You are on page 1of 4

கதிரியக்கக்கரிமக் காலக்கணிப் பு

1: carbon-14 உருவாக்கம்
2: carbon-14 சிதைவு
3: உயிருடனுள் ள உயிரினங் களுக்கு சமன்குறி; உயிரற் றதவக்கு சமனின்தமக் குறி.

கதிரியக்கக்கரிமக் காலக்கணிப் பு அல் லது கதிரியக்கக்கார்பன்


காலக்கணிப் பு (Carbon dating, Radiocarbon dating) என் பது, இயற் தகயில்
காணப் படும் , கரிமம் -14 என் னும் கரிமை்தின் ஓரிடை்ைாதனப் (சமைானி)
பயன் படுை்திக் கரிமம் (கார்பன் ) கலந் ை பபாருட்களின் வயதைக்
கண்டுபிடிப்பைற் கான கதிரியக்க அளதவமுதற ஆகும் . இம் முதறதயப்
பயன் படுை்தி 58,000 முைல் 62,000 ஆண்டுகள் வதரயான பபாருட்களின் வயதை
அறிந்துபகாள் ள முடியும் . பபாதுவாக இைன் மூலம் கணிக்கப்படும் வயது,
ைற் காலை்துக்கு முந் திய (Before Present (BP)) கதிரியக்கக்கரிம
ஆண்டுகளில் ைரப் படுகின் றது. இங் ககைற் காலம் என் பது கி.பி. 1950 என
வதரயறுக்கப் பட்டுள் ளது. கமற் படி வயதை, வழதமயானநாட்காட்டி ஆண்டுகளாக
மாற் றிக்பகாள் ள முடியும் .
கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு நுட்பம் , சிக்காககா
பல் கதலக்கழகை்தில் கபராசிரியராக இருந் ை வில் லார்ட் ஃபிராங் க்
லிப்பி என் பவராலும் அவரது உடன் பணியாளர்களினாலும் 1949ஆம் ஆண்டு
கண்டுபிடிக்கப்பட்டது. மாற் றீடு பசய் யப்படக்கூடிய கரிமம் -14 (14
C) இன் சீரான கதிரியக்கச் பசறிவு (steady state radioactivity concentration), ஒரு கிராம்
கரிமை்தில் , ஒரு நிமிடை்துக்கு 14 அழிவுகளாக இருக்கும் எனக் கணிப்பிட்டார். 1960
ஆம் ஆண்டில் , கரிமம் -14 (14C) காலக் கணிப் பு முதறக்காக
லிப்பிக்கு, கவதியியலுக்கான கநாபல் பரிசுவழங் கப் பட்டது.

நுட்ப கமம் பாடும் பயன்பாடும்


குகரானிங் பகன் பல் கதலக்கழகை்தைச் (University of Groningen) கசர்ந்ை பெபசல் டி
விரீஸ் (Hessel de Vries) என் பார் கண்டுபிடிக்கும் முதறகதளயும் பல் கவறு
துதறகளில் அைன் பயன் பாட்தடயும் கமலும் முன் பனடுை்துச் பசன் றார்.

இயற் பியல் அடிப்பதட


கரிமை்துக்கு நிதலயான, கதிரியக்கமற் ற இரண்டு ஓரிடை்ைான் கள் உண்டு (கர்மம் -
12 (12C), கரிமம் -13 (13C)). அை்துடன் புவியில் மிகக் குதறந்ை அளவிலான கதிரியக்கம்
உள் ள கரிமம் -14 (14C) ஓரிடை்ைானும் காணப் படுகின் றது. கதிரியக்கம் காரணமாகப்
படிப்படியாக அழிகின் ற கரிமம் -14 இன் அதரவாழ் வுக் காலம் 5730 ஆண்டுகளாகும் .
அண்டக் கதிர்கள் , வளிமண்டலை்தில் உள் ள தநைரசன் மீது ைாக்கிப் புதிைாகக்
கரிமம் -14 அணுக்கதள உருவாக்குகின் றன. இவ் வாறு நிகழாவிட்டால் , கரிமம் -14
எப் பபாழுகைா முற் றாக அழிந் துகபாயிருக்கும் .
கரிமை்துக்கு 14
C என் கிற ஒரு கதிரியக்கமுதடய ஓரிடை் ைனிமம் (ஐகசாகடாப் பு) உள் ளது.
வளியிலுள் ள தநைரசனுடன் நியூை்திரன் விதனப் பட்டுகரிமம் -14 ஐை்
கைாற் றுவிக்கிறது.
இந் ை விதன பின் வருமாறு குறிக்கப் படும் :

இந் ை விதனக்குை் கைதவயான நியூட்ரான் கள் , அண்டக் கதிர்கள்


வளிமண்டலை்தையதடயும் கபாது வளிமூலக்கூறுகளில் விதனப் பட்டு
பபறப்படுகிறது. இந்ை கதிரியக்கமுதடய கரி 14 உயிர்ப்புள் ள மரம் ,
பசடிபகாடிகளால் ஏற் றுக்பகாள் ளபடுகிறது. இது CO2 நிதலயில் ஏற் றுக்
பகாள் ளப் படுகிறது. பைாடக்கை்தில் குதறந் ை அளகவ இருக்கும் கரி 14 இன்
அளவு நாள் கள் பசல் லச் பசல் ல கூடுகிறது. கதிரியக்கம் காரணமாக இது
குதறவு படவும் பசய் கிறது. ஒரு நிதலயில் கரி 14 இன் அளவு நிதலயானைாக,
கதிரியக்கச் சமநிதலயிதன அதடகிறது. இந் ை அளவு ஒரு கிராம் கட்தடக்
கரியில் 19 Bq-பபக்கரலாக உள் ளது.ஆனால் இந் ை மரம் பவட்டப்பட்கடா அல் லது
உயிர்ப்பு இழந் ை நிதலயில் புதிைாக கரி 14 கசராது அல் லது கூடாது. எனகவ கரி
14 லின் அளவு, கதிரியக்கம் காரணமாக குதறந்து பகாண்கட இருக்கும் . கரி 14
இன் அதர வாழ் நாள் 5600 ஆண்டுகளாகும் . இைதனப் பயன் படுை்தி பதழய
மரை்தின் துண்டிலிருந் து அைன் பழதமயிதனக் கணக்கிட்டுை் பைரிந்து
பகாள் ளமுடியும் .
எடுை்துக்காட்டிற் காக பதழய மரை்துண்டிலிருந்து வினாடிக்கு 14 எண்ணிக்தக
கிதடக்கிறது என் றால் , அறிந் ை வாய் பாட்டிலிருந்து:

என் று எழுைலாம் .
ஆனால்
எனகவ அந் ை மரை்துண்டு சுமார் 2500 ஆண்டுகள் பழதமயானது என அறியலாம் .

You might also like