You are on page 1of 12

10/27/21, 11:05 PM Nilavae Ennidam Nerungadhae (Konjam Ishtam Konjam Kashtam) By Naemira | Penmai Community Forum

 Log in Register  

Sunday Recipes | Navarathri Golu contest - 2020 | Penmai eMagazine - 2020| Penmai eMagazine
Nominations 2020 | Have doubts Ask Question Here!

Home
 Forums
 Entertainment & Hobbies
 Read and Pen here
 Serial Stories

Nilavae Ennidam Nerungadhae (Konjam Ishtam Konjam Kashtam)


By Naemira

Naemira
· 
Apr 23, 2016


Not open for further replies.

Naemira
Penman of Penmai

Commander's of Penmai
Blogger

Apr 23, 2016  #1

ஹாய் ப்ரெண் ட்ஸ் !

எல்லாரும் எப்டி இருக்கீங் க , ஏன் சீன் போடுற நேரடியா சொல்ல வந்தத


சொல்லுன் னு சொல்றீங் களா , சரி சரி சொல்றேன் .

இன் னைக்கு மறுபடியும் ஒரு காதல் கதையோட இல்ல இல்ல இத முழுசா அப்டி
காதல் கதைன் னு சொல்ல முடியாது , கதையோட கரு கொஞ் சம் கஷ் டமா
இருந்தாலும் அதுல காதலும் அப்போம் அப்போம் வரும் இங் கரனால கொஞ் சம்
இஷ் டமாவும் இருக்கும் , ரொம்ப குழப்புரேன் ல சரி சரி நோ டென் ஷன் கொஞ் ச
நாள் கழிச்சி அப்டேட்டோட சந்திக்க வந்திருக்கேன் , கண் டிப்பா உங் க ஆதரவ
எனக்கு குடுப்பீங் கன் னு நம்புறேன் . குடுப்பீங் கள்ள !

"நிலவே என் னிடம் நெருங் காதே

நீ நினைக்கும் இடத்தில் நானில்லை

அமைதி இல்லாத நேரத்திலே

அந்த ஆண் டவன் எனையே படைத்தது விட்டான்

நிம்மதி இழந்து நான் அலைந்தேன்

இந்த நிலையில் உன் னை ஏன் தூது விட்டான் " ​

இந்த பாட்டு மாதிரி தாங் க நம்ம கதையும் என் ன இவ புதுசா சொல்லிற போற
எல்லாம் ஏற்கனவே பாத்த பழசு தானன் னு நினைக்கிறீங் களா , ஆமா ப்ரண் ட்ஸ்
நானும் புதுசா ஒன் னும் ட்ரை பண் ணிரல , ஆனா கண் டிப்பா உங் களுக்கு
புடிக்கும்ன் னு நம்புறேன் .

மற்றதை கதையின் போக்கிலேயே தெரிந்து கொள்ளலாம். என் னடா இவ


இன் னும் ரெண் டு கதை முடிக்கல அதுக்குள்ள நாலாவதா

https://www.penmai.com/community/threads/nilavae-ennidam-nerungadhae-konjam-ishtam-konjam-kashtam-by-naemira.111171/ 1/12
10/27/21, 11:05 PM Nilavae Ennidam Nerungadhae (Konjam Ishtam Konjam Kashtam) By Naemira | Penmai Community Forum

துடங் கிருக்காலேன் னு பாக்குறீங் களா , ஏன் னு தெரியல இந்த டைட்டில் என் ன


ரொம்ப நாளா தொல்ல பண் ணிட்டே இருந்துச்சி அதான் வந்துட்டேன் மற்ற
கதைக்கு கொடுத்தது போல் இதற்கும் உங் கள் ஆதரவை தருவீர்கள் என் ற
நம்பிக்கையுடன் தொடங் குகிறேன் .

அன் புடன் ,

நெமிரா

Download My Stories Here!

என் னுடைய மூன் றாவது கைவண் ணம் " ஒ காதல் கண் மணி "

--------------------------------------------------------------------------------------------------------------

என் னுடைய நான் காவது கை வண் ணம் ," நிலவே என் னிடம் நெருங் காதே - (கொஞ் சம் இஷ் டம்
கொஞ் சம் கஷ் டம் ) "

--------------------------------------------------------------------------------------------------------------

என் னுடைய ஐந்தாவது கை வண் ணம் ," என் இதயம் உடைத்தாய் நொறுங் கவே "


Avj, VijiMuthu, mathudevi and 11 others

Naemira
Penman of Penmai

Commander's of Penmai
Blogger

Apr 23, 2016  #2

Re: நிலவே என் னிடம் நெருங் காதே - ( கொஞ் சம் இஷ் &#29

ஹாய் ப்ரெண் ட்ஸ் !

நிலவே என் னிடம் நெருங் காதே -


கொஞ் சம் இஷ் டம் கொஞ் சம் கஷ் டம்

பற்றிய உங் கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என் னுடன் பகிர்ந்து
கொள்ளுங் கள் .

நிலவே என் னிடம் நெருங் காதே - ( கொஞ் சம் இஷ் டம் கொஞ் சம் கஷ் டம் ) - கமெண் ட்ஸ்

Attachments

Picture1.jpg Picture2.jpg
1.3 KB Views: 2,598 1 KB Views: 2,601

https://www.penmai.com/community/threads/nilavae-ennidam-nerungadhae-konjam-ishtam-konjam-kashtam-by-naemira.111171/ 2/12
10/27/21, 11:05 PM Nilavae Ennidam Nerungadhae (Konjam Ishtam Konjam Kashtam) By Naemira | Penmai Community Forum

Download My Stories Here!

என் னுடைய மூன் றாவது கைவண் ணம் " ஒ காதல் கண் மணி "

--------------------------------------------------------------------------------------------------------------

என் னுடைய நான் காவது கை வண் ணம் ," நிலவே என் னிடம் நெருங் காதே - (கொஞ் சம் இஷ் டம்
கொஞ் சம் கஷ் டம் ) "

--------------------------------------------------------------------------------------------------------------

என் னுடைய ஐந்தாவது கை வண் ணம் ," என் இதயம் உடைத்தாய் நொறுங் கவே "

Naemira
Penman of Penmai

Commander's of Penmai
Blogger

Apr 23, 2016  #3

Re: நிலவே என் னிடம் நெருங் காதே - ( கொஞ் சம் இஷ் &amp

ஹாய் ப்ரண் ட்ஸ் ,

என் னபா நாளாகும்ன் னு சொன் னா இப்போம் உடனே வந்திருக்காலேன் னு


பாக்குறீங் களா , அப்டேட் போட வரலங் க கதைக்கு சின் னதா ஒரு இன் ட்ரோ
குடுக்க வந்திருக்கேன் .

Introduction

நிலவே என் னிடம் நெருங் காதே

-
கொஞ் சம் இஷ் டம் கொஞ் சம் கஷ் டம்

குளுமை வீசும் நிலவை போல தன் கண் களில் அன் போடு கூடிய காதலை
மட்டுமே கொண் டிருக்கும் ' ஸ் வாதந்தித்தாவும் ',
வேங் கை தன் இரையை வேட்டையாட காத்திருப்பது போல தன் விழிகளில்
கோபத்தோடு கூடிய வெறியை மட்டுமே கொண் டிருக்கும் 'ரன் தீரும் ',

ஒருவரோடு ஒருவர் இணைவார்களா ?

விதியின் செயலால் , மதியின் கூர்மையால் அவர்கள் ஒருவரோடு ஒருவர்


இணைவார்கள் என் றால் அதுவே அவர்களுக்கு ," கொஞ் சம் இஷ் டம் கொஞ் சம்
கஷ் டம் "

இப்படிக்கு,
அன் புடன்
நெமிரா

https://www.penmai.com/community/threads/nilavae-ennidam-nerungadhae-konjam-ishtam-konjam-kashtam-by-naemira.111171/ 3/12
10/27/21, 11:05 PM Nilavae Ennidam Nerungadhae (Konjam Ishtam Konjam Kashtam) By Naemira | Penmai Community Forum

Attachments

Picture1.jpg Picture2.jpg k.jpg ll.jpg


1.3 KB Views: 2,579 1 KB Views: 2,576 29.8 KB Views: 4 12.2 KB Views: 2

l.jpg
15.1 KB Views: 1,473

Last edited: Apr 23, 2016

Download My Stories Here!

என் னுடைய மூன் றாவது கைவண் ணம் " ஒ காதல் கண் மணி "

--------------------------------------------------------------------------------------------------------------

என் னுடைய நான் காவது கை வண் ணம் ," நிலவே என் னிடம் நெருங் காதே - (கொஞ் சம் இஷ் டம்
கொஞ் சம் கஷ் டம் ) "

--------------------------------------------------------------------------------------------------------------

என் னுடைய ஐந்தாவது கை வண் ணம் ," என் இதயம் உடைத்தாய் நொறுங் கவே "

Naemira
Penman of Penmai

Commander's of Penmai
Blogger

May 23, 2016  #4

ஹாய் ப்ரண் ட்ஸ் ,

ப்ரோமோ 1

ஒரு இளம் பெண் தன் அறை முழுவதும் அலசி ஆராய் ந்து பித்து பிடித்தவளை
போல் அங் குமிங் கும் அலைந்து எதையோ தேடி கொண் டிருந்தாள் .

அந்த பொருளில் அப்படி என் ன தான் உள்ளது என் று தெரியவில்லை அது


இல்லாமல் அவளே இல்லை என் பதை போல் தன் அறையையே புரட்டி
போட்டுக்கொண் டிருந்தாள் .

சில நிமிடம் கழித்து அது எங் கேயும் தென் படாமல் போகவே , நொந்து நூலாகி ,"
அந்த படம் இங் க தான வச்சேன் " எங் க போச்சு , என் று போய் கட்டில் மீது
படுத்து அழ துடங் கினாள் .

கண் ணீர் மல்க , " பார்த் நீ எங் க இருக்க என் னால முடியல , எனக்கு இந்த
கல்யாணத்துல விருப்பம் இல்ல , சீக்கிரம் வா வந்து என் னை கூட்டிட்டு போ "
கதறினாள் .

இதை வெளியில் இருந்து கண் களில் கவலையோடு கவனித்த அந்த இளைஞன் ,

https://www.penmai.com/community/threads/nilavae-ennidam-nerungadhae-konjam-ishtam-konjam-kashtam-by-naemira.111171/ 4/12
10/27/21, 11:05 PM Nilavae Ennidam Nerungadhae (Konjam Ishtam Konjam Kashtam) By Naemira | Penmai Community Forum

அவள் தேடிய அந்த ஓவியத்தை தன் கையில் ஏந்திக்கொண் டு ," இது இனிமே
உனக்கு என் னைக்கும் கிடைக்காது " என் று அதை நெருப்புக்கு இறையாக்கி ,

" ஏன் னா நீ தேடுற பார்த் எப்பவோ செத்து போய் ட்டான் , இப்போ எனக்குள்ள
இருக்குறது எல்லாம் உன் குடும்பத்து மேல உள்ள தீராத பகை மட்டும் தான் ,
ஸ் வாதன் தித்தா இனிமே உங் க யாரையும் நிம்மதியாய் இருக்க விடமாட்டேன் "
என் றான் அழுத்தமாக .

Attachments

Picture1.jpg

11.3 KB Views: 1,163

Download My Stories Here!

என் னுடைய மூன் றாவது கைவண் ணம் " ஒ காதல் கண் மணி "

--------------------------------------------------------------------------------------------------------------

என் னுடைய நான் காவது கை வண் ணம் ," நிலவே என் னிடம் நெருங் காதே - (கொஞ் சம் இஷ் டம்
கொஞ் சம் கஷ் டம் ) "

--------------------------------------------------------------------------------------------------------------

என் னுடைய ஐந்தாவது கை வண் ணம் ," என் இதயம் உடைத்தாய் நொறுங் கவே "

Naemira
Penman of Penmai

Commander's of Penmai
Blogger

May 23, 2016  #5

ப்ரோமோ பற்றிய கருத்துக்களை என் னிடம் பகிர்ந்து கொள்ளுங் கள்

நிலவே என் னிடம் நெருங் காதே - ( கொஞ் சம் இஷ் டம் கொஞ் சம் கஷ் டம் ) -
கமெண் ட்ஸ்

Download My Stories Here!

என் னுடைய மூன் றாவது கைவண் ணம் " ஒ காதல் கண் மணி "

--------------------------------------------------------------------------------------------------------------

என் னுடைய நான் காவது கை வண் ணம் ," நிலவே என் னிடம் நெருங் காதே - (கொஞ் சம் இஷ் டம்
கொஞ் சம் கஷ் டம் ) "

--------------------------------------------------------------------------------------------------------------

என் னுடைய ஐந்தாவது கை வண் ணம் ," என் இதயம் உடைத்தாய் நொறுங் கவே "

Naemira
Penman of Penmai

Commander's of Penmai
Blogger

May 30, 2016  #6


https://www.penmai.com/community/threads/nilavae-ennidam-nerungadhae-konjam-ishtam-konjam-kashtam-by-naemira.111171/ 5/12
10/27/21, 11:05 PM Nilavae Ennidam Nerungadhae (Konjam Ishtam Konjam Kashtam) By Naemira | Penmai Community Forum

ஹாய் ப்ரெண் ட்ஸ் !

இதோ வந்துவிட்டேன் எனது கதை பகுதியுடன் ....

நிலவே என் னிடம் நெருங் காதே - (கொஞ் சம் இஷ் டம் கொஞ் சம் கஷ் டம்) 1

படித்துவிட்டு உங் கள் கருத்துகளை கீழே உள்ள திரியில்

சமர்பியுங் கள் .

நிலவே என் னிடம் நெருங் காதே - (கொஞ் சம் இஷ் டம் கொஞ் சம் கஷ் டம்)
கமெண் ட்ஸ்

Download My Stories Here!

என் னுடைய மூன் றாவது கைவண் ணம் " ஒ காதல் கண் மணி "

--------------------------------------------------------------------------------------------------------------

என் னுடைய நான் காவது கை வண் ணம் ," நிலவே என் னிடம் நெருங் காதே - (கொஞ் சம் இஷ் டம்
கொஞ் சம் கஷ் டம் ) "

--------------------------------------------------------------------------------------------------------------

என் னுடைய ஐந்தாவது கை வண் ணம் ," என் இதயம் உடைத்தாய் நொறுங் கவே "

Naemira
Penman of Penmai

Commander's of Penmai
Blogger

Jun 7, 2016  #7

ஹாய் ப்ரெண் ட்ஸ் !

இதோ வந்துவிட்டேன் எனது கதை பகுதியுடன் ....

https://www.penmai.com/community/threads/nilavae-ennidam-nerungadhae-konjam-ishtam-konjam-kashtam-by-naemira.111171/ 6/12
10/27/21, 11:05 PM Nilavae Ennidam Nerungadhae (Konjam Ishtam Konjam Kashtam) By Naemira | Penmai Community Forum

நிலவே என் னிடம் நெருங் காதே - (கொஞ் சம் இஷ் டம் கொஞ் சம் கஷ் டம்) 2

படித்துவிட்டு உங் கள் கருத்துகளை கீழே உள்ள திரியில்

சமர்பியுங் கள் .

நிலவே என் னிடம் நெருங் காதே - (கொஞ் சம் இஷ் டம் கொஞ் சம் கஷ் டம்)
கமெண் ட்ஸ்

Download My Stories Here!

என் னுடைய மூன் றாவது கைவண் ணம் " ஒ காதல் கண் மணி "

--------------------------------------------------------------------------------------------------------------

என் னுடைய நான் காவது கை வண் ணம் ," நிலவே என் னிடம் நெருங் காதே - (கொஞ் சம் இஷ் டம்
கொஞ் சம் கஷ் டம் ) "

--------------------------------------------------------------------------------------------------------------

என் னுடைய ஐந்தாவது கை வண் ணம் ," என் இதயம் உடைத்தாய் நொறுங் கவே "


Not open for further replies.

Share:        
Similar threads

என் னவளே என் னுயிர் நிலவே - Ennavalae Ennuyir Nilavae (Comments)

என் னவளே என் னுயிர் நிலவே - Ennavalae Ennuyir Nilavae By Madhumathii

Nilavae Ennidam Nerungadhae (Konjam Ishtam Konjam Kashtam) - Comments

வா என் வண் ண நிலவே - Vaa En Vanna Nilavae (Comments)

வா என் வண் ண நிலவே - Vaa En Vanna Nilavae By Padma Graham

https://www.penmai.com/community/threads/nilavae-ennidam-nerungadhae-konjam-ishtam-konjam-kashtam-by-naemira.111171/ 7/12
10/27/21, 11:05 PM Nilavae Ennidam Nerungadhae (Konjam Ishtam Konjam Kashtam) By Naemira | Penmai Community Forum

Sponsored Links

Buy Traditional Tanjore Paintings


Exclusive Collection of Traditional Tanjore Paintings!

Latest Posts
Today's Calendar
Latest: Sriramajayam
· 43 minutes ago
General Discussions

Today's Info. - 2
Latest: Sriramajayam
· 49 minutes ago
General Discussions

Today's Specials, Festivals, Good times and Moonshine


Latest: Sriramajayam
· 52 minutes ago
Festivals & Traditions

World Corona Virus News


Latest: Sriramajayam
· 56 minutes ago
Other Countries

Today's Foreign NEWS - 2


Latest: Sriramajayam
· Today at 10:03 PM
Other Countries

https://www.penmai.com/community/threads/nilavae-ennidam-nerungadhae-konjam-ishtam-konjam-kashtam-by-naemira.111171/ 8/12
10/27/21, 11:05 PM Nilavae Ennidam Nerungadhae (Konjam Ishtam Konjam Kashtam) By Naemira | Penmai Community Forum

Today's Famous Birthdays & Famous Deaths


Latest: Sriramajayam
· Today at 9:57 PM
General Discussions

சுதந்திர தேவி சிலை Statue of Liberty


Latest: Sriramajayam
· Today at 8:32 PM
Other Countries

K offer@>> https ://www.wealthsupplements.co m/bioneo-farms-cbd-oil/


Latest: kasumasubtmasu
· Today at 8:29 PM
Weight Loss Diet and Guide

Today's Pune NEWS


Latest: Sriramajayam
· Today at 8:29 PM
News & Politics

Today's Delhi NEWS


Latest: Sriramajayam
· Today at 8:17 PM
News & Politics

Special Pages
Golu Dolls

கொலு பொம் மைகள்

Where to Buy Golu Dolls ?!

Where to Buy Golu Dolls in Chennai?

Where to Buy Golu Dolls in Bangalore?

Kids Exam Specials


Exam Recipes - தேர்வு நேர உணவுகள்

Top Tips to Score Highest Marks

Help your Kid to prepare for Exams

Maha Sivarathri Special


மகா சிவராத்திரி - 2017 Prayer Group

மகா சிவராத்திரி விரதம்

Shivaratri Tamil MP3 Song

How to observe Mahashivratri Virat? - மகாசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

Stories of Shivaratri - சிவராத்திரி கதைகள்

https://www.penmai.com/community/threads/nilavae-ennidam-nerungadhae-konjam-ishtam-konjam-kashtam-by-naemira.111171/ 9/12
10/27/21, 11:05 PM Nilavae Ennidam Nerungadhae (Konjam Ishtam Konjam Kashtam) By Naemira | Penmai Community Forum

மகா சிவராத்திரி - Maha Sivarathiri

மஹா சிவராத்திரி - Maha Shivarathiri

சிவராத்திரி நன் னாளில் கேட்க !!

Hot Threads
Penmai Queries Bunch!!!

Penmai eMagazine Nominations!!!

Ask Questions to Doctor for - Infertility Questions

Pregnancy & Labor

Ask our Health Expert Dr.Premabarani!

Moms Club - Join here Moms

Trying to conceive

Infertility Treatment Center

How to run Smooth family

PCOS Weight Loss

Food for New Moms

Kids Special:

Your Kids favourite Food

Bhajans MP3 for Kids!

Today's Spiritual Reminder

https://www.penmai.com/community/threads/nilavae-ennidam-nerungadhae-konjam-ishtam-konjam-kashtam-by-naemira.111171/ 10/12
10/27/21, 11:05 PM Nilavae Ennidam Nerungadhae (Konjam Ishtam Konjam Kashtam) By Naemira | Penmai Community Forum

இந்த வார விசேஷங் கள்

A Beauty Tip A Day!!

eBook's

Penmai eBooks Collection

Special Threads

Fit Tip Daily!

Bagavad Gita Quotes!

Important Announcements!
Username Changes

Type in Tamil
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Today's Birthdays







A C J J J L M R V

https://www.penmai.com/community/threads/nilavae-ennidam-nerungadhae-konjam-ishtam-konjam-kashtam-by-naemira.111171/ 11/12
10/27/21, 11:05 PM Nilavae Ennidam Nerungadhae (Konjam Ishtam Konjam Kashtam) By Naemira | Penmai Community Forum

Home
 Forums
 Entertainment & Hobbies
 Read and Pen here
 Serial Stories

Contact us Terms and rules Privacy Help Home 

Forum software by XenForo® © 2010-2019 XenForo Ltd.

https://www.penmai.com/community/threads/nilavae-ennidam-nerungadhae-konjam-ishtam-konjam-kashtam-by-naemira.111171/ 12/12

You might also like