You are on page 1of 13

காணொளியைக்

கண்டு களியுங்கள்
அறிவியல் ஆண்டு 4
ஒளிச்சேர்க்
கை

ஆக்கம் : திருமதி லலிதா கிருஷ்ணன்


தேசிய வகை மெந்தகாப் குழுவகத் தமிழ்ப்பள்ளி
ஒளிச்சேர்க்கை
என்றால் என்ன?
 மனிதன் மற்றும் விலங்கைப் போல் தாவரத்திற்கும் உணவு

தேவை.

 தாவரத்தால் உணவு தேடி ஓரிடத்தில் இருந்து மற்றோர்

இடத்திற்குச் செல்ல இயலாது.

 தாவரம் சுயமாக உணவு தயாரிக்கும்.

 தாவரங்கள் உணவு தயாரிக்கப் பச்சையம் அவசியம்.

 ஒளிச்சேர்க்கை தாவரத்தின் இலைப் பகுதியில் நடைபெறுகிறது.


ஒளிச்சேர்க்கைக்குத் தேவைப்படுபவை

சூரிய ஒளி

நீர்

கரிவளி

பச்சையம்
ஒளிச்சேர்க்கைக்குத் தேவைப்படுபவை
ஒளிச்சேர்க்கைக்குத் தேவைப்படுபவை

நீர் பச்சையம் சூரிய ஒளி கரிவளி

தாவரம்
வேரி
ன் இலையி
ல்உள்
ள முதன்மை சக்தி காற்றிலிருந்து
மூலம் நீரைப் பச்சை நிறப் மூலம் இலையின் மூலம்
பெறுகின்றது பொருள் பெறப்படுகிறது
QUIZIZZ
நேரம்
வாருங்கள்
விளையாடலாம்...
மனமகிழ் நடவடிக்கை

புலனத்தில்
(WhatsApp)
பகிரவும்.

3.ஒளிச்சேர்க்கைக்குத்
தேவையானவற்றை வரைந்து பெயரிடுக.
ஒளிச்சேர்க்கை


LIVE WORKSHEETS :
https://www.liveworksheets.com/mi234877if
https://www.liveworksheets.com/fq229930eo

You might also like