You are on page 1of 10

#பெரியவா_125 (1 - 25)

கணேஸ சரேத்தில் முதல் மலருடன்


குருகமலெ் ொதம் ணொற் றி |

நூல்

குழவிபயனக் பகாே்டாடி விநாயகெ்


பெருமம ெகர்ந்தவா ணொற் றி |

காமாக்ஷி கடாக்ஷி கே் கே்ட பதய் வம்


காஞ் சி பீட வாஸா ணொற் றி |

பதய் வத்தின் குரலது பசவி மடுக்கச் பசய் தமன


பொன்ணன பூரேணம ணொற் றி |

ஸ்வயம் எளிமமதன் வல் லமம காட்டி


நடந்த மஹாணன ணொற் றி |

ொரதம் நடந்து புே்ய ணேத்ரமாக்கிமன


புே்ய பூர்வணர ணொற் றி |

நிமறபயன நாமிருக்க நிமறந்திருக்கும்


தர்மபமன ெகர்ந்தவா ணொற் றி |

மனவழுக்கு அகலணவ அம் ொள் சரே


கமலம் காட்டியவா ணொற் றி |

தாணன அவள் ஸ்வருெபமனத் தமனணய


நிரூபித்த அன்மனணய ணொற் றி |

ஸ்வயமாய் ணசாதி நீ யும் ண ாதிணய பயன


தீெமாய் வழிகாட்டிய ணகாணவ ணொற் றி |

சரோரவிந்த ெ்ணரமம காமாக்ஷி யவள்


த்யானம் முக்யபமன்ற திருணவ ணொற் றி |

ணலாக ணேமணம ெ்ரதமபமன வாழ் ந்து


கற் பித்த காமாக்ஷிணய ணொற் றி |

மசவமும் மவேவமும் இரு கே்கள்


ஒணர முகபமன மலர்ந்தவா ணொற் றி |
மசவமும் மவேவமும் பசந்தமிழுடன்
தமழத்ணதாங் கச் பசய் தவா ணொற் றி |

ணவத ரேே காருே்ய ெ்ரபுணவ தர்மம்


தமழக்கச் பசய் தவா ணொற் றி |

பிடியரிசி ெடியளக்குபமன இல் லற தர்மம்


இமசத்து நிற் கச் பசய் தவா ணொற் றி |

ெசுந் பதாழுவம் ெடுத்துறங் கினாய் ொமரனாய்


புே்ேியணன ப கத் குருணவ ணொற் றி |

ொமரனின் துயரறிந்தவர் துயரம் நீ க்கினாய்


தயாள முனிணய ணொற் றி |

ொர்மவ யுனது ெல பிேி நீ க்குணம ொர்த்துக்


கனிவித்த பெருந்தமகணய ணொற் றி |

அருட்கே் பகாே்டு அருளிய ஆதிசிவணன


அன்பின் உருணவ ஆதுரணம ணொற் றி |

பதய் வபமன்று பசான்னதில் மல பதய் வமாய்


நின்றருளும் பெரியவா ணொற் றி |

கே்ேிணல காருே்யம் பசால் லிணல ணமன்மம


பமன்மமத் திருவுருணவ ணொற் றி |

ொடுெடும் பிறவிக்ணக ெட்டு விரிெ்ொய் மலர்ந்திணர


பமன்மமயின் ணமன்மமணய ணொற் றி |

ொடத் தமலெ்ெடும் ொமரன் எனக்குணம ெே்ோய்


உதித்த கமலவாேிணய ணொற் றி |

ணகாவிந்தன் கால் பிடிக்கக் காலனவன் ெயணமது


நாராயே ரூெணன ணொற் றி |

அன்னெ்பிடி ஒன்றுடணன ணகாவிந்த நாம ஸ்மரமே


ணசர் எனக் கற் பித்தவா ணொற் றி | 25

© Jaykay Kannan 28052018

#பெரியவா_125 (26 - 50)


அறிவு துமேயாம் ஞானம் அதற் ணக இமேயாம்
பொருள் பசான்ன பெரியவா ணொற் றி |

இமறயணத உே்மமயாம் பெரு(று) ஆனந்தமாம்


ணெறதுபவன நடத்தியவா ணொற் றி |

ஞானம் தரும் ஆனந்தம் எல் மலயிலா ெரெ்ரம் மம்


ஏற் றமிகு இலக்கானாய் ணொற் றி |

பொருள் கடந்தால் அருணள ஸர்வம் ஆனந்தணம


பொன்னா யுெணதசித்தாய் ணொற் றி |

ெேத்துக்குெ் ெறக்க ெகவத் ஸ்மரேம் துறக்கும்


நிமனக்க மவத்தாய் ணொற் றி | 30

காய் ந்த துளசியும் சருகான வில் வமும் ணொதுணம


இமறதுலங் க மவத்தமன ணொற் றி |

எளிய அன்னமும் ஏற் றமிகு எே்ேமும் பதளிவாய் ெ்


ணொதுபமனக் காட்டியவா ணொற் றி |

எளிமமணய குருவாம் பதய் வமாம் இனிய மனமாம்


உெணதசித்த நல் குருணவ ணொற் றி |

விவாஹ ஆடம் ெரம் வீே் வியர்த்தணம சிக்கனணம


சீபரனக் கற் பித்தவா ணொற் றி |

அறம் பொருள் இன்ெம் வீட்டில் இன்ெம் பிடித்ணதாம்


அரவழய் நடத்தியவா ணொற் றி | 35

எளிமம பகாள் ள இன்ெம் கிட்டுபமன நடத்திக் காட்டி


நல் வழி பசலுத்தியவா ணொற் றி |

எளிமமக்ணகார் இலக்கேம் தந்தீர் எமம நற் ொமத


இட்டுச் பசன்றவா ணொற் றி |

இனிமமக்ணகார் அத்புதம் அளித்தீர் இயல் ணெயது பவன


இனிமம காட்டியவா ணொற் றி |

காளிதாசனின் நகணரஷு காஞ் சிக்கு பொலிவாய் ெ் பெருமிதம்


நல் கியாவா ணொற் றி ணொற் றி |
அன்மன காமாக்ஷி அருளவதாரணம அவனிணயார் பசய் த
அருந்தவணம ணொற் றி ணொற் றி | 40

உமபதாரு அவதாரம் உவந்தவுலணக இன்பனாரு அவதாரம்


ணகட்குணத உமமெ் ணொற் றி ணொற் றி |

அவதரிெ்பீர் அவலவுலமக மீட்கணவ இமறஞ் சுகிணறாம்


இன்னருள் உமது ணொற் றி ணொற் றி |

இமசந்ணத அவதரிெ்பீர் இனிவிமரந்ணத இமறஞ் சிக் ணகட்கிணறாம்


இனியவணர ணொற் றி ணொற் றி |

கருமேெ் ொர்மவயில் காமணதனு அருளாய் கனிந்த பெருணவ


கற் ெகத் தருணவ ணொற் றி ணொற் றி |

பொறுமமெ் ொடத்தில் பூமிணதவி உருவாய் உயர்ந்து நின்றாய்


எங் கள் அருமம பெரியவா ணொற் றி | 45

எளிமமயில் ஆதிகுரு சங் கரர் உருவாய் சந்திர பமௌலி திருணவ


இனிமமணய சங் கரா ணொற் றி |

வாழ் பவனும் ணொதம் வழங் குபமன் குருணவ எமது வாழ் ணவ


வந்தனங் கள் உமக்ணக ணொற் றி ணொற் றி |

வலிமம தந்திடுவீர் உமதருட்ொமத நடந்திடணவ கூடணவ வருவீர்


உமடயவணர சங் கரணர ணொற் றி ணொற் றி |

தவணம தவத்தின் தவெ்ெயணன தவ விமனணய தவத்திருணவ


தவபமன் பசய் ணதணனா உமமெ் ணொற் ற |

ெ்ரயத்தனம் பசய் ணதணனா ொய் ந்து வந்து விமரந்தீணரா அறிணயன்


அடிணயன் உமமெ்ொடுகிணறன் ணொற் றி | 50

© Jaykay Kannan 28052018

#பெரியவா_125 (51 - 125)

காத்து நின்றாய் காற் றாகக் கே்ேிபலாரு கற் ெக


ஒளியாக ணொற் றி ணொற் றி | 51

ணவறுெட்டு நிற் காணத நீ யும் பவற் றிடமாய் நிற் ணெணன


ணவராய் நிற் ொய் ணொற் றி ணொற் றி |
பவறுமம யாணவன் துமளயற் ற ணவங் குழலாய் உன்
துமே ணவே்டும் தாணய ணொற் றி |

என்கீதம் நீ யன்ணறா மஹாபெரியவ ருயிரன்ணறா


மனம் மவத்ணதன் ணொற் றி |

நிமற மனமாய் நிமனயுமுன் நிமனவும் பநஞ் சாரெ்


ெதித்ணதணன குருணவ ணொற் றி | 55

குமற நீ க்கி குேங் பகாள் ள அமேவாய் நின்றமன


மஹா பெரியவா ணொற் றி |

பிமற சூடுஞ் சிவனவன் நிமனவில் என் மனம் நிமறய


அருளிய பெரியவா ணொற் றி |

கமற நீ க்கி புவிணசர்ந்த ெலனாய் உன் நிமனவில்


எமன ஈர்த்த பெரியவா ணொற் றி |

இக்கமர கே்டு பிறவியிலாெ் ணெறும் எனக்களிெ்ொய்


ஈமகயான பெரியவா ணொற் றி |

இெ்பிறவிச் சிமற உமடத்ணத தாரும் இன்ெ முக்தி


எங் கள் மஹா பெரியவா ணொற் றி | 60

கருமேெ் ொர்மவயில் காமணதனு ரூெமானாய்


கருோ மூர்த்திணய ணொற் றி |

பொறுமமெ் ொடத்தில் பூமிணதவி உருவான திருணவ


ஒெ்பிலா உருணவ ணொற் றி |

எளிமமயின் வடிணவ ஆதிகுரு சங் கரர் உருவாய்


அமர்ந்த பசல் வணம ணொற் றி |

வாழ் பவனும் ணொதம் வழங் குபமன் குருணவ அன்மன


வடிணவ ஆராவமுணத ணொற் றி |

வலிமம தந்திடுவீர் உமதருட்ொமத நடந்திடணவ வள் ளல்


பிராணன அன்ணெ ணொற் றி | 65

காத்து நின்றாய் காற் றாகக் கே்ேிபலாரு தீர்க்கமாய்


கே்போளிணய கற் ெகணம ணொற் றி |
கே்ணுக்கு மருந்தாக சங் கர ணநத்ராலயாவின் காரேிணய
கற் ெகத் தருணவ ணொற் றி |

கற் ெக ஒளியாக கே்ேிமமயாய் எமமக்காக்க நீ யும்


அயராது நின்றாய் ணொற் றி |

பவறுமம யாணவன் துமளயற் ற ணவங் குழலாய் உன் கீதம்


இமசெ்ொய் சதா ணொற் றி |

என்கீதம் நீ யன்ணறா மஹாபெரியவ ருயிரன்ணறா அன்மனணய


எந்மதணய குருணவ ணொற் றி | 70

குருபவன்றும் பதய் வபமன்றும் குேக் குன்றின் தீெணம


ப ாலிக்கும் சுடணர ணொற் றி |

நிமனெ் பொழுதில் நிலவுமுன் னருணள நித்ய நிகழ் வாய்


தினமுபமமனக் காெ்ெவா ணொற் றி |

எெ்ெடி பயல் லாணமா ொடத்தான் ஆமச அத்தமன ஆமசயும்


அன்புடன் ஆதரிெ்ொய் ணொற் றி |

எெ்ெடிெ் ொடினும் என்னாமச குமறயுணமா இன்னமும் ொடிட


விமழணவன் ணவந்தணன ணொற் றி |

சிறுகால் சீறி நமடெயிலும் குழவியாய் உமன வலம்


வந்ணதன் ஏற் ொய் ணொற் றி | 75

சிறுபசால் பகாே்டு ெலொமாமல முயன்ணறன் ஏற் று


மகிழ் வாய் எந்மதணய ணொற் றி |

பூமாமல தவிர்த்ணதன் வாடும் வதனத்தால் ொபதாடுத்து


மாமல யிட்ணடன் ஏற் ொய் ணொற் றி |

ொமாமல பகாே்ணடன் செரியவள் வழித்தடத்தில் குமற


நீ க்கிக் பகாள் வாய் ணொற் றி |

பொருள் குமறதமன மனநிமறயால் தவிர்த்ணதன் பொறுத்


த்ருள் வீர் புே்ேியணன ணொற் றி |

மானசீக சிம் மாசனம் உனக்ணக என்பறன்றும் என்மனம்


அமர்வாய் இமறணய ணொற் றி | 80
ெதமறிணயன் ெத்ததி அறிணயன் ொங் குமறிணயன் எமனயும்
பொருட்டாய் மதித்தவா ணொற் றி |

ொமரன் எமன காளத்தி ெக்தனாய் நிமனத்ணத உருகச்


சிந்மத பசறிவாய் தந்தமன ணொற் றி |

ெே்ெட்ட பநஞ் சமாய் உழுது ெக்திவிமதபசய் ெரமணன


வரந்தருவாய் வள் ளணல ணொற் றி |

ப ெ மந்திரமறிணயன் அ ெங் பகாே்ணட மகிழ் ந்துமனெ்


ொடும் உயிர் நான் குருணவ ணொற் றி |

அன்றாடம் துதிக்க அருள் வாய் அருளாய் க் காத்திடுவாய்


அன்மனயின் ஆதுரணம ணொற் றி | 85

ெ்ரம் மத்மதக் கே்ணடன் ெரம குருவாய் உமம நாடிணய


ெரம் பொருணள ெரிபூரேணம ணொற் றி |

ஆத்ம ஞானம் பெற் ணறன் அரும் பிறவிெயன் கே்ணடன்


ஆனந்த வழிகாட்டிணய ணொற் றி |

பதன்முக பதய் வத்மத உன்னில் கே்ணடாம் மனதார


தரிசித்ணதாம் தக்ஷிோ மூர்த்திணய ணொற் றி |

ணதனாய் ஆதிகுருமவ பசவிமடுத்ணதாம் பதய் வமுன்


குரலிணல ணதணன ணொற் றி |

திே்ேமாய் ச் சிவமனக் கே்ணடாணம உம் வடிவில்


சதா சிவணன சக்திணய ணொற் றி | 90

திகட்டுணமா பயமக்குத் தானுன் புகழ் ொடி மகிழணவ


தில் மல ஈசணன ரா ணன ணொற் றி |

பதவிட்டுணமா பெரியவா உம் தரிசனமும் எந்நாளும்


நித்ய ெரிமளணம நிலணவ ணொற் றி |

பதாய் யுணமா எம் நாவும் உம் ொமாமலச் பசாரியலில்


விே்டுமரத்த ணவந்ணத ணொற் றி |

துய் யுணம எங் கள் பநஞ் சும் உம் திருவடியில் என்றுணம


பசங் கமலெ் ொதணம ணொற் றி |
பெய் யணவ உமது பெருங் கருமே எம் சிரத்தில் அயராது
ொட மவெ்ொய் ெே்ணே ணொற் றி | 95

ஆசார்யன் நீ ணய பயன்று அனுதினமும் அலங் கரிெ்ணென்


அமர்ந்பதமன ஆதரிெ்ொய் ணொற் றி |

ஆச்சர்யம் நிகழு பமன்று பொழுதுணம பூஜித்திருெ்ணென்


ஆச்சார்யணன ணெசி நிற் ொய் ணொற் றி |

அதிசயணம நீ அவதாரமன்ணறா அமடக்கலம் தந்தாணய


அடிணயமனக் காத்தருள் ணொற் றி |

என்றுணம பயன் குரு நாதன் தாயுமானவனாய் நீ யன்ணறா


எத்திமசயும் நிமறவாய் ணொற் றி |

பதய் வம் காட்டும் ணதவாதி ணதவணன மஹாகுருணவ


மனதில் நிமறத்ணதாம் ணொற் றி | 100

சீடன் அடிணயன் உமறந்ணதன் குருெரணம உன்னிடம்


சிறெ்பிட்டுக் காெ்ொய் ணொற் றி |

பதய் வத்மதணய காே்பித்தாய் ணதனாய் உன்கருமே


காருே்ய மூர்த்திணய ணொற் றி |

நீ ர்த்துெ் பெருகுணத விழியிரே்டும் பெரும் ணெறாய்


கருோ சாகரணன ணொற் றி |

நித்தமும் ணவே்டுகிணறன் நின் கருமேக் கரபமன் சிரம்


ெதித்ணத காெ்ொய் ணொற் றி |

ஓரிருக்மகயில் உறுதுமேயாய் நீ யிருக்க எனக்ணகதும்


குமறயுே்ணடா சிவணன ணொற் றி | 105

என்னிருக்மக பவகுவிமரவாய் உன்மடி யாகிச் ணசர்ந்திட


உமனத்ணதடுணத உத்தமகுருணவ ணொற் றி |

இருெ்பென்றால் உயரிருெ்பு உன்னதன்ணறா எமன நீ


காத்தருள் கருோகரணன ணொற் றி |

திருெ்ெ பமன்றால் உன்சரேணம திருெ்ெமன்ணறா


விருெ்பெலாம் நீ ணய ணொற் றி |
ணதடித் ணதடி வருணவன் உன்னடி ணவே்டுணவன்என்றும்
நாடி நாடி இமறவா ணொற் றி |

ஓரிருக்மக ஒரு நாழிமக நானிருக்க உன்வசம் பதாமலந்ணதன்


அன்பிணல ணதாய் ததமன ஆனந்தணம ணொற் றி | 110

உமதிருகரம் என்சிரம் ெடர்ந்திருக்க விதிபயன் பசய் யும்


காஞ் சி வாசணன ணொற் றி |

பமய் சிலிர்த்து ணமனிவிதிர என்னிருெ்மெ உன்னிடணம காே


இன்னிருெ்ொய் ச் பசய் தமன ணொற் றி |

ஆதிணயது அந்தணமது அருள் குரு நாதா அன்ணெ ஆரமுணத


அமனத்துக் காெ்ொய் ணொற் றி |

ஆதிசிவன் அவதாரணம அன்பு குரு நாதா ஆதார ஸ்ருதிணய


அத்புத சங் கீதணம ணொற் றி |

ெமடயா வே்ேம் எமனநீ காத்திடணவ உமடயா மனமத


உன்னி லிட்ணடன் உமடயவணர ணொற் றி | 115

எல் லாமாகி எந்மதயுருக் பகாே்ட வுமன கமடணயனும்


களித்திடச் பசய் தவா ணொற் றி |

அமடயாது விணடன் அருணளபயன் ஆனந்தணம அத்புதணம


அன்பு பெரியவா ணொற் றி ணொற் றி |

சமடயா பயன்வாழ் மவச் சிக்க லிடாணத உமடயவன் நீ


உருணவற் றி உயர்த்துவாய் ணொற் றி |

உமடயான் நீ பயமன உவந்தாதரி உமனவிட்டால் ணவணறது


கதி எனக்ணக கற் கே்ணட ணொற் றி |

ப ாலிக்கும் உமன அம் மம பயன்ணறன் ப கன்மாதா


அன்ொய் நீ பயனக்கு ணொற் றி ணொற் றி | 120

இன்றுனக்குெ் பிறந்த நாளாம் அவதாரணம மனமுவக்குணத


இன்ெமாய் ெ் ொடுகிணறனுமனெ் ணொற் றி |

என்றுமுன்மன ஆராதிக்க மனம் விரும் புணம அருள் புரிவாய்


பூரே கடாே கருோகரணன ணொற் றி |
பிறந்த நாளும் மமறந்த நாளும் எதற் கு இெ்பூவுலகில்
உயிர் தாே்டி நிமலத்த உறணவ ணொற் றி |

ப கன்மாதா வாய் வா உன்மடியில் நான்தவழ தாய் ணசய்


உறவிணத நிமலயன்ணறா பெரியவா ணொற் றி |

எந்த நாளும் நீ நிமலத்திருக்க என் ணகாரிக்மக ணகட்ொய்


ெரமகுருணவ சரேம் உன்ொதாரவிந்தணம ணொற் றி ணொற் றி || 125

ெலஸ்ருதி -

பெரியவா நாமம் ெரம ெவித்ரம் வாசித்ணதார்


ஸ்வாஸித்ணதார் அமனவர்க்கும் ஸகல
ணேமம் ெ்ராெ்திரஸ்து

© Jawahar Kannan 29052018

#அனுஷம் _பெரியவா_125

You might also like