You are on page 1of 10

இல் லுமினாட்டி

அவன் பெயர் என்னபவன்று யாருக்கும் பெரிந்திருக்கவில் லல. அளவுக்கு


அதிகமாய் பொலெ மருந்லெ உட்பகாண்டு ம் யூனிக் நகரெ் பெரு ஒன்றில்
விழுந்து கிடந்ெ அவலன அந்ெ அரசு மருெ்துவமலனயில் இன்று காலல ொன்
பொலீசார் பசர்ெ்திருந்ொர்கள் . அவலன அலடயாளம் காட்டக்கூடிய
ஆவணம் எதுவும் அவனிடம் இருக்கவில் லல. ஆறடி உயரமும் , ஒடிசலான
உடல் வாகும் பகாண்டிருந்ெ அவன் முகவாய் க்கட்லடயில் ஒரு ஆழமான
கீறல் இருந்ெது. அந்ெ மருெ்துவமலனயின் மருெ்துவர் குழு அவன்
ஆசியாலவச் பசர்ந்ெவனாக இருக்கலாம் என்றும் , அவன் வயது முெ் ெதுக்குள்
இருக்கும் என்று கணிெ்திருந்ெது. நீ ண்ட கால பொலெெ் ெழக்கெ்தினால்
முன் பெ பகட்டிருந்ெ அவன் உடல் நிலல கலடசியாக உட்பகாண்ட அதிக
பொலெ மருந்ொல் , மருெ்துவமலனயில் பசர்ெ்ெ பொபெ, அொயக்கட்டெ்தில்
ொன் இருந்ெது.

அவலனெ் ெரிபசாதிெ்ெ ெலலலம மருெ்துவர் அவலனச் பசர்ெ்ெ


பொலீசாரிடம் காலலயிபலபய பசால் லியிருந்ொர். “இவன் உயிர்பிலழக்க
வாய் ெ்பில் லல. இவன் குடும் ெெ்லெக் கண்டுபிடிக்க முடிந்ொல் பெரிவிெ்து
விடுங் கள் ….”

“இவன் இந்ெ நகரெ்லெச் பசர்ந்ெவன் பொலெ் பெரியவில் லல. எங் கிருந்பொ


இங் கு வந்திருக்கலாம் ….. இவன் புலகெ் ெடெ்லெெ் ெெ்திரிக்லககளுக்கும்
டிவி பசனல் களுக்கும் அனுெ் பி இவன் இங் கிருெ் ெலெெ் பெரிவிக்கிபறாம் ”
என்று பசான்னார்கள் .

அவர்கள் பசான்னெடிபய இெ் பொது மாலல நாலலர மணிச் பசய் தியில்


அவன் ெடம் டிவியில் காட்டெ் ெடுவலெ ெலலலம மருெ்துவர் ொர்ெ்ொர்.
மருெ்துவமலனயின் விலாசெ்லெயும் , பொலலபெசி எண்கலளயும் கூடபவ
பெரிவிெ்திருந்ொர்கள் . இலெெ் ொர்ெ்து விட்டு யாராவது இங் கு வரலாம் .
அல் லது பொலலபெசியில் பொடர்பு பகாள் ளலாம் என்று நிலனெ்ெெடிபய
ெலலலம மருெ்துவர் கண்ணாடி ஜன்னல் வழிபய பவளிபய ொர்ெ்ொர்.
அவரது அலற இரண்டாவது மாடியில் இருந்ெொல் பெரு முழுவதும்
பெளிவாகெ் பெரிந்ெது. பெருக்பகாடியில் ஒரு பெரிய கட்டிடெ்தின் முன்பு
ஒரு கருெ் புக்கார் அெ் பொது ொன் வந்து நின்றது. ஆஜானுொகுவாக ஒருவன்
இறங் கியதும் , அவலனெ் பொடர்ந்து கண்கள் கருெ் புெ்துணியால் கட்டெ் ெட்ட
ஒரு இலளஞன் இறங் கினான். அவலனெ் பொடர்ந்து இன் பனாரு
ஆஜானுொகுவான ஆள் இறங் கினான். அவர் கூர்ந்து ொர்ெ்ெெற் கு முன்பெ
அவர்கள் மூவரும் அந்ெக் கட்டிடெ்திற் குள் பொய் விட்டார்கள் .

ெலலலம மருெ்துவருக்கு அந்ெெ் பெருக்பகாடிக் கட்டிடபம ஏபொ


ரகசியங் களும் , ஆெெ்தும் நிலறந்ெ இடமாகெ் பொன்றியது. இன் று பிற் ெகல்
சுமார் மூன்று மணி அளவில் மிக விலல உயர்ந்ெ கார்கள் வரிலச
வரிலசயாக அங் கு வந்து பசர்ந்ெலெ அவர் கவனிக்க பநர்ந்ெது. கார்களில்
இருந்து இறங் கி உள் பள பசன்ற அலனவரும் பசல் வந்ெர்களாகவும் ,
அதிகாரங் கள் ெலடெ்ெவர்களாகவும் பொன்றியிருந்ொர்கள் ….. இெ் பொது
கண்கலளக் கட்டி யாலரபயா அலழெ்துக் பகாண்டு பொகிறார்கள் . அங் கு
என்ன நடக்கிறது, நடெ்துெவர்கள் யார் என்ெபெல் லாம் பெரியவில் லல….

அவர் சிந்ெலனகலளக் கலலெ்ெெடி நர்ஸ் ஒருெ்தி அந்ெ அனாமபெய


பொலெ மனிெனின் ஸ்பகன் ரிெ் பொர்டக
் லள அவர் பமலசயில் லவெ்து
விட்டுெ் பொனாள் . ெலலலம மருெ்துவர் ஒருவிெ சலிெ் புடன் வந்து ென்
இருக்லகயில் அமர்ந்ொர். சிறிது பநரெ்தில் அந்ெெ் பெயர் பெரியாெ பொலெ
மனிென் சாகெ் பொகிறான் என்றாலும் அவனுலடய எல் லா
ரிெ் பொர்டக
் லளயும் ஃலெல் பசய் து ெெ்திரெ் ெடுெ்தி லவக்க பவண்டியது
அவசியமாக இருக்கிறது. எதிர்காலெ்தில் எெ் பொது பவண்டுமானாலும் அலவ
பெலவெ் ெடலாம் . உறவினர்கள் யாராவது வழக்கு பொடும் வாய் ெ் பும்
இருக்கிறது. இறந்தும் அந்ெ மனிென் பிரச்லனயாகலாம் …..

அவர் அவனுலடய எல் லா ஸ்பகன் ரிெ் பொர்டக


் லளயும் பிரிெ்துெ் ொர்ெ்ொர்.
அவன் பெயர் பெரியாெொல் அந்ெ எல் லா ரிெ் பொர்டக
் ளிலும் பெயர் மிஸ்டர்
எக்ஸ் என்பற இருந்ெது. ெலலலம மருெ்துவர் முகெ்தில் சின்னொய்
புன்னலக அரும் பியது. அவர் அந்ெ ரிெ் பொர்டக
் லளெ் ெடிக்க ஆரம் பிெ்ொர்.
அந்ெ ெரிபசாெலனக் குறிெ் புகள் எல் லாபம அவர் முன்பெ எண்ணியிருந்ெெடி
மிக பமாசமாகபவ இருந்ென. அந்ெ ஆள் மரணெ்லெ பநருங் கி விட்டான். இனி
அதிகெட்சம் ஓரிரு மணி பநரங் கள் ொன் அவன் உயிபராடிருக்கும்
வாய் ெ்பிருக்கிறது…. அவன் இறந்ெ பின்னும் யாரும் உறவினர்கள் வரா
விட்டால் அவன் பிணெ்லெ என்ன பசய் வது என்ெலெ பயாசிக்க பவண்டும் .
அதில் நிலறய சட்டச்சிக்கல் கள் இருக்கின் றன. எல் லாம்
விதிமுலறகளின்ெடி ொன் கவனமாகச் பசய் ொக பவண்டும் …..

ெலலலம மருெ்துவர் அந்ெெ் பொலெ மனிெனின் உடல் நிலல குறிெ்ெ


ரிெ் பொர்டக
் லள எல் லாம் பொகுெ்து ஒரு சுருக்கமான அறிக்லக ஒன்லறெ்
ெயார் பசய் ய ஆரம் பிெ்ொர். அவன் இறந்ெவுடன் அவலனக் காலலயில்
பசர்ெ்து விட்டுெ் பொன பொலீஸ்காரர்களுக்குெ் பொன் பசய் து வரவலழெ்து
அவர்களிடம் அடுெ்ெ கட்ட நடவடிக்லக குறிெ்துெ் பெச பவண்டும் ….

திடீபரன்று எங் கிருந்பொ கிொர் இலச பலசாகக் பகட்க ஆரம் பிெ்ெது. அந்ெக்
கிொர் இலச இனிலமயாக இருந்ெ அபெ பநரெ்தில் சற் று
அமானுஷ்யமாகவும் இருந்ெது பொல அவர் உணர்ந்ொர். சில நிமிடங் களில்
நர்ஸ் ஒருெ்தி பவகமாக அவர் அலறக்குள் வந்து பசான்னாள் . “டாக்டர் அந்ெெ்
பொலெ மனிென் எக்ஸ் கிட்டெ்ெட்ட இறந்து விட்டான் பொல இருந்ெது.
அவனுலடய இெயெ்துடிெ் பு எல் லாம் குலறந்து பகாண்பட வந்ெது. ஆனால்
திடீர் என்று இெ் பொது அவனுக்கு ஜன்னி வந்ெது பொல் உடம் பெல் லாம்
நடுங் குகிறது…..”

சிலருக்கு மரணெ்திற் கு முன்பு அெ் ெடி ஆவது உண்டு என்ெொல் ெலலலம


மருெ்துவர் ஆச்சரியெ் ெடவில் லல. அவன் அருகில் யார் இருக்கிறார்கள்
என்று அவளிடம் விசாரிெ்ொர். அவள் உெவி மருெ்துவர் ஒருவரின் பெயலரச்
பசான்னவுடன் அவர் திருெ் தியலடந்ொர். இெ் பொது அந்ெக் கிொர் இலச
ொன் அவலரக் குழெ்பியது.

“எங் கிருந்து இந்ெ கிொர் இலச பகட்கிறது?” என்று அவர் நர்லஸக் பகட்டார்.
அவள் கண்கலள மூடிக் கவனமாக அந்ெ இலச வரும் இடெ்லெ யூகிக்க
முயன்றாள் . முயற் சி பசய் தும் அவளுக்கு முடிவாகச் பசால் ல முடியவில் லல.
ெக்கெ்தில் ொன் யாபரா வாசிெ் ெது பொல அவளுக்குெ் பொன்றியது. ஆனால்
அந்ெ ‘ெக்கெ்லெ’ உறுதியாக அவளால் சுட்டிக் காட்ட முடியவில் லல….
“சரியாகெ் பெரியவில் லல” என்று ெயக்கெ்துடன் பசால் லி விட்டுெ் பிறகு
அெற் கு அதிக முக்கியெ்துவம் எதுவும் ெராமல் அவள் பொய் விட்டாள் .

ெலலலம மருெ்துவர் எழுந்து பொய் கண்ணாடி ஜன்னல் வழியாக பவளிபய


ொர்ெ்ொர். பவளிபய ொர்லவக்குெ் ெடுவது பொல் யாரும் கிொர் வாசிெ்துக்
பகாண்டிருக்கவில் லல. ஏபனா அவர் பெருக்பகாடியில் இருந்ெ அந்ெெ் பெரிய
கட்டிடெ்லெெ் ொர்ெ்ொர். அங் கும் கட்டிடெ்திற் கு பவளிபய யாரும்
பெரியவில் லல. கண்கலள மூடி அவரும் கிொர் இலச வரும் இடெ்லெ அறிய
முயன்றார். இந்ெ மருெ்துவமலனக்குள் பளபய ொன் அந்ெ இலச பகட்ெது
பொல் இருந்ெது.

‘இந்ெ இலச எங் கிருந்து பகட்டால் நமக்பகன்ன’ என்ெது பொல பொள் கலளக்
குலுக்கிக் பகாண்டு அவர் மறுெடியும் அந்ெ அறிக்லக ெயாரிக்கும்
பவலலலயெ் பொடர்ந்ொர். கால் மணி பநரெ்திற் குெ் பின் எக்ஸ் அருபக
இருந்ெ அந்ெ உெவி மருெ்துவபர வந்ொர். ”அவன் பிலழெ்துக் பகாள் வான்
பொலிருக்கிறது டாக்டர். அவன் உடல் நிலலயில் பகாஞ் சம் பகாஞ் சமாய்
முன் பனற் றம் பெரிய ஆரம் பிெ்திருக்கிறது…..”

ெலலலம மருெ்துவர் திலகெ் புடன் அவலரெ் ொர்ெ்ொர். அவர் முன்னால்


இருக்கும் ரிெ் பொர்டக
் ள் எதிலும் அவன் பிலழெ்துக் பகாள் வெற் கான
அறிகுறிகள் ஒரு செவீெம் கூட இருக்கவில் லல….. அவர் குழெ்ெெ்துடன் பமல் ல
எழுந்ொர். கிொர் இலச இெ் பொதும் பகட்டுக் பகாண்டு ொனிருந்ெது.

இருவரும் பசர்ந்து மிஸ்டர் எக்ஸ் இருக்கும் ெகுதிலய பநாக்கிச் பசல் லகயில்


ெலலலம மருெ்துவர் அந்ெ உெவி மருெ்துவரிடம் பகட்டார். “கிொர் இலச
எங் பகயிருந்து பகட்கிறது?”

உெவி மருெ்துவர் பசான்னார். “இந்ெ ஆஸ்ெெ்திரியிபலபய யாபரா வாசிக்கிற


மாதிரி ொன் பெரிகிறது…. எங் பகயிருந்து என்று சரியாகெ் பெரியவில் லல…”

அடுெ்ெ சில நிமிடங் களில் ெலலலம மருெ்துவர் அந்ெக் கிொர் இலச உட்ெட
அலனெ்லெயும் மறந்து பொனார். மிஸ்டர் எக்ஸின் உடலில் பெரிய
ஆரம் பிெ்ெ மாற் றங் கள் இது வலர அவர் ெடிெ்திருந்ெ மருெ்துவெ்லெக் பகலி
பசய் வது பொல் இருந்ென. அவர் பொன பொது அவன் உடலின் பவெ் ெம்
அொயக்கட்டெ்லெயும் மீறி அதிகமாக இருந்ெது. உடல் அனலாய்
பகாதிெ்ெது. ெர்மாமீட்டர் 106 டிகிரி ஃொரன்ஹீட் காட்டியது. ஆனால்
அெனால் அவன் உடல் எந்ெெ் பெரிய ொதிெ் புக்கும் ஆளாகவில் லல.
மிகக்குலறவாக இருந்ெ இெயெ்துடிெ்பு சிறிது சிறிொக அதிகரிெ்துக்
பகாண்டு வந்ெது. ெலலலம மருெ்துவருக்கு அவன் உடலில் அசாொரணமாக
என்பனன்னபவா நடந்து பகாண்டிருெ்ெது பொல் பொன்றியது. ஆனால்
எதுவுபம அவன் வாழ் க்லகலய முடிக்கிற விெமாய் ெ் பெரியவில் லல….
திடீபரன்று அவன் கண் விழிெ்ொன். அவன் கண்கள் அலமதியாக
அவர்கலளெ் ொர்ெ்ென.

ெலலலம மருெ்துவர் குனிந்து அவனிடம் பகட்டார். “நீ யார்? உன் பெயர்


என்ன?”

ெலலலம மருெ்துவர் நீ யார், உன் பெயர் என்ன என்று பகட்டெற் கு அந்ெெ்


பொலெ மனிென் எந்ெெ் ெதிலலயும் பசால் லவில் லல. சின்னொய் புன்னலக
அவன் உெடுகளில் வந்து மலறந்ெது. ஏபனா அந்ெெ் புன்னலக அவர்
ரெ்ெெ்லெ உலறய லவெ் ெது பொல் வில் லெ்ெனமாய் இருந்ெது. உடபன அவர்
அெ் ெடி உணர்வது அர்ெ்ெமில் லாெது என்று நிலனெ்ொர். உண்லமயில் அவர்
பகட்ட பகள் வி அவன் மூலளலய எட்டியிருக்காது என்று அவருக்குெ்
பொன்றியது. இது பொன்ற அதிகெட்ச காய் ச்சல் சமயெ்தில் இெ் ெடி
நடெ் ெதுண்டு. ஏபொ ஒரு கற் ெலனக் காட்சியில் பநாயாளி சஞ் சரிெ் ெதுண்டு.
அவன் கற் ெலனயில் என்ன ொர்ெ்துெ் புன்னலகக்கிறாபனா என்று
எண்ணியவராக அவர் மறுெடி அவனிடம் பகட்டார். “நான் பகட்டது
புரிகிறொ? நீ யார்? உன் பெயர் என்ன?”

அவன் ஒன்றும் பசால் லாமல் கண்கலள மூடிக் பகாண்டான்.


கலளெ்திருக்கிறான் என்ெொகெ் ெலலலம மருெ்துவர் புரிந்து பகாண்டார்.
நிலனவு திரும் பி அவன் பெயலரச் பசால் லும் வலர அவன் எக்ஸ் ொன்…
முெலில் அவன் காய் ச்சலலக் குலறக்க பவண்டும் , பின் அவன் உடலில்
சக்திலய அதிகரிக்க பவண்டும் , பிறகு ொன் அவனுக்குச் சரியாக நிலனவு
திரும் பும் வாய் ெ் பு இருக்கிறது…. அெற் கான மருந்துகலள அவன் உடலில்
ஏற் ற உெவி மருெ்துவரிடம் உெ்ெரவிட்டு விட்டுெ் ென் அலறக்கு அவர்
திரும் பினார்.

மறுெடியும் ென் பமலசயிலிருந்ெ எல் லா ஸ்பகன் ரிெ் பொர்டக


் லளயும் அவர்
எடுெ்துெ் ெடிெ்ொர். முன் பு அவர் அனுமானெ்திற் கு வந்திருந்ெெடிபய ஒரு
ரிெ் பொர்ட்டில் கூட அவன் உயிர்பிலழக்கும் வாய் ெ் பின் ெடயம் கூட இல் லல.
இவன் பிலழெ்துக் பகாண்டால் மருெ்துவ உலகில் ஒரு அதிசயம்
நிகழ் ெ்தியவனாகக் கருெெ் ெடுவான் என்று பொன்றியது. உடபன அவர்
இண்டர்காமில் அலழெ்து அவன் உடல் நிலல ஓரளவு இயல் புநிலலக்குெ்
திரும் பியவுடன் மறுெடியும் ஸ்பகன்கள் பசய் யச் பசான்னார்.

அவர் ொர்லவ கண்ணாடி ஜன்னல் வழிபய வீதிக்கு பொனது. இெ் பொது


விலல உயர்ந்ெ கார்கள் அந்ெெ் பெருக்பகாடிக் கட்டிடெ்திலிருந்து சாலர
சாலரயாக பவளிபய வந்து பகாண்டிருந்ென. அலெெ் ொர்ெ்ெெடி சிறிது
நின்று விட்டுெ் பின் மற் ற பநாயாளிகலளெ் ொர்க்க அவர் கிளம் பினார். திடீர்
என்று கிொர் இலச நிலனவுக்கு வந்ெது. இெ் பொது அது பகட்கவில் லல.
எெ் பொது நின்றது என்று பெரியவில் லல… என்னபவா எல் லாபம
விசிெ்திரமாய் நடக்கின்றன என்று எண்ணியவர் அடுெ்ெ ஒன்றலர மணி
பநரம் எல் லா பநாயாளிகலளயும் ொர்ெ்து விட்டு வரும் வலர மற் ற
எல் லாவற் லறயும் மறந்திருந்ொர். கலடசியாக மறுெடியும் எக்ஸ் அலறக்குெ்
பொனார்.

அவலரெ் ொர்ெ்ெவுடன் அந்ெ உெவி மருெ்துவர் பசான்னார். “ஒரு கட்டெ்தில்


107 டிகிரி வலர ஏறிய காய் ச்சல் இெ் பொது ொன் குலறய
ஆரம் பிெ்திருக்கிறது. 103 டிகிரிக்கு வந்திருக்கிறது. ஆனால் ஒரு மணி
பநரெ்திற் கு முன் எடுெ்ெ மூலளயின் ஸ்பகன் ரிெ் பொர்டக
் ள் குழெ் புகின்றன
டாக்டர். அசாொரணமான அதிகெ்ெடியான பசயல் கள் மூலளயில்
பெரிகின்றன…..”

அவர் பசால் லிவிட்டு ஸ்பகன் ெடங் கலளக் காட்டிய பொது ெலலலம


மருெ்துவர் திலகெ்பின் எல் லலக்பக பொனார். அவர் அலறயில் இருந்ெ
ரிெ் பொர்டடு
் களுக்கு பநர்மாறாக உச்சக்கட்ட அளவில் மூலளச்
பசயல் ொடுகள் இருந்ென. அவர் பசான்னார். “ஸ்பகனிங் பமஷினில் ஏொவது
பிரச்லன இருக்குபமா?”

உெவி மருெ்துவர் பசான்னார். “நானும் அலெெ் ொன் பகட்படன். ஸ்பகன்


ஆெபரட்டர் பமஷின் சரியாகெ் ொன் இருக்கிறது, இந்ெ எக்ஸ் சூெ் ெர் பமனாக
இருக்கலாம் . யார் கண்டது என்று கிண்டலாகச் பசால் கிறான்….”
எக்ஸ் விஷயெ்தில் எங் பகா ஏபொ குழெ் பும் ெடியான ெவறுகள் அல் லது
பிரமிக்கும் ெடியான அதிசயங் கள் நடந்திருெ் ெொக ெலலலம மருெ்துவர்
நிலனெ்ொர். 107 டிகிரி வலர ஏறிய காய் ச்சலும் , மூலளயின்
அளவுக்கதிகமான பசயல் ொடுகளும் , சாகக்கிடந்ெ அவன் உயிர்
பிலழெ்திருெ் ெதும் ஒன்று பசர்ெ்துெ் ொர்க்கும் பொது ெலலசுற் றியது. இவன்
இயல் புநிலலக்குெ் திரும் பி வாய் திறந்து பெசினால் ொன் ெல விஷயங் கள்
புரியும் என்று அவருக்குெ் பொன்றியது.

ெலலலம மருெ்துவர் எக்ஸ் அருபக பசன்று ொர்ெ்ொர். இெ் பொது அவன்


உடல் சீரலடந்து வருவொகெ் பொன்றியது. மூச்சு சீராக இருந்ெது. அவர்
உெவி மருெ்துவரிடம் பசான்னார். “அவன் இரவு நன்றாக உறங் கி ஓய் வு
எடுக்கட்டும் . நாலள காலலயில் அவனிடம் பெசுபவாம் …..”

அவர் வீட்டுக்குக் கிளம் பி விட்டார். பசல் வெற் கு முன் ரிசெ்ஸனில் எக்லஸக்


பகட்டு யாராவது பொன் பசய் ொர்களா என்று பகட்டார். இல் லல என்று ெதில்
வந்ெது. அவன் வீட்டார், பநருங் கியவர்கள் யாரும் டிவியில் அவலனக் குறிெ்து
பவளியிட்ட பசய் திலயெ் ொர்க்கவில் லல பொல் இருக்கிறது….

அடுெ்ெநாள் அதிகாலலயிபலபய அவருலடய அலலபெசி இலசெ்து அவலர


உறக்கெ்திலிருந்து எழுெ்பியது. அவர் சுவர்க்கடிகாரெ்லெெ் ொர்ெ்ொர்.
காலல மணி 5.05. அலலபெசிலய எடுெ்துெ் ொர்ெ்ொர். அலழெ் பு
மருெ்துவமலனயிலிருந்து ொன் வருகிறது. பெசினார். “ஹபலா”

நர்ஸ் ஒருெ்தி பெசினாள் . “டாக்டர், அந்ெெ் பொலெ பநாயாளி எக்லஸக்


காபணாம் ”

திலகெ்ெ அவர் ஒரு நிமிடம் ஒன்றும் பசால் லாமல் பயாசிெ்ொர். சில


சமயங் களில் இது பொன்ற ஆட்கள் மயக்கநிலலயில் எழுந்து நடெ் ெதுண்டு.
பவபறொவது அலறக்குச் பசன்று ெடுெ்திருக்கும் வாய் ெ் பும் இருக்கிறது
என்று நிலனெ்ெவராக அவர் பகட்டார். “ஆஸ்ெெ்திரியில் எல் லா இடங் களிலும்
பெடினீர ்களா?”

“எல் லா இடங் களிலும் ொர்ெ்து விட்படாம் டாக்டர். இங் கு எங் கும் இல் லல”
எக்ஸ் ஏன் இெ் ெடிெ் ெடுெ்துகிறான் என்று எண்ணியெடி அவர் பசான்னார்.
“பொலீஸுக்கும் பொன் பசய் து ெகவலலெ் பெரிவிெ்து விடுங் கள் . நான் அலர
மணி பநரெ்தில் வந்து விடுகிபறன்.”

அவர் மருெ்துவமலனக்குெ் பொய் ச் பசர்ந்ெ சமயம் எக்லஸ அங் கு பகாண்டு


வந்ெ பொலீஸார் இருவரும் வந்து பசர்ந்ொர்கள் . அவர்களிடம் பநற் லறய
அதிசய நிகழ் வுகலள அவர் பெரிவிெ்ொர். அவர்கள் இருவரும் எந்ெ
உணர்ச்சிலயயும் காட்டாமல் அவர் பசால் வலெ எல் லாம் பகட்டுக்
பகாண்டார்கள் . பின் எக்லஸ யார் கலடசியாக எெ் பொது ொர்ெ்ொர்கள்
என்று விசாரிெ்ொர்கள் . உெவி மருெ்துவர் இரவு 10.30க்கு காய் ச்சல் எந்ெ அளவு
இருக்கிறது என்று ெரிபசாதிெ்ெொகவும் அெ் பொது 99 டிகிரிக்கு காய் ச்சல்
இறங் கி இருந்ெொகவும் பசான்னார். நர்ஸ் ஒருெ்தி நள் ளிரவு ஒன்றலர
மணிக்கு அலறக்கு வந்ெ பொது எக்ஸ் ஆழ் ந்ெ உறக்கெ்தில் இருந்ெலெெ்
ொர்ெ்ெொகச் பசான்னாள் .

கலடசியில் ஒரு பொலீஸ்காரர் பசான்னார். “அந்ெ பநரெ்திற் குெ் பிறகு


சிசிடிவி காமிராவில் ொர்ெ்ொல் என்ன நடந்திருக்கிறது என்று பெரியும் .”

அலறகளில் சிசிடிவி காமிராக்கள் இல் லல என்றாலும் வராந்ொக்களில்


அந்ெக் காமிராக்கள் இருந்ென. அலறலய விட்டு யார் வந்ொலும் , அலறக்குள்
யார் பசன்றாலும் அந்ெக் காமிராக்களில் கண்டிெ் ொகெ் ெதிந்திருக்கும்
என்ெொல் ெரெரெ் புடன் அந்ெ அலறக்கு பவளிபய இருந்ெ வராந்ொவில் இரவு
ஒன்றலர மணிக்குெ் பிறகு ெதிவாகி இருந்ெ சிசிடிவி காமிரா ெதிவுகலளெ்
ொர்க்க ஆரம் பிெ்ொர்கள் .

காமிராெ் ெதிவுகள் காலி வராந்ொலவபய அதிகம் காட்டியது. நீ ண்ட


இலடபவளிகளில் ஒரு பநாயாளிபயா, அவர் உடனிருெ் ெவபரா, நர்ஸ்கபளா
வராந்ொவில் பெரிந்ொர்கள் . ஆனால் அவர்கள் வந்து பொனது பவறு
அலறகளிலிருந்து ொன்… யாரும் எக்ஸ் அலறயிலிருந்து பவளிபய வரபவா,
உள் பள பொகபவா இல் லல… திடீபரன்று எக்ஸின் அலறயிலிருந்து எக்ஸ்
பவளிபய எட்டிெ் ொர்ெ்ெது பெரிந்ெது. உடபன அவர்கள் அந்ெக்
காமிராெ் ெதிவு காட்டிய பநரெ்லெெ் ொர்ெ்ொர்கள் . காலல மணி 3.37.
பவளிபய வராந்ொவில் யாரும் இல் லல என்ெலெ உறுதிெ் ெடுெ்திக்
பகாண்டவுடன் எக்ஸ் பமல் ல நடக்க ஆரம் பிெ்ொன். அவன் வராந்ொலவெ்
ொண்டிய காட்சி முடிந்ெதும் மற் ற பொடர்ெகுதிகளின் காமிராெ் ெதிவுகலள
அவர்கள் ொர்ெ்ொர்கள் . அவன் ஒபர ஒரு ெகுதியில் மட்டும் ஒரு நர்ஸ்
வருவலெெ் ொர்ெ்து மலறந்து நின்றான். அவள் ஒரு அலறக்குள்
நுலழந்ெவுடன் பவகமாக அந்ெ அலறலயக் கடந்ொன். கலடசியில் மணி
3.48ல் அவன் மருெ்துவமலனலய விட்டு பவளிபயறுவது பெரிந்ெது.

ஒரு பொலீஸ்காரர் பசான்னார். “கிட்டெ்ெட்ட மூன்று மணி பநரெ்திற் கு


முன் பெ ஆஸ்ெெ்திரிலய விட்டுெ் பொய் விட்டான்….”

இன் பனாரு பொலீஸ்காரர் ெலலலம மருெ்துவரிடம் பசான்னார். ”அவன்


பிலழக்க வழிபய இல் லல என்றீர்கள் . ஆனால் அவன் பிலழெ்துக் பகாண்டது
மட்டுமல் ல ஒபர நாளில் உங் கள் ஆஸ்ெெ்திரிலய விட்டு அவனாகபவ நடந்து
பவளிபய பொயிருக்கிறான்”

ெலலலம மருெ்துவர் பசான்னார். “பநற் றிலிருந்து அவன் அதிர்ச்சிக்கு பமல்


அதிர்ச்சி பகாடுெ்துக் பகாண்பட இருக்கிறான். இனி நான் அவன் சிகிச்லசக்
கணக்லக எெ் ெடி மூடுவது? அவன் பசெ்திருந்ொலாவது அனாமபெய பொலெ
மனிென், அனாலெெ் பிணம் என்று எழுதி முடிெ்திருெ் பென்”

“கவலலெ் ெடாதீர்கள் . உயிர் பொகிற அளவுக்கு பொலெ மருந்து சாெ் பிட்ட


ஆள் அந்ெெ் ெழக்கெ்திற் கு அடிலமயானவன் என்ெொல் கண்டிெ் ொக
சீக்கிரபம மறுெடி சாெ் பிட்டு எங் பகயாவது விழுந்து கிடெ் ொன். அல் லது
பசெ்தும் கிடக்கலாம் . அெ் பொது ொர்க்கலாம் …. அவன் இங் பக இருந்ெ
சமயெ்தில் பவபறொவது விெ்தியாசமாக நடந்திருக்கிறொ?...”

ெலலலம மருெ்துவர் பசான்னார். “யாபரா நிலறய பநரம் கிொர் வாசிெ்துக்


பகாண்டிருந்ொர்கள் . அது ஆஸ்ெெ்திரிக்குள் பளபய வாசிெ்ெது பொல் ொன்
இருந்ெது. அது யார் என்ெலெ எங் களால் கண்டுபிடிக்க முடியவில் லல. அது
எக்ஸுக்கும் சம் ெந்ெமில் லாெ விஷயமாக இருக்கலாம் . ஆனால் நாங் கள்
எல் பலாரும் காொல் பகட்டும் , ஒருவராலும் அது எங் கிருந்து பகட்கிறது
என்ெலெக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்ெது விசிெ்திரமாக இருந்ெது….”
என்.கபணசன்

(Novel will be published in January 2020)

You might also like