You are on page 1of 8

ஸ்ரீ புவனேஸ்வரி தரிசனம்

கிருஷ்ண வர்ணி முக்கண்ணி 


அருக்கன் தாய்சக்தி மகாராணி
யோகமாயா அநாகத த்வனி 
புவனத்தின் ஈஸ்வரி

எழுதியவர்:
அகஸ்திய குலபதி
ஸ்ரீ ஸக்தி சுமனன்
ஸ்ரீ புவனேஸ்வரி தரிசனம்

ஆங்காரி ஓங்காரி ஹ்ரீங்காரி


துங்க ஞான வல்லி
தூங்கா தூக்க துரியவல்லி
புவன ஈஸ்வரி

எழுதியவர்:
அகஸ்திய குலபதி
ஸ்ரீ ஸக்தி சுமனன்
ஸ்ரீ புவனேஸ்வரி தரிசனம்

ஹகாரி ரகாரி ஈகாரி ஹ்ரீங்காரி


சாகாரி சக்தி பிரணவ மங்களரூபி
அண்டத்தின் ஆதி மூல
புவன ஈஸ்வரி

எழுதியவர்:
அகஸ்திய குலபதி
ஸ்ரீ ஸக்தி சுமனன்
ஸ்ரீ புவனேஸ்வரி தரிசனம்

அகாரி உகாரி மகாரி ஓங்காரி


நாதாந்த போதாந்த அமுதவல்லி
உதய சூரிய காந்தி பிரபாவதி
புவன ஈஸ்வரி

அகஸ்திய குலபதி
ஸ்ரீ ஸக்தி சுமனன்
ஸ்ரீ புவனேஸ்வரி தரிசனம்

துங்க கொங்கை திரிநயனி


அங்கம் பொங்கும் அமிர்தேசுவரி
அங்கும் இங்கும் எங்கும் நிறை
புவன ஈஸ்வரி

எழுதியவர்:
அகஸ்திய குலபதி
ஸ்ரீ ஸக்தி சுமனன்
ஸ்ரீ புவனேஸ்வரி தரிசனம்

துங்க கொங்கை திரிநயனி


அங்கம் பொங்கும் அமிர்தேசுவரி
அங்கும் இங்கும் எங்கும் நிறை
புவன ஈஸ்வரி

எழுதியவர்:
அகஸ்திய குலபதி
ஸ்ரீ ஸக்தி சுமனன்
ஸ்ரீ புவனேஸ்வரி தரிசனம்

சந்திர அம்ருத மந்திர ரூபி


இந்திரனும் தொழும் சுந்தர ரூபி
அண்டத்தை ஈன்றெடுத்த ஆதி
புவன ஈஸ்வரி

எழுதியவர்:
அகஸ்திய குலபதி
ஸ்ரீ ஸக்தி சுமனன்
ஸ்ரீ புவனேஸ்வரி தரிசனம்

மந்தகாச சுந்தர வதனி


அந்தர மனதை அங்குசம் ஏந்தி ஆளும் தந்திர ரூபி
எந்தாய்
புவன ஈஸ்வரி

எழுதியவர்:
அகஸ்திய குலபதி
ஸ்ரீ ஸக்தி சுமனன்

You might also like