Professional Documents
Culture Documents
March 2019 Tnpscportal in PDF
March 2019 Tnpscportal in PDF
March 2019 Tnpscportal in PDF
வ ாருளாதாரம் 44-46
நடப் பு நிகழ் வுகள்
விருதுகள் 46-48
விளளயாட்டுகள் 60-65
தமிழகம்
உலகின் மிகப்பபரிய இரயில் பபட்டி ேயாரிக்கும் நிறுவனமாக
பசன்னனயிலுள் ள ஒருங் கினைந்ே இரயில் பபட்டிகள் ஆனல (Integral Coach
Factory (ICF)) உருவெடுத்துள்ளது. ஐ.சி.எஃப் நிறுெனம் , 2018 -2019 ஆம்
நிதியாண் டில் 2919 இரயில் வபட்டிகளள தயாரித்துள்ளது. ஆனால் ,
இதுெளரயில் உலகின் மிகப்வபரிய இரயில் வபட்டி தயாரிப்பாளலயாக
அறியப்பட்டிருந்த சீன நிறுெனம் வமாத்தம் 2600 இரயில் வபட்டிகளளயய
தயாரித்துள்ளது.
ஈதராட்டில் ேயாரிக்கப்படும் மஞ் சளுக்கு புவியியல் குனையீடு (Geographical
Indication) 6-3-2019 அன்று ெழங் கப்பட்டுள்ளது.
’தி தவர்ல் ட் பபஸ்ட்’ நிகழ் சசி
் யில் பசன்னனனயச் தசர்ந்ே லிடியன்
நாேஸ்வரம் எனும் சிறுவன் இறுதிச் சுை் றில் சாம் பியன் பட்டம்
பவன்றிருக்கிைார். உலகளவில் நளடவபற்ற யடலன்ட் ய ா ``யெரல்
் டு வபஸ்ட்.
இதில் , ``இந்தியாவின் சார ்பாக தமிழகச ் சிறுென் லிடியன் நாதஸ்ெரம் கலந்து
வகாண் டார ். பல் யெறு நாடுகளளச ் யசர ்ந்த நடுெரகள்
் பங் யகற்ற இறுதி
நிகழ் ச ்சியில் இரண் டு பியாயனாக்களள ஒயர யநரத்தில் ொசித்து இளச
களலஞர ்களள மகிழ் வித்த பட்டத்ளத வென்ற லிடியனுக்கு 1 மில் லியன்
டாலர ் பரிசு ெழங் கப்பட்டுள்ளது.
மதுனர மாவட்டே்திலுள் ள திருமங் கலே்னேே் ேனலனமயிடமாகக்
பகாை் டு திருமங் களம் , கள் ளிக்குடி மை்றும் திருப்பரங் குன்ைம் ஆகிய
மூன்று வட்டங் கனள உள் ளடக்கி உருவாக்கப்பட்டுள் ள புதிய வருவாய் க்
தகாட்டே்னே முதலளமச ்சர ் எடப்பாடி பழனிசசாமி
் அெரகள்
் 10-3-2019 அன்று
வதாடங் கி ளெத்தார ்.
மே்திய அரசின் நலே்திட்ட உேவிகனள பபறுவேை் காக ‘சீர்மரபினர்
சமுோயே்தினர்’ என்ை பபயனர ‘சீர்மரபினர் பழங் குடியினர்’ என மாை் றி
தமிழக அரசு ஆளணயிட்டுள்ளது.
ேஞ் சாவூர் ேமிழ் ப் பல் கனலக்கழகே்தின் கரிகாலன் விருது 2017 -க்கு 3
பனடப்புகள் தேர்வு பசய் யப்பட்டுள்ளன.
o தமிழ் ப் பல் களலக்கழகத்தின் அயல் நாட்டுத் தமிழ் க் கல் வித் துளறயில்
சிங் கப்பூர ் முஸ்தபா அறக்கட்டளள சார ்பில் நிறுெப்பட்டுள்ள
தமிழயெள் யகா. சாரங் கபாணி ஆய் விருக்ளகயின் மூலம்
o 2018- ஆம் ஆண் டு: அமுத குமார ் (மருத்துவ நூல் ஆசிரியர )் , ரமணன்
(கவிஞர ்), கடணசன் (இயை்ைமிழ்), நிர ்மலா சபரியசாமி (இயை் ைமிழ்),
மணசவ சபான்மாணிக்கம் (இயை்ைமிழ்), ஏ.எம் .டேம் ஸ் (நூலாசிரியர )் ,
எஸ்.டே.ேனனி (குரலிசச), லே்சமி டமாகன் (குரலிசச), வித்யா
சுப்ரமணியன் (குரலிசச), பிரியா சடகாதரிகள் சண் முகப்பிரியா,
ஹரிப்பிரியா (குரலிசச), ராே் குமார ் பாரதி (குரலிசச), மணிபாரதி
(வயலின் ), வீசண எம் .ராகவன் (வீசண), திருப்பனந்தாள்
எஸ்.பாலசுப்பிரமணியம் (நாதஸ்வரம்), டக.சத்தியநாராயணன் (கீ
டபார ்டு), வி.ராோ (சமல் லிசச), பத்மலே்சுமி சுடரஷ் (பரதநாே்டியம்),
நந்தினி ரமணி (பரதநாே்டியம்), லாவண் யா சங் கர ் (பரதநாே்டியம்),
நிடவதிதா பார ்த்தசாரதி (பரதநாே்டியம்), பிடனஷ் மகாடதவன்
(பரதநாே்டியம்), லதா ராடேந்திரன் (பரதநாே்டியம்), பி.முரளிதரன்
(பரதநாே்டியம்), வரதராேன் (நாேக நடிகர )் , ஸ்ரீகாந்த ் (நடிகர )் , சந்தானம்
(நசகச ்சுசவ நடிகர )் , ஏ.எம் .ரத்னம் (தயாரிப்பாளர )் , ரவிவர ்மன்
(ஒளிப்பதிவாளர )் , உன்னிடமனன் (பின்னணிப் பாேகர )் ,
முத்துலே்சுமணராவ் (டதாை்பாசவ கூத்து), பி.முத்துசசந்
் திரன்
(டதாை் பாசவக் கூத்து), டக.குமரடவல் (பம் சப), எஸ்.ஏ.கருப்சபயா
(சநயாண் டி டமளம்), டகாவிந்தராே் (சகாக்கலிக்கே்சே).
’பிரயோக்ரோஜ் கும் ப நமளோ 2019’ (Prayagraj Kumbh Mela 2019) -ன் கின்னஸ் உேக
சோதசனகள் . உலகின் மிகப்சபரிய டபாக்குவரத்து மை்றும் சநரிசல்
டமலாண் சம திே்ேம் , உலகின் மிகப்சபரிய வண் ணம் தீே்டுதல் நிகழ் வு,
உலகின் மிகப்சபரிய துப்புரவு மை்றும் திேக்கழிவு டமலாண் சம முசைசம
எனும் மூன்று பிரிவுகளில் கும் படமளா 2019 நிகழ் வு கின்னஸ் சாதசனப்
புத்தகத்தில் இேம் சபை்றுள்ளது.
பிரதோன் மந்திரி ஜி-வன் நயோஜனோ ("Pradhan Mantri JI-VAN (Jaiv Indhan- Vatavaran
Anukool fasal awashesh Nivaran) Yojana") விை் கு மத்திய அசமச்சரசவ 28-2-2019
அன்று ஒப்புதே் வழங் கியுள் ளது. இத்திட்டத்தின் முக்கிய நநோக்கம்
ஒருங் கிசணந்த பநயோ எத்தனோே் (Bioethanol) திட்டங் களுக்கு நிதி உதவி
வழங் குவதோகும் .
SHREYAS - Scheme for Higher Education Youth in Apprenticeship and Skills என்பது,
உயர ்கல் வி பயிலும் மாணவரகளுக்
் கு சதாழிை்சாசலகளில் பயிை் சி
o ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர ்திருத்தம் சசய் யப்பே டவண் டும் என்று
இந்தியா, பிடரசில் , ேப்பான், சேர ்மனி ஆகிய நாடுகள் கூே்ோக
வலியுறுத்தி வருகின்ைன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தங் களுக்கு
நிரந்தர உறுப்பினர ் அந்தஸ்து அளிக்கப்பே டவண் டும் என இந்த 4
நாடுகளும் டகாரிக்சக விடுத்து வருகின்ைன.
o நாடுகளிசேடயயான டபாரகளில்
் , ராணுவ வீரரகள்
் அசேயும்
துயரங் கசளக் கசளவதை்காக ஸ்விே்சரலாந்
் தின் சேனீவா நகரில்
முதல் முதலாக கேந்த 1864-ஆம் ஆண் டு 12 நாடுகள் ஒப்பந்தம்
டமை் சகாண் ேன. டபார ் வீரரகளுக்
் கான நிவாரண உதவிகள் , எதிரி
நாே்டு டபாரக்
் சகதிகளுக்கு அளிக்கப்பே டவண் டிய உரிசமகள்
டபான்ை பல் டவறு வசரயசைகள் அந்த ஒப்பந்தத்தில்
டமை் சகாள் ளப்பே்ேன. அதன் பிைகு கூடுதல் விதிமுசைகசளயும் ,
மனித டநய அம் சங் கசளயும் டசரத்
் து சேனீவாவில் 4 முசை சர ்வடதச
நாடுகள் ஒப்பந்தம் டமை் சகாண் ேன.
www.tnpscportal.in/p/testbatch.html
கபோருளோதோரம்
எஸ்.பி.ஐ. (SBI) வங் கினய அடுே்து, நாட்டின் இரை் டாவது பபரிய அரசால்
நிர்வகிக்கப்படும் நிதி நிறுவனமாக ‘பவர் ஃபினான்ஸ் நிறுவனம் ’ (Power
Finance Corporation (PFC)) உருபவடுே்துள்ளது. அந்நிறுெனம் , சமீபத்தில் ’ஊரக
மின்சாரமயமாக்கல் நிறுெனத்தின்’ (Rural Electrification Corporation Limited) 52.63%
பங் குகளள ொங் கியளதவயாட்டி இந்நிளலளய எட்டியுள்ளது.
இந்தியாவில் வறுனமயில் வாழ் பவர்களின் விகிேம் கடந்ே
பே்ோை் டுகளில் (2005-06 முேல் 2015-16 காலக்கட்டே்தில் ) 55% லிருந்து 28%
ஆகக் குனைந்துள்ளோக ‘உலக பல் -பரிைாம வறுனம பட்டியல் 2018’ (Global
Multidimensional Poverty Index 2018) ல் வதரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில்
தான் உலகளவில் அதிகபடியான பல் -பரிணாம ெறுளமயில் ொழும் ஏளழகள்
காணப்படுகின்றனர ். அதாெது, 2015-16 ஆண் டு கணக்கின் படி, 364 மில் லியன்
பல் -பரிணாம ஏளழகள் காணப்படுகின்றதாக அெ் ெறிக்ளக கூறுகிறது.
இந்தியாவில் ொழும் பல் -பரிணாம ஏளழகளில் பாதிக்கு யமல் பீகார ்,
ஜாரக்
் கண் ட், உத்தரப்பிரயதசம் மற்றும் மத்திய பிரயதசம் ஆகிய நான்கு
மாநிலங் களில் ொழ் கின்றனர ்.
உலக பல் -பரிைாம வறுனமப் பட்டியல் ( Multidimensional Poverty Index (MPI) )
பை் றி ...
o இந்தப் பட்டியலானது ஐக்கிய நாடுகளளெயின் ெளரச
் ்சி திட்டம் (United
Nations Development Programme (UNDP)) மற்றும் ஆக்ஸ்யபாரடு
் ெறுளம மற்றும்
மனித யமம் பாட்டு முளனவு (Oxford Poverty and Human Development Initiative)
ஆகியளெ இளணந்து தயாரிக்கப்படுகிறது.
o சுகாதாரம் , கல் வி மற்றும் ொழ் க்ளகத் தரம் ஆகியளெ உள் ளிட்ட 10
முக்கிய குறியீடுகளின் அடிப்ப்ளடயில் இந்தப் பட்டியல்
தயாரிக்கப்படுகிறது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகே்ோல் (எல் ஐசி)
னகயகப்படுே்ேப்பட்டுள் ள ஐடிபிஐ வங் கியின் பபயனர எல் ஐசி வங் கி
என மாை்றுவேை் கான தகாரிக்னகனய மே்திய ரிசர்வ் வங் கி (ஆர்பிஐ)
நிராகரிே்துள் ளது.
o தனியார ் ெங் கியாக வசயல் பட்டு ெந்த ஐடிபிஐ, ொராக் கடன்
காரணமாக வபரும் ந ் டத்ளத சந்தித்து ெந்தது. இந்தச ் சூழலில் ,
ெங் கித் துளறயில் களமிறங் குெதற்கு திட்டமிட்டிருந்த அரசுக்குச ்
வசாந்தமான எல் ஐசி நிறுெனம் , ஐடிபிஐ ெங் கியின் 51 சதவீத
விருதுகள்
’பர்வாசி பாரதிய சம் மன் விருது 2019’ (Pravasi Bharatiya Samman Award) எனப்படும்
வெளிநாடு ொழ் இந்தியரகளுக்
் கு ெழங் கப்படும் மிக உயரிய இந்திய அரசின்
விருதானது சுவிட்சர ்லாந்து ொழ் இந்தியரும் , ’RUJ Group’ நிறுெனத்தின்
நிறுெனர ் மற்றும் தளலெருமான ராதஜந்திர குமார் தஜாஷி என்பெருக்கு
ெழங் கப்பட்டுள்ளது.
’டூரிங் விருது 2018’ (Turing Award) : கம் பியூட்டர ் துளறக்கான யநாபல் பரிசு என
அளழக்கப்படும் டூரிங் விருளத தயாசுவா பபங் கிதயா (Yoshua Bengio),
ஜியயாஃப்ர ீ ஹிண் டன் (Geoffrey Hinton) மற்றும் யான் லிசுன் Yann LeCun) ஆகியயார ்
வபற்றுள் ளனர ். வசயற்ளக நுண் ணறிவுத் வதாழில்நுட்பத்தில் (Artificial intelligence)
அெரகளது
் பங் களிப்பிற்காக இந்த விருது ெழங் கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்தபார்டு பல் கனலக்கழகே்தின் ‘தபாட்லீ பேக்கம் ’ (Bodley Medal)
அமர்ே்தியா பசன் - னிற் கு ெழங் கப்பட்டுள் ளது.
o கூ.தக. அமர ்த்தியா வசன் , வபாருளாதாரத்திற் கான யநாபல் பரிசு வபற்ற
ஆண் டு - 1988
உலக ஆசிரியர் பரிசு 2019 ( Global Teacher Prize) வகன்யாளெச ் யசர ்ந்த
அறிவியல் ஆசிரியர ் ‘பீட்டர ் டாபிச ்சி’ (Peter Tabichi) என்பெருக்கு
ெழங் கப்பட்டுள்ளது.
கீர்ே்தி சக்ரா, சவுர்யா சக்ரா 2019 விருதுகள் :
o ஜம் மு - கா ் மீரில் நடந்த பயங் கரொதிகளுக்கு எதிரான
நடெடிக்ளகயில் , 'ஆர ்மரடு
் கார ்ப்ஸ்' பிரிவின் வீரர ் விஜய் குமார ்,
சி.ஆர ்.பி.எப்., எனப்படும் , மத்திய ரிசரெ்
் யபாலீஸ் பளடயின்
கான்ஸ்டபிள் , பிரதீப் குமார ் பாண் டா உயிரிழந்தனர ். இந்த
இருெருக்கும் , கீர ்த்தி சக்ரா விருது ெழங் கப்பட்டது.
o மணிப்பூரில் நடந்த நடெடிக்ளகயில் உயிரிழந்த, ராணுெத்தின்
ளரபிள் யபன் வஜயபிரகா ் ஓரான், ஜம் மு - கா ் மீரில் உயிர ் இழந்த
நியமனங் கள்
‘பபனின் குடியரசு நாட்டிை் கான’ (Republic of Benin) இந்தியாவின் தூேராக
அபய் ோக்கூர் நியமிக்கப்பட்டுள் ளார ்.
o கூ,தக. : யமற் கு ஆப்பிரிக்க நாடான, வபனின் நாட்டின் தளலநகர ் -
யபார ்ட்யடா - யநாயொ (Porto-Novo), அதிபர ் - யபட்ரிஸ் டாயலான் (Patrice
Talon) , நாணயங் கள் - CFA franc, West African CFA franc
நாடாளுமன்ை தேர்ேலுக்கான, ேமிழகம் மை்றும் கர்நாடக சிைப்பு
பசலவின கை் காைிப்பாளராக மதுமகாஜனன யதரதல்
் ஆளணயம்
நியமித்துள்ளது.
பின்னைி :
குடியரசுத்தசலவரால் நியமிக்கப்படுகிைாரகள்
் .
உேக போலியே் சுரண் டலுக்ககதிரோன தினம் (World Day of the Fight Against Sexual
Exploitation) - மார ்ச ் 4
அறிவியே் கதோ.நுட்பம்
K2-293b, K2-294b ஆகிய இரண் டு புதிய யகாள்களள வசயற் ளக நுண் ணறிவு
வதாழில்நுட்பத்தின் உதவியுடன் அவமரிக்காவின் வடக்ஸாஸ்
பல் களலக்கழகம் மற்றும் கூகுள் நிறுெனம் இளணந்து கண் டுபிடித்துள் ளன.
இந்த கண் டுபிடிப்பிற் கு நாசா -வின் வகப்ளர ் விண் வெளி
வதாளலயநாக்கியினால் வபறப்பட்ட தரவுகள் பயன்படுத்தப்பட்டுள் ளன.
விண் கவளிக்கு மனிதர்கசள ஏை் றிச் கசே் லும் புதிய விண் கேத்சத
ஸ்நபஸ்-எக்ஸ் நிறுவனம் உருவோக்கியுள் ளது. "டிரோகன்' எனப்
சபயரிேப்பே்டுள்ள அந்த விண் கலத்சத தனது ஃபால் கன்-9 ராக்சகே் மூலம்
ஃபுடளாரிோ மாகாணத்திலுள்ள டகப் கனாசவரல் ஏவுதளத்திலிருந்து அந்த
நிறுவனம் 2-1-2019 அன்று விண் ணில் சசலுத்தியது. விண் சவளி வீரரகளுக்
் கு
பதிலாக டசாதசன முசையில் "ரிப்ள ீ' என்ை சபயர ் சகாண் ே சபாம் சம
சவக்கப்பே்ே அந்த விண் கலம் , ராக்சகே்டிலிருந்து சவை்றிகரமாகப் பிரிந்து
சரவடதச
் விண் சவளி ஆய் வு சமயத்சத டநாக்கி சசல் லத் சதாேங் கியது.
’ஆசிய ஒலிம் பிக் கவுண் சிலின்’ (Olympic Council of Asia) தசேவரோக குசவத்
நோட்டின் நசக் அஹமது அே் போஹத் அே் சபோ (Sheikh Ahmad Al-Fahad Al-Sabah)
நியமிக்கப்பே்டுள் ளார.்
பே் நகரிய மே் யுத்தம் - பஜ் ரங் புனியோவுக்கு தங் கம் : பல் டகரியாவில்
நசேசபை் ை சரவடதச
் மல் யுத்தப் டபாே்டியில் சமரிக்காவின் டோர ்ோன்
ஆலிவசர வீழ் ததி
் இந்திய வீரர ் பே்ரங் புனியா தங் கம் சவன்ைார. ் மகளிர ்
பிரிவில் விடனஷ் டபாகே் , சீனாவின் டபங் குயான்யுவிேம் டதால் வியுை்று
புத்தகங் கள்
“Indian Fiscal Federalism” என்ற புத்தகத்தின் ஆசிரியரகள்
் - ஒய் .வி.பரட்டி ,
ஜி.ஆர்.பரட்டி
“Every Vote Counts” என்ற புத்தகத்தின் ஆசிரியர ் - நவீன் சாெ் லா (முன்னாள்
தளலளமத் யதரதல்
் ஆளணயர ்)
”இந்தியா 2019” (India 2019) எனப்படும் ெருடாந்திர குறிப்புதவி புத்தகத்தின் 63
ெது பதிப்ளப மத்திய தகெல் ஒலிபரப்புத்துளறயின் கீழுள் ள வெளியீட்டுகள்
பிரிவு (Publications Division) வெளியிட்டுள்ளது.
‘Sabka Saath Sabka Vikas’ என்ற வபயரில் பிரதமர ் யமாடி அெரகளின
் ்
யதர ்ந்வதடுக்கப்பட்ட யபச ்சுகளின் எழுத்துெடிெம் ஐந்து வதாகுப்புகளாக
வெளியிடப்பட்டுள்ளது.
”இந்திய சுேந்திரப் தபாராட்ட தியாகிகள் அகராதி” (Dictionary of Martyrs of India’s
Freedom Struggle) ஐ பிரதமர ் யமாடி அெரகள்
் 7-3-2019 அன்று வெளியிட்டார ். ஐந்து
வதாகுதிகளளக் வகாண் ட இந்த அகராதி இந்தியாவின் முதல்
சுதந்திரப்யபாராட்டம் என அளழக்கப்படும் 1857 ஆம் ஆண் டின் சிப்பாய்
கலகம் முதல் 1947 ஆம் ஆண் டு ெளரயிலான சுதந்திரப்யபாராட்டத்
தியாகிகளின் பட்டியளல உள்ளடக்கியதாகும் . இந்த அகராதிளய, சிப்பாய்
கலகம் நளடபற்றதன் 150 ஆண் டு நிளனொக, மத்திய கலாசசார
் அளமச ்சகம்
மற்றும் இந்திய ெரலாற்று ஆராய் ச ்சி கவுண் சில் (Indian Council of Historical Research
(ICHR)) ஆகியளெ இளணந்து உருொக்கியுள் ளன.
’சப்கா சாே் சப்கா விகாஸ்’ (Sabka Saath Sabka Vikas) என்ற வபயரில் பிரதமர ்
யமாடி அெர ்களின் யதர ்ந்வதடுக்கப்பட்ட யபச ்சுகள் அடங் கிய புத்தகம் 8-3-2019
அன்று வெளியிடப்படுகிறது.
“Designing Destiny: The Heartfulness Way” என்ற புத்தகத்தின் ஆசிரியர ் - கமயல ்
பட்யடல்
Sahgal)
👉தமிழ் மற்றும் ஆங் கில ெழிகளில் , Online, PDF ெடிவில் 30 யதர ்வுகள் .
www.tnpscportal.in/p/testbatch.html
8778799470