You are on page 1of 4

நான் ஒரு பிரதம மந்திரியானால்

முன்னுரை

ஒரு நாட்டின் பிரதம மந்திரி என்பவர் கண்ணினைக்


காக்கும் இமைக்கு ஒப்பானவர் ஆவார். அவரே
அரசாங்கத்தையும் மக்களையும் இணைக்கும்
பாலத்தித்திற்கு ஒப்பானவர். அதே போல் நானும்
ஒரு பிரதம மந்திரியினால் என்னால் முடிந்த சிறந்த
பங்கை இந்த நாட்டிற்கு வழங்குவேன்.

கருத்து 1

தொழில் நுட்பத்தின் வழி கல்வி

- சபா சரவாக் மாநிலத்தில் இணைய வசதியை


மேம்படுத்துதல்
- அனைத்து மாணவர்களுக்கும் இலவச கணினி
வழங்கப்படும்
- பாடப்புத்தகங்கள் அனைத்தும் கையடக்க
கணினியில் மின் புத்தகங்களாக வழங்கப்படுதல்.
கருத்து 2

விலைவாசியைக் குறைத்தல்

- விலை கட்டுபாடு விதிப்பேன்


- நியாய விலை கடைகளை அதிகம்
உருவாக்குவேன்
- ஏழை மக்களுக்கு தரமான உணவுப்பொருள்களை
இலவசமாக கொடுப்பேன்

கருத்து 3

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்

- பிற நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக்


கொண்டு ஏற்றுமதி இறக்குமதி செய்யும்
வணிபத்தை வளர்த்தல்
- நம் நாட்டிலுள்ள தொழிலாளர்களுக்கு நல்ல
அல்லது குறைந்தபட்சம் ரி.ம 3000 சம்பளத்தை
வழங்குதல்.
- வேலை வாய்ப்புகளை அதிகரித்தல்.
- தொழிற்சாலைகளை ஆங்காங்கே கட்டுதல்
கருத்து 4

மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல்

- அனைத்து இல்லங்களிலும் சூரிய ஒளி


சேகரிப்புக் கருவியை இலவசமாக வழங்குதல்.
- மின்சார விலை தள்ளுபடி

கருத்து 5

சுற்றுபுறத் தூய்மையை மேம்படுத்துவேன்

-மரங்களை மறுநடவு செய்தல்

-தூய்மைக் கேட்டைத் தவிர்த்தல்

- காடுகளில் பட்டணம் கொள்கை முறையைப்


பின்பற்றுதல்.

முடிவுரை

நான் பிரதம மந்திரி ஆன பிறகு நான் எடுக்கும்


திட்டங்கள் நிறைவேற இறைவனிடம்
பிராத்திக்கிறேன். மேலும் என்னுடைய குறிக்கோள்
நிறைவேற நான் கல்வி கேள்விகளில் சிறந்து
விளங்குவேன்.

You might also like