற்கோள்* ஈசஈ/௧/ பெ.(ஈ.) கூறிய
௧. மேலுசாதி.
வடிவத்திலேயே சொல்லும் புலப்பாட்டு நெறி;
0ப0(210, 01211௦. சறைமலையடிகளார் [மேல் - சாதி]
மேற்சீட்டு மேற்பட்டை
510. /௪ர5 த. சாதி. சென்றவரே? 2. அப்பாற்போதல்; (௦ 0௦ 0, 9௦.
ரீயார்ாள. 3. மேற்படுதல்; 1௦ 6061, 5பாற255.
மேற்சீட்டு 787-௦17, பெ.(ஈ.) எழுதியுள்ளதை
யுறுதிப்படுத்துஞ் சீட்டு (வின்.); ஈ௦16 4. படையெடுத்தல் (திவா.); (௦ 113208.
2௫0 0 உத (௦ 2201௦2(6 (. 5. விரைதல்; (௦ 685160. “நல்வினை
மேற்சென்று செய்பப்படும் (குறள், 325).
[மேல் * சீட்டு].
௧. மேறுவோகு; பட. மேலெசோகு,
மேற்சீமை ஈஈச-ன்£க! பெ.(ர.) 1. இங்கிலாந்து
பிமல் - செல்லு].
முதலிய மேனாடுகள்; (6 8/65(6ர£
௦0பாா(ர95, 85 8ஈறி2ம் 600, 2. எருமை மேற்செலவு ஈஈ47-௦௪/2ய, பெ.(ஈ.) 1. படை
(மைசூர்) நாடு; 14/06, 85 [ரது 1௦ 00௨ பெடுப்பு; 1192910ஈ. “தின்னைப்பாடும் புலவர்
8651 0116 18௱ரி! ௦௦பாடு. நினது மேர் செலவைப்பாட (றநா. 33 உறை].
2, வீட்டு நாட்சரி (தினசரி) செலவு (கொ.வ);
[மேல் * சீமை
$பாறூ ௨௫6565 01 8 10ப56(௦10.
மேற்சுவாசம் ஈஈச-2பசீகசா, பெ.(.) [மேல் * செலலரி.
மேல்மூச்சு, 2 பார்க்க; 962 72-17020ப 2.
மேற்சொன்ன 5/-20002, பெ.எ. (90].)
[மேல் 4 சலாசம்] மேலே குறிப்பிட்ட, மேலே உரைத்த; 20016
8/0. ௧2௪5 த. சுவாசம். ௱ாள(060.
[மேல்
* படிப்பு, படி 2படிப்ப பார்க்க; 566 ஈரசிட்ஸ52-2௮!
மேற்படியான் ஈஈச-2சஜ்சீர, பெ.(ஈ.) மேலே. ர்மேல் - பவி]
சொல்லப் பெற்றவன்; ௦0௨ 8/௦ 15 மேற்பலகை ஈ787-0௮/29௮] பெ.(ஈ.) 1. மேற்படி,
றாஊ(0ா60 80006. 'திருக்கழுங்குன்றக் ரீபார்க்க (வின். ௦௨ ஈச-௦சஜி1. 2, உகில்.
கண்ணப்பன் வைத்த திருநுந்தா விளக் (நகம்) (அரு.அக.); ஈரி.
: கொன்று மேற்படியாக வைத்த விளக்கு:
ஆறு"(தெ. கல், தொ; 5; கல். 46). [மேல் பலகை]
[ல் * பயான்] மேற்பாடம் ஈாச௩௦சச்ர, பெ.(ஈ.) படி
(நகலு)க்கு மூலமாயுள்ளது (வின்.); (6
மேற்படு-தல் ஈஈ5--2௪8/-, 20 செ.கு.வி. (1.) ௦ா்ர்ல! 92 000.
ர. சிறந்திருத்தல்; 1௦ ஜா£3௦ஈ11216,
0800108126. 2. குணத்தில் மேம்படுதல்; [பேல் * பாடம்]
10 6008! 1 பேவ((ு, ௫0 66 $பறஊாரம.
மேற்பாதம் ஈ-2242௱, பெ.(ஈ.) இரண்டு.
3. அதிகமாதல்; (௦ 11018856, 10 0௨
கால்களையும் சம்மணமாக மடித்துப்
109596. “நூற்றொரு கோடியின் மேற்பட
பாதங்களைத் தொடைகளின் மேலாக
விரிந்தன (திருவாச. 3, 4).
வைக்கும் ஒக இருக்கை (யோகாசன) வகை;
[மேல் * படு-ி. (7₹898.) 8 ற051பாச 1ஈ பு்/௦் (9௨ 1605 ௮௦
701060 0705814156 810 (16 186( 018060 ௦.
மேற்பணி ஈ&-௦௮ற] பெ.(ஈ.) பரவமகளிர்
மட ்பறர்5
காதணி வகை (இ.வ.); 8 88 ஈசா
௦ ஜு ளவ ॥௦௱௭... [மேல் * பாதம். புதி 2 பாரதி) 5 பாதம்]
மேற்பாதி மேற்பாவல்
[மேல் - பார்வை; பார் 5 பார்வை: வை”
தொ.பெ.ஈறு.]
மேற்பார்வையாளர் ஈச-2ச௩ஷ்227,
மேற்பாதம். பெ.(ஈ.) மேற்காணி பணியைக் கண்
காணிக்கும் பணியினர்; $பறஜங/507 (॥ 8௩
லமார்ஸி0 ஈன, உ ற௦19 6௦௦4, ௨1௦.
தொதல் மேற்பார்வையாளராகப் பணிபுரிவது:
கடினமான ஒன்றாகும். தேவு நடைபெறும்
மேற்பாதி ஈச0சர் பெ.(ஈ.) மேல்வாரம் அறையில் இரு மேற்பார்வையாளர்கள்
பார்க்க; 596 ஈசி/௮௱. “இப்பூமி மேற் மேற்பார்வை செய்வுதால் தவறுகள் நடைபெற
பாதியும் பணிபுங் கொண்டு (7.4.5. 168). வாய்ப்பில்லை
[மேல் * பாதி. பகுதி 2 பாதி]: [மேல் - பார்வை * ஆளர். ஆன் 5 ஆளி.
சந
மேனாடு! ஈசரசஸ், பெ.(ஈ.) 1. துறக்கம் (யாழ்.அக.); ௦௪4. 2. மயில்; ற£8000.
(சுவர்க்கம்); ௦2/28. (942102), 85 10௨ 3, வெள்ளாடு; 9021.
மறற மரம். 2. மேட்டு நிலம் (4டபூமி);
நரிக். 3. தமிழ்நாட்டுக்கு மேற்பாலுள்ள
எருமையூர் (மைசூர்) (குருபரம்) 146018, 85
699 (௦ 10௨ ௫65 04 (6௨ ரரி ௦௦பாரரு.
4, மேற்சீமை, 1 பார்க்கு; 595 ராச[-௦ரா7
[மேல் ௪ தாடு, உயரே இருப்பது என்னும்
பொருளில். வருவது. நேரடிப்பொருள். மேனாதம்
அவ்வாறில்லாமல் உயரமான பகுதி, அப்பகுதி.
மேனாப்பல்லக்கு 18. மேனி£
மேனாவண்டி
1 மேனாள் ஈ௧ர௪/ பெ.(ஈ.) 1 முன்னாள்; 1௦ஈ£ள
84... “போனாணர் பூப்பவினிட்ட கடவுளைக்
மேனாப்பல்லக்கு கண்டாபோ '(கலித். 93). 2. பின்னாள் (கலித்.
72, உரை); 8ப0560ப2ா( 0).
மேனாம்பு ஈாசரசரச்ப, பெ.(ஈ.) அவமதிச் ம. மேநாள்; ௧. மேலினதின (அடுத்த நாள்,
சொல்; 815) 800, 0172751/6 /210ப206. மறுநாள்).
“கண்டாற் புலவரை மேனாம்ப பேசுங் கசடர்"" [மேல் - நான்].
(பெருந்தொ. 1926).
மேனி! ஈர! பெ.(ஈ.) 1. உடம்பு, உடல் (பிங்);
[மேல் - ஆம் 6௦0... “பசந்த மேணியள் (சிலப். 8, 64).
மேனாமினுக்கி ஈாசரச-றரப// பெ.(ஈ.) பொன்போல் சிவுந்தமேணி (உவ). 2, வடிவம்.
மேனிமினுக்கி பார்க்க; 566 ஈஈ/17/8ப//7/ (பிங்); ரீ2௱, 50௮0௪: 3. நிறம்; 601௦0.
“தளிரோர் பேளிக்காய சுணங்கின் (நெடுநல்,
[மேனி - கடல், உடம்பு; மேனிமினுக்கி' 748). 4. அழகு; 089படு. 5. நன்னிலைமை;;
உடம்பைப் பகட்டாக அழகுபடுத்திக் காட்டு ௦-ன்- 9000 ௦0ஈ0110ஈ. 92௮13 512௨.
ர். மேணிமினுக்கி 5 மேனாமினுக்கி]
| ம. மேனி: தெ. மேனு, மேனி (ஒளி,
மேனாரிக்கம் சரசா, பெ.(ஈ.) ம்பிற்குரியன); குட. மெளி; கொலா. மென்;
மேனரிக்கம் (சென்னை.) பார்க்க; 582 நா., பர். மேன்; கட. மேனு; கோண். மேண்டுர்;
குரு. மேத்; மா. மேத்..
சா.
[8மல் _ மன் 2 பேணி: உடம்பின் மேற்புறம்,
தெ. மேனரிக்கமு. கடம்பு, திருமேனி - இறையுடம்பு, தூபோருடம்பு:
(மு.தா;74)]
[/மேனரிக்கம் 2 மேனாரிக்குர்]
மேனி் சீற] பெ.(ஈ.) 1. ஒருவகைப் பூடு
மேனாவண்டி ஈசர2-௦20௭1 பெ.(ஈ.) பெட்டி
(குப்பை மேனி) (தைலவ. தைல,); |ஈசி2
வண்டி (இ.வ); 6ப11௦௦1-00206. 1 இெகிடறாக
|
[சேனா ச வண்டி | ம. குப்பமேனி.
மேனிலைக்கட்டு
[மேனி * குலை].
மேனிச்சம்பா ஈசற/-௦௨௦௪௱ம2, பெ.(ஈ.),
சம்பா நெல்வகை (தமிழன்); 2 //ஈ0 ௦4
வறம்சீ றக0்ஸ்.
[மேனி * சம்பா ம்
மேனிப்பொன் ஈாசீ£*2-2௦ர, பெ.(ஈ.) பழைய
வரிவகை; 20 ௮௦௦141: (1.ஈ.ஐ 71. 89)
[மேனி - பொண்].
மேனி” சற! பெ.(.) 1. நிலத்தின் சராசரி மேனிமினுக்கி ஈசற/்ஈரப//ம பெ.(ா.)
விளைவு; 8/21896 0100 ௦ 1௨14 ௦1 ௮ எப்போதும் அழகுபடுத்திக் கொண்டு திரிபவ-
ரக க5(... இந்த மூறை நெல்மேனிக் குறைவு? ன்-ள்; 09500 98பரிடு 428560, 700.
2. விழுக்காட்டுமானம் (வீதம்); 8௦81. [பேணி - மினுக்கி. மினுக்கு ௮ மினுக்கி இ'
ஆளுக்குப் பத்து உருவா மேணி கூவி.
பண்பு குறித்த ஈறுரி.
பேசினார் (௨.௮.
மேனிலம் சர்ச, பெ.(ஈ.) மேனாடு, 1
[மேல் 5 மேணி - உடம்பு, உடம்பு போலத்
பார்க்கு; 566 ஈசரசஸ்7.
தனியாகத் தெரியும் சரப்ப]
மேனிக்கு ஈச௱/40, இடை. (ற8ர.) படி, [மேல் தலம்]
வண்ணம்; 85, 6992 ௦0. இழவு வீட்டிற்குச் மேனிலர் ஈசர/2, பெ.(ஈ.) இறைவர்
சொந்தக்காரர்கள் வந்த மேனிக்கு (நாமதீப. 63); 9005.
இருக்கிறார்கள்:
மறுவ. கடவுளர், தேவர்.
[வணி உக. வேக
[மேல் 4 நிலர். நிலம் 5 நிலர். மேலோன
மேனிகரப்போர் ஈ£கர/-42௪௦0௧; பெ.(.) தம்
உருவத்தை மறைக்க வல்லாரான அசுரர் (பிங்);
(உயரமான) நிலத்திற்குரியவர்]
தீ$பா25, 25 0௦௦019 191016 எரி. மேனிலை சாரி பெ.(ஈ.) 1. முன்னர்
உள்ளது; (021/1 றா20605. “மேணிலை.
[மேனி - சரப்போர]
பொத்தலும் (தொல். எழுத். 240). 2. மேல்
மேனிகுலை-தல் ஈ£சற/4ய/4, 2 செ.கு.வி. மாடி (பிங்.); பறற 900வ. “மோனிலைச்
(44) (வின்.) 1. அழகு குறைதல்; 1௦ 108௨ சாளரக் கதவு (காஞ்சிப்பு, நகர; 75).
112500835 07 022படு, (௦ 1206, (௦ ரர் 2. [மேல் ச நிலை]
1௨ 6௦8. 2. சீர் குலைதல்; (௦ 6௨
ப15லாகா9௨0, 050வ/௫160, 25 10௨ ஈன். 'மேனிலைக்கட்டு ஈ£கற//௮/4-/2/7ய) பெ.(ா.)
3. உருவங்கெடுதல்; (௦ 0௨ 0௪101௨ கோபுர முதலியவற்றின் மேல்மாடி (சுக்கிரநீதி,
4. கலக்க முறுதல்; 1௦ 0௨ றஎ1பா௨0, 2912௦0. 229); 5107ல, 85 01 ௮ 1062.
மேனிலைப்பள்ளி
லம
[மேணிலை 4 கட்டு]
மேனிலைப்பள்ளி ஈ2௦/௮-2-2௮/4 பெ.(ஈ.)
பத்தாம் வகுப்பிற்கு மேல் இரண்டு
ஆண்டுகள் படிக்கவேண்டிய படிப்புத் திட்டம் மை! ஈகி! பெ.(ஈ.) தமிழ் நெடுங்கணக்கில் 'ம"
கொண்ட உயர்நிலைப் பள்ளி; 81927 என்ற மெய்யெழுத்தும் 'ஐ' என்ற
$8001040ு 90000 பர்/0் 025 ௨100 0௨2 உயிர்க்கூட்டெழுத்தும் சேர்ந்து உருவான
௦0ப196 ஐர1எர (06 (815 512௦24. உயிர் மெய் (அசை) எழுத்து; (9௨ 1201௨
றச் 6 ௭0௫ 10 சிறகு 'எ1 ௦
[மேல் - நிலை ஈ பள்ளர் 106 001502 'ஈ'.
[மை * கொள்ளை
மைகம் ௱௮9௪௱, பெ.(ஈ.) ஒருவகைச்
செய்நஞ்சு (வக்கிராந்த பாஷாணம்)
(யாழ்.அக.); 2 ஈ॥௱ஊ௮! 0050
மைகரம் ஈச/ரசாக௱, பெ.(ஈ.) மயக்கம்
(யாழ்.அக.); 0௯/82, ௦௦ார்ப0.
[மை 4 சரம்]
ைக்கூண்டு ச-ஈ/0ரஸ), பெ.(ஈ.) மைகூட்டு-தல் ஈ௮/4800-, 5 செ.கு.வி. (4.4)
1. மைக்கூடு பார்க்க; 586 ௮4-48. மை உருவாக்கல்; 1௦ ௮/6 66, ௦90//பரஈ
2. கண்மை வைக்குஞ் சிமிழ்; |1416 ஈ௨(211௦ ளறள்ட்
120601206 101 00]ப/1/ப௱ 10 10௨ வ. [மை * கூட்டு“
மைகோதி மைச்சூகி
மைகோதி ச/682/ பெ.(ஈ.) சீப்பு; ௦௦ம். நெல்; 21416 01 01804 கப்ஸ் (560 1॥ 0161
“சுவரின்மேல் மைகோதியும் ஈர்கோலியுமே ௫1004.
கிடக்கின்றன (ஏங்களு. 1277,
[மை - சாரி. சாலி 2 சாரி].
[மை
* கோதி கோது
2 கோதி: இவி: மூக.
மைச்சாலி ஈ௪-2-௦21 பெ.(ஈ.) மைச்சம்பா
பார்க்க (தைலவ. தைல.); 586 ஈ2/௦-
றம.
[மை * சாவி]
மைச்சாள் ஈ௮-௦-24/ பெ.(ஈ.) மைத்துனி
(யாழ்.அ௧.) பார்க்க; 599 ஈசர/பரட்
மைகோதி [மைத்துனன் 5 மைத்தாள் (ஆ.பா. -
மைச்சாள் (பெபா,)].
மைச்சான் 7௧-௦-௦8ர, பெ.(0.) மைத்துனன்.
மைச்சந்தன் 17௮0-0௮72, பெ.(ஈ.) ஒரு பார்க்க; 566 ௮1/௪௧.
வகைச் செய்ஞ்சு (பாஷாணவகை) (யாழ்.
௮௧); 3 ௱௱௱ஊ1௮! 001500. [மைத்துனன் 5 மைச்சான்
மைச்சம்பா ஈ௪/௦-௦௪௱ம்2, பெ.(ஈ.) கருங் மைச்சுனி ஈச/௦-2பற] பெ.(ஈ) மைத்துனி
குறுவை (பதார்த்த. 8186); 2 811: 42/20 ௦7 (யாழ்.அ௧.) பார்க்க; 996 ஈனப்
0200 ஈால/பார்த 1ஈ 172௦ ௱௦௱(6. [மைத்துனி 2 மைச்சன்]
[மம * சம்பா மைச்சீரகம் ஈ௮-2-௦4௮௮௱, பெ.(8.) கருஞ்
மைச்சம்பி சரசம்]... பெ.(ா.) சீரகம்; 0130% ௦ப௱!ஈ-108118 52148.
மைத்துனன் (இ.வ.) பார்க்க; 58௦ [கம உ சரகம்]
177௮//பற2.
[மை முகன், முகம் 2 முகன். 4்'உடைமை [மை - முகன். முகம் 2 முகன். ஸ் "உடைமை:
குறித்த ஈறு] குறித்த ஈறுபு.
மைமை சரச! பெ.(ஈ.) பூசை; 05ர[2.
“புக்கவர் மைமை தொடங்கின ரன்றே”
(மேருமற், 1285),
௧. மைமெ.
[மை * இருட்டு, மை: கருப்ப. இரு 2 இநள்: மையெழுத்து ஈ124)/-2/0/10, பெ.(ஈ.) மையால்
5 இருட்டு] எழுதும் எழுத்து; மார்பாட, 1ஈ 106. “மை
பெழுத்தாசிபின் மாண்டதோர் தோட்டிடை
மையிருள் ஈாசஃ்_ச்ப/ பெ.(ஈ.) மையிருட்டு.
கரற் தெழுத்திட்டாள் (வச, 7767)..
பார்க்க; 586 ஏஈசுஸ்_உர்பரபு. “கருகு
மைமிநளின்
கணம் 1 பெரிய இளளயான். 15). [மை - எழுக்துரி.
மா
ஜயரர்சீர, பெ.(ஈ.) குறும்பன் (யாழ்.அக.);
௱ா19001வ/௦05 0௨5901.
(பொக்கட்டை 4 4 முறித்தான். மொக்கட்டை -
மொ! ௦, பெ.(ஈ.) தமிழ் நெடுங்கணக்கில் 'ம்'
முகம்]
என்ற மெய்யெழுத்தும் 'ஒ' என்ற
உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய் மொக்கட்டையீனம் ரச/ர்ச//சட்ர்சா,
(அசை) யெழுத்து; (16 81961௦ 1618 ௦4" பெ.(ஈ.) மதிப்புக்கேடு (யாழ்.அ௧.);
80௦. 0157250601.
ரதத. [முகக்கட்டை 5 மொக்கட்டை 4 ஈனம்.
முகத்திற்கு அதாவது (முகத்தை உடைய) ஆளுக்கு.
மொ? 7௦, பெ.(ஈ.) தோள்; 510 ப102. ஏற்படும் மதிப்புக் குறைவு].
மொக்கச்சி 7770/4001 பெ.(ஈ.) 516. ரர்ச 5 த. ஈனம்.
மொக்கைச்சி பார்க்க; 566 770/4௮0௦7
மொக்கணி! ௦4/20 பெ.(ஈ.) குதிரைக்குக்
[/மொக்கைச்சி 9 மொக்கச்சி]] கொள்ளு முதலியன உணவு கட்டும் பை;
மொக்கட்டை' 87௦4/௪//௮[ பெ.(ஈ.) தலையில்
4220 - 0௧0, 0056 - 6௧. “மொக்கணி
நெற்றி முதல் மோவாய் வரையிலுள்ள முன் முட்டக்கட்டி (திருவாலலா. 29, 6).
பகுதி (யாழ்.அக.); 17011 ௦4 ௨20 ர௦௱ ௧. பக்கணா.
மொக்கணி? 106 மொக்கு
மொச்சட்டங்கொட்டு-தல் 0202//2/-.
மொங்கான். ச்௦ிப-, 5 செ.கு.வி. (9./.) நாவாற் கொட்டி
யொலித்தல் (இ.வ); 1௦ 87801
[ஜொச்சட்டம் - கொட்டு-.]
மொச்சட்டம் ஈ1௦202//௪௱, பெ.(ஈ.) நாவாற்
கொட்டியொலிக்கை; 812049.
மொங்கான்சாத்து-தல் ஈ1௦//92-22(/ப-,
5 செ.குன்றாவி. (4.4.) மொங்கான்வை- ['மொச்சு' - ஒலிக்குறிப்புச்சொல். மொச்சு ௮.
த்தல், 2 பார்க்க; 596 ஈ10/72-0௪'-,2, மொச்சட்டம்..]
மொச்சடி-த்தல் ப மொசகம்
மொசிங்கிப்பாறை
மொசுக்கு-தல் ஈ7244//0-, 5 செ.குன்றாவி.
(4.1) மொக்கித்தின்(னு)-தல் பார்க்க
மொசடி (டகொ.வு; 598 ௦447-4270,
[மொக்கு 2 மொசக்கு-,]
மொசம் 7௦8௪௬, பெ.(ஈ.) இலவம் பிசின்; 106
மொசுக்கை ௦3/௪] பெ.(ஈ.) முசு
9யற ௦7511 ௦01108 19௨. முசுக்கை பார்க்க (மூ.௮.); 966 ஈ1ப2ப-
மொசி'-தல் ராசக*, 2 செ.கு.வி. (4.[.) ராபகப//0
மொய்த்தல்; (௦ ஏ௲ஸா£.. “தடுந்தே ுறுகிளை நீழூசுக்கை 5 மொசுக்கை]
மொசிந்தன குஞ்சும் '(புதிற்றும் 77 6).
மொசுப்பு ஈாச5பதறப, பெ.(ஈ.) செருக்கு;
[மொம் 2 மொசி-]] 0106. “திம்பிலே கைவளரும்படி வளர்த்த
மொசி*-த்தல் ஈஈ௦4/-, 2 செ.குன்றாவி. (4.1) மொசுப் பெல்லாம் (தில், திருமாலை, 18, வீயா.
தின்னுதல்; 1௦ 621. “மையன் மொசித்த யக், 89),
கொக்க லொடு (றநா. 96). [மொய் 2 மொசு 4 மொசுப்புர்
[முள் 2 முடி 2 மடு. மடுத்தல் - வாயிலிடல், மொசுமொசு'-த்தல் 1௦51-1௦40,
உண்ணுதல், மடு 5 மடை - உணவு, சோறு, முள் 11செ.கு.வி. (9.4) தினவெடுத்தல் (வின்;); ௦
மூசி) வொசிழம.தா.289). மொசித்தல் பலர் 12 8 (607/9 5௦05௪10௩
கூடி உண்ணுதல் (கமி.வ.108)].
தெ. முசமுசலாடு.
மொசிங்கிப்பாறை (1௦/10: 0 அரச]
பெ.(ஈ.) வெண்மை கலந்த நீலநிறமுள்ளதும் [மொச 4 மொரு
13 விரலம் வரை வளரக் கூடியதுமான மொசுமொசு£-த்தல் ஈ௦5ப-ஈ௦40-, 4 செ.
கடல்மீன் வகை; 110186 1120187௫, 51/2௫ குன்றாவி.(4.4.) அடிக்கடி தொல்லை
1௧, சவ்ள்த 13 1௦௩2ம். செய்தல்; 1௦ 010, 2௦).
[மொசிங்கி * பாறை] [கொச 4 மொச-]
மொசுமொசுக்கை மொட்டு"
மொசுமொசுக்கை 1020-/77034/447 பெ.(1.) மொட்டம்பு 70/7சஈரற்ப, பெ.(ர.) கூரற்ற அம்பு
முசுமுசுக்கை (வின்;); 0151) 6௫0. (பிங்); 01 சாம.
ம்மூசமுசுக்கை 2 மொசுமொசுக்கை]. [மொட்டை - அம்பு மொட்டையம்பு 2
மொசுமொசெனல் 770 51/-710520௮],
மொட்டம்பு, அம் 5 அம்பு.
பெ.(ஈ.) 1. வண்டு முதலியன மொய்த்தற்: மொட்டாக்கிடு-தல் ஈ7௦//2/4/86-, 17 செ.
குறிப்பு; ௦0௦0. ஓரா. 04 பவா, 85 ௦4 குன்றாவி. (21.) முகத்தை மூடுதல்; 1௦ 0002
(685. 2. நீர் உள்ளிறங்குதற்குறிப்பு; ௦௦௦. 116 1806 98 8 461.
லழா. 04 9பாத 119 50பா0, 25 1ஈ சொர.
[முட்டாக்கிடுதல் 5 மொட்டாக்கிடுதல்]
3, மயிர் நன்கு வளர்தற்குறிப்பு; 00௦0. லர.
0451081019 /மயாரகா( 9௦44 ௦1 62. மொட்டாக்கு ஈ௦/4//ம பெ.(௬.) முக்காடு;
[மொசு * மொசு -* எனல்]
௨0௦7 ௦ 6௨ ௫௦௧3
[மூட்டாக்கு : முகத்தை மூடுதல், மூட்டாக்கு
மொஞ்சகம் ஈ1௦௫௪9௮0, பெ.(.) பீலி; 15%
5 மொட்டாக்கு].
1806 01 680001 1821085. “மொஞ்சகக்
கையர் (திருவாலவா: 26, 6). மொட்டி'-த்தல் ௦/8, 11 செ.கு.வி. (9./.)
1, குவிதல்; ௦ 01096 1ஈ 162 8 60. “கரமலர்
மொஞ்சி ஈ௦8/ பெ.(ஈ.) முலை; 022515.
மொட்டித் திருதய மலர (திருவாச. 4, 84.
“மாஞ்சி மொஞ்சியென் நழுங்குழந்தை
2. அரும்புதல் (சங்.அக.); ௦ 00, 1௦ 50001
(திருப், 73. பப்பட்
து. முஞ்ரூ, முஞ்ஜெ. [மொட்டு 2 மொட்டி“.
[மாள் பொண் 2 பொண்னை மழுச்கம்.
மொட்டி? 87௦/8] பெ.(ஈ.) பலாவிளி; 8 (4 ௦4
மொண்ணை ௮. மொண்ணி - வழுக்கையாக
1186.
"இருக்கும் மூலை. மொள் 2 மொம் 5 மொய்சி 4:
மொஞ்சி!] மொட்டு! ஈ௦//ப, பெ.(ஈ.) 1. பூவின் இதழ்
விரியாமலிருக்கும் நிலை, அரும்பு; (0081
மொஞ்சிநாற்றம் ஈ௦84-ர2ரக௱, பெ.(ஈ.) ரிஹெள-6ப். “மொட்ட றாமலர் "(திருவாச.
முலைப்பால் மணம் (வின்); 87191 ௦1 012251- 29.8). பால்வினை மொட்டு முல்லை மொட்டை
றார்
னிட பெரியது" (௨.௮) 2, தேரின் கூம்
[மொஞ்சி * நாற்றம். நாறு 2 நாற்றம்] 10பா060 100 012021. “மாமொட்டெரிந்து
மான்றோ் சிதைய (பாரத. நான்காநாள். 24,
மொட்டந்தலை ௦1/27-/௮௪/ பெ.(ஈ.).
3. ஆண்குறியின் நுனி (வின்.); 1275 0276.
மொட்டைத்தலை பார்க்க (வின்); 596 ஈ1௦//2-.
6/௪௪ மொட்டந்தலையிர் பட்டங்கட்டி யாள. மறுவ. அரும்பு, போகில், மொக்கு,
வந்தாளோ” மொக்குள்.
[/மொட்டைத்தலை 2: மொட்டந்தவைர ம. மொட்டு; கூய். மொடோ.
மொட்டு? மொட்டை£
மோ
1. கலத்தை நீருட்புகுத்தி நீர் (முதலியன)
'கொள்ளுதல்(மு.தா.289/].
மோகம்? ஈ7ச7௪௭, பெ.(ஈ;) 1. விருப்பம்; 10௦6, காரர் (சூடா.); றவ௱(65, 25 8றற ௨௮9 (௦
91180140ஈ. 2. பாலுணர்வு வேட்கை, காம 16 8651061௦ 58056 63 (ஈன் ௭1.
மயக்கம்; 1850121101 0ப௦ (௦ 106. மோகம்
[மோகம் 2 மோகர். 7 பபா.ஈறுபி]
முப்பது நாள் ஆசை அறுபது நாள் (:).
3. விடுபட முடியாத விருப்பம்; ௦226, மோகரம் ஈ57௪௪௱, பெ.(ஈ.) 1. பேராரவாரம்;
ரரீக்பலிர. சேல்தாட்டு மோகம் கொண்டு. ௦21. “பன்றி பெரு மோகரத்தோடு (பாரத.
பலர். வெளிநாடுகள் செல்கின்றனர். அருச்சுனன்றவ. 95). 2, கொடுமை
திரைப்பட மோகம் யாரை விட்டது" (௨.௮). (யாழ்.அக.); 20௨206, 806.
4. மயக்கம் (மூர்ச்சை) (சூடா.); (055 ௦4 [மோகனம் 2 மோசரம்]
0018010ப5ா655, 1வது. 5. மாயையால்
நிகழும் மயக்கவுணர்ச்சி (சி.போ.பா. 2, 2); மோகரா ரசிரசாகி, பெ.(ஈ.) பத்து அல்லது
991ப50ஈ ௦4 ஈரம் ப்ர றாவன(5 00௨ பதினைந்து ரூபாய் மதிப்புள்ள காசு
ர்ா௦ற 0150சரர்ாற 16௨ மாப். 6. திகைப்பு; (நாணய)வகை; 9010 ௦01௬, பு2ரூ1ஈ9 11 பலப்
௦0ர்ப510, 0181780101. “மோகமெங்கு: ரா 10 1௦ 15 [ய0865.
முளவாக" (கம்பரா. நாகபாச. 84). மோகரி'-த்தல் 29௮7, 11 செ.கு.வி. (.4.)
7. மோகமீன் (விதான. குணாகுண. 41, ஆரவாரித்தல்; 1௦ 1027, 1௦ 5001 வர்ர
உரை) பார்க்க; 566 11272-ஈ1/8. ஒழுக. “ஊீமனு மோகரித் தவணரைத்
[மூகம் - மூக்கு. முகத்தில் மிக மூன்னால். தடிந்து (பாரத. வேத்திர, 63.
நீண்டிருப்பது மூக்காதலால், மூகப்பெயர்
மூக்கையும் குறித்தது. முகம் 2 மூக. முகத்தல்- மோகரி”-த்தல் ஈச9௮ர, 11 செ.கு.வி. (..)
மணத்தல், விரும்புதல். "ூர்க்கரை மூர்க்கர் மயங்குதல் (யாழ்.அக.); 1௦ 66 0௨160.
முகம்பர்" (மூதுரை). முக 2 மோ. மோத்தல் -
முகர்தல் : விரும்புதல், மோ - சும் - மோகம் - மோகரி? ஈரசஏ௮ர் பெ.(ஈ.) ஒரு வகை மருந்து
விரும்பம், காதல், பெருங்காதல் (சு.வி.29). விதை (அசமதாகம்); 8 8010௮ 8660 ௦4
காதலால் ஏற்படும் மயக்கம், திகைப்பு] யா புகாகடு.
மோகம்? 759௮, பெ.(ஈ.) மோர்; 6ப1(8£௱ர்(.. மோகலிங்கம் ஈரசீரச/௪2ர, பெ.(ஈ.) ஒரு
"மோசமுறை யிணக்கம் "(அழகாகல. 87). வகை மரம்; 9 40 ௦1166.
மோகமீன் 27௮/௬, பெ.(ஈ.) காரி (சனி) மோகலீலை ஈ7292-//௪/ பெ.(ஈ.) காம விருப்ப
நிற்கும் விண்மீனிற்கு ஆறாவதும், நடத்தை (வின்.); 19504/10ப5 66௮/௦.
பத்தாவதும், பதினோராவதும், இருபதாவது
மாகிய விண்மீன்கள்; (&5170].) (16 67, 10",
[மோகம் - லிவை]
111 870 20” ஈ2162125 ௦௦பா(60 1௦ 624 516. ௪3 த. லீலை.
000ப0160 03 521பா£.
மோகவிலை சரசர பெ.(ஈ.)
[போகம் * மீன்] விருப்பத்தின் பொருட்டு கொடுக்கும்
அதிகவிலை; 1200) 0106.
மோகர் ஈசசச5 பெ.(ஈ.) 1. மோகமுடையவர்
(சங்.அக.); 1072102160 615016. 2. சித்திரக் [மோகம் - விலை]
மோகவுவமை மோகனம்
(௨.௮). 3. பிசகு (சங்.அக); ஈ1512/6, ஊா௦... வாள் ௮ மொம்ச்சு : பழத்தின் குற்றம் (வி)
4. தரம், ஒழுக்கம் முதலியவற்றில் குறைவு, சொத்தைப்பகுதி'
தாழ்வு; 080 1 51870216௮1, 120270 மூசை - உட்கூடான, புறத்தில் நன்கு அமைந்ததான.
௨1௦. பயன் இந்தத் தேர்வில் மிக பொருளை ஏம்ப்பும் பொருளாகவும் ஏமாற்றும்
மோசமான மதிப்பெண் எடுத்துள்ளான்” பொருளாகவும் பார்க்கிற இயல்பு மக்களுக்கு:
(௨.௮. கண்டு. கூசைத்தங்கம் : குறை பாடுள்ள
ம, க, தெ., பட. மோச. பொன், புத்தரை மாத்துத் தங்கத்திற்கு எதிரானது.
மூசை 5 மோசம், வடமொழி வேர் 109.
இச்சொற்கு ஒருவேளை வடமொழி 704௪ என்பதற்கும் தமிழ் வோர் மூல் மூலமாக இருப்பதைக்
மூலமாயிருக்கலாம் என்று செ.ப.க.அகரமுதலி காணலாம்].
குறிப்பிடுகிறது. வடமொழியில் அச்சொல்லிற்குத்'
திருட்டு, கொள்ளை என்பன போன்ற பொருள்கள். மோசம்” ஈசக௪௱, பெ.(ஈ.) 1.' முருங்கை
பார்க்க; 596 ஈாபமரரச! 2. வாழை:
உள்ளனவே யன்றி தமிழில் உள்ளதுபோல்
இலாகா.
வஞ்சனை, பேரிடர், பிசகு என்னும் பொருள்கள்
இல்லை. வடமொழி 1௦2௪ திருடுதல், மோசம்செய்-தல் ஈ£ச527-227, 1 செ.கு.வி.
கொள்ளையடித்தல் என்னும் பொருளுள்ள ஈமச் (9.1.) நம்பிக்கையைப் பொய்யாக்கும்
என்னுடம் வேரினின்று பிறந்தது. என்று வகையில் ஏமாற்றுதல், வஞ்சித்தல்; 1௦ 6௦2,
மா.வி.அகரமுதலி குறிப்பிடுகிறது. 161 (00) 80. என் தண்பனே இப்படி
மோசம் செய்வான் என்று எதிர்ப்பார்க்க
[முல் - துளைத்தற் கருத்துவேர்.
வில்லை?
முல் 2 முழு - மூழைத்தல் - துளைத்தல்.
முழைத்த வான்புழை (பாரத. காண்டவ. 72) ௧. மோசகொளிக..
முழை-மூழை - 7, குழிந்த இடம், 2. உட்குழிந்த:
[மோசம் * செய்-].
அகம்மை, 'மூழை சுவையுணராதாங்கு ” மூழை-.
மூசை : உட்கூடான மண்குகை, மாழையை மோசம்போ-தல் ஈஈ௪42௭-௦௦-, 8 செ.கு.வி.
கருக்கும் சிறுமண்கரு. வெளியில் உருவோடு (6...) 1. ஏமாற்றப்படுதல்; 1௦ 6 060/2/56..
இருந்து உள்ளே வெறுமைக் கூடாக இருக்கும். அவனிடம் நம்பிக்கை வைத்துப் பணம்.
பொருளை ஏமாற்றுப் பொருளாகச் கருதுதல். தந்ததால் மோசம் போய்விட்டோம் (உ.௮,].
இயல்பு: ஓ.நோ: பொள் - துளை, பொள் 5 பொய். 2. இடர்ப்பாட்டுக்குள்ளாதல்; 4௦ 7௮|| [ஈ(௦.
பொய்தல் - துளைக்கப்படுதல், 'பொய்தகடொன்று: 8219௭1. 3, பிசகுதல்; ௫௦ 9௦ ௦1, 1௦ 6௨
பொருந்தி” (கம்பரா. பஞ்ச. 49), பொய்த்தல் - 7. ரா(91வ21.
உண்மையல்லாதவற்றைச் சொல்லுதல், தன்னெஞ்:
சுறிவது பொய்யற்க
(குறள், 293) , 2 ஏமாற்றுதல், ௧. மோசகொள்ளு, மோசகோகு.
வஞ்சித்தல். நின் றோடிப் பொய்த்தல் (நால), [மோசம் * போட.
17]. பொய்த்தல். - 1. செயல்தவறுதல்,
"விண்ணின்று பொய்ப்பின்” (குறள்,13). மோசமான ாரசீச்சாசீரச, பெ.எ. (80].),
2 கெடுதல் 1. வஞ்சித்து ஒழுகுகிற, கீழறுப்பான;
"வொருளென்னும் பொய்யா விளக்கம் (குறள், 7537] '060வ]ர்ப!, (76801௦7௦05. இவன் மிகவும்.
மோசனம்' 178 மோசிகீரனார்
[மோசம் ச ஆனி
மோசனம் ஈ£சீ5சரச௱, பெ.(ஈ.) நெல்வகை:
(யாழ்.அக.); 8 000 010 800ு.
[/மோதபர்
- குடி]
[சதம் 4 மோதவம்]
மோதிரவிரல்
மோதிரவிளையாட்டு ஈ20௪-/-0:2//0,
பெ.(ஈ.) 1. திருமணத்தில் குடத்து “நீரில்
மோதிரமிட்டு மணமக்கள் எடுத்து ஆடும்
விளையாட்டு (வின்.); 8 /(6ஈ. 1ஈ (6
ராா/க06 1650ப/11௯5 (ஈ வர்ர்ள் (06 6106
20 6110620000 0101 ௦0 2 19 000060
மோதிரம்வைத்தல் 108. மோது?
1௦ 8 001 ௦4 4/2. 2. மோதிரத்தை “தனகநிற வேத னபயமிட மோது கரகமல
ஒளித்து எடுக்கும் பிள்ளை விளையாட்டு (திருப்ப. 543), 'வேகமாக வந்த பேருந்து:
வகை (இ.வ)) 8 ளிரிச்2ா'5 சாக 6ர/ரொர மரத்தின் மேல் மோதியது” (௨.௨.).
உற வாப்ரிளொர ர். 2. தாக்குதல்; 1௦ 610ய/ 808151, 985
802151, 0ப5ர் 80815( பர் 107௦6. “மோது
[மோதிரம் * விளையாட்டு]
முது திரையால் மொத்துண்டு (சிலப். 7,
மோதிரம்வைத்தல் ஈ7247௪௱-/௪4௮ பெ.(1.) கட்டுரை, 7)). 3. அப்புதல் (வின்.); 1௦ 085187,
மோதிரத்தை ஒளித்து எடுக்கும் பிள்ளை 00125, 85 62 (0 உறப் ரல]. “சுவர்க்கு
விளையாட்டு வகை (இ.வ); 8 செரிள்சா'5 மண் மோதுகிறது” 4. சண்டை போடுதல்;
986 ௦4 10/9 உரு 810 19 1. 19 ரிஜரி(, பக், 85 ௦4 ஈ௭1௦5. போரில்
[மோதிரம் - வவுத்தல், தல்! தொ.பொறு!] (இரண்டு நாடிகளும் கடிமைமாசு
மோதிக்கொண்டன" (௪.௮). 5, விளை
ஆடுவாரெல்லாம் இருசுட்சியாகப் பிரிந்து யாட்டு, தேர்தல், போன்றவற்றில்
கொண்டு, கட்சிக் கொருவராக இருவரொழிய
'போட்டியிடுதல்; (௦ 0188॥, ஈ௨6( ॥ 9885,
ஏனையரெல்லாம், கட்சி வாரியாய் இரு வரிசையாக
எதிரெதிர் உட்கார்ந்து கொள்வர். உட்காராத 1 616010 ௪10. இறுதிர் போட்டியில் தமிழ்
இருவரும் தத்தம் கட்சி வரிசையின் பின்னால் நாட்டணியும்.. கருநாடக அணியும்
நின்று கொண்டிருப்பர். அவருள் ஒருவர் ஒரு மோதிக்கொண்டன" (௨.௮). நண்பர்களா
மோதிரத்தைக் கையில் வைத்துக் கொண்டு மிருந்த இருவரும் வரும் தேர்தலில்
குனிந்து தம் வரிசையில் ஒவ்வொருவர் பின்னாலும் மோதிக்கொள்ள இருக்கின்றனா்'(உ.வ)).
அதை வைப்பதாக நடித்து, யாரேனும் ஒருவர்
பின்னால் வைத்து விட்டு வரிசை நெடுகிலும் ம. மோதுக; ௧., தெ., பட. மோது.
சென்றபின் நிமிர்ந்து நிற்பர். எதிர் வரிசைக்குப்
பின்னால் நிற்பவர், மோதிரம் வைக்கப்பட்ட [மூன் 5 முட்டு 2 மொட்டு : தலையில்:
இடத்தை இன்னாருக்குப் பின் என்று சுட்டிக் கூற வாங்கும் குட்டு, முள் மூத்து மொத்து.
வேண்டும்: சரியாய்ச் சொல்லிவிடின்; அடுத்த மொத்துதல் : உடம்பிற் கையாலும் கருவியாலும்
முறை எதிர் வரிசையின் மோதிரம் வைத்தல் அித்தல், மூத்து 2 மொத்து 2 மொது 2 மோது,
வேண்டும்; இல்லாவிடின் முன் வைத்தவரே மோதுதல். : முட்டுவதினும் சற்று மெலிதாய்த்
வைத்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து தாக்குதல்]
ஆடப்பெறும். கீழேமிருப்பவர் ஆட்டு நெடுகலும்
உட்கார்ந்துகொண்டே யிருப்பர் (த.வி.129). மோது£ ௬200, பெ.(ஈ.) தாக்கு; 01௦0, 81706.
(தவனை ஒரு மோது மோதினான்:
மோதிரைகெங்கை' ஈசமி்ச்ரசர்ரச]
பெ.(ஈ.) சீந்திற்கொடி; 11௦01 016606. ௧. மோடு.
[ப்பம் 4 மோப்ப]
மோப்பி£ 190. மோர்க்குழம்பு
மோப்பி? ஈ7820/ பெ.(ஈ.) கைம்பெண் (இ.வ.); தயிர்; ப12௱॥, போம் 011ப160 சர்ர் பனஎ.
19/00, ப5௨0 01512506014ப(ப. “நாண் மோர் மாறும் . ஆய்மகள்”
(பெரும்பாண், 780). மோரைத் தெளித்தாலும்:
தெ. மோபி; ௧. மோடு.
திருமணம் (கலியாணம்) தான், முத்தைத்
மோப்பு ஈசி20ம, பெ.(ஈ.) அன்பு; 0௪516, தெளித்தாலும் திருமணம் (கலியாணம்) தான்"
2௱௦ப. “மூன்டிவாங்கிம் பயலே (ப.
மோப்பாச்சு '(விரலிவிரி. 772).
ம. மோர்; ௧. மொசரு, மசரு (தயிர்); து.
மோப்புக்கயிறு ஈக௦2ப-4-6ஸனய, பெ.(ஈ.) மொசரு (தயிர்); குட. மோரி, கட்டிமோரி (தயிர்;
முறுக்குக் கயிறு; 1௦1512 006. கோத. மொசர்; துட. மொர்; பட. மொசரு (தயிர்).
[முறுக்கு * கமிறு - முறுக்குக் கமிறு 2. [முள் 2 முளி, முளிகல் : பொங்குதல், முள்
மொறப்புக் சுமிறு 2 மோப்புக்கயிறர. முற முரி தயிர் - தன்றாய்த் தோய்ந்த தயிர்
முண்டகம் -கள். (மூஸ்) 5 மூர 2 மரப், முரத்தல்.
மோம் ரகர, பெ.(ஈ.) உரைகல்லில் ஒற்றும். புளித்தல். மூர 2 மோர் (மூ.தா.82)]
கருப்பு மெழுகு; ௮ 204 00௦பாச6 ய/லபபரிஸ்,
ஈண்ஞ் (0௨ £ய60௪0 9௦14 ௦ விப்சா 0 (௪ மோர்£ ரகர, பெ.(ஈ.) தேன்; ௦ஈவு.
1600 91006 19 றா95920 ௭0218!
மோர்” ஈ௦ஈ பெ.(ஈ.) முகர் பார்க்க; 896.
மோம்பழம். 812-0௮௪, பெ.(ஈ.). பக
நன்மணமுள்ள கரி; 091101005, 10ல்
[மூக 2 மோர்]
ரபர்... “மோம்பழம் பெற்றாழ் போலே ஈடு.
353. மோர்க்களி ஈ௦-/-(௪ பெ.(ஈ.) மோரோடு
மோய் ஈர, பெ.(.) பெண்பால் பெற்றோர்; 3 அரிசிமாச் சேர்த்துச் செய்த களியுணவு; ௭
1/0 ௦7 ர£0851 ஈ௨06 ௦4 6ப((6£ஈரி6 0
ரீக றச், ௦௭. “உன் மோயின்.
106 1௦0.
வருத்தமும் (தில்; பெருமாள். 9, 9).
மறுவ. அம்மனை, அவ்வை, அன்னை, ஆய்,
[மோர் - களி]
ஈன்றாள், தாய், பயந்தாள், யாம். மோர்க்கறி ஈக4-/கரி பெ.(ா.) மோர்க்.
குழம்பு பார்க்க; 986 ர௦-4-/ய/ ரம்ப.
மீதம்ஆம் 2 தமாம் 2 மோம். இனி அம்மாம்.
௮ அம்மோம் 2 மோம் வினி பொருட்டமைந்த: [மோர் கறி]
வ௲லமுமாம்]
மோர்க்குழம்பு ஈாச-(ய/௪௱ம்மு, பெ.(.)
மோயன் ௭௪௪, பெ.(ஈ.) 1. பணியாட்கள் மோர் சேர்த்துச் செய்யுங் குழம்பு வகை
(வின்.); 851401150௱௨(. 2. கோயிற் (இந்துபாக. 17); 2 100 07 58006 1806 1ஈ
படித்தரக்காரர் (இ.வ.); ௦௨5 ௦4 8 நபா. பெரியவருக்கு மோர்க்குழம்பு:
டீறறிஉ உ2ரன்றாகா! மிகவும் பிடிக்கும்(உ.வ..
மார்! ஈாசீர, பெ.(ஈ.) நீர்விட்டுக் கடைந்த [மோர் * குழம்ப
மோர்க்கூழ் மோரை
மெள
ஒன்றி வரவல், முகப்பு (மூ.தா.35)]