You are on page 1of 4

பழைய கற்காலம்

- சுற்றுபுறத்தின் மூலம்
உணவைப் பெற்றனர்
- குகைகளில் வாழ்ந்தனர்
- இடம் பெயர்ந்தனர்
- நெருப்பைப்
பயன்படுத்தினர்
- இறந்தவர்களைப்
புதைத்தனர்

இடைக் கற்காலம்
- மனிதர்கள் கூட்டமாக
வாழ்ந்தனர்
- காடுகளிலும் ஆறுகளிலும்
உணைவைச் சேகரித்தனர்
- விலங்குகளை வேட்டையாடினர்
- இறந்தவர்களைப்
புதைத்தனர்
புதிய கற்காலம்
- விலங்குகளை வேட்டையாடினர்
- காடுகளிலும் ஆறுகளிலும்
உணவைச் சேகரித்தனர்
- நெருப்பை
பயன்படுத்தி
சமைத்தனர்
- இறந்தவர்களை
புதைத்தனர்
- வியாபாரம் செய்தனர்

உலோகக் காலம்
- குகைகளில் வாழ்ந்தனர்
- புதிய கற்கால வீடுகளை
கட்டினர்
- விலங்குகளை
பழக்கப்படுத்தினர்
- ஆற்றலைப் பெற்றிருந்தனர்
- இறந்தவர்களை
புதைத்தனர்
வரலாற்று முந்தய காலங்களின்
வகைகள்
1. பழய கற்காலம்
2. இடைக் கற்காலம்
3. புதிய கற்காலம்
4. உலோகம்

You might also like