You are on page 1of 34

அகத்திய மகரிஷி அருளிய ஞானம் 30

________________________________________

Raja krishna moorthy <vproraja@gmail.com>

சித்தர் நூல்கள் பாடல் வடிவில் இருக்கின்றன.பபாருள் எழுதப்படவில்லை.


எனவவ பயன்படாமல் உள்ளது .சித்தர் நூல்களின் பாடலுக்குப் பபாருள்
எழுதுவது கடினம். காரணம் பரிபாலசயில் உள்ளது. முன் பின்னாக
உள்ளது. மலறப்பாக உள்ளது. மாறாட்டமாக உள்ளது. புராணமாக உள்ளது.
பதாகுப்பு நூல் என்று உள்ளது. பழம் தமிழ்ச் பசாற்களாக உள்ளது.
சாபக்கனல் உள்ளது.

ஆலகயால் பபரும்பாவைார் படிக்க முடிவது இல்லை. இக்குழுவின்


வகாப்புகளில் அகத்திய மகரிஷி அருளிய ஞானம் 30 உள்ளது. அதில்
எனக்கு ஒரு கட்டலள பசால்ைப்பட்டலதப் பார்த்வதன். இந்தச்
பசய்திகளுக்குச் சித்தர்களின் ஊடகத் பதாடர்பு என்பார்கள். அதன்படி
அகத்திய மகரிஷி அருளிய ஞானம் 30 நூலுக்கு பபாருள்எழுதுகிவறன்.

நூல் பற்றி :

அகத்தியர் 1600000 பாடல்கள் பாடி உள்ளார்.அலதச் சுருக்கி அகத்தியர் 12000


என்னும் பபருநூல் பாடினார். அலதச் சுருக்கி பஞ்ச காவியம் என ஐந்து
நூல்கள் பாடினார். இலவ ஒவ்பவான்றும் 1000 பாடல் பகாண்டலவ.
இவற்றின் திறவு வகாைாக பசௌமிய சாகரம் 1200 எழுதினார். இலவகலளச்
சுருக்கி 30 பாடல் பகாண்ட இந்தநூலை எழுதி உள்ளார். இந்த நூைின்
பபாருள் எழுதப் பிறநூல் பதாகுப்புகளின் பபாருள் பதரிய வவண்டும்.

1.சித்தர்கள் பபசும் முறறகள்.

உங்களது அதிர்வு அலைகளும் சித்தர்களின் அதிர்வு அலைகளும்


ஒன்றிப்வபாக வவண்டும். இதற்குத் தியானத்தில் நீங்கள் இருந்தால்
வபசுவார்கள் .
நம்பிக்லகயும் பக்தியும் வவண்டும்.நீங்கள் படுக்லகயில் படுத்து,
சித்தர்கலளத் தியானித்து வவண்டுவலதக் வகளுங்கள்.கனவில் விலட
கிலடக்கும்.அல்ைது விடிந்த உடன் நீஙகள் வகட்டது கிலடக்கும்.

சித்தர்கள் விரும்பினால் சித்தர் நூல்கள் மூைம் உங்களுடன்


வபசுவார்கள்.அவர்கள் வபச விரும்புபவர்க்கு மட்டுவம அது புரியும்.
நம்பமுடியலையா! எனக்குப் வபசிய அனுபவம் உண்டு. முதல் அனுபவம்
நிரூபிப்பது கடினம். ஆயினும் சம்மந்தப்பட்ட எனது நண்பர்கள் அறிவார்கள்.
இரண்டு மற்றும் மூன்றாம் வலக அனுபவத்லத நிரூபிக்கிவறன்.

கருத்துலரக்குப் வபாவவாம் !

ஓம் ஞான குருபே பபாற்றி!

அகத்திய மகரிஷி அருளிய ஞானம் 30

அகத்தியர் 1600000 பாடல்கள் பாடி உள்ளார். அலதச் சுருக்கி அகத்தியர் 12000


என்னும் பபருநூல் பாடினார் .அலதச் சுருக்கி பஞ்ச காேியம் என ஐந்து
நூல்கள் பாடினார். இலவ ஒவ்பவான்றும் 1000 பாடல்கள் பகாண்டலவ.
இவற்றின் திறவு வகாைாக சசௌமிய சாகரம் 1200 எழுதினார். இலவகலளச்
சுருக்கி 30 பாடல் பகாண்ட இந்த நூலை எழுதி உள்ளார். இந்த நூைின்
பபாருள் எழுத பிறநூல் பதாகுப்புகளின் பபாருள் பதரிய வவண்டும்.

பாடல் 1

பமய்ஞான குருபரலனப் பூலசபண்ணு

வித்லதந்து சற்குருலவ நிதமும் வபாற்று

லகயாற மனமாற ஞானம் பசால்லு

காரமாங் குருபதத்லதக் கருதிப்பாரு

லவயபமல்ைாம் பகாண்டாட கருலவச் பசால்வவன்

மதிபகட்டு விள்ளாவத மகிழ்ந்திடாவத

பபாய்யாத உபவதச குருலவப் வபாற்றி


புகழாக பன்னிபரண்டு வருசங்காவர.

கருத்துறர:

சித்தர்கள் முதல் பாடைில் இலறவணக்கம் பசய்வார்கள். ஆனால் இந்த


நூைில் கட்டலள இடுகிறார். யாருக்குக் கட்டலள பகாடுக்கப்பட்டவதா
அவருக்கு மட்டும்தான் புரியும் .முதல் ஆறுவரிகள் எனக்கு அகத்தியர்
பகாடுத்த ஆலண. இதுவவ அவர் என்னுடன் வபசுவது. இந்த நூல் 2011 ஆம்
ஆண்டு பதிவு ஏற்றம்பசய்யப்பட்டது.File பகுதியில் Admin ஆல்பாதுகாக்கப்
பட்டது .ஒருவர் மட்டும் இந்தப் பாடல்களுக்கு பபாருள் வகட்டுள்ளார்.
இதுவலர வவறு யாரும் இலத பார்க்கவும் இல்லை அவருக்கு
பபாருள்பசால்ைவும் இல்லை. நான் இந்தக் குழுவுக்கு அலழத்து
வரப்பட்வடன். சாதாரணமாக யாரும் பசல்ைாத File பகுதிக்குச் பசன்று இந்த
நூலை திறந்து பார்த்வதன்.அதில் எனக்கு அகத்தியர் பசான்ன ஆலண
பதரிந்தது. எனவவ இதற்குப் பபாருள் எழுதுகிவறன்.

சபாருள்:

(எனக்குத் தந்த ஆலண முதல் ஆறு வரிகள். பமய்ஞான குரு முருகலன


வணங்கு. அகார, உகார, மகார. நாத,விந்து எனப்பட்ட ஐந்து வித்துக்கலள
உருவாக்கிய சற்குருவான தக்ஷணாமூர்த்திலய தினமும் வணங்கு . நான்
பசால்ைிக் பகாடுத்த ஞானத்தின் பசய்முலறகலள மலறக்காமல் மனமாறச்
பசால்லு .பாடைின் பபாருள் பதரியாவிட்டால் ஓம்கார குருவான
என்னிடம் வகள் .. இந்த உைகம் பகாண்டாடும் வலகயில் கனவு நிலையில்
பபாருள் பசால்லுவவன் .ஆணவம் பகாண்டு மகிழ்ந்து வபசாவத.

இனி எனக்குக் பகாடுத்த ஆலணப் படி மற்லறய இரண்டு வரிகளின் பபாருள்


பசால்லுகிவறன். உங்களுக்குப் பபாய்யான உபவதசம் பசய்யாத பபாய்த்துப்
வபாகாத உபவதசம் பசய்யும் குருவிடம்12 ஆண்டுகள் அவர் புகழ் சிறக்க
ஞானம் கற்றுக் பகாள். வளரும்.
பாடல் 2:

கார்த்தாக்காவைாபரழுத்து வழியும் பசால்வார்

கருச்பசால்வார் குருச்பசால்வார் களங்கமற்ற

பார்த்தாக்காற் சித்திமுத்தி யிரண்டுஞ் பசால்வார்

பரிவாக வாலை மூன்பறழுத்துஞ் பசால்வார்

வசர்த்தாக்காற் பைட்வடாவட யிரண்டும் பசால்வார்

சிவஞ் பசால்வார் நாலுக்குமிடமும் பசால்வார்

பூத்தாக்காைாயிரத்பதட்டிதழின் வாசி

பூங்கமைத் திருவடிலய பூலச பசய்வய

சபாருள்:

உண்லமயான குருவிடம் சரணலடந்து கற்றுக்பகாள். அவரிடம் களங்கமற்று


இருந்து கற்றுக்பகாள். அவர் உனக்கு கற்றுத் தருபலவகள்

 ஓம் என்ற ஓர் எழுத்தின் பபாருள், அதன் மலறப்பு, கருப்பபாருள்


 குரு என்ற முப்பூ என்ற சாகா மருந்து பசய்முலற
 அமானுஷ்ய சக்திகளான " அஷ்டமா சித்திகள்" அலடயும் வழி
 முக்தி அலடயும் வழி
 வாலை மூன்று எழுத்து என்ற அகார , உகார, மகார பற்றிய விளக்கம்
 எட்டு உடன் இரண்டு வசர்க்கும் வழி .
 சிவ வயாகம் பசய்யும் முலற.
 வாசி வயாகத்தில் சகஸ்ஹார தளத்தில் 1008 இதழ் தாமலர ஒளிலயக்
காட்டுவார். இத்தலகய வாசியின் தாமலர மைர்ப் பாதங்கலளப் பூலச
பசய்.
பாடல் 3:

பூலசபயன்ன மானிைவம பூலசயாகும்

புரவலமயத்பதாளி கண்டாைதுவவவபாது

மாலசபயன்ன அற்றவிடங் கடந்த ஞானம்

அம்பரத்லத பசய்யதுவவ யாலசயாகும்

ஓலசபயன வாசிலவத்து மூைத்தூணி

உயர்ந்து நின்ற சிைம்பபாைிவய ஆலசயாச்சு

ஊலசபயன்ன பைவலகயு முற்றுப்பார்த்தால்

பகட்டாத பசாரூபத்தாற் பணிய நன்வற

சபாருள்:

பூலச என்பது மாநிைம் என்ற சுழிமுலனயில் பசய்யப்படும் பூலச. புருவ


லமயம் என்ற சுழிமுலனயில் ஒளி காண்பது வபாதம். ஆலச என்பது
சகஸ்ரஹாரதளத்தின் வமல் நிராதார பூலச பசய்து ஞானம் பபற்று
இலறவலனக் காண்பது. மூைாதாரத்தில் ஊன்றி நின்று வாசிவயாகம்
பசய்தால் அப்பபாழுது சிைம்பு ஒைிவகட்கும். இதுவவ நீ வகட்க வவண்டிய
ஒலச. பை வலககளிலும் ஆராய்ந்து பார்த்தால் பகட்டு இல்ைாத ஒளி
பசாருபத்லத வணங்குவது நல்ைதாகும்.

பாடல் 4:

நன்றானவரசகத்லத முன்வன வகளு

நைமான பூரகத்லத வாங்கிக் பகாள்ளு

பவான்றான கும்பகத்லத யுற்றுப்பாரு

உண்லம பயன்னவிடங்வகளு வுறுதிவகளு

பன்றாகபழகுவதுக் கடிலக வகளு


பதிவுபசான்னால் மூன்றுக்கும் வடிவு வகளு

குன்றானமூன்றுக்கும் குறிகுணங்கள் பசான்னால்

குருவுக்குவடைாவி பபாருள் தத்தம்பண்வண

சபாருள்:

வாசி வயாகம் பசய்ய குருவிடம் நீங்கள் வகட்க வவண்டிய வகள்விகள் :

வரசகம், பூரகம், கும்பகம் என்றால் என்ன?

 அது எப்படி இயங்குகிறது?


 அது இயங்கும் இடங்கள் எலவ?
 அந்த இடங்களின் தன்லம என்ன?
 இம்மூன்றின் குறி குணம் என்ன?
 இம்மூன்லறச் பசய்ய காை அளவு வகள்?

இக்வகள்விகளுக்குப் பதில் சரியாகச் பசான்னால் அந்த குருவுக்கு உடல்,


பபாருள்,ஆவி ஆகிய மூன்றும் பகாடுத்து கற்றுக்பகாள் .

வாசி வயாகத்தில் அல்ைது அஷ்டாங்க வயாகத்தில்

 இயமம் : =பசய்யக் கூடாதது


 நியமம் = பசய்ய வவண்டியது
 ஆசனம் = வயாகா ஆசனம்

இம் மூன்றும் எல்ைா பக்தி குருவும் பசால்லுவார்கள் .

ஆனால் பிராணாயாமம் என்ற நான்காம் நிலை முழுலமயாகத் பதரியாது.


எனவவ அதுபற்றி வகட்கச் பசால்லுகிறார். பதில்கள் அவவர கூறுவார்
பார்ப்வபாம்
பாடல் 5:

பண்ணிநின்றவுடைாகு முயிர்தானாகும்

பகருகின்ற பபாருளாகுவுற்றாராரு

நண்ணிநின்ற குருவாரு பரந்தானாரு

நைமானவகார மாறும்பாரு

கண்ணில்நின்றபவாளிபாரு பவளிலயப்பாரு

காைடங்கிவாடுகின்ற கருலவப்பாரு

விண்ணில்நின்று பபாருள்பசான்ன குருலவப் வபாற்றி

வவதாந்தசித்தாந்த மிரண்டும்பாவர

சபாருள்:

குருவிடம் நீங்கள் கற்க வவண்டியலவ.

 உடல்தத்துவம், உயிர் தத்துவம் ஆகிய 96 தத்துவங்கள்


 உடலுக்குள் உள்ள மற்றும் பவளிவய உள்ள இலறத் தத்துவம்
 ஜடப் பபாருட்களின் வவலத
 சாகா மருந்து என்ற முப்பூ
 ஆறு ஆதாரங்கள்
 மூச்சுக் காற்று உருவாகி ஒடுங்கும் வாசி வயாகம்
 வாசியால் உருவாகும் ஒளி மற்றும் உள்பவளி பரபவளி இவற்லற
வவதாந்த மற்றும் சித்தாந்த முலறகளில் அறிதியானத்தில்
அறிந்தவற்லறப் பபாருளாகச் பசால்லும் குருலவப் வபாற்று
பாடல் 6:

வவதாந்தசித்தாந்த மிரண்டுபமன்ன

வமன்லமயுள்ள பபரிவயர்க்கு பமல்ைாபமான்வற

நாதாந்த நடனபவாளி கண்டவபர்க்கு

நாபனன்றவகம் வபாச்சு பயல்ைாம் வபாச்வச

வபாதாந்தம் பபாக்கிசமாம் வாமபூலச

பூசித்துக்கும்பித்து வுள்வள வரசி

கீ தாந்த பவாளிவயழும் நாதங் வகட்கும்

கிருலப தருமுனற்றிய மனத்லதக்கட்வட

சபாருள்:

வழியில் முடிவு பசய்தலவ சித்தாந்தம். இலவகலள அறிந்த


பபரியவர்களுக்கு எல்ைாம் ஒன்வற. வபாதாந்த பபாக்கிஷமாகிய, நாதத்தின்
முடிவான, வாம பூலசஎன்ற வாசி வயாகம் பசய்து, ஒளியின் நடனத்லத
சுழிமுலனயில் கண்டவர் பபரியவர். இவர்களுக்கு நான் என்ற அகம்பாவம்
முதல் காமம் குவராதம் ஆகியபகட்ட குணங்கள் அழிந்து வபாய்விட்டன.

வாசி என்பது வாசி வயாகம்:

"மனலதக் குவித்து பூரகம், கும்பகம் .வரசகம் ஆகியவற்றால் வாசிலய


உருவாக்கி, மனலதச் பசலுத்தி ஆறு தளங்களிலும் ஊன்றி வாமபூலச என்ற
வாசி வயாகம்பசய்..அப்பபாழுது உயர்ந்த கீ தமான நாத ஒளி எழுந்து
வகட்கும்."

மனலதக் குவிப்பது எப்படி?

வாசி உருவாக்குதல் என்பது எது?

மனம் என்பது என்ன ?


மனம் என்பது வாசிவயாகத்தின் அடிப்பலட . "பிராணன் மன பதாடு வபரா
தடங்கி" என்கிறது திருமந்திரம் மனம் பசால்ல்கிறபடி மூச்சுக் காற்று
இயங்கவவண்டும் . அப்பபாழுதுதான் வாசி உருவாகும் . மனம் என்பது என்ன
? அது எப்படி உருவாகிறது ? என்பலதப் பார்ப்வபாம் .

மனிதன் 96 தத்துவங்களால் ஆனவன். . இதில் கண் ,மூக்கு ,பசவி வாய்,பமய்


ஆகிய பபாறிகள் என்ற 5 கருவிகள் மூைம் அறியப்படும் பார்த்தல், நுகர்தல் ,
வகட்டல்,சுலவத்தல் உற்று உணர்தல் ஆகிய புைன்கள் பதிவுகலள
மூலளயில் பதிவு பசய்கின்றன .இப்பதிவுகள் அதன் அதிர்வு அலைக்கு ஏற்ப
இன்பமாக அல்ைது துன்பமாக உணரப்பட்டு பதிவு பசய்யப்
படுகிறது.இத்தலகய பதிவுகளின் பதாகுப்புதான் மனம்.மனம் என்பதற்கு
உணர்வு உண்டு இந்த மனம் 96 தத்துவங்களுள் உள்ள அந்தகரணங்கள் 4
இல் முதன்லம ஆனது .இதன்மூைம் தான் நாம் அலனத்லதயும் அறிகிவறாம்
. பாடலுக்குப் வபாவவாம்

பாடல் 7:

மனந்தாவன புத்தியாங் காரஞ்சித்தம்

மதியிரவி யண்டபிண்ட மானவாறும்

மனந்தாவன சக்திசிவ மாய்லக ஞானம்

வாசிபார் வதசிபர பிரம்மம்யாவும்

மனந்தாவன நாதவிந்து அரூபரூபம்

வளிகனல் விண்புனல் பண்புனல்மண்ணானவாறும்

மனந்தாவனவுதிக்குமிட பமாடுங்குமிடமிரண்டும்

வலகபசால்லுஞ் சற்குருலவ வணங்கிக்வகவள


சபாருள்:

மனதின் மூைம் நாம் அறிபலவ :

புத்தி—இது ஒரு பசயலைச் பசய்யும்வபாது மனதின் பதாகுப்பில் இருந்து


எடுத்து , அந்தச் பசயல் நல்ைதா பகட்டதா எனச் பசால்லும்

சித்தம்-- மனம் பசால்வலதயும் புத்தி பசால்வலதயும் ஆராய்ந்து என்ன


பசய்ய வவண்டும் என்று முடிவு பசய்யும் . இலதத் தான்" தங்கள் சித்தம்
" அதாவது தங்கள் முடிவு என்கிவறாம்.

அகங்காரம்-- எடுத்த முடிலவ பசயல் படுத்தத் தூண்டுவது.

மதி-- என்ற சந்திரன் என்ற இடது நாசி சுவாசம் .

ரவி--என்ற சூரியன் என்ற வைது நாசி சுவாசம்

அண்டம்--- பிரபஞ்சம்

பிண்டம் ---மனிதன்

சக்தி -- வநர்மலற இயக்கம் . உகரம்

சிவம் -- எதிர்மலற இயக்கம். அகரம்

மாய்லக- மாலய

வாசி-- வாசி உருவாக்கல்

வதசி பரபிரமம்-- அறிவு மயமான இலறவன்

நாதம்--வநர்மலற உயிர்ச் சக்தி

விந்து -- எதிர்மலற உயிர்ச் சக்தி

அரூபம் -- உருவற்றது

ரூபம் -- உருவம் உள்ளது


மனம் தான் பஞ்சபூதங்களாகிய மண், நீர், பநருப்பு காற்று , ஆகாயம்
ஆகியவற்லற அறியும் ..

மனம் உருவாகும், ஒடுங்கும் இடம் :அறிந்த சற் குருலவ வகட்டு அறி

மனம் உதிக்கும் இடம் சுழி முலன . ஒன்பது வாசல்கலளயும் மூடி வாசி


உருவாக்கினால் சுழிமுலன நாடி உருவாகும் . இந்தச் சுழிமுலன நாடி
பத்தாவது வாசைாகிய சுழிமுலனலயத் திறக்கும். அப்பபாழுது மனம்
ஒடுங்கும் . சுழிமுலன திறந்தால் சுழியில் அகப்பட்ட துரும்புவபால் மனம்
ஒடுங்கும் .

பாடல் 8:

வகளப்பாவங்பகன்று வுள்வளவரசி

வகடியாகசிங்பகன்று வுள்வளபூரி

ஆளப்பாஅங்பகன்று வுள்வளகும்பி

ஐம்-ஓம்-சிம்-யம்பமன்று தியானம் பசய்வாய்

சூளப்பாசுழிமுலன கண்பணாளிலயவயற்ற

பசால்லுகிவறன் அம்-உம்-சிம்-வம்-ஓபமன்று

வாளப்பா ஓம்-ஐயங்-கிைியுங்-சவ்வுங்-வாசி

வாலையாமும்பலறவய சிவாபவன்பறன்வன

சபாருள்:

வாசிவயாகத்தின் அடிப்பலட மனம் . மனம் பற்றி பசன்றபதிவில் பார்த்வதாம்.

அஷ்டாங்க வயாகா அங்கங்களானலவ

இயமம், நியமம்,ஆசனம், பிராணாயாமம், தாரலண,தியானம் ,சமாதி . இதில்


நான்காவது அங்கம் பிரணாயாமம்.பிராணாயாமத்தில் மட்டுவம வாசி
உருவாக்க முடியும் . எனவவ பிராணாயாம அங்கங்கலளச் பசால்கிறார் .
சபாருள்-- பாடல் 8

சிங் என்று உச்சரித்தபின் மூச்சுக்காற்லற உள்வள இழு-- இதன் பபயர் பூரகம்

அங் என்று மனதினுள் பசால்ைி மூச்சுக் காற்றுக்கு அழுத்தம் பகாடு--.இது


கும்பகம்.

வங் என்று மூச்சு காற்லற பவளிவய விடு-- இது வரசகம் .

இவ்விதம் பிராணாயாமம் பசய்தபின் . வாசி உருவாக்க , அதில் இருந்து


வாலை உருவாக்க ஐம்-ஓம்-சிம்-யம் என்று ஓதி தியானம் பசய் ..

புருவ மத்திக்கு உள்வள இருக்கும் சுழிமுலன என்ற ஆதாரத்தில் ஒளி


உருவாக்க வழி பசால்கிவறன் .

அம்-உம்-சிம்-வம்-ஓம் என்றும்

ஓம்-ஐயுங்-கிைியுங்-சவ்வுங் என்றும் மந்திரம் பசபி. வாசியால் உருவான


வாலை தான் பதய்வம் என்ற சிவா . சிவா என்பலத மாற்றி வைம் இருந்து
இடமாக எழுதினால்அது "வாசி." இலத மனதில்பகாள் .

பாடல் 9:

பாடல் எட்டில் அடிப்பலடப் பிராணயாமம் பார்த்வதாம் .பிராணயாமதில் வாசி


உருவாவலதப் பார்ப்வபாம். சிவவயாகதவம் பசய்வலதப் பார்ப்வபாம்.
பிராணயாமதில் உருவாவலத வாசி என்று எப்படிச் பசால்வது ?இதற்குத்
பதாகுப்பு நூல் பார்க்க வவண்டும் ..

அகத்தியர் அந்தரங்க தீட்சா ேிதி பாடல் 346

வாரண பிராணயாம வாசி வகளு

வலகயான பூரகவம முப்பத்திரண்டு

ஆறான கும்பகவம அறுபத்தி நாலு.

அட்வான வரசகவமா பதினாறு அப்பா .


அகத்திய மகரிஷி அருளிய ஞானம் 3௦ –--- பாடல் ஒன்பது .

எனவவ வரசகங்தான் முப்பத்திரண்டு

யியைானபூரகந்தான் பதினாறாகு

முண்ணவவகும்பகவம யறுபத்துநாலு

முயர்ந்துநின்ற பிராணாயாமங் குருபசாற்வகட்டு

பின்னின்றதசநாடி தாரலணவயயானாற்

ற்றிபிைமறிந்துலசவயாக நிலைலயப்பற்றி

கண்ணில்நின்ற யிடமறிந்து வாமபூலச

கருவான சிவவயாகங் காணைாச்வச ----------------------9

சபாருள் :

இந்தப்பாடலை வநரடியாகப் பபாருள் பகாள்ளக்கூடாது. அனுபவம் மிக்க குரு


பசாற்படி வகட்டுச் பசய் என்று அறிவுலர பசய்கிறார்.

“முயர்ந்துநின்ற பிராணாயாமங்குருபசாற்வகட்டு”

இதில் பசய்த மலறப்லபச் பசால்கிவறன்

. இயல்பான பூரகம் தான் முப்பத்திரண்டு

மூச்லச உள்வள இழுக்கும் காைம் முப்பத்திரண்டு பநாடி

முன்னவவ வரசகம் தான் பதினாறு

இதற்கு முன்பு பசான்ன வரசகம் என்ற பவளிவிடும் மூச்சு பதினாறு பநாடி

கும்பகவம யறுபத்துநாலு.

மூச்லச உள்வள நிறுத்தும் வநரம் அறுபத்துநாலு பநாடி .


இந்த விளக்கத்லத வமவை பசான்ன பதாகுப்பு நூைில் பதளிவாக மலறப்பு
இல்ைாமல் பசால்ைி உள்ளார் .

வநரடியாக பபாருள் பசய்தால் கீ ழ்க்கண்ட தவறான பபாருள் தரும் .


இது மலறப்பு ..

வரசகம் என்ற பவளிவிடும் மூச்சு காைம் முப்பத்தி பரண்டு பநாடி . உள்வள

இழுக்கும் மூச்சின் வநரம் பதினாறு பநாடி. தவலறத் தவிர்க்க, பசய்து


அனுபவப்பட்ட குரு பசால்படி பசய் என்றார் .

மற்றும் ஒரு மலறப்பு பார்ப்வபாம்

“பிைமறிந்துலசவயாக நிலைலயப்பற்றி”

இதற்கு வநரடிப் பபாருள்-- உனது பைம் அறிந்து பபண்ணுடன் வசர் .


லசவயாகம் என்பது பபண்ணுடன் வசர்வது .இதனுண்லமப் பபாருள்—
இலறவனுடன் கணவன் மலனவி வசர்வது வபால் இலணய வவண்டும் .
பாடைின் சரியான பபாருள் பார்ப்வபாம்

வாசி உருவாக சிவ வயாகம் பசய்ய வழி முலற

மூச்சுக்காற்லற முப்பத்திரண்டு பநாடி உள்வள இழு . அறுபத்தி நாலு பநாடி


உள்வள நிறுத்து . பதினாறு பநாடி பவளிவய விடு . இவ்விதம் பசய்து பழகு .
அஷ்டாங்க வயாகத்தில் ஐந்தாம் நிலையான பிரதியாகாரத்தின் மூைம் பத்து
நாடிகளும் உற்றுப் பார் . தாரலண என்னும் ஆறாவது நிலைப்படி உறுதி
யாக்கு .ஏழாவது நிலையான தியானத்தில் இலறவலன அறி .. எட்டாவது
நிலையான சமாதியில் கணவன் மலனவி வசர்வது வபால் இலறவனுடன்
ஒன்றுவசர் . இதுவவ சித்தர்கள் பசய்யும் வாம பூலச . இதுவவ சிவவயாக
தவம் . இலத அனுபவம்மிக்க குரு பசாற் படி பசய்
பாடல் 10 .

ஆபமன்றும் ஒவமன்றும் வங்-யங் –ஓம் –யவசிமந பவன்று

ஐந்பதழுத்லதமாறி வுச்சரிக்க வவணும்

வாபமன்றவிடகலையில் ஓம் சிங்-வங்-யங் -நங்-மங்-நமயவசி பயன்று

வளலமயுடன் சிகாரமலதயறிய வவணும்

தூபமன்றசுழிமுலனக்கி ஓம்-மங்-நங்-யங்-வங்-சிங்

ஓம்-சிவயநம பவன்று சூட்சமாய்நகாரத்லதயறியவவணும்

தாபமன்றமவுனத்தால் தியானஞ்பசய்து

சதாசிவமாம்சுழிமுலனயி பனாளிலயப்பாவர -----------------------------10

பாடல் 11

பார்க்லகயிவை பவளபவாளி பச்லசநீைம்

பருவான பபான்பசுலம பவண்லமலயந்தும்

வசர்க்லகயிவை சூரிய னுதயம்வபாை

பசகவசாதி பூரணத்தின் காந்தி தானும்

ஆர்க்லகயிவைபகாடுத்த பபாருள் வாங்குமாப் வபாை

ஐந்துருவுபமான்றான வடிவவவதாணுங்

காப்பதுதபன் திருவடிவய சரணபமன்று

காத்தவர்க்குத்தீங்கில்லை கருலணதாவன -----------------------------------------11


சபாருள்-- பாடல் பத்து

பதிவு எட்டு மற்றும் ஏழில் அடிப்பலட வாசி வயாகம் பசய்வது பற்றிப்


பார்த்வதாம். இரண்டு நாசித் துவாரம் வழி யாக மூச்லச இழுத்து காைக்
கணக்கு 32,64.16; ( முப்பத்திஇரண்டு ; அறுபத்தி நான்கு; பதினாறு ) படி
பிராணயாமம் பசய்வது அடிப்பலட பிராணயாம வாசிவயாகம் .பாடல் பத்தும்
அதன் வமலும் , உயர் நிலை வாசி வயாகம் பசால்கிறார் . இலத நாற்பது
வயதிற்கு வமற்பட்டவர்கள் குருவின் உதவியுடன் பயிற்சி பசய்வது நன்று.
நமது உடைில் முதுகு தண்டுப் பகுதியில் ஆறு ஆதார தளங்கள் உள்ளன
அவற்றில் பஞ்சபூத ஒடுக்கமும் விரிவும் உள்ளது .இந்த ஆறு தளத்திலும்
அதற்கு உரிய பீஜமந்திரத்லத உச்சரித்து வாசிவயாகம்
பசய்யவவண்டும்.மூைாதாரத்தில் குண்டைினி சக்திலய எழுப்பி அங்கு
இருந்து, ஒரு ஒரு ஒருதளமாக வமவை ஏற்றவவண்டும்

குண்டைினி சக்தி என்பது காற்றும் பவப்பமும் வசர்ந்த அலைக் கற்லற. இந்த


அலைக்கற்லற சுழிமுலன அலடயும். இந்த அலைக்கற்லற வமவை
ஏறும்வபாது பஞ்சபூதங்களும்இதனுடன் இலணயும். மூைாதாரத்தில் இருந்து
நாதம் என்ற பபண் பாம்பும் ( இடகலை அல்ைது சந்திரகலை ) விந்து என்ற
ஆண் பாம்பும் (பிங்கலை அல்ைது சூரிய கலை)ஒரு ஒரு தளத்திலும்
இலணந்தும் பிரிந்தும் பசன்று சுழி முலனயில் வசரும் என்று உருவகப்
படுத்துவார்கள். நாதமும் விந்துவும் இலணயும் வபாது அக்னிகலை
உருவாகும். இந்த அக்னி கலை வழிப்படி சுழி முலன நாடி உருவாகும் .
இந்த சுழிமுலன நாடி மூைாதாரத்தில் இருந்து சுழிமுலன வநாக்கி வமவை
எழும்பும். அப்பபாழுது சுழிமுலன திறக்கும் .சுழிமுலனயில் சூரியகலை
சந்திரகலை அக்னி கலை ஆகியலவ ஒன்றுவசரும். அது வபால் ஒன்பது
நாடியுடன் பத்தாவது நாடியாகிய சுழிமு லனநாடியும் ஒன்று வசரும்
.அப்பபாழுது சுழி முலனயில் ஒளிபிறக்கும் . இந்த ஒளிவய வாலை. இதுவவ
பூரணம் . இதுவவ அகத்தீ . இதுவவ உள்ளுலறயும் இலறவன். இந்த ஒளி
சிவப்பு பச்லச, நீைம் , மஞ்சள் ஆகிய நிறங்கள் பகாண்டது . இவற்லற
உள்ளடக்கிய பவண்லமயாகவும் வதான்றும் . இவற்றின் கைலவயாகவும்
வதான்றும் .
இப்பபாழுது நமசிவய என்ற பஞ்ச பூதம் விரிவு பபற்று மீ ண்டும் ஒன்றாகியது
. இந்த உள் ஒளிலயக் காண,குருவிடம் சரண் அலடந்து குருவின்
கருலண யினால் காண்பவர்க்குத் தீங்கு இல்லை.

இப்பபாழுது ஆறு ஆதார தள பீஜ மந்திரம் அங்கு இருக்கும் பஞ்ச பூதம் ,


பதய்வம் விவரம் பார்ப்வபாம். நமசிவய என்பலத சிவயநம என்று மாறி
உச்சரிக்க வவண்டும் ஆறு தளத்தில் சிவயநம என்ற மந்திரமாகவும் ,
ஐந்துபூதமாகவும் இலறவன் இருக்கிறான். அலவகள்

மூைாதாரம்-- பஞ்சபூதமும் ஒடுங்கிய நிலை . ஓம் என்பது மந்திரம்.,


பதய்வம் கணபதி .+ வல்ைலப

சுவாதிச்டானம் - பூதம் மண் , மந்திரம் சிங், பதய்வம் பிரம்மா +சரஸ்வதி

மணிபூரகம் -- பூதம் நீர் , மந்திரம் வங்,, பதய்வம் விஷ்ணு+ ைட்சுமி.......

அனாகதம்.— பூதம் பநருப்பு , மந்திரம் யங், பதய்வம் ருத்திரன் + ருத்திரி

விசுக்தி .------------ பூதம் காற்று, மந்திரம் நங் , பதய்வம் மவகஸ்வரன் +


மவகஸ்வரி

ஆக்ஞா ------------ பூதம் ஆகாயம் , மந்திரம் மா, பதய்வம்


சதாசிவம்+மவனான்மணி

அன்பு நண்பர்கவள இந்த விளக்கம் கடல் வபான்ற படிப்லப சிறு குடத்தில்


அலடத்தது வபான்றது . வயாகா வழி அறிமுகம் இல்ைாதவர்க்கு விளங்குதல்
கடினம் . மீ ண்டும்மீ ண்டும் படியுங்கள் . இலற அருள் பபறுக !!! தான் அவன்
ஆகுக !! . .
பாடல் 12:

கருலணதருமக்கினியாதித்தன் சந்திரன்

கைந்பதான்றாய்நின்றது பூரணவமயாகும்

பபாருள்நயமாயறிபவவன புண்ணியவானாகும்

புகழ்பசான்னசற்குருவவ யாசானாகும்

அருள்கிரணவசாதியதா யுதிக்குபமவை

வாயித்பதட்டிதழ்வமவை யமிர்தகர்ப்பந்

திருவறிந்துவுண்டவவன சிவவயாகியாகுஞ்

சிவசிவாகாைறிந்வதான் சித்தனாவம 12

சபாருள்:

சூரிய கலையும், சந்திர கலையும் வாசி வயாகத்தில் தாரலக என்னும் கலை


உருவாக்கும் .இந்த தாரலக கலைலய அக்னி கலை என்றும்
பசால்லுவார்கள். இதில் சூரியன்,சந்திரன் அக்னி என்ற மூன்று தீ யும்
உருவாகும். முலறவய சூரிய நாடி சந்திரநாடி சுழிமுலன நாடி
ஆகியவற்றால் மூைாதாரத்தில் இருந்து சுழி முலனயில் ஒன்று வசரும்.
இதுவவ குண்டைினி சக்தி . இம்மூன்று தீயும் ஒன்றுபட்டு வாலை
என்னும் பூரணம் என்னும் சுடா பநருப்லப உருவாக்கும் . இதுவவ அகத்தீ
என்ற பூரணம் என்ற கருலண மிக்கஇலறவன் .. இதுவவ சஹஸ்ரஹாரம்
தளத்தில் ஆயிரத்துஎட்டு இதழ் தாமலரயாக ஒளிரும் . இந்த ஒளி
அமிர்தமாக மாறும் . இந்த அமிர்தத்லத உண்டவன் சிவவயாகி.இந்த
வாசிபயன்ற காற்று உருவாக்குபவன் சித்தன் ஆவான் .இந்தப்பபாருளின்
உண்லம அறிபவவன புண்ணியன் . அத்தலகய புண்ணியன் இலதச் பசய்து
அறிந்து பசால்பவன் சற்குரு என்ற பட்டம் உள்ள ஆசான் .
பாடல் 13:

சாகாதகாலை நன்றாய் காணவவணும்

தணல்வவகாததலையறிந்து கூடவவணும்

வபாகாதபுனைறிந்து வுண்ணவவணும்

பபாருளறிந்தசற்குருலவவபாற்றவவணும்

வாகாகமூன்றலரயுந் தன்னுக்குள்வள

வலகபதரியைட்சியத்லத வணங்கிக்வகளு

ஆகாதுபவான்றுமில்லை பயல்ைாமாகும்

அலதரியமிைாப் வபருக்குஞ் சகைசித்தி --------------------------------13

சபாருள்-- பாடல் 13

சாகாத கால் என்ற மரணமில்ைா பபரு வாழ்வு தரும் வாசிவயாகம் அறிந்து


பசய்யவவண்டும்

மூன்று தீ வசர்ந்து உருவாகிய பூரணம் என்ற பநருப்லப உருவாக்கி அனைில்


பவந்து வபாகாத தலை உருவாக வவண்டும் . அமிர்தம் என்ற வபாகப்புனல்
என்ற அமிர்த நீர்அருந்த வவண்டும் . இபதல்ைாம் ஆகாது என்று
அலதரியப்படாவத . ஆகாதது எதுவும் இல்லை .இலத ைட்சியமாக பகாள் .
இந்த வாசி வயாகம் பசய்து அறிந்த சற்குருலவ வணங்கிக் வகட்டு பதரிந்து
பசய் .
பாடல் 14:

சித்பதன்னசிற்றின்பம் வபரின்பபமன்ன

பசல்காைம்நிகழ்காைம் வரும்காைபமன்ன

சித்பதன்னசித்தினுட ைானந்தபமன்ன

சடபமன்னபபாருபளன்ன வுயிர்தாபனன்ன

வித்பதன்னமரபமன்ன வவர்தாபனன்ன

பவள்ளிபயன்ன தங்கபமன்னவைாகபமன்ன

பத்பதன்னபயட்படன்னயிரண்டுபமன்ன

பரமரகசியமான விந்லதவகட்வட

சபாருள்:

இந்தப் பாடல் 14 இல் பரமரகசியமான விந்லத கட்வட என்று பசால்கிறார் .


எனவவ இது ஆணின் சுக்கிைம் இல்லை. இதன் விலட பபாகர் 1000 பாடல்
130 &131 இல் பசால்கிறார்

. பசபவன்ற காசிரமாம் சிவம்தான் ஒன்று

வசர்ந்ததின் வமைாதரம் மவயச்பரன் ஓன்று


தாபயன்ற யகாரமாம் சதாசிவன்தான் பனான்று
சார்ந்து நின்ற விந்துவதின் வமலுமமாவம --------------------------பாடல் 130

வமைான விந்துவின்வமல் நாதம் ஒன்று .


மிக்க வதின்வமவை சக்தி பயான்று
ஒயிைான வித்தின் வமவை சிவன் தான் பனான்று
உற்ற சிவன் யாபரனில் விராட்டியந்தான்
பாைான வதின்வமவை பலரதான் பனான்று
பாரு இந்த எட்டைாம் புரி ஆட்டம் தான் --------------------------------------- பாடல் 131
சிவன் ஆறு ஆதார தளங்களில் ருத்திரன் , மவகஸ்வரன் , சதாசிவன் என்று
முலறவய அனாகதம், விசுக்தி, ஆக்ஞா என்ற மூன்று இடங்களில் உள்ளார் .
அதன் வமல் சகஸ்ராரத்தில் விந்துவாக இருக்கிறார் . சிவன் என்று
விந்துவாக இருப்பவலன வவதாந்தக் கயிறு என்ற வாசி வயாகத்தால் கட்டு .
வயாகிகள் சகஸ்ர தளத்தில் இருக்கும் விந்துஎன்ற சிவலன கட்டா விட்டால்
வயாகம் நிலை பபறாமல் சைனமாகும். சகஸ்ர தள விந்துலவ கட்டும் வழி .
ஓங்காரமாக உள்ள மூைாதாரத்தில் இருந்து படிப்படியாக பஞ்ச பூத தளங்கள்
மற்றும் நமசிவய என்ற , சுவாஸ்திச்டானம் , மணிபூரகம் ,அனாகதம் விசுக்தி
, சுழிமுலன என்ற ஆக்ஞா ஆகிய இடங்கலள வாசியால் கட்டு . அதன் பின்
சக்ஸ்ர தளத்தில் உள்ள விந்துலவக் கட்டு .. சகஸ்ரதளத்தில் இருந்து கீ ழ்
முகம் என்ற அவதமுகம் வழியாக கீ வழ இறங்கி மூைாதாரம் வந்து வசர். இது
ஒருவலக பமௌன வயாகம் . . இந்த வயாகம் பசய்தால் கிலடக்கும் சக்திகள--
சிற்றின்பமும் வபரின்பமும் கிலடக்கும் .. கடந்த காைம் , நிகழ்காைம்,
எதிர்காைம் ஆகிய மூன்று காை நிகழ்வு பதரியும் . அஷ்டமா சித்திகளும் லக
கூடும் . அதன் ஆனந்தத்லத அனுபவிக்கைாம் . பிரபஞ்ச உற்பத்தி அதன்
முடிவு அறியைாம் .. உடலையும் உயிலரயும் அதன் இலணப்லபயும்
அறியைாம் . தங்கம் பவள்ளி மற்றும் உவைாகங்கலள பஸ்பமாக்கி தங்க குரு
என்னும் மருந்து பசய்யும் வவலத அறியைாம். மூைாதாரத்தில் உள்ள
விந்துசக்திலய குண்டைினி மூைம் எடுத்துச்பசன்று சுழிமுலனயில் உள்ள
நாதத்துடன் வசர்த்து அமிர்தம் என்ற சாகா சுரப்லப சுரக்கபசய்து உண்டு
அழியா உடல் பபறைாம்.

பாடல் 15:

விந்துகட்டசுழிமுலனகண் பணாளிலயப்பாரு

வழிவரலகலயப்பாரு சுழிலயப்பாரு

அந்தவட்டத்வதாங்கார மதலனப்பாரு

ஐந்துபஞ்சாட்சரத்லதப்பாரு

வுpந்துவிட்டுப் வபாகாவத விந்லதக்கட்டு


விதரலணயாய்வதாமுகத்தி ைிருந்துபாரு

விந்லதவிட்டால்வயாகிகட்குச் சைனம்விந்து

விடாமவை வவதாந்தக் கயிறிற்கட்வட

பாடல் 16:

கட்டுவதுமூன்வறாவட லறந்லதச்வசரு

கைந்பதட்டுத்தன்வனாவட யிரண்லடச்வசரு

ஒட்டுவதுசத்துடவன பவான்லறச்வசரு

வுறதியாய்வசர்த்தபின்பு வவாக்கச்வசரு

மூட்டுவதுதுைாசந்தா னடங்கிற்றானால்

முலனவயாடுசுழியாணி யாதாரந்வதாணும்

சட்டமுடன்ைட்சதீட்லச நன்றாய்வகவள

சாரமறியபூரண நூல் தன்லனப்பாவர

சபாருள்:

பசன்ற பதிவில் விந்து என்பது சஹஸ்ராரம் என்று பார்த்வதாம் . இந்த இடம்


என்ற பிரம்மரந்தரம் . இந்த இடம் உச்சித் தலைக்கு வமல் நான்கு விரற்கலட
உயரத்தில் உள்ளது .. இதன் வமல் நாதம், சக்தி சிவன் பலர என்ற நாள்கு
தளங்கள் இயங்குகின்றன இலவ நிராதார தளங்கள் . ஆக தலைக்கு வமல்
இயங்கும் நிராதார தளங்கள் ஐந்து. இலவ பிரபஞ்ச தளங்கள் . . இந்த
பிரபஞ்ச தளங்கள் மூைம் பிரபஞ்சத்தின் பிற இடத்தில் உள்ளவருடன்
பதாடர்பு பகாள்ள முடியும் , இந்த ஐந்து. தளத்லதத் தாண்டி இலறவன் சக்தி
உருவில் இருக்கும் இடம் ஆறாவது தளம் . .உடம்பின் உள்வள சக்கரங்கள்
இயங்கும் இடம் ஆதார தளம் அல்ைது ஆதாரங்கள் . உடைில் ஆறு ஆதார
தளங்கள் உண்டு .. அலவ மூைாதாரம் , சுவாதிஸ்தானம், மணிபூரகம்,
அனாகதம் ,விசுக்தி, ஆக்ஞாஆகும், இவற்லற விரிவாகத் தனிப்பதிவில்
பார்ப்வபாம் இந்த ஆறு ஆதாரத்தளங்களில் மூன்று ஆதாரதளங்கள் பவளி
உைவகாடு அதாவது பிரபஞ்சத்வதாடு பதாடர்பு பகாள்ளும். சக்தி பபற்றலவ .
இந்த ஆறு சக்கரங்கள், உயிர் ஆற்றலை பிரபஞ்சத்தில் இருந்து இடகலை
பிங்கலை ஆகிய இரண்டு நாசி துவாரம் வழியாக பபற்றும். வமலும் உடைிை
உருவாகும் சக்திலயயும் பபறுபலவ. இந்த சக்திலயக் பகாண்டு உடல்
உயிருடன் இலணந்து இருக்கவும் , உடல் வளர்சிலத மாற்றங்கள் பசய்யவும்
பசயல்படுகின்றன, இலவ சக்தி சமநிலை உருவாக்குபலவ. . இலவ பவட்டா
சக்கரங்ககள் . விந்லத கட்டுவது என்பது உடைில் இருக்கும் பிரபஞ்ச
இலணப்லபத் தரும் மூன்று ஆதாரங்கலளயும் வாசி என்ற வவதாந்த
கயிற்றால் நிராதாரத்தில் இருக்கும் ஐந்து. தளங்கலள இலணத்துக் கட்டுதல்
. அதாவது நிராதார தளங்கள் ஐந்துடன் ஆதார தளம் மூன்லற இலணத்தல்.. .
இது . ஐந்துடன் மூன்று வசர்த்தல் . இதற்கு புரிஅட்டம் என்று பபயர் .,இதுவவ
எட்டு ..

எட்டு என்பது அகாரம்= பிங்கலைநாடி . இரண்டு என்பது . , உகாரம் =


இடகலை நாடி . வாசி வயாகத்தால் சுழிமுலன நாடி உருவாக்கு ..
இம்மூன்றும் சூரியன் சந்திரன் அக்னி ஆகிய முத்தீயாகும் இம்மூன்றும்
ஒன்றி ஒவர ஒளியாக ஒன்றாக உருவாகும் . அப்பபாழுது ஆதார தளங்கள்
பதரியும் . இதுவவ ைக்ஷ்ச தீட்லச . . இதுவவ பிரபஞ்சத்தில் இருக்கும்
இலறவலன ஒளியாகக் காண்பது .. துைசந்தம் என்ற ஒப்பற்ற அவலன
தரிசனம் பசய் . இலத விரிவாகத் பதரிந்து பகாள்ள அகத்தியர் பூரண
சூத்திரம் என்ற நூலைப் பார்.

பாடல் 17:

நூல்பாருபகாங்கணவர் கலடக்காண்டத்தின்

நுணக்கபமல்ைாமதிற்வறாணும் பூலசதீட்லச

பால்சீனிபழந்வதன்கற்கண்டு லவந்துமாகும்
பால்திரட்டுயுண்டருசி வபாவைகாணும்

மூைகுரு மந்திரமு மமிர்தந்தன்னில்

மூட்டினார்நியாயவலக பயல்ைாஞ்; பசான்னார்

கால்பாருதலைபாரு புனலைப்பாரு

கண்காதுமூக்கி துவாய்க் கண்டவாவர

சபாருள்:

இந்த ைஷ்ச தீட்லச பசய்ய பகாங்கணரது மூன்றாம் காண்டத்தில்


நுணுக்கமாக பதளிவாகச் பசால்ைி உள்ளார்.. இது, பால் சீனி, பழம்,வதன்,
கற்கண்டு ஆகிய ஐந்தும் வசர்ந்த கைலவலய உண்ட ருசிலயப் வபான்றது.
மூைகுரு என்ற . திருமூைர் திருமந்திரததில் இதன் விவரங்கள் பசால்ைி
உள்ளார் . அது அமிர்தம் வபான்றது . சாகாக் கால் என்ற வாசி வயாகம்
பசய். வவகாத்தலை என்ற தலைக்குள் சுழிமுலனயில் ஒளிலயப் பாரு .
வபாகாப்புனல் என்ற தலைக்குள் சுரக்கும் அமிர்தம் உண்ணு. . கண், காது
மூக்கு ஆகியவற்லற ஒருங்கு இலணத்து உணர்வால் ருசித்துப் பார்.

பாடல் 18

கண்டத்தில் நின்றசித் தரிலயப் பாரு

கண்புருவத்திலட பவளியி பனாளிலயப்பாரு

அண்டத்தில்பவளிவதான்றும் நடுவவநின்ற

அங்குமிங்குபமங்குநின்ற வடலவப்பாரு

சண்டமாருதம்வபான்ற காைினாவை

தட்டிவிடுயகர அஸ் வைகரலனப்பற்றி

துண்டத்தின் முலனபாரு குண்டைிலயப்பாரு


சுதமான மூைாதாரம் பாவர -----------------------------------------18

சபாருள்--- பாடல் 18

சண்டமாருதம் என்ற வாசியால் மூைாதாரத்தில் வாசிவயாகம் பசய்.


குண்டைினி உருவாக்கு அங்கு வைகரன் என்ற சூரியகலை மூைம் (வைது
நாசிவழியாக) வாசி வயாகம் பசய்து வமவை ஏறி சுழிமுலன அலட.. கண்
புருவ இலடபவளி என்ற சுழிமுலனயில் ஒளிலயப் பார். அதன் வமல்
கண்டம் என்ற சகஸ்ரார தளத்தில் ஏறிப் பார். பரபவளி பதரியும்.
அங்குமிங்கும் எங்கும் நிலறந்த இலறவலனப் பார்..

பாடல் 19 :

ஆதாரமூைவட்டத் தம்பம்பாரு

அறிமுகவனட்சரத்லதக் கண்டுவதரு

வவதாவிமாலுலடயபயழுத்லதக்கண்டால்

பவட்டபவளி யாங்காரக் கம்பந்வதாணும்

சூதாகமானிடற்கு பயன்றும்வாசி

சூட்சமா-யங்-வங்- பகன்றுந்தியானி

பாதாரவமபகதி ஓம்-அங் பகன்றூணு

பதியிவைவங்-கங்வக பயழுத்லதநாட்வட ----------------பாடல் 19

சபாருள்----- பாடல் 19

இவ்விதம் வாசி வயாகம் பசய். அங்கு ஓம் என்ற அச்சாரத்லத ஓது அதன்
வமல் உள்ள வவதா என்ற பிரம்மாவின் சுவாதிஷ்டான தளத்தில் நம்
என்று ஓது. யங் வங் என்று வாசிவயாகம் பசய். திருமாைின் தளம் ஆகிய
மணிபூரகத்தில் மம் என்று ஓது. ஓவ்பவாரு தளத்திலும் அங் என்று
கும்பகம் பசய். மூைாதாரத்தில் இருந்து சுழிமுலன வலர பவட்டபவளி
கம்பம் வதான்றும். அவ்விதம் வதான்றுவது மானிடர்க்கு மட்டும் சூட்சமம்
ஆன வாசிவயாகத்தினால் ஆகியது.

பாடல் 20:

நாட்டப்பாபாழ்பவளியில் பசும்பபான்பச்லச

நாடியிலடபின்கலையுஞ் சுழிவயசுத்து

வவாட்டாப்நந்திகம்பத் பதாளிலயப்பாரு

ஓங்காரமுங்பகாண்ட சிங்-வங் பகன்று

ஈட்டப்பா-யம்-மம்-பமன்பறண்ணி

யியங்குகின்றமூைத்தின் படிலயநாட்டி

ஆட்டப்பாலவங்வகாண வமவைவட்டம்

அதன்வமவைநாைிதழி பனழுத்லதமூட்வட -----------------------------------------20

சபாருள்:

மூைாதாரத்தில் இருந்து வமவை ஆறு ஆதாரதளங்கள் ஏற ,இடகலை ,


பிங்கலை ஆகியவற்லற மாறிமாறி சுத்தி சுத்தி ஏறவவண்டும். ஆறாவது
தளமான சுழி முலனயில் இருந்து பார்த்தால், நந்தி ஒளி என்ற அக்னி கம்பம்
வதான்றும் ,. அதன் வமல் நிராதார தளமான விந்து என்ற சகஸ்ரார தளத்தில்
இருந்து பாழ் பவளிலயப் பார். . இதற்கு ஓம் என்ற மந்திரம் பசால் . வங்
சிங் யம் மம் என்று வாசிவயாகத்தில் மந்திரம் பசால் .. அப்பபாழுது
பசும்பபான் நிறம் கைந்த பச்லச நிறம் வதான்றும் . மூைாதாரத்தில்
பஞ்சபூதங்கள் ஒடுக்கமாக உள்ளது .இங்கு வல்ைலப கணபதி குண்டைினி
ஆகியலவ முக்வகாணச் சக்கரமாக உள்ளது அலத நான்கு பக்கம் பகாண்ட
சதுரம் சுற்றி யுள்ளது . நான்கு பக்கமும் நான்கு தாமலர இதழ் உள்ளது
இதன் பீஜ மந்திரமான ஓம் உச்சரி.
பாடல் 21:

மூட்டிவயவாசிலவத்து பிராணாயாமஞ்பசய்ய

மூைகணபதியும் வல்ைலபயுஞ்சித்தி

சூட்டிவயஅத்தயடி மூைங்கண்டாற்

பசால்வபதன்னசகைசித்து மதின்வமற்பாரு

பூட்டிவயபிருதிவப்பா சவாதிட்டானம்

பபான்னிறமாம்நாற்வகாண மிதழாருக்கும்

தாச்டிகமாய்வரசித்து ஓம்-நம் பமன்று

சாதகமாய்பிராணாயந் தாக்கநன்வற -------------------------------------------21

சபாருள்:

இவ்விதம் மனலத மூைாதாரத்தில் நிறுத்தி வாசி பிராணயாமம் பசய்.


மூைாதார வதவலதகளான வல்ைலபயும் கணபதியும் அருள் தருவார்கள் .
மூைாதாரம் சித்தி ஆகும். இவ்விதம் மூைாதாரம் சித்தி பசய்தால் அலனத்து
சித்திகளும் கிலடக்கும் . மூைாதாரத்திற்கு வமல் இருப்பது சுவாதிஷ்டானம் .
இதன் வதவலதகள் சரஸ்வதியும் பிரம்மாவும் ஆவார்கள் . இத்தளம்
பபான்னிறமாக உள்ளது இதன் சக்கரம் சதுரமானது. ஆறு தாமலர இதழ்
பகாண்டது . பஞ்ச பூதங்களில் பிருதிவி என்ற மண் ஆகும் . இங்கு ஓம் நம்
என்று மந்திரம் உச்சரித்து வாசி பிராணாயாமம் பசய்வது சிறந்தது . ஓம் ந ம
சி வ ய என்ற மந்திரத்தின் பிருதிவி பீஜம் ந பிஞ்சி எழுத்து ம இரண்டும்
நம்.

பாடல் 22:

நன்றானநான்முகனுஞ் சரஸ்வதிங்காணும்

நாவடாறுஞ்சந்துச்டி நிலனக்கைாகும்

நன்றானும்நடபமத்த வாலைபூலச
அந்திசந்திஉச்சியிலு மலடவாகச்பசய்து

ஒன்றானபிரமநிறம் பபான்னதாகும்

ஓபகாவகாகுலையத்வதார் காணார்மான்பர்

மன்றானமணிபூரகம் பிலறவபால்நிற்கும்

விட்டத்தின்பத்திபத்திழ்தான் மாயனாவம

சபாருள்:

இவ்விதம் வாசி பிராணாயாமம் பசய்தால் சரஸ்வதியும் பிரம்மாவும்


வதான்றி வரம் அருள்வார்கள் .பிரம்மாவின் நிறம் பபான் நிறம் . ஆறு ஆதார
தளங்களில் நின்று வாசிப்பிராணாயாமம் பசய்வதன் பபயர் வாலை பூலஜ .
சித்தர்கள் பசய்யும் பூலஜ . இப்பூலஜலய காலை மதியம் இரவு என மூன்று
வநரங்களும் முலறப்படி பசய் .. இதனால் வபரின்பம் நிலைக்கும் .இலத
உைகமக்கள் அறிய மாட்டார்கள் .

இதன் வமல் இருக்கும் தளம் மணிபூரகம் . இதன் சக்கரம் வட்டமானது.


அதனுள் பிலறச் சந்திரன் உள்ளது .

இது பத்து இதழ் பகாண்டது . இது மாயன் என்ற விஷ்ணு மற்றும்


ைக்ஷ்மியின் தளமாகும்.

பாடல் 23:

மாயனாம்பூரந்தான் மயங்குவாண்

ராமசீதாைட்;சுமியுமாலும் பாரு

ஆயனாம்பச்லசமா கமைவமனி

மாயவனாடுஅரலனப்வபாற் காந்தியாகும்
தூயமாம்புரியவட்டம் வாசிவதசி

யுயிர்க்குசுகமாந்தி ஆைம்பபாசிப்பாய்

ஞாயமாம் ஓம்-வம்-மம்-உமாபவன்று

நாட்டமாம்பிராணாய வரிலசயாவம

சபாருள்:

மணிபூரகத்தின் அதி வதவலதகள் ::: மாயன் , திருமால் , ராமன் ,ஆயன் ,


பச்லசமால் , என்றும் அலழக்கப்படும் விஷ்ணுவும் ைக்ஷ்மியும் ஆவார்கள்.
விஷ்ணு என்பவர் அரன் என்ற சிவன் வபான்று ஒளி வசுபவரும்,
ீ தாமலர
வபான்று அழகானவரும் ஆவார் .ஆைம் என்ற நஞ்சு என்ற முப்பூ உண். ஓம்
வம் மம் உம் என்று மந்திரம் பசால் .அதன் பின் வாசி என்ற குதிலர மீ து
ஏறி வாசி பிராணாயாமம் பசய் . இது வாசி வயாகம் பசய்யும் வரிலசக்
கிரமம் ஆகும் , மம் என்பது ந ம சி வ ய என்பதில் “ம” என்பது . இது நீரின்
கூறு . இந்த வயாகம் சிவவயாகம்.

பாடல் 24:

வாசித்துங்பகணசித்தும் வாவைபசய்தார்

பரிலசயாய்நிலனத்தபதல்ைாஞ் சித்தியாகும்

பத்திமுத்தியாய்மனதில் பசபிக்கவவணும்

உரிலசயாயியுணர்வுபற்று வதற்குபமவை

ருத்திரனார்முக்வகாணவட்டவமவை

சுரிலதயாய்ப்பனிபரண்டு யிதவழநிற்கும்

சத்துருத்திரிருத்திரனார் தன்லனக்காவன
சபாருள்

உள்ளுணர்வுடன் , பக்தியாக , முக்திபபறவவண்டும் என்று மனலத ஒருலமப்


படுத்தி வாசி வயாகத்லதச் பசய் .

இவ்விதம் வாசி வயாகம் பசய்து கனமான சித்திகள் என்ற அஷ்டமா


சித்திகலள சித்தர்கள் பபற்றார்கள். நிலனத்பதல்ைாம் நிலறவவறும்.
காரியங்கள் அலனத்தும் பவற்றியாகும் (சித்தி.யாகும்). .விஷ்ணுவின்
தளத்திற்கு வமல் இருப்பது ருத்ரனார் தளம் என்ற அனாகதம் . இதன் சக்கர
வடிவம்:: முக்வகாணத்லத சுற்றிய வட்டம் . . வட்டத்தில் பன்னிரண்டு
தாமலர இதழ்கள் சுற்றி உண்டு .இங்கு ருத்திரியும் ருத்திரனும் அதி
வதவலதகள் . இத தளத்தில் வாசிவயாகம் பசய்து ருத்ரிலயயும் ருத்ரலனயும்
தரிசனம் பசய் .

பாடல் 25:

தன்லனத்தான்காணவவ அம்-உம்-ஊம்-ஆம்பமன்று

சார்வாகவாசிபயாடு வரசியாவத

உன்லனத்தானறிவிக்குஞ் சங்காரகர்த்தன்

வுருக்காட்டுமஞ்சுரிநாமம் பசுலமநீைம்

ஆன்னந்தான் அனாகதமாஞ் சுழித்தவடு


வறிவானநிலனவுக்குள் ைிங்கம்பீடம்

பின்லனத்தானிதுவன்றி வவவறயுண்வடா

புரிதுபசால்ைக்கூடாது சின்மயமாபமன்வற

சபாருள்

சங்காரம் என்னும் அழித்தல் பசய்யும் கர்த்தாவாகிய ருத்திரலனக் காணவும்,


உன்லன நீ அறியவும் அம் உம் ஊம் ஆம் என்று மந்திரம் பசபி .
வாசிவயாகம் பசய்.. இது ைிங்க பீடம் . அறிவுமயமாக இருக்கும் அனாகதம்
என்ற இலறவனின் இடம் . இலறவனுக்கு இலதவிட வவறு சிறந்த இடம்
இல்லை. . இதன் நிறம் பசுலம கைந்த நீைம்.

பாடல் 26:

சின்மயத்தின்பசயைறிவார் சித்தர்முத்தர்

வதசிகருமநவமுனிக ரிசிகளாகும்

டீபான்மயத்தின்பசயைறிவார் வாதிசமுசாரி

விழிராசர்வசியமுதல் வயாகிசித்தர்

மின்மயத்தின்விசுத்தியறு வகாணம்நிறங்கறுப்ப

வமல்வட்டமீ பரட்டு யிதவழயாகும்

துன்மயத்தின்வராபவமா மவகசுவரனும்

மவகசுவரியானவம்பிலகயின் ரூபங்கவள

சபாருள்

சின்மயம் என்ற அறிவுமயமான இலறவனின் பசயல்கலளச் சித்தர்களும்


முக்தர்களும் அறிவார்கள் . வதசி என்ற ஒளி உடம்பு பபற்றவர்கள், வாதிகள்
என்ற வவலத பசய்பவர்கள் அறவழியில் இல்வாழ்க்லக நடத்துபவர்களும்
அறிவுமயமான இலறவலன அறிவார்கள். பார்லவயால் பிறலரத்
தன்வசப்படுத்துபவர்கள். வயாகிகளும் சித்தர்களும் அறிவுமயமான
இலறவலன அறிவார்கள் .அநாகதத்திற்கு வமவை உள்ள ஆதாரம் விசுக்தி
ஆகும் . ஒளிமயமான இலறவன் இருக்குமிடம் கருப்பு . இந்த சக்கரம்
அறுவகாணம் என்ற ஆறு முலன நட்சத்திரம். அலதச் சுற்றி
வட்டம்.வட்டத்லத சுற்றிய பதினாறு தாமலர இதழ்கள் . இச்சக்கர நிறம்
கருப்பு. மவகஸ்வரன் மற்றும் அம்பிலக மவகஸ்வரி ஆகியவர்கள்
இத்தளத்தின் அதிவதவலதகள்.
பாடல் 27:

அம்வலகலயயறிவதற்க அம்-உம்-ஓம்-வம்-யம் பமன்று

அழகானகால்மடக்கி வயாகங்பசய்ய

தம்பிலகயாம்பதியின்வகாடி யீசன்காந்தி

தாய்காந்திஅருணபனாளி வகாடிக்பகாம்பரம்

நம்பினவபர்க்பகந்நாளு மழியாசித்தி

நவவகாடிநாதாக்கள் பதரிசலனவயயாகும்

உம்பவராடவிலளயாட பகௌனசித்தி

வுயர்ந்தநின்றகாயசித்தி யுருதியாவம

சபாருள்

கால்கலள மடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து பத்மாசனம் அல்ைது சுகாசனத்தில்


அமர். அம்-உம்-ஓம்-வம்-யம் என்று மந்திரம் ஓது. விசுக்திக்கு வமவை உள்ள
ஆதார தளமான ஆக்கினா என்ற ஆக்ஞாவில் இருந்து வாசி வயாகம் பசய்
.இந்த பக்தியில் ஈசனும் அம்பிலகயும் வகாடி சூரியப் பிரகாசமாக அருள்
புரிவார்கள். இந்த ஞானத்லத நம்பிச் பசய்பவர்களுக்கு என்றும் அழியாத
சித்தி தருவார்கள். நவ வகாடி சித்தர்களும் தரிசனம் தருவார்கள் .உம்பர்கள்
என்ற வதவர்கவளாடு விலளயாட பிரபஞ்சப் பயணம் பசய்ய பகளனம்
பாய்தல் என்ற சித்தி கிலடக்கும். எல்ைாவற்றிற்கும் வமைான காய சித்தி
என்ற மரணம் இல்ைாத வநாய் அற்ற இளலம தருவார்கள்.

பாடல் 28:

உறுதியாம்ஆக்கிலன சக்ரவட்டம்

உள்ளரணடிதழாகுங் கருப்பவண்ணம்

வசாதியாமாகாயம் மனுக்கிரகந்வதாற்றும்
புகழா இம்-உம்-ஊம்-ஆம் பமன்ற

திருவாபைட்சியத்தால் வயாகஞ்பசய்ய

பசய்யவவசதாசிவனுந் பதரிசிப்பார்பார்

அறுதியாமவனான்மணியா ளம்லமயாஞ்சித்தி

ஆவிரபமன்னுமிரவிமதி வபாபைாளியாங்காவண

சபாருள்

ஆக்கிலன தlளச் சக்கரம் வட்ட வடிவானது . அலதச் சுற்றி தாமலர இதழ்


உள்ளது இதன் நிறம் ஆகாய வண்ணமாகிய கரு நீைம் . இங்கு இம்-உம்-
ஊம்-ஆம் என்று வாசிவயாக தியானம் பசய் . சதாசிவனும் மவனான்மணித்
தாயும் காட்சி தருவார்கள். அவர்கள் சூரியன் வபாலும் சந்திரன் வபாலும்
பிரகாசிப்பார்கள். இந்த ஒளிலயப் பார் . அலனத்துச் சித்திகளும் தருவார்கள்

பாடல் 29:

ஒளியதுகாணிரண்டுபமான்றாய்ச் வசருவசரு

வுற்றுப்பார்புருவத்தி லூணிப்பாரு

ஆறியாதகாயமப்பா வனந்தவலரமாட்டும்

மந்திடந்தான்சகைசித்தக் காதிபீடம்

பவளிகாண சதாசிவந்தான் மின்னல்வகாடி

பவளிச்சம்வபால்கண் கூசம்பார்க்கப்வபாகா

வழிகாணமுத்திதனில் துவாதசந்தான்

மகாபசார்க்கமுத்தியுமா மட்டசித்வத
சபாருள்

இத்தளம் தான் எல்ைா சித்திகளும் தரும் ஆதி பீடம் . சந்திர ஒளியும் சூரிய
ஒளியும் ஒன்றாகச் வசர்த்து சுழிமுலனயில் ஊன்றிப் பார் . அப்பபாழுது
துவதசந்தம் என்ற பாழ் பவளி பாலத பதரியும் .. சதாசிவம் மின்னல் வபால்
கண்கூசும் ஒளியாகத் பதரிவார் . சுவர்க்கம் என்ற முக்தியும் அஷ்டமா
சித்திகளும் கிலடக்கும்.

பாடல் 30:

அட்டசித்தாபமட்படட்டுஞ் சித்தியாகுஞ்

மடிமுடியாமிரண்டுக்கும் வழிதான ீது

விட்படழுத்துபதாட்படழுத்தும்விடாபதழுத்தும்

வவதாந்தசற்குரலவ வணங்கிக்வகளு

சட்டமிட்டவாதார மிம்மட்டமாச்சு

சன்முகமாமாதாரக் கருலவக்வகளு

திட்டமுடன்மனவுறுதி சின்மயத்லதபவல்லுந்

திருச்சிற்றம்பைம்வபாற்ற ஞானமுற்வற

சபாருள்

அஷ்டமா சித்திகளும் மற்றும் 64 சித்திகளும் லகவரப் பபறும் அடியும்


முடியும் ஆன இலறவலன காணும் வழி இது . ஓம் என்.பலதயும் அதன்
விரிவான அகார உகார மகார என்பலதயும் சற்குருவிடம் வாங்கிக் வகட்டு
பதரிந்துபகாள். சட்டம் இட்டது வபான்ற சக்கரங்கள் உள்ள ஆதார தளங்கள்
இவ்வளவு தான் . இந்த ஆறு தளங்களும் வசர்ந்தது ஆறுமுகம் என்ற
சண்முகம் என்ற முருகப் பபருமான். மன உறுதியுடன் அறிவு மயமான
முருகலன வணங்கு.

திருச்சிற்றம்பைம்வபாற்ற ஞானமுற்வற

முருகா வபாற்றி !! சற்குருவவ வபாற்றி

You might also like