You are on page 1of 8

தேசிய பண்

பாடல் வரிகளின்
பொருள்கள்
மற்றும்
நெறிமுறைகள்
நெகாராகூ பாடல் வரிகள்

நெகாராகூ
தானா தும்பாஞா டாராகூ
ராக்யாட் ஹீடுப்
பெர்சாத்து டான் மாஜு
ராஹ்மாட் பாஹ்கியா
துஹான் குர்னியாகான்
ராஜா கீத்தா
செலாமாட் பெர்தாக்தா
ராஹ்மாட் பாஹ்கியா
துஹான் குர்னியாகான்
ராஜா கீத்தா
செலாமாட் பெர்தாக்தா
பாடல்
வரிகளின்
பொருள்கள்
மக்கள் அரசருக்கும்
நாட்டுக்கும் விசுவாசமாக
இருத்தல்
ஒவ்வொரு குடிமகனும் சமயப்
போதனையை பின்பற்றுவதோடு
இறைவனை அடிபணிதல்
ஒற்றுமையையும் முன்னேற்றம்
கொண்ட மலேசிய இலட்சியம்,
நோக்கம் மற்றும்
எதிர்ப்பார்ப்பு
பிரதிபலித்தல்
பள்ளிக்கு
தாமதமாக வரும்
மாணவர்கள்
நேராக நிற்க
புத்தகப் பையை
வேண்டும்
கால்
பக்கவாட்டில்
வைக்க வேண்டும்

இரண்டு இரண்டு
கைகளையும் கால்களையு
பக்கவாட்டில் ம்
கீழ்நோக்கி நெருக்கமாக
இருக்க வைத்திருக்
வேண்டும் க வேண்டும்
சக்கரவண்டியில் அமர்ந்திருக்கும்
மாற்றுத் திறனாளிகள் தலையை நேராகவும்,
கண்கள் கொடியை நோக்கி மற்றும் இரண்டு
கைகளும் தொடையின் மீது இருக்க வேண்டும்

You might also like