You are on page 1of 8

தர்மு மாமா

தர்மு மாமா

மாைல திரும்ப வந்தோபாது அைறயில் மின்விளக்ைக ஏற்றிவிட்டு டி.வியில்


மாட்டுத்தீவனோமா மைனமாட்சிோயா, கடைமக்குப் ோபாட்டு விட்டு அர்த்தத்ைதப்
பற்றிக் கவைலப்படாமல் ெவறித்துப் பார்த்துக் ெகாண்டிருக்கும்ோபாதுதான் தர்மு
மாமாைவப் பார்த்தான்.

டி.வி. - “விைதையப் பதம் பார்த்து இைடெவளி விட்டு மூூங்கில் குழா வழியா


ெச ருக ணும். அதுக்கப்புறம் அடிமண்ைண”

“ராஜாங்கம்” என்று குரல் ோகட்டது.

ோலசான கிணற்றுக் குரல். வீதியிலிருந்து வருகிறது என்று சன்னல் வழியாக எட்டிப்


பார்த்தான்.

மறுபடி “ராஜாங்கம் இங்க பாரு” என்று முதுகுப்புறத்தில் ோகட்டது.

அவன் அைற பற்றி ஒரு சின்ன விவரைண. பன்னிரண்டுக்கு ஒன்பது. பால்கனி,


ட்ரான்ஸிஸ்டர், அலமாரிக்குள் ெபாருந்தும்படியாக ஒரு பதினாலு இன்ச் கருப்பு-
ெவளுப்பு டி.வி., பக்திப் புத்தகங்கள், ஆபிஸ் அைடயாள அட்ைட, ‘சைம த்துப்பார்’.
இதிலிரநேத எபேபரபடட ஆசாமி எனபத பரிநதிரககம. ஒரு எழுத்தன், ஆர்.ட்டி.ஓ
ஆபிசில் லஞ்சம் வாங்காத க்ளார்க் அப்பாவி என்பதும் புலப்படும்.

கல்யாணம்?

ெபற்ோறார் ோபச்ோச எடுக்கவில்ைல. சிதம்பரத்தில் மூூன்று தங்ைக க ள் கா ர ண ம் .


தங்ைககளுக்கு எல்லாம் முடிந்து அதற்கப்புறம்தான் அவனுக்கு என்று எந்த
சாஸ்திர த்திலும் இல்ைல. ஆனால் அைத எழுதாத விதியாக ஏற்றுக்ெகாண்டு
வாராவாரம் ஊரிலிருந்து கல்யாண ோசதிவரக் காத்திருக்கிறான். ஆபிஸில் காதல் பண்ண
முயற்சிகள் எல்லாம் அைரகுைறயாக முடிந்து ெநாந்து ோபாய் ஒரு தடைவ கன்னத்தில்
அைறயும் விழுந்திருக்கிறது. சிதம்பரத்தில் ஒ ரு ெப ண்ணுடன் வம்பு
பண்ணியிருக்கிறான் (ோமல் விவரம் சற்றுப் ெபாறுத்து). பாைதயிோலா ஆபிசிோலா அதிகம்
கவனிக்கப்படாதவன். இனைறகக இறநத ேபானால பககதத மாடயில கராதேத
பழகும் இைளஞன் தன் ோதகப் பயிற்சிைய நிறுத்தமாட்டான். உ லகம ஒர இம மிகட
பாதிக்கப்படாது. இறநதவிடலாமா எனற ேதானறியதம உணட... தங்ைககள்
திருமணத்துக்காக ஜீவித்திருக்கிறான். ஆனால் இக்கைத மணமாகாத தங்ைககைளப்
பற்றி அல்ல. டி.வியில் ோதான்றிய தர்மு மாமா பற்றியது. குரல் டி.வி. ெபட்டியிலிருந்து
வருகிறாற்ோபால அவனுக்குத் ோதான்றியது. அதன்பின் ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சி
நடந்துெகாண்டிருந்த டி.வி. ோவறு மாதிரி ஆகிவிட்டது. அதிலிருந்து எக்ஸ்ோர படம்
ோபால ஊடுருவலாகி பின்னர் டி.வியில் ஒரு மாமா ெதரிந்தார்.

ப்ெராக்ராம் மாற்றியிருக்கிறார்கள் ோபாலும் என்று சற்ோற ஆர்வத்துடன் பார்க்க அந்த


மாமா ோநராக அவைனப் பார்த்தார். முன்பகுதி வழுக்ைகயாக இருந்தாலும் காதருகில்
கற்ைறயாய் முடியிருக்கத் தமாஷாக, விரும்பத்தக்கவராக இருந்தார். அவைர எங்ோக
பார்த்திருக்கிறான்? புருவங்கள் அடர்த்தியாக இருந்தன. சிரி த்தா ர். பல் வரிைசயாகப்
ெபரிசாக இருந்தது. எல்லாம் சரிதான். டி.வியில் எத்தைனோயா பட்சிகைள பார்க்கிோறாோம
அதுோபால இவரும் ஒரு டில்லி தூூர்தர்ஷன் பிரகிருதி... இலைலேய இவைர பஸ
ஸ்டாண்டில் பார்த்திருக்கிோறோன. ஒருமுைற பத்து ரூூபாய்க்கு சில்லைற

1
தர்மு மாமா

ோகட்டுவிட்டு இல்ைல என்றதும் “வந்துரு” என்றாோர அவரா? இவர எபபட ட.வியில்


வந்து என்ைனப் ோபர் ெசால்லி கூூப்பிடுகிறார்? கூூப்பிட்டார்?

ராஜாங்கம் என்பது அவன் ெபயர்.

“உனனததாமபா ராஜாஙகம, என்ன பார்க்கோற?”

“யயாயாைர என்ைனயா?”

“ஒன்ைனத்தாம்பா.”

“டி.வியா கூூப்பிடறது?”

“ஆமாம்பா, டி.வியிலிருந்துதான் கூூப்பிடோறன். வா.”

“இத எபபட சாததியம? டி.வியில் இது எல்லாம் சாத்தியமா?”

“ஆமாம்பா வா.”

“அதாவது என் பதில் உங்களுக்குக் ோகக்கறதா?”

“ஆமாம். எதாவது ெசால்லு?”

“புரியைல.”

“எதாவது பாட்டு ெசால்ோலன். தினமும் ஒப்பிப்பிோய!”

“பாலும் ெதளிோதனும் பாகும் பரப்புமிைவ.”

“பரப்பு இல்ைல பருப்பு.”

“நீங்க டி.வியில இல்ைலயா?”

“பாரு, இைதெயலலாம விளககிகெகாணட இரகக மடயாத. நீ வாப்பா,


காத்துக்ெகாண்டிருக்ோகாமில்ைல?”

“எங்க வரணும்?”

“ெமடிக்கல் ஷாப்புக்கு.”

அவன் ைகெயல்லாம் வியர்த்திருக்கச் சட்ெடன்று எழுந்து டி.விைய


அைணக்குமுன்,

“என்னப்பா, உனககத ெதரியாதா? நீதாோன எங்கிட்ட ெசான்ன?”

“என்ன ெசான்ோனன்?”

“சீ வா ! ெதரியாதது ோபால ோகக்கறைதப் பாரு. ராஜாங்கம் வா. வந்துர்றா ராஜா.”

அவனுக்கு சகல உடம்பும் நடுங்க ஆரம்பித்து விட, “ோயாவ் எதாவது இட்சிணி


ோவைலயா இல்ைல நீ எதாவது இன்ஜினியரா?”
2
தர்மு மாமா

“வரப்ோபாறியா இல்ைலயா” என்று அதட்டலாகக் ோகட்டோபாது பட்ெடன்று அைணத்து-


விட்டான்.

அதன் ஒளிப்புள்ளி சுருங்கி மைறயச் சற்று ோநரம் அந்த திைரையோய


பார்த்துக்ெகாண்டிருந்தான். எதாவது ோகாளாறா? டி.வியில் இது எப்படி சாத்தியம்?
யாரிடமாவது ெசான்னால் நம்புவார்களா? ‘டி.வியில் ஒரு மாமா வந்து என்ைன வா வா
என்று கூூப்பிடுகிறார்’ என்றால் எத்தைன மில்லி ோபாட்டிருக்கிறாய் என்று
ோகட்பார்கள். ெகாஞ்ச ோநரம் விட்டு மறுபடி ோலசாக டி.விையப் ோபாட்டுப் பார்த்தான்.
பிம்பம் புத்துயிர் ெபற்றோபாது அப்பாடா என்று இருந்தது. பைழய ‘வயலும் வாழ்வும்’
ஆசாமி மூூங்கில் குழாய் நடவு ெசால்லிக்ெகாண்டிருக்க “அப்புறம் பாஸ்ோபட்ைட
எடுத்துக்கிட்டு ஒரு பக்ெகட்டில்...”

சட்ெடன்று அதற்குள் ‘பட்’ெடன்று சப்தம் ோகட்க ம றுபடி மாமா ோதா ன்றி


“என்ைனோயம்பா துரத்தோற ராஜாங்கம்” என்ற குரல் ெகாடுத்தார்.

“அய்ோயா மறுபடி நீங்களா?”

“வரியா ெமடிக்கல் ஷா...”

பட்ெடன்று அைணத்தான். ைகைய நாடி பிடித்துப் பார்த்துக்ெகாண்டு கழுத்ைதத்


ெதாட்டுப் பார்த்துக் ெகாண்டான். கீோழ ோபாய் நாணியின் வீட்டுக் கதைவத்
தட்டினான். அவர்கள் கூூடத்தில் ோகாஷ்டியாக உட்கார்ந்துெகாண்டு டி.வி.
பார்த்துக் ெகாண்டிருந்தார்கள். ‘வ.வா’ முடிந்து அசட்டு நாடகம்
துவங்குவதற்காகக் காத்திருந்தனர்.

நாணி “என்ன ராஜா” என்றான்.

“உஙக ட.வியிோல ஏதாவது ோகாளாறு இருக்கா?”

“இலைலேய, ஏன்?”

“ஒரு மாமா மாதிரி ஆசாமி அப்பப்ப ெதரியறாரா?”

“இலைலேய. உனககத ெதரியறதா?”

“ஆமாம்ப்பா”

“அய்! கல்யாணி அவாத்து டி.வியிோல ோவற பிக்சர் ெதரியறதாம். வா பார்க்கலாம்.”

கல்யாணியும் நாணியும் உடன் வர, அவன் ோமோல வந்து டி.விையப் ோபாட்டோபாது


வயலும் வாழ்வும்தான் ஓடிக் ெகாண்டிருந்தது.

“இர, சட்டுன்னுமா றும்பா ரு!”

அவர்கள் காத்திருக்க “ோவறன்ன, ோவற ஸ்ோடஷன் வந்ததா?”

“ரூூபவாஹினி சில சமயம் டிசம்பர் மாசம் ஃப்ரீக்கா ெதரியும்னு என் ப்ரண்டு


பிரபாகரன் ெசான்னான்.”

“அதுக்கு ோவற ஆண்ெடன்னா அண்ணா.”

3
தர்மு மாமா

“ரூூபவாஹினியும் இல்ைல. எதும் இல்ைல. ஒரு மாமா ெதரிஞ்சார்.”

“டி.வில?”

“ஆமாம்.”

“இலைலேய வயககாடடலனனா நடவ பணணிணடரககிறா.”

“என் டி.வில ெதரிஞ்சதுப்பா.”

நாணி அதன் பட்டன்கைள அழுத்த எல்லா சானல்களும் பார்த்தான்.

“இரணடாவத சானல ேபாடேடளா? அதில இருக்கலாம்!”

“இலைலேய, அதில ெரண்டு மாமி ப்ளூூட் வாசிச்சுண்டு இருக்காோள.”

“அது ெதரிஞ்சுதா?”

“இலைல. ஒரு மாமா மாதிரி ஒரு ஆள் ெதரிஞ்சு என்ோனாட கூூடப் ோபசினார்.”

கல்யாணி அவைன ஒரு மாதிரியாகப் பார்த்து ‘குபுக்’ெகன்று சிரித்தாள்.,

“வா ோபாகலாம். இபபடததான எதாவத சமபநதா சமபநதமிலலாம ேபசவார சில


சமயம்.”

அவன் ெவறித்துப் பார்த்துக்ெகாண்டிருக்க இருவரும் படியிறங்கும் ோபாதுகூூட


அவைன விமர்சித்துக்ெகாண்டு ெசன்றது ோகட்டது.

திரும்ப டி.விையப் பார்த்த ோபாது மாமா திைரயில் இருந்தார்.

“ராஜா அவாள்ளாம் ோபாயாச்சா” ைகயில் ெபன்சில் ைவத்துக்ெகாண்டு அைத


ப்ோளடால் சீவிக்ெகாண்டிருக்க, அந்த சீவல்கள் டி.விைய விட்டு ெவளிோய வந்து
விழுந்தன.

ராஜாங்கத்துக்குக் குழப்பமாகப் பதற்றமாக இருந்தது.

“நீநீங்க யாரு?”

“தர்மு மாமான்னு கூூப்பிடு. ஒரு தடைவ பத்து ரூூபாய்க்கு சில்லைற ோகட்ோடோன.


ரங்கநாதன் ெதருவில ஞாபகம் இருக்கா?” அவர் குரலின் பக்குவம் சற்ோற ெதம்பு
ெகாடுக்க, உைரயாடைலத ெதாடரநதான. அவ்வளவு பயமாக இல்ைல.

“எப்படி நீங்க டி.வியில வரீங்க?”

“எப்படின்னா?”

“விஞ்ஞானப்படி சாத்தியோம இல்ைலோய. எங்ோகோயா அவா ோவவ் ோவவா அனுப்பறா.


ஸ்டுடிோயாவிலிருந்து. அது எல்லாருக்கும் ெதரியறது. எப்படி எம் ெபட்டில மட்டும்
ோவற விதமா அதும் என்ோனாட ோபச ோவற ோபசறிங்க!”

“இபப நீ வரபேபாறயா இலைலயா?”


4
தர்மு மாமா

“எங்க வரணும்?”

“ெமடிக்கல் ஷாப்புக்குத்தான், ோவற எங்க?”

“எதுக்கு?”

“எதுக்கு? ோகக்கறைத பாரு. என்ைனச் சந்திக்க, ோவற எதுக்கு?”

“சந்திச்சு?”

‘என்னப்பா நீ ெகாடுத்த வாக்ைகெயல்லாம் மறந்து ோபாய்ட்டோய. அன்னிக்கு என்ன


ெசா ன்ோன ?”

“என்னிக்கு?”

தர்மு மாமா அவைன அலுப்புடன் பார்த்து “ெராம்ம்ப ஞாபக மறதி உனக்கு. இனி உன
வாக்குறுதிைய எல்லாம் ோபப்பர்ல எழுதி ைகெயழுத்து வாங்கி ெவச்சுக்கணும்.”

“நீங்க என்ன ெசால்றிங்க? நீங்க யாரு? என் மனசில ோதாணற பிம்பமா? நிஜமாோவ
யாரயாவது எங்கூூட எதாவது ‘காட்ெஜட்’ட ெவச்சுண்டு ோவடிக்ைக பண்றாளா
எதுோம புரியைலோய.”

“ெமடிக்கல் ஷாப்புக்கு வந்தா ஒடோன என்ைன சந்திக்கலாம் ெதரியுமா. வரயா.


எனக்கு நாழியாச்சு. இனனம நால ேபைரப பாரததாகணம” எனற ைகக
கடிகாரத்ைத பார்த்து “நாற்பத்து மூூணு ஏ பஸ் எங்க ோபாறது?” என்றார்.

“ெதரியாது.” அவன் இதற்கு ோமல் இந்த விோனாதத்ைதத் ெதாடர விரும்பவில்ைல.

“அப்ப எப்ப வோர? இவ பார, காத்திண்டிருக்கா பாரு” என்று அவர் விலக அவர்
முதுகுக்குப் பின்னால் அந்தப் ெபண் பில்ைல ைசசுக்கு ெபாட்டு
இடடகெகாணட சிரிததாள.

“வா. ெசா ல்ோறன்” என அவள் க ண் சிமிட்டினாள்.

ெபாட்டு ெபாட்டான ரவிக்ைகைய ஒட்டியிருந்த கயிற்றில் மாட்டியிருந்த பின்ைன


எடுத்துக்ெகாண்டு காது குைடய ஆரம்பித்தாள். இவைள இவைள எஙேக
பார்த்திருக்ோகன், “ஏய் நீ வந்து நீ வந்து சிதம்பரத்திலன்னா இருப்ோப?”

“இரநேதன.”

“இபப எஙக இரகேக?”

“தர்மு மாமா கூூட. வாோயன், ெமடிக்கல் ஷாப்புக்கு வாோயன்! சிதம்பரத்தில்


எங்கிட்ட வம்பு பண்ணிோய ஞாபகம் இருக்ோகா?”

“எப்ப அது?”

“பாவம் அடிச்சுட்ோடன்யா. நீ எழுதின கடுதாைசப் படிக்க முடியாம எங்க


அப்பாகிட்ட ெகாடுக்கப் ோபாயி... தர்மு மாமா ோகட்டாங்களா அப்பன்கிட்ட ெகாடுக்கப்
ோபாயி...”

5
தர்மு மாமா

“நாற்பத்து மூூணு பஸ் ோபாயிடப் ோபாறது. வா ோபாலாம்.”

“கண்டிப்பா வந்துரு” என்றாள் அவள். ெபயர் ோகட்க மறந்துவிட்டான்.

இபேபாத ட.வி. பைழயபடி மாறி படுதாவில் பஸ் ஸ்டாண்டு எழுதி அதில் கதாநாயகன்
ோஜா க் அடிக்க ஆள் ோதடிக்ெகா ண்டி ருந்த நாடகம் வந்த து. இரநதம மறபட
அைதப் ோபாடவில்ைல. உடமப சரியிலைல ேபால இரநதத. கழுத்தில் மறுபடி
ெதாட்டுக்ெகாண்டு ஒரு ஆஸ்ப்ரின் விழுங்கிவிட்டுப் படுத்துவிட்டான். ராத்திரி
கனவில்லாமல் தூூங்கினான்.

ஆபிசில் யாருக்கும் ெசால்லத் தயங்கினான். முதன்முதலாக இ.எஸ்.ஐ ஆஸ்பத்-


திரிக்குப் ோபாய் ெபரிய டாக்டருக்கு சீட்டு எழுதி வாங்கிக்ெகாண்டு காத்திருந்து
அவர் ோபட்டி கிைடப்பதற்குப் பத்தைர மணியாகிவிட்டது.

“சரிய ா ெசா ல்லுங்க. டி.வியில?”

“ஒரு வயசான ஆசாமி வர்றார். அவர் என்கூூட ோபசறார் டாக்டர்.”

“என்ன ோபசறார்?”

“ெமடிக்கல் ஷாப் வான்னு கூூப்பிடறார்” டாக்டைர சந்ோதகத்துடன் பார்த்தான்.

அவர் சிரிக்கவில்ைல. அவன் ெசான்னைத சீரியஸாகக் குறிப்ெபழுதிக்-


ெகாண்டிருந்தார்.

“பரிச்சய முகமா?”

“ஆமாங்க. எங்கோயா பார்த்த மாதிரி இருந்தது. ஒருமுைற எங்கிட்ட பத்து ரூூபா


சில்லைற ோகட்டார். அப்பவும் எப்ப வோரன்னு ோகட்டார்.”

“ஷாப்புக்கு?”

“ஆமா.”

“ோவற யாராவது ெதரியறாங்களா?”

“சித ம்பரத்தில இளம் வயசில ோவைலக்காரப் ெபா ண்ணு ஒண்ணு இ ருந்த து. அந்த
ெபாண்ணும் டி.வியில வந்தது.

“அப்டியா” டாக்டர் ோயாசைனயில் ஆழ்ந்தார்.

“அந்த ெபாண்ணு இப்ப எங்க இருக்கிறா?”

“ெதரியாதுங்க. இறநத ேபாயடடானன ேகளவிபபடேடன!”

“சரி த ா ன். உஙக பராபளம எனன? இறநதவஙக ட.வில வராங்க?”

“ஆ இல்ைலங்க. தர்மு மாமாைவ ோபான வாரம் பார்த்ோதோன?”

“தர்மு மாமா?”

6
தர்மு மாமா

“அவர்தான், வயசானவரு. டி.வியில வராோர அவர் ோபரு. அவோர ெசால்லிக்கிட்டார்.”

“தருமு மாமா” என்று டாக்டர் எழுதிக்ெகாண்டு “ஹஹம்... சரிய ா தூூங்கறிங்களா ?”

“தூூங்கோறங்க.”

“சரிய ா ெவ ள ி க் கு ோபாறிங்களா ?”

“தவறாமங்க.”

“இநத மாததிைரைய படககப ேபாறதகக மனனாட ேபாடடககஙக. ெகாஞ்சம்


தூூக்கம் அதிகமா வரும். பயப்படாதிங்க.”

“ோவற எதும் ோகாளாறு இல்ைலோய டாக்டர், எனக்கு மட்டும் ஏன் இது மாதிரி
ெதரியுது டாக்டர்?”

“ஒரு வாரம் இந்த மாத்திைரைய சாப்ட்டு பாருங்க. பலன் இல்ைலன்னா ஒரு


ோகட்ஸ்கான் எடுத்துரலாம். கவைலப்படாதிங்க. உஙகளகக வரறைத ஹலஸி-
ோனஷன்னு ெசால்வாங்க. இலைலனனா ேட டரீம மாதிரி, பகல் கனா இல்ைலயா,
அது மாதிரி.”

“பகல் கனான்னா தூூங்கினாத்தாோன வரும். பகல்ோல தூூங்கறதில்ைலங்கோள.”

“சில ோவைள யில முழிச்சுக்கிட்ோட இ ருக்கறப்ப கூூடபகல் கனா வ ரும். மனித மனத்ைத
என்னான்னு ெசால்றது. ெராம்ப சிக்கலானது. எல்லாம் சரியாய்டும். உஙக நமபர
என்ன?”

அவர் ெகாடுத்த சீட்ைட எடுத்துக்ெகாண்டு சாைலையக் கடந்து பஸ்


ஸ்டாண்டுக்கு எதிோர இருந்த ெமடிக்கல் ஷாப்பிற்குச் ெசல்ைகயில் அவனருகில்
ஒரு மாருதி கார் வந்து சக்ெகன்று நின்றது. “என்ன ராஜா, வந்துட்டியா?”

“தர்மு மாமா?”

தர்மு மாமா ெவயில் கண்ணாடிையக் கழற்றிவிட்டு, “தயார்தாோன நீ!” என்றார்.

“நீங்க எங்க இந்த பக்கம்?”

ைபயிலிருந்து ஒரு சீட்ைட எடுத்து “இந்த அட்ரஸ் எங்க இருக்குங்க” ஷாப்பில்


இரநதவரிடம தரம மாமா விசாரிகக அவர “ேநராப ேபானா ெரணடாவத சநத”
என்று ெசால்ல, தர்மு மாமா ைபயில் அந்த மாதிரி சீட்டுகள் நிைறய இருந்தைத
கவனித்தான்.

தர்மு மாமா முகத்ைத ைக குட்ைடயால் துைடத்துக்ெகாண்டு வாப்பா என்று அவன்


ோதாளில் தட்டினார். தட்டுதைல முழுவதுோம உணர முடிந்தது. பகல் கனவா? “வா”
என்று கதைவத் திறந்தார். “எனக்கு ோலட்டாறதில்ைல.”

“நீங்க ோபாய்க்கங்க. நான் ோவற பக்கம் ோபாய்ட்டிருக்ோகன்.”

அவைர மிகவும் தவிர்க்க விரும்பினான்.

“நீ எந்தப் பக்கம் ோபாறிோயா அங்க வரம்பா.”


7
தர்மு மாமா

“நான் பஸ் பிடிச்சு ோபாோறோன.”

“அட வாப்பான்னா” என்று அவர் அவன் ைகையப் பற்ற, ராஜாங்கம் திமிறிக்ெகாண்டு


சாைலைய எதிர்ப்புறம்பார்க்காமல் கடக்க அங்கு-

ோவகமாக வந்த பல்லவன் ோபாக்குவரத்து கழக ோஜ பஸ் அவன் ோமல் ோமாதி


வீழ்த்தியது.

தர்மு மாமா அவைன எழுப்பி, “ெசா ன்ோன ன் பாத்திய ா . எழுந்திரு எழுந்திரு, வா


எங்கூூட. கார்ல ஏறு” என்றார்.

“சட்ைடெய ல்லாம் ரத்தமா இ ருக்ோக?”

“பரவால்ைல.”

“ஆகா! வலிக்கைல மாமா.”

“வலிக்காது.”

சாைல யில் ெம ல்ல ெம ல்ல அவன் உடைலச்சுற்றிக் கூூட்டம்கூூட...

தர்மு மாமாவின் மாருதி காரில் ராஜாங்கம் ஏறிக்ெகாண்டான். பின் ஸீட்டில் இருந்த


ெபண் “வந்துட்டியா” என்றாள். களுக்ெகன்று சிரித்துக்ெகாண்டு. “அட நீயும்
வந்திருக்கியா?”

“இநதா ெதாைடசசகக.”

தர்மு மாமா “உன் முழுப் ோபர் என் ரிஜிஸ்தர்ல ராஜாங்கம்னுதான் இருக்கு.


இனிஷியல எதம கிைடயாதா?”

“இ. ராஜாங்கம்.”

“என் இனிஷியலும் அதுதான்.”

“உஙக மழபேபர?”

“இ. தர்மராஜன்.”

“ோகட்ட ோபரா இருக்கு.”

“முன்ெபல்லாம் எருைம பாசக்கயிறு எல்லாம் ெவச்சுண்டு இருந்ோதன். சமா ளி க்க


முடியைல. அதான் பிஸி... மாருதி காரு ரிோமாட் கண்ட்ோரால்னு மாத்திக்கிட்ோடன்.
இனனம இனைனகக எடட அடரஸ இரகக. அங்ெகல்லாம் ோபாய்ட்டு எல்லாரும்
ோசர்ந்தாப்பல ோமல ோபா கலாம ா ? எட்டைர மணிக்கு மினி பஸ்ைஸ
வரச்ெசால்லியிருக்ோகன்.”

“சரி ” பின்னால் இ ருந்தவைள த் ெதா ட்டுப்ப ார்த்தான். காற்றாக இருந்தாள்.

1989

You might also like