You are on page 1of 11

அருள்மிகு முருகன் பாடல்கள்

இயற்றியவர்
"ஸஸஸஸஸஸஸஸஸஸஸ" ஸ்ரீ ேச. குரு. பட்டாபிராமன் பி.ஏ.பி.டி
51/22 காமாக்ஷி ேஜாஸ்யர் ெதரு,கும்பேகாணம். 612001
தமிழ்நாடு.
முதல் பதிப்பு இைணயத்தில் 2009

ஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸ

இந்நூூலின் ஆசிரியர் திரு ேச குரு பட்டாபிராமன் அவர்கள் திருைவயாற்றில்

1
பிறந்து குடந்ைதயில் ேநடிவ் பள்ளீயிலும் பின்னர் அரசினர் கல்லூூரியிலும்

கல்வி பயின்றவர். பள்ளி நாட்களிேல தனது தாயாரிடம் முைறப்படி கர்நாடக

இைச கற்று ேமைடேயறி கச்ேசரிகளும் ெசய்தவர். தமிழில ஆரவம காரணமாக

இள வயதிேல பாடல்கள் புைனயும் திறன் ெபற்று பல ெதய்வப்பாடல்கைளப்

பாடிப் பரிசுகள் ெபற்றிருக்கிறார். ரிஷிேகஷில் ஸ்வாமி சிவானந்தரின்

முன்னிைலயில் திற்ம் படப் பாடி “ ஸஸஸஸஸஸ ஸஸஸஸஸ “ என்ற பட்டத்திைன 1958 ம்

ஆணடேல ெபற்றார். தமிழ்நாடு அரசுப்பணியில் பள்ளி ஆயவாளராகவம

பின்னர் பல்ேவறு அரசு உயர்நிைலப்பள்ளிகளில் தைலைம ஆசிரியராகவம

பணி புரியும் ேபாது எந்த ஊரில் பணி புரிந்தாலும் அந்த ஊரின் முக்கிய

கடவுளர்களின் மீது பக்திப்பாடல்கள் பல பாடியிருக்கிருக்கின்றார். அவற்றில்

முருகன் மீது அவர் இயற்றி ேமைடகளில் பாடிய சில பாடல்கைள

தமிழன்பர்களுக்காக இச் சிறிய புத்தகமாகத் ெதாகுத்துள்ேளன்.

ஓய்வு ெபற்ற பின்னர் குடந்ைதயில் வசித்துவரும் எனது தந்ைதயார் திரு

பட்டாபிராமன் அவர்களின் பாடல்கள் பாட எளிதாகவும் தக்க தாள

அைமப்புடன் வனப்பு மிகுந்ததாக இருக்கின்றன என்பது இைச அறிஞர்களின்

கருத்தாக அைமந்துள்ளதால் இப்பாடல்கைளத் ெதாகுத்து இைணயத்தின் மூூலம்

பகிர்ந்து ெகாள்வதில் மகிழ்ச்சியும் ெபருைமயும் அைடகின்ேறன்.

ெதாகுப்பாசிரியர் ேச ப சந்திரேசகரன்

ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ....

எனது தந்ைதயார் எழுதிய தமிழ்ப்பாடல்கைள இைணயத்தின் வாயிலாக

தமிழிைசயன்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணி பிள்ைளயார் பாடல்கேளாடு

துவங்கியது. சில நாடகள முன்பு "ஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸ' என்ற

தைலப்பில் சிறு மின் புத்தகம் ஆைனமகன புகைழப்பாடி வந்தது.

2
ஆைனமகனககபபின ஆறமகன புகழ் பாட இத்ெதாகுப்பு ெவளிவருகிறது.

இத்ெதாகுப்பில் ெமாத்தம் 9 பாடல்கள். பழனி, திருத்தணி, திருச்ெசந்தூூர் என்று

அறுபைட வீடுகைளயும் பாடி பக்தர்கள் த்ருப்தியைடயலாம். நடடககல

( ேகாத்தகிரியிலிருந்து சுமார் 5 கிமீ) சக்தி பாலமுருகைனக்கூூட தரிசிக்கலாம்.

"வடிேவல் முருகா" என்று துவங்கி "அழகுத்ெதய்வம்" என்ற காவடிச்சிந்ேதாடு

நிைறவைடகினற ெதாகுப்பில் எல்லாப்பாடல்களும் முருகன் அருைளப்

பாடினாலும் "அழகுத் ெதய்வம்" பல்ேவறு ஊர்களில் முருக பக்தர்களால் இன்றும்

பாடப்படுகின்ற ெசய்திைய நான பகிர்ந்து ெகாள்ள ஆைசபபடகிேறன.

கலியுக ெதய்வம் கந்தைன ப் பாடி நிறகம மலர்கள் நிைறநத வனத்தில் இம்மலர்

அவைனேய நிைனநத இத்தருணம் ைக கூூப்புகின்றது.

ெதாகுப்பாசிரியர் ேச ப சந்திரேசகரன்
புேண ஆகஸட 30, 2009
குறிப்பு. இம்மின் புத்தகம் தங்கள் ெசாந்த உபேயாகத்திற்கு மட்டும். வணிகேநாக்கினில்
அச்சிடேவா வினிேயாகிக்கேவா பாடலாசிரியைர எழுத்து மூூலம் அணுகவும். நன்றி.
In case of problems download fonts from www.azhagi.com sailindira fontinstaller can be
downloaded free. Or contact@azhagi.com for help.
ஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸ

எண் தலம் - முருகன் ராகம் தாளம் பககம்

1 திருத்தணி முருகன் ஷண்முகப்ரியா ஆதி 5

2 திருச்ெசந்தூூர் முருகன் கானடா ஜம்ப 6

3 பழனி முருகன் குந்தல வராளி ஆதி 7

4 ஸ்வாமிமைல முருகன் ஆரபி ஆதி 8

5 நடடககல மரகன ராகமாலிைக ஆதி 9

6 சிக்கல் சிங்காரேவலன் காம்ேபாதி ரூூபகம் 10

7 அறுபைட வீடு முருகன் நீலமணி ஆதி 11

8 பழனி முருகன் பாேக ஸ்ரீ ஜம்ப 12

9 அழகுத்ெதய்வம் முருகன் காவடி சிந்து ரூூபகம் 13

3
1. ஸஸஸஸஸ ஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸ

ஸஸஸஸஸ : ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ
ஸ : ஸஸஸ ஸ ஸ ஸ ஸஸ ஸ
ஸஸ : ஸஸஸ ஸ ஸ ஸஸ ஸஸ ஸ
ஸஸஸஸஸ ஸஸஸ

ஸஸஸஸஸஸ

வடிேவல் முருகா திருமால் மருகா


வள்ளி ெதய்வயாைனயுடன் புள்ளி மயில் ஏறிவரும் (வடி)

ஸஸஸஸஸஸஸஸஸ

மாசு மறுவுமில்லா ேநசததடேன உன்ைன


ஆைசயடன பணிேவார் பாசத்ைத விலக்கிடும் (வடி)

ஸஸஸஸஸ 1

குைறவில்லா உைமயவள் மகிழ்ந்திடத்தவழ்ந்தாய்


மைறயவன் தந்ைதக்ேகார் நலொமாழி நவினறாய
குறமகள் வள்ளிையக் கடி மணம் புரிந்தாய்
அறுபைட வீட்டினில் உைறவிடம் ெகாண்டாய் (வடி)

ஸஸஸஸஸ 2

இகபர சுகந்தைனஅளிப்பவன் நீேய


பகர்ந்திடும் அன்பர்தம் குைற ேகட்டிைலேயா
நிகரறற ேஜாதியாய் ெபாலிவுற்ற ேமனியாய்

4
ஸஸஸஸஸ ஸஸஸஸஸ

கலியுகந்தனில் அருள் திகழ்ந்திட (இந்த)


ஜகந்தைன உரியதாக்கிடும் (வடி)
**********

2. ஸஸஸஸஸ ஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸ


ஸஸஸஸஸ : ஸஸஸஸஸ
ஸ : ஸ ஸஸ ஸ ஸ ஸ ஸஸ ஸ
ஸஸ : ஸ ஸஸ ஸ ஸ ஸ ஸ ஸஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸஸ ஸ
ஸஸஸஸஸ: ஸஸஸஸ (ஸஸ ஸஸஸ ஸ)

ஸஸஸஸஸஸ

ேசாதைனகள் புரியவும் தகுேமா ஏைழ என்


வாதைனகள் புகலவும் தரேமா அைலகடல் வளர் திரு முருகா (ேசாதைன)

ஸஸஸஸஸஸஸஸஸ

உைனயன்றி ேவறு துைண காேணேன -உன்ைன


நிைனநத நிைனநத உள்ளம் தினம் தினம் உருகிேனன் (ேசாதைன)

ஸஸஸஸஸ 1

உருண்ேடாடி வரும் அைலகள் ஓங்கிெயழும் கடற்கைரயில்


திரண்டேதார் மைல மீது தங்கியருள் ெபம்மாேன
எண்ணத்தில் பல மைலகள் ெமாதிடும்ேபாதுந்தன்
வண்ணத்திருேமனி கண்ேடன் மனந்ெதளிந்ேதன் மனம்கிழ்ந்ேதன் (ேசாதைன)

ஸஸஸஸஸ 2

கருைணக்க்டல் ெபாங்கும் அருணகிரி தந்த கனி


அருட்ேசாதி வடிவான வள்ளலார் தந்த கனி
மக்கைளேய மகிழ்விக்கும் அவ்ைவயும் தந்த கனி
முக்கனியின் சாறு பிழிந்துண்ேடன் மனந்ெதளிந்ேதன் உளமகிழ்ந்ேதன் (ேசாதைன)
***************

5
3. ஸஸஸஸஸ ஸஸஸஸ ஸஸஸஸ ஸஸஸஸஸஸஸ
ஸஸஸஸஸ : ஸஸஸஸஸஸஸஸஸஸஸ
ஸ: ஸ ஸ ஸ ஸ ஸஸ ஸ ஸ
ஸஸ : ஸ ஸஸ ஸ ஸ ஸ ஸ
ஸஸஸஸஸ ஸஸஸ

ஸஸஸஸஸஸ

பதம் பணிந்ேதன் -மகிழ்ந்ேதன்


பழனி ஆணடவா உந்தன் (பதம்)

ஸஸஸஸஸஸஸஸஸ

நிதம நிதம உனதடி நிைனநேதன-உன்


பதமலர்கைள என்றும் பணிந்திட விைரந்ேதன் (பதம்)

ஸஸஸஸஸ

பழனித்திருப்பதியின் ெபருங்கருைண நிைனநேதன


பழம் நீ என நான பகர்ந்திட த்ெதளிந்ேதன்
மைழெயனேவ அருள் ெபாழியவும் உணர்ந்ேதன்
தைழத்திடும் உயிர்கைள
தரணி தன்னில்-ெபருைம ெகாள்ளும்-புகலிடம் உன் (பதம்)

4. ஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸ

6
ஸஸஸஸஸ ஸஸஸஸ (ஸஸஸஸஸஸஸ ஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸ..ஸஸஸஸஸஸஸஸ)
ஸ: ஸ ஸஸ ஸ ஸ ஸ ஸ
ஸஸ : ஸ ஸஸ ஸ ஸ ஸ ஸ ஸஸ ஸ
ஸஸஸஸஸ ஸஸஸ

ஸஸஸஸஸஸ

ெவற்றிேவலன் தன் அடியிைணதைனேய


பற்றி நீ மகிழ்ந்திடுவாய் -மனேம (ெவற்றி)

ஸஸஸஸஸஸஸஸஸ

நாறறிைசயம புகழ் சாற்றிடும் நாவலன


ேபாற்றிடுேவார் தைமக்காத்திடும் காவலன் (ெவற்றி)

ஸஸஸஸஸ 1

கண்ணுக்கு விருந்தளிக்கும் கண்ணனும் அவேன


புண்ணுக்கு மருந்தளிக்கும் புண்ணியன் அவேன
பண்ணுக்கு உயிர் அளிக்கும் புலவனும் அவேன
விண்ணவர் வணங்கிடும் வடிேவலனும் அவேன (ெவற்றி)

ஸஸஸஸஸ 2

ஏரகந்தனிேல இலங்கிடும் அழகன்


ஓெரழுத்து மந்திரம் அப்பனுக்ேக உைரத்தான்
ஊரகத்ேத நினற ேகாலத்தில் உணர்த்திடும்
சீரகத்ேத நினற ெசல்வன் குருநாதன் (ெவற்றி)

*******

5. ஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸ (ஸஸஸஸஸஸஸஸஸஸ) ஸஸஸஸஸஸஸ


ஸஸஸஸஸஸஸஸஸ
ஸஸஸஸஸ ஸஸஸ

ஸஸஸஸஸஸ

ஸஸஸஸஸ : ஸஸஸஸ (ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ..ஸஸஸஸஸஸஸஸ)

பாலமுருகன் கழல் பணிந்திடுேவாம்-இன்பக்


ேகாலக்குமரன் கழல் நிைனநதிடேவாம சக்தி (பால)

ஸஸஸஸஸஸஸஸஸ

காலெமல்லாம் அவன் கனிவுடன் பார்த்திடுவான்


ஞாலம் புகழ் மயில் ேவலுடன் காத்திடுவான் (பால)

7
ஸஸஸஸஸ 1

சாந்தம் தவழ்ந்திட ச்சிரித்திடும் சீலன்


காந்தம் ெகாள் பார்ைவயுடன் களித்திடும் பாலன்
காந்தெமன நமைமககடடடம ேவலன்
தீந்தமிைழ த்தன்னுள் காட்டும் தயாளன் (பால)

ஸஸஸஸஸ 2

ஸஸஸஸஸ ஸஸஸஸ

பால் வடியும் முகம் பால் ெபாழியச் சிரிக்கும்


ேவல் பிடிக்கும் கரம் ெவற்றிையக்ெகாடுக்கும்
மால் மருகன் ேமனி மணம் கமழக்களிக்கும்
வால் அறிவன் நடடககலலில உைறயும் சக்தி (பால)
ஸஸஸஸஸ 3

ஸஸஸஸஸ ஸஸஸஸ

கலிதன்னில் கிலிதைன நீககிடம ேநயன


நலிவறம மனந்தைன ஊக்கிடும் ேசயன்
களி மிகு மணவாழ்ைவக்கூூட்டிடும் மாயன்
ஒலித்திடும் ப்ரணவத்ைத ஓதும் ராமன் சகாயன் (பால)

*******

6. ஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ

ஸஸஸஸஸ : ஸஸஸஸஸஸஸஸஸ
ஸ: ஸஸஸஸ ஸ ஸஸ ஸ
ஸஸ : ஸ ஸஸ ஸ ஸ ஸ ஸ ஸஸ ஸ
ஸஸஸஸஸ ஸஸஸஸஸஸ (ஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸஸ)

ஸஸஸஸஸஸ

சிக்கல் ேமவிய சிங்கார ேவலவா-என்


பக்கலில் நினேற பரிவுடன் ஆளவா (சிக்கல்)

ஸஸஸஸஸஸஸஸஸ

துள்ளிக்குதித்ேதாடும் ேதாைக மயில் மீது


வள்ளிெதய்வயாைனயுடன் வந்ெதனக்கருளும் (சிக்கல்)

ஸஸஸஸஸ

ஒங்காரமாகிேய உணர்த்திட வந்தவா


சங்காரமூூர்த்தியாய் சூூரைன மாய்த்தவா
ரீங்கார அன்ைன உைமயிடம் ேவல் ெபற்றவா
பாங்காக வலம் வந்ேதன் ேபரருள் சுரக்கவா

ஸஸஸஸஸ ஸஸஸஸஸ

8
பதமலரிைண கதிெயனேவ
நிதநிதமைனதொதாழதிடவா
இதந்தரு ொநடஙகணணி நவ
நீேதசவரர அருள் ராமன் மகிழ (சிக்கல்)

****

7. ஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸ


ஸஸஸஸஸ : ஸஸஸஸஸஸ
ஸஸஸஸஸ ஸஸஸ

ஸஸஸஸஸஸ

உைனயன்றி நிைனவமணேடா முருகா -உன்


நிைனவினறி வாழ்வுமுண்ேடா குன்றுேதாறாடிடும் (உைனயன்றி)

ஸஸஸஸஸஸஸஸஸ

விைன தீர்த்து எைனயாள ேவல் ெகாண்டைனேயா என்


மைன வாழ்வில் மகிழ்வளிக்க மயில் ெகாண்டைனேயா (உைனயன்றி)

ஸஸஸஸஸ

நிைனநதிடல நீ என் முன் வரேவண்டும்-நான


முைனந்திடும் ெசயலில் பலம் தரேவண்டும்-மனம்
கனிந்துருகித்துதித்ேதன் கணநாதன் இைளேயாேன
இனித்திடும் பார்ைவயுடன் ராமைனக் காப்ேபாேன

ஸஸஸஸஸஸஸஸஸஸ

அைலவாய் தனிேல அமர்ந்திடும் அழகா


ஆவினஙகடவாழ உளங்கவர் பாலா
ஏரகந்தனிேல ஏற்றம்ெகாள் சீலா
தணிைகவளர் - பழமுதிரும்- குன்றிலுைற (உைனயன்றி)

*******

9
8. ஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸ ஸஸஸஸஸஸஸ
ஸஸஸஸஸ : ஸஸஸஸ ஸஸஸஸ
ஸஸஸஸஸ ஸஸஸஸ (ஸஸஸஸஸஸ)

ஸஸஸஸஸஸ
அஞ்சும் முகம் மலர என்னப்பன் ஆறமகம கண்ேடன்
ெகாஞ்சும் ெமாழி புகலும் கந்தன் பிஞ்சு முகம் கண்ேடன் (அஞ்சும்)

ஸஸஸஸஸஸஸஸஸ

அஞ்சுகரனுக்கிைளேயான்
ஆறபைட வீடுைடேயான்
ெவஞ்சமரில் திறனுைடேயான்
வீறுெகாள் ேவலுைடேயான் (அஞ்சும்)

ஸஸஸஸஸ

ஆற ெபாறி ெதறித்து விழ ெபாய்ைகயுேம ெபாங்கிெயழ


ஆற மங்ைகயர் மகிழ ெமய்யாறும் ெகாண்ெடழுந்தான்
ஆறதல அைடந்த அம்ைம ஆரவமடன அைணத்திடேவ
ஆறதைல அளிக்க வல்ல ஆறதைலயடன எழுந்தான் (அஞ்சும்)

*****

10
9. ஸஸஸஸஸ ஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸ
ஸஸஸஸஸ : ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ
ஸஸஸஸஸ ஸஸஸஸஸஸ

அழகுத்ெதய்வம் என அன்புடன் ேபாற்றிடும் ஆணடவா- பழனி ஆணடவா- எைன


ஆணடவா- உந்தன்
பழனிப்பதி பரவும் அருள்மைழைய நிதம நிைனநேத சிந்து பாடிேனன் உைன நாடேனன

குன்றம் தனில் குடி ெகாண்டவா-எந்தன்


ேவலவா சக்தி ேவலவா என்ைன ஆளவா-எந்தன்
பந்தம்தைன த்துண்டித்திட ெசாந்தமுடன் வந்தாய் -உன்ைனத்
ேதடிேனன் புகழ் பாடிேனன்

ேகாலமயில் மீது ேகாழிக்ெகாடி தாங்கும்


ஷண்முகா ெசந்தில் ஷண்முகா எந்தன் இன்முகா-உந்தன்
சீலம் மிகு ேகாலத்துடன் ஞாலம் புகழ் ேவைலத்தினம்
சிந்தித்ேதன் என்றும் வந்தித்ேதன்

உருகா உள்ளத்ைதயும் உருக்கிடும் சக்திெகாள்


திரு முருகா திரு மால் மருகா வடி ேவல் முருகா
குருேவ உைன மறவாதிட த்தருவாய் வரம் விைரவாய் உைனப்
ேபாற்றிேனன் புகழ் சாற்றிேனன்

ஒப்பில்லா ெமாழி உந்தன் அப்பனுக்ேக தந்த குரு மணிேய நலல தவ மணிேய சக்தி சிவ
மணிேய-எந்தன்
அன்பில் வளர் கந்தா உைம ைமந்தா உந்தன் பாதந்தைனப்
பற்றிேனன் மனம் ேதற்றிேனன்.

கலியுகந்தனில் எங்கும் கிலிதைனப்ேபாக்கிடும்


குருபரேன தணிைக வளர் குகேன-ஞானத்தவ மகேன-ஒரு
நிைனவாய அனுதினமும் நலமனேமாடைனப பணிந்தால் இன்னல் ேபாகுேம இன்பம்
ஆகேம

முருகா முருகா முருகா முருகா முருகா முருகா


**************************************************************************************************************
இந்த நல அழகி தமிழ் எழுத்தில் எழுதப்பட்டது
Please mail your feedback to cpchandrasekaran@gmail.com

11

You might also like