You are on page 1of 3

பபபபப, 26 பப, 2010

இந்த ஆண்டு 10 வகுப்பு ொபொது ேதர்வில் மொநில அளவில் முதல் இடம்


பிடித்த மொணவி சேகொதரி ஜொஸ்மினுக்கு நம்முைடய மனமொர்ந்த பொரொட்டுக்கள்,
இச்சேகொதரிக்கு ஊக்கம் அளித்த ொபற்ேறொருக்கும், பள்ளி ஆசிரியர்களும்
நம்முைடய பொரொட்டுக்கள். சேகொதரி ஜொஸ்மினுைடய சொதைன நம்ைம மிக
ஆழமொக சிந்திக்க ைவக்கிறது, நம் பிள்ைளகளொலும் எந்த சொதைனயும் ொசய்ய
முடியும் என்ற நம்பிக்ைகைய தந்துள்ளொர் சேகொதரி ஜொஸ்மின். ஹிஜொபுடன்
அச்சேகொதரியின் புைகப்படத்ைத பொர்க்கும் ேபொது உண்ைமயில் எல்ைலயற்ற
மகிழ்ச்சி. என்னொல் நம்ப முடியவில்ைல இது நிஜம் தொனொ என்று.
ஹிஜொைபயும், பர்தொைவ ேகவலப்படுத்தி வரும் ேமல் நொட்டு
கலொச்சொரவதிகளின் முகத்தில் கரி பூூசி இருக்கிறொர் சேகொதரி ஜொஸ்மின்.
எல்லொம் அல்லொஹ்வின் ொசயல், அவன் நொடினொல் எந்த ொவற்றிைய நம்
சமுதொயத்தொல் பைடக்க முடியும். அல்ஹம்துலில்லொஹ்
அல்ஹம்துலில்லொஹ் அல்ஹம்துலில்லொஹ் ….

ொநல்ைல டவுணில் உள்ள மொநகரொட்சி மகளிர் ேமல்நிைலப்பள்ளி மொணவி


சேகொதரி ஜொஸ்மின் 495 மதிப்ொபண்கள் ொபற்று மொநில அளவில் முதலிடம்
ொபற்று சொதைன பைடத்துள்ள நடுத்தர குடும்பத்ைத ேசர்ந்த சேகொதரி
ஜொஸ்மினின் தந்ைத ேசக் தொவூூத் ஊர் ஊரொக ொசன்று ஜவுளி வியொபொரம்
ொசய்து வருகிறொர். அவரது தொய் நூூர்ஜஹொன். மொணவி சேகொதரி ஜொஸ்மினுக்கு
இம்ரொன் என்ற அண்ணனும், இர்பொன் என்ற தம்பியும் உள்ளனர்.
இவர்களில் இம்ரொன் கூூலி ேவைல ொசய்து வருகிறொர். இர்பொன் 6-ம் வகுப்பு
படித்து வருகிறொர். எவ்வளவு எழிைமயொன குடும்பம்.

சேகொதரி ஜொஸ்மின் சிறுவயதிலிருந்ேத மிகவும் ஆர்வமொக படித்து வருகிறொர்.


மகைள அதிக ொசலவு ொசய்து தனியொர் பள்ளியில் படிக்க ைவக்க வசதி இல்லொத
கொரணத்தொல் ொநல்ைல டவுணில் ொசயல்பட்டு வரும் கல்லைண மொநகரொட்சி
மகளிர் ேமல்நிைலப் பள்ளியில் ேசர்த்து படிக்க ைவத்தொர். தனது குடும்ப
நிைலைய உணர்ந்த சேகொதரி ஜொஸ்மின் சிறந்த முைறயில் படித்து அைனத்து
வகுப்பிலும் முதல் மொணவியொக திகழ்ந்து வந்தொர். சேகொதரி ஜொஸ்மின் முதல்
வகுப்பிலிருந்து தற்ேபொது வைர ொநல்ைல டவுண் கல்லைண மொநகரொட்சி
மகளிர் ேமல்நிைலப் பள்ளியிேலேய படித்து வந்தொர்.

பணம் இருந்தொல்தொன் படிக்க முடியும், தனியொர் பள்ளியில் படித்தொல்தொன்


நிைறய மதிப்ொபண்கள் வொங்க முடியும் என்று ஒரு மொைய தமிழ்நொட்டில்
உள்ளது. அந்த மொயத்ேதொற்றத்ைத இன்று உைடத்ொதறிந்து இருக்கிறொர்
ொநல்ைல மொணவி சேகொதரி ஜொஸ்மின். படிப்பில் முதன்ைம ொபறுவதற்கு,
ஆர்வமும், விடொ முயற்சியும் இருந்தொேல ேபொதும் என்று சேகொதரி ஜொஸ்மின்
எடுத்துக்கொட்டி உள்ளொர்.
இைவ மட்டுமின்றி தமிழக கல்வி வரலொற்றில் இன்ொனொரு அசொத்திய
சொதைனையயும் சேகொதரி ஜொஸ்மின் புரிந்துள்ளொர். மொநகரொட்சிப்பள்ளி
என்றொேல, கல்வித்தரம் இருக்கொது என்று இளக்கொரமொக நிைனக்கும்
மேனொபொவம் உள்ளது. அதற்கு சேகொதரி ஜொஸ்மின் முற்றுப்புள்ளி
ைவத்துள்ளொர்.

தனது மகளின் சொதைனப் பற்றி சேகொதரி ஜொஸ்மினின் தகப்பனொர் ஜனொப்


ேஷக தாவ த கறியதாவ த : எனது குழந்ைதகைள நன்கு படிக்க ைவத்து
அவர்கைள சமுதொயத்தில் உயர்ந்தவர்களொக்க ேவண்டும் என்ற ேநொக்கத்தில்
படிக்க ைவத்து வருகிேறன். அதற்கு ஏற்றொற்ேபொல் மகள் ஜொஸ்மின் சிறப்பொக
படித்து வருகிறொள். அவள் ொதொடக்கத்திலிருந்ேத படிப்பில் மிகவும் ஆர்வம்
கொட்டியதொல் அவள் படிப்புக்கு எந்த வைகயிலும் இைடயூூறு ஏற்படொத
வைகயில் சூூழ்நிைலைய ஏற்படுத்தி ொகொடுத்ேதொம். பத்தொம் வகுப்பிற்கு
வந்ததும் டி.வி. பொர்க்கும் பழக்கத்ைத விட்டு விட்டொள். டியூூஷனுக்கு
எங்கும் ொசல்லவில்ைல. அன்ைறய பொடங்கைள அன்ேற படித்து வந்ததொல்
சொதைன பைடத்துள்ளொர். அவளது விருப்பப்படி படிக்க ைவப்ேபன்.

தனது ொவற்றி பற்றி சேகொதரி ஜொஸ்மின் கூூறியதொவது:- மொநில அளவில் சொதைன


பைடக்க கடினமொக படித்ேதன். 498 மதிப்ொபண்கள் ொபறுேவன் என எதிர்
பொர்த்ேதன். சமூூக அறிவியலில் 2 மதிப்ொபண்கள் குைறந்து விட்டதொல்
அதைன ொபற முடியவில்ைல. ொபரிய பள்ளியில் படித்தொல்தொன் சொதிக்க முடியும்
என்றனர். ஆனொல் எங்கள் பள்ளி சொதைன பைடத்துள்ளது. இந்த சொதைன
அல்லொஹ்வின் கிருைபயொல் நடந்தது. ஆசிரியர்கள் சிறந்த முைறயில் பயிற்சி
அளித்து எனக்கு ஊககமளிததாரகள. தினமும் கொைலயிலும், மொைலயிலும்
படிப்ேபன். அன்ைறய பொடங்கைள அன்ேற தவறொமல் படித்து விடுேவன். இரவு
1 மணி வைர படிப்ேபன்.

10-ம் வகுப்புக்கு வந்த பிறகு டி.வி பொர்க்க மொட்ேடன். எனது குடும்பம்


நடுத்தர குடும்பம். தற்ேபொதும் வொடைக வீட்டில்தொன் வசித்து வருகிேறொம்.
கம்ப்யூூட்டர் என்ஜினீயரிங் படிக்க ஆைசபடுகிேறன். அதன் பிறகு
ஐ.ஏ.எஸ் முடித்து கொலக்டரொகி மக்களுக்கு ேசைவ ொசய்ேவன்.

எங்ேக ொசல்கிறது நம் பொைத? என்று பல வசதி வொய்ப்புகள் உள்ள நம்மூூர்


மொணவர்களும் ொபற்ேறொர்களும் சுயபரிேசொதைன ொசய்து சிந்திக்க
ேவண்டொமொ?

ஊர ஊராக ஜவளி வியாபரம ெசயத வரம ேசக தாவத அவர்கள் தன்


பிள்ைளக்கள் சமுதொயத்தில் நல்ல நிைலயில் வரேவண்டும் என்று பல
கஷ்டங்கைளயும் தொங்கி படிக்க ைவத்து தன் ொபண்ைண சொதைன பைடக்க
ைவத்திருக்கிறொேற ஏன் நம்மொலும் நம் பிள்ைளகைள சொதைன பைடக்க ைவக்க
முடியொதொ என்ன?

பணம் இருந்தொல் தொன் நல்ல தனியொர் பள்ளியில் படிக்க முடியும், அதிக


மதிப்ொபண்கள் முதல் மதிப்ொபண் எடுக்க முடியும் என்ற எட்டொக்கனிைய
மொநகரொட்சி பள்ளியில் படித்து சேகொதரி ஜொஸ்மின் எட்டிப்பிடித்துள்ளொர்.
எல்லொவசதிகளும் இருக்கும் நம் பிள்ைளகளொல் அக்கனிைய ஏன்
எட்டிப்பிடிக்க முடியொதொ என்ன?
வசதி வொய்ப்புகளும் ொதொழில்நுட்பங்களும் குைறவொக உள்ள அரசு
மொநகரொட்சிப் பள்ளி மொணவி மொநில அளவில் சொதைன பைடக்க
ைவத்திருக்கிறது, இப்பள்ளிைய விட சில வசதி வொய்ப்புகள் உள்ள நம்மூூர்
பள்ளிகளொல் ஏன் நம் மொணவர்கைள சொதைன பைடக்க ைவக்க முடியொதொ
என்ன?

10 ம் வகுப்பு படிக்க ஆரம்பித்திலுருந்து ொதொைலகொட்சி பொர்பதில்ைல, IAS


படித்து இச்சமுதொயத்திற்கொக ேசைவ ொசய்ய ேவண்டும் என்று லட்சியக்
கணவுடன் கூூறியிருக்கிறொர் சேகொதரி ஜொஸ்மின், சிறு வயதிலிருந்து
குறிக்ேகொள் மற்றும் லட்சியத்ைதயும் மனதில் நிறுத்தி நம் பிள்ைளகைள
இவ்வுலகில் பல சொதைனகள் ொசய்ய ைவக்க முடியொதொ என்ன?

சேகொதரி ஜொஸ்மின் பத்திரிக்ைககளுக்கு அளித்து வரும் ொசய்திகைள


(குறிப்பொக அதிகம் டிவீ பொர்ப்பதில்ைல என்ற ொசய்திைய) நம்
பிள்ைளகளுக்கு எடுத்துக்கொட்டுங்கள், வீட்டில் உள்ள
தொய்மொர்களுக்கும் எடுத்துக்கொட்டுங்கள், பிள்ைளகைள நல்ல ேமல்
படிப்பு படிக்க ைவயுங்கள் குறிப்பொக நம் ொபண் மக்கைள.

நம் சமுதொயப் பிள்ைளகள் படிப்பில் சொதைனப்பைடக்க ஆரம்பித்துள்ளொர்கள்


என்பைத இவ்வொண்டு 12 ம் & 10 ம் வகுப்பு ேதர்வு முடிவுகள்
இவ்வுலக்கு எடுத்துக்கொட்டுகிறது. சேகொதரி ஜொஸ்மிைன ஒரு ேரொல் மடலொக
ைவத்து நம் பிள்ைளகைள கடின முயற்சி ொசய்து சமுதொயத்தில் நல்ல
நிைலக்கு அவர்கைள வரைவத்து, நம் சமுதொயத்திற்கும், நம் நொட்டிற்கும்
ேசைவ ொசய்து சொதைனப் பைடக்க ஒரு நல்ல பொைத அைமக்க நொம்
அைனவரும் சபதம் எடுப்ேபொம்.

10 வகுப்பில் ொவற்றி ொபற்ற அைனத்து சேகொதரி, சேகொதரர்களுக்கும்


என்னுைடய வொழ்த்துக்களும் துஆக்களும்.

மீண்டும் ஒரு நல்ல தைலப்பில் சந்திக்கிேறன்.

அஸ்ஸலொமு அைலக்கும்.

அதிைர தொஜூூதீன்
tjdn77@gmail.com

You might also like