You are on page 1of 2

மதுரை ஜி எஸ் மணியின் அருரமயான பாடல்.

Follows -----
நாரை வரும் என்று நம்பலாமா?
நாரை வரும் என்று நம்பலாமா?
குகன் தாரைப் பணிந்தருள் பபறவவண்டாமா?
நாரை வரும் என்று நம்பலாமா?

வவரலப் பிடித்த கந்தவவரை மனமுருகிக்


காரல மாரல ஒருவவரையும் துதிக்காமல்
நாரை வருபமன்று நம்பலாமா?
குகன் தாரைப் பணிந்தருள் பபறவவண்டாமா?
நாரை வரும் என்று நம்பலாமா?

அழகான வாலிபம் அணங்குடவன தீரும்


திைண்டு வரும் வநைம் கவரல பல சூழும்
திருமுருகன் நாமம் நிரனக்க வநைமில்ரல
மறுபிறவி என்பது எங்வகா பதரியவில்ரல

நாரை வரும் என்று நம்பலாமா?


குகன் தாரைப் பணிந்தருள் பபறவவண்டாமா?

வவல் – வவல் என்ற ஆயுதம். வவள் – அழகன். வவலிருப்பதால்தான் அவன் வவள்.


வவல் என்பது புறக்கண்ணுக்குத் பதரியும் வவல் என்ற ஆயுதத்ரத மட்டும்
குறிக்காது தகப்பன் சுவாமி என்று பபயர் இலங்கும்படி ஆழ அகலக் கற்றவன்
வவலன் என்பரதயும் உள்ைடக்கியதாகப் படுகிறது.
ஸ்தூல வவல் திருவமனி அழரகயும், சூட்சும வவல் (வவலின் தத்துவம்)
திருவுள்ைத்தின் அழரகயும் காட்டுகின்றன. வவலாம்பரடயின் முன் மற்றரவ
எல்லாம் நூலாம்பரட என்று சில வார்த்ரதகைில் வவலின் சிறப்பு பற்றிக் கவிஞர்
வாலி தன் தமிழ்க்கடவுள் (கந்தபுைாணம் புதுக்கவிரத வடிவில்) நூலில் கூறுகிறார்.

பகற்பபாழுது காரலயில் பதாடங்கி மாரலயில் முடிகிறது. முழு தினமும்


கந்தரனப் பற்றி எண்ணாது இயந்திை வாழ்வின் நரடமுரறகைில் கழிந்து
வபானாலும் நாைின் பதாடக்கத்தில் அல்லது முடிவில் மட்டுமாவது கந்தரன
நிரனவிற்பகாள்ை வவண்டும்.

வாலிபத்தில் அவன் நிரனவு இருப்பதில்ரல. பிறகு கவரலகள் சூழ்ந்து


பகாண்டுவிடுகின்றன. அப்படியானால் கந்தரன நிரனப்பதற்கு எதுதான் சரியான
வநைம்? இப்வபாவத ஆைம்பித்து விடவவண்டும். ஐந்தில் வரையாதது ஐம்பதில்
வரையாது.
மறுபிறப்பபன்பது எங்வகா பதரியவில்ரல என்று வருவது விவசஷம். குகனின்
அனுக்ைஹத்தால் மறுபடி பூவுலகில் மானிடப் பிறப்பபடுத்துக் கந்தன் பற்றிய
பிைக்ரஞ இருக்கும் பட்சத்தில் பஜன்மம் முழுதும் அவன் புகழ் பாடிக் கைிக்கலாம்.
இல்லாத பட்சத்தில்? சுவர்க்கவம கிரடத்தாலும் அர்ச்சாவதாை ரூபங்கள் கண்டு
பாடிக் கைிக்கும் ஆனந்தம் கிட்டாது. அதனால்தான் எங்வகா பதரியவில்ரல என்று
பாடினார். ‘அச்சுரவ பபறினும் வவண்வடன் அைங்கமா நகைத்துைாவன’, ‘மனித்த
பிறவியும் வவண்டுவவத இம்மாநிலத்வத’ என்று பதாண்டைடிப் பபாடியும் அப்பரும்
பாடியதன் பபாருள் இப்வபாது பகாஞ்சம் புரிகிறது.

ஆகவவ நாரை வரும் என்று நம்பாமல் இப்வபாவத குகன் தாரைப் பணிந்தருள்


பபறுவவாம்.

https://www.youtube.com/watch?v=bKJHK6CmmqM

கடலுக்கு கரை காவல்


கண்ணுக்கு இரை காவல்
ைழரைப் பருவத்தில் தாய் காவல்
வளர்ந்துவிட்டால் தன் ைனம் காவல்
இளரையிலை ஒரு துரை காவல்
இறந்துவிட்டால் பின் யார் காவல்

வசர்வது சுலபம் வசர்ந்து பசல்வது தான் கடினம்


என்ற உண்ரம அறியாத பருவத்திலும் ஆரசயிலும்
சந்தித்த வவரையில் சிந்திக்கவவ யில்ரல எனத்
தந்து விட்ட என்ரன இன்று நிரனத்தால் திரும்பிப்
பார்க்க யியலாத திருக்வகாலவம !!

You might also like