You are on page 1of 7

என் குடும்பம்

இன்றைய நோக்கம்:

தனி மற்றும் கூட்டுக் குடும்பத்தை


அறிந்துக் கூறுதல், எழுதுதல்
தனிக் குடும்பம்

தனிக் குடும்பம் அப்பா, அம்மா, குழந்தைகள் ஆகியோரை


உள்ளடக்கியது.
கூட்டுக் குடும்பம் என்பது ஒரு தனிக்
குடும்பத்துடன் தாத்தாவையும் பாட்டியையும்
உள்ளடக்கியதாகும்.
தனிக் குடும்பத்திலும் கூட்டுக் குடும்பத்திலும் காணப்படும்
நல்லிணக்கம் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்கும
்.எனவே, நாம் குடும்ப உறுப்பினர்களைப் போற்ற வேண்டும்.

You might also like