You are on page 1of 4

சந்தனக் கிண்ணம் நூலில்

இறை வணக்கம் (வவண்பா)


புகவெல் லாம் உன்னதன்றிப் வபாய் யுடம் புக் கில் றல
நிகெ் வவல் லாம் , என்னிறைவா! நின்னறவயய உன்ைன்
அகெ் வவாண்ணாப் யபரறிவில் ஐயமிட்டால் வகாஞ் சம்
மகிெ் விண்ணில் நீ ந்தும் மனம்
தமிெ் வாெ் த்து (எட்டடிக் வகாச்சகக் கலிப்பா)
அறலயறசயும் ஆழிவயாடும்
மறலயறசயும் வதன்ைவலாடும் கறலயறசயும் வதன்னகத்தின்
தறலயறசய வந்தவயே! மறலயறசந்த யபாதினிலும்
நிறலயறசயா எந்தமிெர் நிறலயறசந்த காரணத்தால்
நிறனவறசந்து மறனயறசந்து வதாறலயறசந்யத இங் குவந்தும்
யதாய் ந்திருக்கும் உன் நிறனவில் இறலயறசயவ என்றிருக்கும்
என்னிதயச் யசாறலயியல மலரறசவாய் மணமிறசவாய்
வாடாத பாவிறசக்க நலமறசவாய் என்ைாவில்
நல் லதமிெ் த் தாய் நீ யய!

அறவயடக்கம் (எண்சீர் ஆசிரிய விருத்தம் )


கருத்தரங் கின் தறலவர்க்கும் கருத்றதக் கூைக்
கனிந்துவந்த யதாெர்கட்கும் கருத்துச் வசால் லப்
வபாருத்தமிலாச் சிறியயனாம் எனக்கும் இங் யக
வபான்வாய் ப்புத் தந்யதார்க்கும் ஆய் வு கூை
விருத்தவமனும் வடிவினியல என்ைன் பாட்றட
வவறுக்காமல் யகட்கின்ை அறவயயா ருக்கும்
கருத்திறணயக் கரமிறணய வணக்கம் வசால் லிக்
கருத்துறரறயத் வதாடங் குகியைன் வாெ் த்த யவண்டும் !
ஆய் வுறர

சந்தனப் வபான் கிண்ணவமனும் இவர்தம் நூலில்

சந்தான கருத்யதாடு முதை் பாட் டாக

வந்திருக்கும் நல் லவவாரு பாட்டில் யமாறன


வேத்தினியல ஒருசிறிய குறைறயக் கண்யடன்

இந்தவவாரு குறைமிகவும் சிறியத; அன்றி

இலக்கணத்தால் யாப் புருவால் பிறெயய அன்ைாம்

சந்தனக்கிண் ணம் வகாடுத்த கவிறத வாணர்

தரம் யநாக்குங் கால் இதுவும் குறையய என்யபன்

'வபாய் மலிந்து' எனுஞ் வசால் லின் யமாறன யாகப்

'யபாய் த்தழுவும் ' என்றுமுதல் அடியில் வசான்னார்

வமய் மைந்து நான்காம் பாப் புறனயும் யபாதும்

மீண்டுமங் குப் 'யபாய் ப் பதுக்கும் ' என்று வசான்னார்

'வபாய் மலிந்து' 'யபாய் த்தழுவும் ' முதலாம் பாவில்

'வபாதுப் பணத்றத' 'யபாய் ப் பதுக்கும் ' நான்காம் பாவில்

றகநிறைந்த வசால் வேத்றத றவத்துக் வகாண்யட

கருதாமல் இரண்டுமுறை 'யபாய் "யபாய் ' என்ைார்

'வபா'வவன்னும் எழுத்துக்கும் யமாறன யாக

'யபாய் ' என்ை வசால் லறமப் புப் வபாருத்தம் ஆனால்

'வபா'வுக்கு யமாறனயுைத் தமிழில் யவறு

வபாலிவான வசால் யலதும் இறலயா என்ன

'க'வவன்னும் முன்னாயல கவிறத வசய் யும்

கறலவல் லார் கவிவாணர் எழுதும் பாட்டில்

'வபா'வுக்காய் இரண்டுமுறை 'யபாய் ' 'யபாய் ' என்று

வபாறுப்பின்றி யமாறனயிடல் குறைதான் அன்யைா!

என்யதாெர் எனுந்தறலப் பில் இரண்டாம் பாட்டில்

இருக்கின்ை ஒருகுறைறயச் வசால் யவன் யகேீர ்

முன் யபால இக்குறையும் சிறியத ஆனால்

முன்னணியார் வசய் வதனால் வபரியத என்யபன்

வபான்யபாலக் கவிறதவயலாம் வசய் ய வல் லார்

புதியவர்யபால் அடிவயல் லாம் புறனய லாயமா!


என்யபாலச் சிறியயார்க்கும் குறையாய் த் யதான்றும்

இறதச்வசய் தல் அவர்நிறலக்கும் வபாருத்தம் ஆயமா

'தமிெ் வல் லான்' என்ைார்பின் வசால் லின் வசல் வன்

தண்டமிென் தூயவதாண்டன் என்ைார் இங் யக

'தமிெ் வல் லான்' வபாருவேன்ன? வசால் லின் வசல் வன்

தண்டமிென் எனுந்வதாடரின் வபாருளும் என்ன

'தமிெ் வல் லான்' என்ைாயல தமிழில் வல் லான்

தண்டமிெ் சவ
் சாை் வசல் வவனனும் வபாருே் தான் அன்யைா

அறமந்துே் ே பலவசாை் கே் வபாருே் ஒன் ைானால்

அத்தறனவசால் ஓரடியில் வருதல் நன்யைா !

குறைவயல் லாம் வசால் லுவமாரு குப் றபத் வதாட்டி

கூறுகின்ை கறதயாக அறமந்த பாட்டில்

'கறைமாறச' என்னுவமாரு வசால் றலக் கண்யடன்

கவனமுடன் இக்குறைறயக் யகட்டல் யவண்டும்

'கறை'வயன்ைால் வடு,குை் ைம் என்ப தாகும் .

கனித்தமிழில் மாவசனினும் அதுயவ யாகும்

கறைமாவசன் ைால் குை் ைம் குை் ைம் என்யை

"கவர்க்கூடு' என்பதுயபால் ஆகும் அன்யைா !

யகட்பதுவும் கிறடப்பதுவும் என்ை பாட்டில்

யகட்டவுடன் உணர்ச்சிதரும் ஓறச உண்டு


பாட்டினியல நை் கருத்தும் உண்வடன்ைாலும் -

பலவசாை் கே் ஒருவபாருறேக் குறித்தல் கண்யடன்

யபாட்டடுக்கி றவத்ததுயபால் மீண்டும் மீண்டும்

யபாட்டறதயய யபாட்டுறவத்த தாயல அந்தப்

பாட்டிலுே் ே கருத்துநலம் குறைதல் கண்யடன்

பதை் ைத்தில் எழுதியதிக் கவிறத என்யபன்

'உணர்வில் றல' 'சுகமில் றல' என்றும் இன்னும்

'உயர்வில் றல' 'நலமில் றல' என்றும் இந்த

உணர்வுே் ே வபாருளுே் ே வசாை் கே் பாட்டில்

ஒவ் வவான்றும் இரண்டுமுறை வருவ தாயல

உணர்வுே் ே இப் பாடல் உணர்வு குன்ைல்

உணர்கின்யைன் ஒரு வசால் றலத் திரும் பக் கூை

அறணயில் லாத் தமிெ் வமாழியில் வபாருத்தம் இல் றல

அந்நியரின் வமாழிநிறலஏன் நமக்கு யவண்டும்

கன்னியர்க்குக் கட்டறேகே் ஒன்ப தாகக்

காட்டுகின்ை கவிறதயியல முதலாம் பாவில்

வமன்றமயுடன் கால் பார்க்கச் வசால் லிப் பின்னர்

மிக'நாணிக் குனிந்துநட என்றும் வசான்னார்

You might also like