You are on page 1of 8

குறில் – நெடில்

எழுத்துகள்
குறில்
• ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அல்லது ஒரு
வினாடி எடுத்துக் கொள்ளும் எழுத்துகள்
குறில் என்று அழைக்கப்படும்.
• குறில் உயிர் எழுத்துகள்
அ, இ, உ, எ, ஒ
என்பன.
நெடில்

• ஒரு எழுத்து தான் ஒலிக்க இரண்டு


வினாடிகள் எடுத்துக் கொண்டால் அது
நெடில் என்று அழைக்கப்படும்.
• ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள ஆகியவை நெடில்
எழுத்துகள் ஆகும்

தொ எ

ந குறி வ
ல்
எழுத்
க து ச

ப த


தோ ஏ

நா நெடி வா
ல்
எழுத்
கா து சா

பா தா
மா
குறில் – நெடில்
அ ஆ
எ ஏ
வ வா
ச சா
த தா
குறில் – நெடில்

ம மா
ப பா
க கா
ந நா
தொ தோ
நன்றி
மாணவர்களே

மீண்டும் அடுத்த
பாட வேளையில்
சந்திப்போம்.

ஆசிரியை அனிதா
சிவலோகநாதன்

You might also like