You are on page 1of 9

ருக்குன்

நெகாரா
13.5.1969 ஏற்பட்ட கலவரத்தின்
தேசிய நடவடிக்கை காரணத்தால் துன் அப்துல் ரசாக்
மன்றம் பின் டத்தோ உசேன்
தலைமையில் இம்மன்றம்
நிறுவப்பட்ட்து

ருக்குன் நெகாரா
31.8.1970 மக்களிடையே
பேர்ரசரால் நல்லுறவை
பிரகடனபடுத்தப்பட்டது வலுப்படுத்துகிறது.
https://www.reddit.com/r/malaysia/comments/gjamkw/
very_rare_video_of_the_aftermath_of_13_may_1969/

https://www.youtube.com/watch?v=B_MtSnKyCGU

https://www.youtube.com/watch?v=I9FKfNhrTtQ

https://www.youtube.com/watch?v=GF6GeeB4oAY
 கூட்டரசு மலாயாவை ஆட்சி செய்தபோது பிரிட்டிஷார்
பிரித்தாளும் கொள்கையை அல்லது அணுகுமுறையை
அமல்படுத்தினர்.

 இப்பிரித்தாளும் கொள்கையால் மக்கள், வசிப்பிடம், வேலை


ஆகியவற்றின் அடிப்படையில் பிரிந்து வாழ்ந்தனர்.

 இன அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைகள், சமூகப்


பொருளாதாரச் சமன்நிலையின்மையை ஏற்படுத்தின.

 சமன்நிலைமையற்ற சமூகப் பொருளாதாரம் மக்களிடையே


அதிருப்தியை மேலோங்கச் செய்த்து.

 1969ஆம் ஆண்டு மே 13இல் கருத்துவேறுபாடு ஏற்பட்டு


இனக்கலவரம் மூண்டது.

You might also like