You are on page 1of 2

அரி ஓம் குருவே துணை

வர்மம் ஓர் அறிமுகம்.

வர்மம்க்கலையானது நம் தமிழகத்துக்கக ச ாந்தமான ச ாக்கி ம். நம்


சித்தர் ச ருமக்களால் மனித இனம் உய்யும் ச ாருட்டு ஆக்கி
அளிக்கப் ட்ட ல்கவறு கலைகளில் இந்த வர்மக்கலையும் ஒன்று. ஒரு
காைத்தில் குரு ரம் லரயாக, குடும் க் கலையாக வழி வழியாக வந்த
இக்கலையானது இப்க ாது வர்மம் என்றால் என்ன என்று ககட்கும்
அளவிற்கு வந்துவிட்டது. ழங்காைத்தில் சிறந்து விளங்க்கிய இக்கலை
இப்ச ாழுது இருக்கும் இடம் சதரியாமல் க ாய்விட்டது, தமிழரால்
கதாற்றுவிக்கப் ட்டு தமிழரிலடகய உன்னத நிலையில் இருந்த வர்மம்,
தமிழரால் உைகின் ை நாடுகளுக்கும் ரப் ப் ட்டது. அந்நாடுகளில்
இன்றும் வழக்கிலுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நிலைலம
அவ்வாறன்று. சீனாவில் குங்பூ, திம்மாக், ஜப் ானில் அக்கிகடா க ான்ற
தற்காப்புக் கலைகளும் சீன அக்கு ஞ் ர் க ான்ற மருத்துவக் கலைகளும்
நமது வர்மக் கலையின் திரிந்த வடிவகம என அறிகின்கறாம். வர்மம்
என்ற வார்த்லதயானது நமக்கு இந்தியன், ஏழாம் அறிவு க ான்ற தமிழ்
திலரப் டங்களின் வாயிைாக சிறிது ரிட் யமானது. இதன் பின்புதான்
க ாதிதர்மர் நமது ல்ைவ நாட்டு இளவர ர் என் தலன அறிந்கதாம்.
இவர் வாயிைாகதான் புத்த மதமும் நமது வர்மம் மருத்துவம் மற்றும்
தற்காப்புக் கலையும் சீனாச்லவ அலடந்தது. இவ்வாறான காைச் சூழலில்
நமது தனித்துவத்லதயும் அலடயாைத்லதயும் அறிந்துசகாள்ள கவண்டிய
சூழநிலையில் உள்களாம்.

முதலில் வர்மம் என்றால் என்ன என்பததக் காண்பபாம்.

வர்மம் என் தற்கு உடலில் உயிர் க்தி (ப்ராண க்தி) உலறந்துள்ள


இடம்.இந்த புள்ளிகள் வர்மப்புள்ளிகள் என்றலழக்கப் டுகின்றது.
இதுகவ கி(QI),சி(CHI),ப்ராணா என ல்கவறு ச யர்களில் வழக்கில்
உள்ளது.
“உடலுயிர் நாடி தன்னில் உந்திடும் வாசியதாம்
ஊனுடல் மருவிபய ஊடாடும் நிதைபய வர்மம்”
என்கிறது வர்ம ார நூல்.

அதாவது மனித உடலில் உள்ள எலும்பு, தல , நரம்பு, ஆகியலவ


ந்திக்கும் இடங்கள் உயிி்ர்நிலையின் இருப்பிடமாக உள்ள இடங்கள்
வர்மம் ஆகும். இந்த வர்மம்ப்புள்ளிகள் மற்றும் அதன் அலமவிடங்கலள
ற்றிய ஞானத்லத கருவாகக் சகாண்டு விளங்கும் ஒரு மருத்துவ மற்றும்
தற்காப்புக் கலையாகும். இவ்வாறு உருவாக்கப் ட்ட இந்த மருத்துவச்
ாத்திரமாகவும் திகள்கிறது. இந்த வர்ம இடங்களின் அறிலவக் சகாண்டு
மனித குைத்தின் நண்லமக்கான கலைகய நம் வர்மக்கலை. ‘உயிர்க்காப்பு’
என் கத வர்மத்தின் கரு. இதனால் தான் இக்கலை மிகவும்
மலறச ாருளாக யிற்றுவிக்கப் ட்டது.இக்காரணாத்தினாகளா
என்னகவா இக்கலை மலறந்துவிட்டது. இக்கலை கற்க 12 வருடங்கள்
சீடனாக இருக்ககவண்டியதிருந்தது. குருவிற்கு நம்பிக்லக ஏற் ட்ட
பின்பு தான் கற்றுத்தரப் ட்டது.

வர்மம் ற்றிய விழிப்புணர்ச்சி சதாடரும்….

மரு.மு.பயாகானந்த், MD, MB (EM & BAM), MSc (Varmam), Masters in Bio-Energy Medicine,
MS (Counselling & Psychotherapy), Master Diploma in Acupuncture & Alternative Medicine.
வர்மம் மற்றும் உயிர் சக்தி மருத்துவ சிகிச்தசயாளர்,
Member American Association of Acupuncture and Oriental Medicine, USA.
Member British Council for Complementary Therapies, UK.
CAMRN Member Research Council for Complementary Medicine, UK.
Member Association for Professional Psychologist, Chennai, Tamilnadu, India.
த்யா கிளினிக்,
352 பி.ஜி அசவன்யூ முதல்சதரு விரிவாக்கம்,
காட்டுப் ாக்கம், ச ன்லன, தமிழ்நாடு, இந்தியா - 600 056
லகக சி எண்: +91 98431 18402, +91 63811 89796
Email: sathyapolyclinic@gmail.com Web: http://sathyapolyclinic.wix.com/ayush
Facebook pages: Sathya Clinic, Maayon PAIN Relief Clinic

You might also like