You are on page 1of 7

Page 1 of 7

அத்தியாயம் 1

இப்ப என்ன பண்ணலாம்னு ச ால்ல வர?

உங்களுக்கு நான் என்ன ச ால்லுறனன புரியலயா?


இல்ல புரிஞ்சுக்க விரும்பலயா?

டீ நாம உன் னபரண்ட்ஸ்ஸ எதிர்த்து கல்யாணம்


பண்ணிக்கிட்னடாம். உன்ன அவங்க பாத்துக்கிட்ட
மாதிரி நல்லா பாத்துக்கணும்னு நினனக்கினறன் அது
தப்பா?

நல்லா பாத்துக்கணும்னு நீ நினனக்கிறது புரிது.


அந்த நல்லா பாத்துக்கிறதுல வ தியவும் ஏன்டா
ன ர்க்குற..

உங்க வட்ல
ீ நீ எத னகட்டாலு இல்லனு
ச ால்லிடுக்காங்களா? நீ னகட்டது உனக்கு
கினடச்சுடும்ல, அனத மாறி ஒரு னலப் ஸ்னடயில
நான் உனக்கு சகாடுக்கனும்னு நினனக்கினறன்.

நான் அத உன்ட னகட்டனா இல்ல னகட்டனானு


னகக்குனற.. அதலா நான் எதிர்பாக்கனவ இல்ல டா.
எனக்கு நீ தான் னவணு… எனக்னக எனக்குனு… என்
கூட வினளயாடிகிட்டு, எப்பவு என்ன சதால்ல
Page 2 of 7

பண்ணிக்கிட்டு , ஒவ்சவாரு நிமிஷமும் என்ன உன்


னமல னபத்தியம் ஆக்குன ஆகாஷ் தான் எனக்கு
னவணும்… இப்ப இருக்கிற இந்த ஆகாஷ் எனக்கு
னவண்டா…

கதறும் மனனவினய கட்டுப்படுத்தும் வழியறியாது


திணறினான் ஆகாஷ்.

ண்னடயிடும் இவர்கள் தான் நாயகன்-


ஆகாஷ் நாயகி-யா ிகா
மூன்று வருட காதல்…சபற்னறாருக்கு விருப்பம்
இல்னல… யா ிக்காவின் பிடிவாதத்தால் நடந்தது.
ஆகாஷிற்கு சபற்னறார் இல்னல. அத்னத மாமாவின்
வளர்ப்பு மகன். குழந்னத இல்லாத அவர்களுக்கு
சபறா மகனாகினான்.

ஒரு வருட கல்யாண வாழ்க்னகயில் மாறுபட்ட


ஆகானஷ கண்டால் யா ி. எப்னபாதும் அவனள
ர ிக்க னவக்கும் அவன் முகத்தின் ிரிப்பு ிறிது
ிறிதாக குனறய ஆரம்பித்து ஒரு கட்டத்தில்
இல்லாமனல ஆனது.

அவனள சதால்னல பண்ணுவனத மட்டுனம தன்


சபாழுதுனபாக்காக சகாண்டவன் சபாழுதுனபாக்கு
என்பனதனய மறந்தான்.
Page 3 of 7

ஆரம்பத்தில் னவனல பளு காரணம் என்று அனமதி


காத்தவள் பளுனவ இவனன ஏற்படுத்திக்
சகாள்கிறான் என்பனத அறிந்து தான் தற்னபானதய
ண்னடயும். இதற்கு முன் பல முனற இனத பற்றி
அவள் னப ியும் அவன் இவனள காதல்
கணவனாக மாதானம் ச ய்தான்.

ஆனால் வாழ்வின் மகிழ்ச் ியான நிகழ்னவ


அவனுடன் உடனன என்றில்லாமல்
பகிரக்கூட முடியாத சூழலில் தான் அவளின்
இத்தனகய னகாபம்.

இருவரின் வாக்குவாதத்தின் முடிவில் சமௌனம்


ஆட்சகாண்டது. என்ன னப என்று சதரியாமல்
அவனும் நடப்பது நடக்கட்டும் அவனிடம் எனதயும்
எதிர்பார்க்க னவண்டாம் என அவளும் அனமதி
சகாண்டனர்..

னப னவண்டிய னநரத்தில் னப ி தீர்த்திட


னவண்டும் இல்னலனயல் ஏற்படும் வினளவுகனள
எதிர்சகாள்ளல் கடினனம…அப்னபாது என்ன
ச ய்வார்கள் இவர்கள் என சபாறுத்திருந்து
காணலாம்.
Page 4 of 7

என்றும் னபால் இன்றும் கானல அவனிற்கு


னதனவயானனத ச ய்து அவனன அலுவலகம்
அனுப்பியவள் ஆகாஷின் அத்னத மாமாவின்
வருனகக்காக காத்திருந்தாள். அவர்கள் தங்களது
ச ாந்த ஊரில் உறவுக்காரரின் வட்டு
ீ வின ஷத்திற்கு
ச ன்று இன்று தான் திரும்புகிறார்கள்.

ஆகானஷப் னபால் இவனளயும் தங்களது மகளாக


ஏற்று அன்பும் அக்கனறயும் காட்டுபவர்கள். அதிலும்
ஆகாஷின் அத்னத திலகாவிற்கு யா ிகா தான்
னதாழி மகள் எல்லாம். அவரின் கணவர்
நடராஜனுக்கு நனடப்பயிற் ி பார்ட்னர்.

மதியம் மூன்று மணிப்னபால் வட்டிற்கு



வந்தவர்கனள வரனவற்றவளின் முகம் பார்த்னத
ஏனதா ரியில்னல என்பனதப் புரிந்து சகாண்டனர்
சபரியவர்கள். இருந்தாலும் வழக்கமாக நடக்கும்
ின்ன ண்னட என்று நினனத்துக் சகாண்டனர்..

யா ியும் அவர்களிடம் எனதயும்


காட்டிக்சகாள்ளாமல் இயல்பாக இருக்க
முயன்றாள்..
Page 5 of 7

தில்லுமா நட்டுப்பா எப்படி இருக்கீ ங்க?? ஏ இவ்னளா


நாள்? நான் உங்கள எவ்னளா மிஷ் பண்ணுனன
சதரியுமா?

ாரிடா குட்டி. அங்க சபரிய பாட்டி இன்னும்


இரண்டு நாள்னு ச ால்லினய இருக்க வச்சுட்டாங்க..
ரி ச ால்லு.. நீங்க இரண்டு னபரு எப்படி
இருக்கீ ங்க.. நாங்க இல்லனு வாலுத்தனம் ஏதும்
பண்ணுணங்களா??
ீ என்றார் திலகா

னநா தில்லுமா… வ ீ ஆர் குட் னபபிஸ் யூ னநா..

ஹாஹா…. நம்பிட்னடாம்..

நட்டுப்பா… உண்னமயா ச ால்லுனறன்

அதான் எங்களுக்கு சதரியுனம.. எவ்வளவு நல்ல


பிள்னளங்க நீங்கனு

நல்லவங்களுக்னக காலம் இல்ல னபாலனய முருகா..


ன ா ன ட்..

ஹாஹா…
Page 6 of 7

னபாதும் என்ன ஓட்டுனது வாங்க ாப்பிடலாம்..


உங்களுக்காக சவயிட் பண்ணிட்டு நானும்
ாப்பிடல என்று கூறி அவர்கனள உணவருந்த
அனழத்துச்ச ன்றாள்.
சபரியவர்கள் அ தியாக உள்ளசதன ஓய்வடுக்க
தங்கள் அனறக்குச் ச ன்றனர். யா ியின் உடனலாடு
உள்ளமும் அ தியாகிட தனதனறக்குச் ச ன்றாள்.
படுத்தவனள ிறிதும் தூக்கம் ஆட்சகாள்ளவில்னல..

தனது வாழ்க்னக இப்படினய ச ன்று விடுனமா எனும்


பயனம ஆட்சகாண்டது. எந்த மாதிரி வாழ்க்னக
னவண்டாம் என நினனத்தானளா அதுனவ தன்னன
இழுப்பது னபால் உணர்ந்தாள். தன்னனப்னபால்
தங்களது குழந்னதயும் பா த்திற்கு
ஏங்கிடுனமா??? அந்நினனனவ அவனள
பயமுறுத்தியது.

நீண்ட னயா னன அவளுக்கு தீர்னவத் தான்


வழங்கவில்னல. உறக்கமும் இவனள சநருங்காது
துன்புறுத்தி பார்த்தது.. அவளின் மனனவதனன
அறியாதவனா அவளின் காதல் கணவன் அனத
அவளால் கூட ஒத்துக் சகாள்ள முடியாது.

எந்த நினலயிலும் ஏன் இவர்களின் நண்பர்கள்


மற்றும் அவளின் சபற்னறாரிடம் ிறு
Page 7 of 7

வினளயாட்டிற்கு கூட இவனள விட்டுக் சகாடுக்க


மாட்டான். இவள் ிறு ச ால் கூட தாங்காதவள்
என்பனத அறிந்து பார்த்து நடப்பவன் ஆயிற்னற.
பின்பு ஏன் இந்த ஒன்றனர மாத னபாராட்டம் அனத
தான் இவளால் ஏற்றுக்சகாள்ள இயலாமல்
அவனுடனான ண்னட.

ிறு ச ால் தாங்காதவள் அவளின் கள்வனான


காதலனின் ிறு பிரினவ எப்படித் தாங்குவாள்
என்பனத நினனக்க மறந்தானனா அவளின் கள்வன்.
அவனன வினட அறிவான்.

You might also like