You are on page 1of 14

மாட்சிமை தங்கிய மாமன்னர்

 அரசுரிமைச்
சின்னங்கள்

02/09/2021 1
அரசத் தலை ப் பா கை

02/09/2021 2
 மலாய் அரசர்களின் மாண்புக்குரியதாகும்

 இத்தலைப்பாகையின் நுனிப்பகுதி பட்டுத் துணியால்

நெய்யப்பட்டு கட்டபட்டதாகும்

 மாமன்னரின் தலைப்பாகை தங்கநூலால் பின்னப்பட்டதாகும்

 இந்த அலங்காரக் கட்டு டெண்டாம் தாக் சுடா என

அழைக்கப்படுகிறது

02/09/2021 3
மு ஸ் கா ட்

02/09/2021 4
 மாமன்னரின் அதிகாரப்பூர்வ உடை

 அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளான அரச சடங்குகள், அரியணை


அமர்வு போன்ற நிகழ்வுகளில் அணியப்படும்

 கெடாவைக் பூர்வீகமாகக் கொண்ட முஸ்காட் கருப்பு வண்ண


உரோம நூலால் தைக்கப்பட்டு தங்கநூலால் பின்னப்பட்டதாகும்

 செம்பருத்திப் பூ வடிவிலான பின்னல் வேலைப்பாடு தேசிய


மலரைப் பிரதிபலிக்கின்றது

02/09/2021 5
அசரின் குட்டை கிரீஸ்

02/09/2021 6
 பழைய கிரீஸ் முனையைக் கொண்டு செய்யப்பட்டது

 இதன் கைப்பிடி தங்கம் பதிக்கப்பட்ட தந்தத்தால் ஆனது

02/09/2021 7
அரசரின் நீண்ட கிரீஸ்

02/09/2021 8
அரியணை அமர்வு சடங்கில் பயண்படுத்தப்படும்
கிரீஸ் முனையிலிருந்து உறைவரை தங்க முலாம்
பூசப்பட்டிருக்கும்
இந்த கிரீஸின் முனை தீபகற்ப மலாயாவின் பதிநொரு
மாநிலக் கிரீஸ்களிலிருந்து பெறப்பட்ட இரும்பால்
செய்யப்பட்டதாகும்

02/09/2021 9
அரச அலங்காரப் பதக்கம்

02/09/2021 10
இப்பதக்கம் இடைப்பட்டைக்கான அலங்காரப்

பொருளாகும்

தங்கத்தால் செய்யப்பட்ட இப்பதக்கத்தில்

மாணிக்கக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கும்

02/09/2021 11
அரசக் கிரீடம்

02/09/2021 12
 இந்த கிரீடம் மாட்சிமை தங்கிய பேரரசியார் அதிகாரப்பூர்வ

நிகழ்ச்சிகளான அரச சடங்குகளிலும் அரியணை

அமர்வின்போதும் அணிவார்

 வெண்தங்கத்தால் செய்யப்பட்ட இக்கிரீடத்தில் வைரக்கற்கள்

பதிக்கப்பட்டிருக்கும்

 கிரீடம் நடுப்பகுதியில் பிறையும் நட்சத்திரமும் காணப்படும்

02/09/2021 13
நன்றி.........

02/09/2021 14

You might also like