You are on page 1of 3

வலிமிகா இடங்கள்

ஐந்தாம் வேற்றுமை உருபுகளான


இருந்து, நின்று என்பனவற்றின்
பின் வலிமிகாது
கூரையிலிருந்து + (க் + உ)தித்தான் = கூரையிலிருந்து குதித்தான்

வீட்டி(னின்று) + (ச் + எ) சென்றான் = வீட்டினின்று சென்றான்

மாடியிலிருந்து + குதித்தான் = மாடியிலிருந்து குதித்தான்

மண்டபத்திலிருந்து + பார்த்தான் = மண்டபத்திலிருந்து


பார்த்தான்

You might also like