You are on page 1of 9

காய்ச்சல், பேதி, வாந்தி, சளி, மூச்சுத் திணறல் ஆகிய த ால்லைகலைப் ேற்றிய

அடிப்ேலைகலை உங்கபைாடு ேகிர்ந்துதகாள்வது இப்போல ய ப லவயாகியுள்ைது.


குறிப்ோக, இப்போது நிகழ்ந்துதகாண்டுள்ை புயல், மலை, தவள்ைம் எனும் மும்முலைத்
ாக்கு லைச் சற்று ஆைமாக உள்வாங்க பவண்டிய கைலம நமக்கு உள்ைது. விலைவாக,
ஒரு காைப் ேயணத்திற்குச் தசல்பவாம்.
பூமியில் மு ன் மு லில் ஒருதசல் உயிரிகள் ப ான்றத் துவங்கிை. அப்போது
புவியில் உயிர்வளி (ஆக்சிஜன்) எனும் காற்று இல்லை. கரிவாயு (கார்ேன் லை ஆக்லசடு)
எனும் தவப்ேக் காற்றும் பவறு சிைவலக தவப்ே மற்றும் அமிை வலக வாயுக்களும் ான்
புவியில் வீசிை. இந் வாயுக்களிலிருந்து ான் மு ல் உயிர்கள் ப ான்றிை. அப்போதிருந்
நீர் நன்னீர் அல்ை, நச்சு நீர். அந் நச்சு நீரிலிருந்து ான் ஆதி உயிர்கள் தவளிப்ேட்ைை.

இப்போதுவலையில் இந் ப் புவியில் பிறப்தேடுத் எல்ைா உயிர்களின் துவக்கமும்


நச்சு நீர், அமிைக் காற்று, கரிக் காற்று ான். இந் ச் சூைலில் பிறப்தேடுத் ஒருதசல்
உயிரிகள், கூட்டு தசல் உயிரிகள் ஆகியவற்றின் சுவாசக் காற்று ான் உயிர்வளியாக
உருவாைது. அ ாவது, உயிர்வளி (ஆக்சிஜன்) உயிர்கலை உருவாக்கவில்லை,
உயிர்கள் ான் உயிர்வளிலய உருவாக்கிை.

அ ன் பின்ைர் ான் நீரில் வாழும் உயிரிைங்கள், நிைத்திலும் நீரிலும் வாழும்


உயிரிைங்கள் தவளிப்ேட்ைை. இந் நீர் மற்றும் நிைவாழ் உயிரிைங்கலை ‘இருநிைத்து
வாழிகள்’ எைைாம். பூமியில் இவ்வாறு ஏற்ேட்ை மாற்றத்ல ப் ேரிோைல், ‘இருநிைத்து
ஊழி’ என்று குறிப்பிட்டுள்ைது. இருநிைத்து வாழிகளுக்கு எளிய உ ாைணம், வலை.

இவ்வலக உயிரிைங்களுக்காை அடிப்ேலை உணவு நீர்த் ன்லம மிக்க


சில்லுயிரிகள் ான். மனி க் கண்களுக்குப் புைப்ேைா பகாடிக் கணக்காை உயிர்
வலககள் இந் ச் சில்லுயிரிகளில் உள்ைை. வலை போன்ற உயிரிைங்கள் ஒரு
நிைத்தில் தேருகி வைர்கின்றை என்றால், அந் நிைத்தில் சில்லுயிரிகள் ஏைாைமாக
உருவாகிவிட்ைை என்று தோருள்.

தசன்லையில் வலைகளின் எண்ணிக்லக கற்ேலைக்தகட்ைா வலகயில்


தேருகியுள்ைது.

வலைகள் மட்டுமல்ை நத்ல களும் தேருகிக் தகாண்டுள்ைை. தோதுவாக மலைக்


காைங்களில் இலவ தேருகும். ஆைால், இப்போது நான் உங்களுக்குத் த ரிவிக்க விரும்பும்
பசதி, அசா ாைணமாை முலறயில் தேருகும் இருநிைத்து வாழிகலைப் ேற்றியது.

சில்லுயிரிகளின் ப ாற்றம் எந் ச் சூைலில் அதிகரிக்கும் என்ேல ப்


புரிந்துதகாள்ளுங்கள். எங்கு கரிவாயு அதிகமாக உள்ைப ா, எங்பக அமிைக் காற்று
அதிகரித்துள்ைப ா அங்கு சில்லுயிரிகள் தேருகிவைரும். தசன்லை, கைலூர் உள்ளிட்ை
த ாழில் நகைங்களில் காற்றில் கைந்துள்ை கரி மற்றும் அமிைத்தின் அைவு
சில்லுயிரிகளின் ாயகமாக இந்நகைங்கலை மாற்றிவிட்ைை. ஆகபவ ான் இங்பக
சில்லுயிரிகளின் ேலைதயடுப்பு குலறயாதிருக்கிறது. இந் உயிர்கலைத் ான் நவீை
அறிவியல் கிருமிகள் என்றலைக்கிறது.

இந் ச் சில்லுயிரிகளின் வைர்ச்சி நிலையில் உள்ை சிறு புழுக்கள், பூச்சிகள் ான்


இருநிைத்து வாழிகளுக்கு உணவு. வலை, நத்ல போன்ற உயிரிைங்கள் தேருகிைால்
மட்டுபம கிருமிகள் அல்ைது சில்லுயிரிகளின் தேருக்கத்திலிருந்து மனி ர்கள் ப்பிக்க
முடியும். உண்லமயில் தகாசுக்களும் சில்லுயிரிகலை உணவாக உட்தகாண்டு
மனி ர்களுக்கு நன்லம தசய்யும் உயிரிைம் ான்.
வீட்டுக்கு உள்பை ேல்லிகள், கைப்ோன்கள், ப ாட்ைத்தில் அட்லைப் பூச்சிகள்,
நத்ல கள், பிள்லைப் பூச்சிகள், வலைகள், நீர்நிலைகளில் மீன் உள்ளிட்ை ேைவலக
உயிரிைங்கள் என்ற மைபுவழிப்ேட்ை குடியிருப்புகள் மிகவும் ோதுகாப்ோைலவ.
இவ்வலகக் குடியிருப்புகளில் சில்லுயிரிகள் அைவுக்கு அதிகமாகப் தேருகும் வாய்ப்பே
இல்லை.

இப்போது இருக்கும் நவீை குடியிருப்புகளில் ேல்லிகளுக்குக் கூை அனுமதி இல்லை.


வீட்டில் உள்ை பூச்சிகலைக் தகாலை தசய்வ ற்பக மாதேரும் நிறுவன்ங்கள் இயங்கிக்
தகாண்டுள்ைை. விலைலவ, இப்போது இந் ச் சமூகம் அனுேவிக்கிறது.

ஒருபுறம் த ாழிற்சாலை நைவடிக்லககைால் கரிக் காற்று, அமிை நீர்


உருவாக்கப்ேடுகிறது. மறுபுறம் உயிரிைங்களின் வலககள் குரூைமாக அழிக்கப்ேடுகின்றை.
இந் இரு முைண்களுக்கும் இலையில் சில்லுயிரிகளின் எண்ணிக்லகக் கட்டுக்கைங்காமல்
தேருகிக் தகாண்டுள்ைது.

நவீைம் ைக்பக உரித் ாை பேைாலசயுைன் இந் ச் சூைலையும் வணிகமாக


மாற்றிவிட்ைது. சில்லுயிரிகலைக் கிருமிகள் எை அலைத்து, அவற்றால் உருவாகும்
பநாய்களுக்கு மருந்து விற்கும் த ாழிலை நவீை அறிவியல்
வைர்த்த டுத்துக்தகாண்டுள்ைது. இல க் காட்டிலும் தகாடுலம, தகாசுக்களுக்கு எதிைாக
இப்போது கட்ைவிழ்த்துவிைப்ேடும் ேைப்புலை ான்.

தகாசுக்கள் கிருமிகலை உற்ேத்தி தசய்வதில்லை. ஏற்தகைபவ உற்ேத்தியாை


சில்லுயிரிகலைக் தகாசுக்கள் ாங்கிக்தகாண்டுள்ைை. ஆகபவ, தகாசுக்கலைக் தகாலை
தசய்வ ால் கிருமிகள் ஒழிந்துவிைப் போவதில்லை. ேலைப்பு விதிகளுக்கு எதிர்மாறாக,
தகாசுக்களின் எண்ணிக்லகலயக் குலறத் ால் விலைவுகள் அோயகைமாைலவயாக
இருக்கும்.

தகாசுக்கள் குலறந் ால் வலைகளும் பவறு சிை இருநிைத்து வாழிகளும் அழியத்


துவங்கும். ஏதைனில், இலவதயல்ைாம் உயிர்ச் சங்கிலியால் ேை பகாடி ஆண்டுகளுக்கு
முன்பே பிலணக்கப்ேட்ைலவ. சக உயிர்கலை அழித் ால் ான் நாம் வாை முடியும் என்ேது
மனி ர்களின் அறிவு. வலைகளுக்கும் தகாசுக்களுக்கும் இந் அறிவு கிலையாது.

அலவ, ேலைப்பின் விதிகலைப் பின்ேற்றி நைப்ேலவ. உண்லமயில், இலவ எல்ைாம்


ேலைப்பின் ேலைக் கைன்கள். இந் ப் ேலைக்கைன்கலை அழிக்க நிலைத்து மனி ர்கள்
அழிலவத் ப டிக் தகாண்டிருக்கிறார்கள்.

இப்போது தசன்லையில் தேருகும் வலைகளும் மற்ற உயிரிைங்களும் என்ை


தசால்கின்றை?

இந் நகைபம நீர் நிலைகைால் நிைம்பிக் கிைந் காடுகளுக்கும், வயல்களுக்கும் ான்


தசாந் ம் என்கின்றை. இந் நகைத்தில் அசா ாைணமாை எண்ணிக்லகயில் சில்லுயிரிகள்
தேருகிக் தகாண்டுள்ைை, அலவ மனி ர்களின் உைல்நிலையில் பமாசமாை
மாற்றங்கலை உருவாக்கும் என்கின்றை. எல்ைாவற்றுக்கும் பமைாக, ‘இப்போ ாவது
எங்கலை அழிக்காதிருங்கள். சில்லுயிரிகலை உணவாக்கி உங்கலைக் காக்கிபறாம்’
என்கின்றை.

ஆைால், இந் ச் சமூகத்தின் தசவிகளுக்குத் வலையின் ஓலச பிடிக்காது. தகாசு


ஒழிப்பு விைம்ேைங்கலையும் அவற்றில் காட்ைப்ேடும் ஏமாற்று வித்ல கலையும்
கண்டுகளிக்கும் புதிய வலக உயிரிைம் அல்ைவா நகைங்களில் வாழ்கின்றது!

காய்ச்சல், வாந்தி, பேதி, சளி ஆகிய உைல் த ால்லைகள் அதிகரிக்கும் சூைல்


உருவாகிவிட்ைது. இந் த் த ால்லைகலைப் புரிந்துதகாள்ளுங்கள். இலவ எவர்
உயிலையும் ேறிக்கும் பநாக்கில் வந் லவ அல்ை. உைலில் உள்ை கழிவுகலை
தவளிபயற்ற உைலின் இயற்லக ஆற்றல் உருவாக்கும் போர்க் கருவிகள் ான் காய்ச்சலும்
பேதியும் சளியும்.

உைலில் ஏன் கழிவுகள் உருவாகிை என்றால், நீங்கள் வாழும் ஊர் நச்சுக்


காற்றாலும், அமிைக் காற்றாலும் சீைழிக்கப்ேட்டுவிட்ைது.

ஆகபவ, தகாசுக்களின் மீது பகாேம் தகாள்ைாதீர்கள், ேல்லிகலை ஒதுக்காதீர்கள்.


அவற்லறயும் அழித்துவிட்ைால் காப்ே ற்கு எவருமில்ைா அவைம் பநரும். தகாசுக்கள்
உங்கலைக் கடிக்கக் கூைாது. தகாசுக்கலை நீங்களும் அழிக்கக் கூைாது. இது ான்
ேலைப்பின் இயற்லகச் சூைல்.

தகாசுவலை போன்ற இயற்லகத் தீர்வுகலை நாடுங்கள். தகாசுக்கலைக் தகாலை


தசய்யா ஊர்களில் தகாசுக்களின் எண்ணிக்லக மிகக் குலறவாக இருக்கிறது. த ாழில்
நைவடிக்லககைால் சில்லுயிரிகலைப் தேருக்கிக் தகாண்டு, அவற்லறச் சார்ந்து வாழும்
தகாசுக்கலை மட்டும் அழிக்க நிலைத் ால் அ ற்குப் தேயர் ான், மூைநம்பிக்லக. ஆைால்,
மைபு வாழ்க்லகலய மூைநம்பிக்லக என்று இகழும் தோய் இங்பக நிலைதேற்றுவிட்ைது.

தகாசுக் தகால்லி மருந்துகைால் இப்போது உருவாகிக் தகாண்டுள்ை மூச்சுத்


திணறலை நீங்கள் உணர்ந் ாகத் த ரியவில்லை.

விவிலியத்தின் ேலைய ஏற்ோட்டில், பமாபசயின் மக்களுக்கு ஆ ைவாகக் கைவுள்


நிகழ்த்திய அழிப்பு பவலையின் சுருக்கம் இது:

திடீர் மூச்சுத் திணறல் ஏற்ேட்டு எகிப்து நாட்டில் குைந்ல கள் இறந்துபோயிைர்.


லநல் நதியில் வலைகளின் எண்ணிக்லக தேருகியது, ாக்கு லும் அதிகரித் து. எகிப்தில்
பூச்சிகளின் எண்ணிக்லக அசா ாைணமாக உயர்ந் து, தகாள்லை பநாய்கள் உருவாகிை.
மக்கள் கூட்ைம் கூட்ைமாக மைணமலைந் ார்கள். மன்ைன் ைாம்பசசின் மகனும்
ேலியாைான்.

‘உங்கலை அழிக்க கர்த் ர் வலைகலை அனுப்புவார்’ எை பமாபச


எகிப்தியர்களிைம் கூறிைார். (Exodus 8:1-4 GW)
காற்றில் உயிர்வளி குலறந் ால் ான் குைந்ல களுக்கு மூச்சுத் திணறல் ஏற்ேட்ைது
என்று இச்தசய்திலயப் புரிந்துதகாள்ைைாம். இப்போதும் ஆண்டிஸ் மலை உச்சியில்
குைந்ல மைணம் மிக அதிகம். காைணம், அங்பக உயிர்க் காற்று குலறவு.

இந் ச் தசய்திகள் எல்ைாம் அச்சப்ேடுவ ற்காக அல்ை, புரிந்துதகாள்வ ற்காக.

பநாய்கலைப் ேற்றிய எச்சரிக்லககள் உங்கலை அச்சப்ேடுத்தி வரும்


இவ்பவலையில், இந் அடிப்ேலைகலைப் புரிந்துதகாள்ளுங்கள். அது ான் இந் ச்
சூைலில் இருந்து ப்பி வாழும் வழி. மாறாக, காய்ச்சல்களுக்குப் தேயர் லவத்து
அலைப்ேதும் கலைசியில் அவற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்ேைவில்லை எைக்
லக விரிப்ேதும் வாழ்க்லகலய நிலையற்ற ாக்கும் தசயல்கள்.

காய்ச்சல், வாந்தி, பேதி, சளி ஆகியவற்லறக் கண்டு அஞ்சாதீர்கள். அலவ எல்ைாம்


கழிவு தவளிபயற்ற நைவடிக்லககள் என்ேல ப் புரிந்துதகாள்ளுங்கள். மைபுவழிப்ேட்ை
மருத்துவமுலறகலை மட்டுபம நாடுங்கள்.

எல்ைாவற்றுக்கும் பமைாக, இந் ச் சமூகத்ல மீண்டும் இயற்லக வழியில் வாை


லவக்க பவண்டும் எை விரும்புங்கள்.

’வைர்ச்சி, முன்பைற்றம்’ ஆகிய தசாற்கள் எல்ைாம் தேருநிறுவைங்களுக்கும்


கிருமிகளுக்கும் ாபை விை, நமக்கல்ை என்ேல உணர்ந்துதகாள்ளுங்கள்.

நன்றி - ம.தசந் மிைன்


எல்ைா வலக வியாதிகளில் இருந்தும் நம்லமக் காப்ோற்றும் எதிர்ப்பு
சக்திலய சரியாக லவத்துக் தகாள்வது எப்ேடி?

 நாம் வசிக்கும் இைங்களில் சுத் மாை காற்பறாட்ைம் இருக்குமாறு ோர்த்துக்தகாள்ை


பவண்டும். தகாசு த ாந் ைவு இருக்கும் ேட்சத்தில் ைசாயை தகாசுவிைட்டிகள்
ேயன்ேடுத் ாமல் காற்று வந்துபோகக்கூடிய தகாசு வலைகலை ேயன்ேடுத்தி
ஜன்ைல்கலை திறந்து லவத்து தூங்க பவண்டும். ஏதைன்றால் நம் உைலில்
ஏற்ேடும் ேை இன்ைல்களுக்கு அடிப்ேலை காைணபம அசுத் காற்று நிலறந்
இைத்தில் வசிப்ேது ான்.

 ேசிலய உணர்ந்து, ேசி ஏற்ேடும் போது ான் சாப்பிைபவண்டும். ேசி இல்ைா


போது பநைத்ல ப் ோர்த்து சாப்பிடுவல த் விர்க்க பவண்டும்.

 ேசிக்கிற அைவிற்குத் குந் வாறு உண்ணுகிற உணவின் அைலவ மாற்றிக்


தகாள்ை பவண்டும். ஒபை மாதிரியாை ேசி எப்போதும் இருக்க பவண்டும் என்ற
அவசியமில்லை.

 மைதிற்கு பிடித் உணவுகலை மட்டும் ைசித்து ருசித்து உண்ணும் ேைக்கத்ல


ஏற்ேடுத்திக்தகாள்ை பவண்டும்.

 டீ மற்றும் காப்பி போன்றலவ உணவல்ை போல ப்தோருள் என்ேல நிலைவில்


தகாண்டு அ லை விர்த்திடுங்கள். (இதுேற்றி இந் https://youtu.be/TkvkJozBpQc
முகவரியில் “டீ காப்பி நமக்கு ப லவ ாைா?” என்னும் லைப்பில் த ளிவாக
விைக்கப்ேட்டுள்ைது.)

 உைல் பகட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிலம தகாடுக்க பவண்டியது


அவசியம். இைவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வலைக்கும் தூங்க
பவண்டிய அவசியமாை பநைமாகும். இந் பநைத்தில் ான் உைலில் எதிர்ப்பு சக்தி
பநாதயதிர்ப்பு பவலைலய முழு வீச்சில் பமற்தகாள்கிறது.

 இைவில் தூங்குவ ற்கு ேதிைாக ேகலில் தூங்கி கணக்லக சரிதசய்து தகாள்ை


முடியாது. ஏதைன்றால் உைலின் நச்சுத் ன்லமலய அகற்றும் பவலையும்,
ஒவ்தவாரு உள்ளுறுப்லேயும் சீைலமக்கும் பவலையும், ஒவ்தவாரு உயிைணுவும்
வைர்ச்சியலையும் பவலையும் இைவுகளில் ான் முழுலமயாக நலைதேறுகின்றை.
எைபவ இைவு பநைத்தில் தூங்குவது ஆபைாக்கியத்தின் அடிப்ேலைத் ப லவ.
மைதுக்கும் உைலுக்கும் மிக தநருங்கிய த ாைர்பு உள்ைது
நாம் எப்தோழுது நிம்மதியாக வாழ்கிபறாபமா அப்தோழுது நமது உைல்
ன்லைத் ாபை ேைாமரித்துக் தகாள்வதில் எந் வி லையும் ஏற்ேடுவதில்லைநாம் .
எப்தோழுது நிம்மதி இல்ைாமல் வாழ்கிபறாபமா அப்போது உைல் ன்லைத் ாபை
வருத்திக்தகாள்கிறதுகவலை ., மைவருத் ம், ேயம், பகாேம், விைக்தி போன்ற எண்ணங்கள்
நமது உைலின் ேைாமரிப்பு சக்திலய தீர்த்துவிடுகிறதுஎைபவ நிம்மதியாக வாழ்வ ற்காக .
ேைர் ேணத்திற்காக புகழுக்காக .பநைங்கலை ஒதுக்குபவாம், ே விக்காக,
தகைைவத்திற்க்காக ங்கள் நிம்மதிலய இைக்கிறார்கள்ஆைால் நிம்மதிக்காக ேணம் ., புகழ்,
அந் ஸ்து என்று எல பவண்டுமாைாலும் இைக்கைாம்ஏதைன்றால் நம்முலைய .
ஆபைாக்கியம், நிம்மதி இல விைப் தேரி ல்ைவா? அன்ோை பேச்சுக்கலை
பகட்கும்போதும்,

 பிடித் மாை உணவுகலை உண்ணும்போதும்,


 பிடித் மாை இலச மற்றும் ோைல்கலை பகட்கும்போதும்,
 பிடித் மாை நலகச்சுலவ மற்றும் திலைப்ேைங்கலை ோர்க்கும்போதும்,
 பிடித் மாை இைங்களுக்கு சுற்றுைா தசல்லும்போதும்,
 பிடித் மாைவர்களிைம் பநைத்ல தசைவிடும்போதும்,
 பிடித் மாை தோழுதுபோக்கில் ஈடுேடும்போதும்,
 நல்ைல ோர்க்கும்போது, பகட்கும்போதும், சிந்திக்கும்போதும்,
 அடுத் வர்களுக்கு உ வும்போதும்,
 பநர்லமயாக வாழும்போதும்,
 சுயநைமில்ைா வாழ்க்லக வாழும்போதும்,

...நமது மைது சந்ப ாஷப்ேடுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந் ால் நமது உைலின்
ேைாமரிப்பு பவலையும் லையில்ைாமல் நலைதேறும் பமலும் நம் உைலின் பநாதயதிர்ப்பு
சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்ேல யும் நிலைவில் தகாள்ளுங்கள்.
ேணபம பிை ாைம் எை எண்ணுேவர்கள் ங்கள் திைசரி வாழ்க்லக முலறயில்
தசய்யும் வறுகலை திருத்திக்தகாள்ை முயற்சிப்ேதில்லை. அவர்கள் ஆபைாக்கியத்ல
விலை தகாடுத்து வாங்க முடியும் எைக் கருதுகின்றைர். உண்லமயில் பநாய் ேற்றிய
ேயத்ல யும், கிருமிகலைப் ேற்றிய ேயத்ல யும், தசயற்லகயாக உருவாக்கிய
பநாய்கைாை நீரிழிவு (சர்க்கலை), ைத் அழுத் ம், ல ைாய்டு... போன்றவற்லற மட்டுபம
தேற முடியும். ேணத் ால் ஆபைாக்கியத்ல வாங்க முடியாது என்ேல அலைவரும்
புரிந்துதகாள்ை பவண்டும்.
உணபவ மருந்து; வாழ்க்லகமுலறபய தீர்வு!
ஆபைாக்கியமாக வாை விரும்பிைால் மருத்துவத்ல ப டுவல விட்டுவிட்டு
ஆபைாக்கியத்ல ப டுங்கள். இன்று மு ல் உங்களுக்கு பிடித் மாை உணவுகலை மட்டும்
உண்ணும் ேைக்கத்ல ஏற்ேடுத்திக்தகாள்ளுங்கள்.
நம் வறாை வாழ்க்லகமுலறயால் ஏற்ேடும் த ாந் ைவுகளுக்கு எந்
மருந்துக்கைாலும் மருத்துவமுலறகைாலும் நிைந் ைமாை தீர்லவ ை இயைாது.
மருந்துக்கலைபயா மருத்துவலைபயா ப டுவ ற்கு ேதில் வியாதிக்காை உண்லமயாை
காைணத்ல கண்டுபிடித்து சரிதசய்வப சிறப்ோை ாகும்.
நல்ைல தசால்ை பவண்டியது எைது கைலம. அல ஏற்றுக்தகாள்வதும்
ஏற்றுக்தகாள்ைா தும் அவைவர் உரிலம. என்னிைம் மருந்துக்கலை எதிர்ோர்க்காதீர்கள்
ஆபைாக்கியத்ல மட்டும் எதிர்ோருங்கள். ஆபைாக்கியமாக வாை வழிகாட்டி
ஆபைாக்கியமாை சமூகத்ல உருவாக்குவ ற்காகபவ இந் முகநூல் ேக்கம் மற்றும்
குழுவிலை உருவாக்கியுள்பைன்.

பமலும் ேை மருத்துவ கவல்களுக்கு:


http://reghahealthcare.blogspot.in

https://www.facebook.com/ReghaHealthCare

https://www.facebook.com/groups/reghahealthcare

https://www.facebook.com/groups/811220052306876

முக்கிய குறிப்பு:
இைவு 9 மணி மு ல் காலை வலை தூக்கம் லைேைாமல் இருக்க எைது த ாைர்பு
எண்கலை Silent Mode இற்கு மாற்றிவிடுபவன் என்ேல த ரிவித்துக்தகாள்கிபறன்.
அந் பநைத்தில் நீங்களும் தூங்கச் தசன்று உங்கைது ஆபைாக்கியத்ல யும் உறுதிதசய்து
தகாள்ளுங்கள்.

ஆங்கிை மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்தகாள்ளு ல், புலக பிடித் ல், மது
அருந்து ல், புலகயிலை, ோக்கு, மூக்குப்தோடி போன்ற போல ேைக்கத்ல விடுவ ற்கு
யாைாக உள்ைவர்கள் என்லை த ாைர்பு தகாண்டு உங்கள் சந்ப கங்கலை
த ளிவுேடுத்திக் தகாள்ைைாம். பமலும் தோறுலமயாக இருப்ேவர்கள், பநர்லமயாக
வாழ்ேவர்கள், அடுத் வர் தோருளுக்கு ஆலசேைா வர்கள் மற்றும் மருந்துக்களின்றி
ஆபைாக்கியமாக வாை விரும்புபவார் மட்டும் இந் எண்கள் +919840980224, +919750956398
மற்றும் vineeth3d@gmail.com க்கு த ாைர்பு தகாள்ைவும்.

சுயநைமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்கைால் மட்டுபம வியாதிகலை


குணப்ேடுத் முடியும் எை எண்ணுேவர்கள் என்லை த ாைர்புதகாண்டு உங்கள்
பநைத்ல வீணடிக்க பவண்ைாம் என்று ேணிவன்புைன் பகட்டுக்தகாள்கிபறன்.
இதுவலை நான் எழுதிய / தவளியிட்ை அலைத்து கட்டுலைகளின் த ாகுப்லேக்
காண மற்றும் ேதிவிறக்கம் தசய்துதகாள்ை இந் Google Drive லிங்கிற்கு தசல்ைவும்
https://goo.gl/GBKHAb

நாம் என்ை நிலைக்கிபறாபமா அது ான் நைக்கும் என்கிற உண்லமலய உணர்ந்


காைணத் ால் ான் நல்ை விஷயங்கலை அதிகம் ேகிர்கிபறன். எைபவ நல்ைப
பகளுங்கள் நல்ைப நிலையுங்கள் நல்ைப பேசுங்கள் நல்ைப தசய்யுங்கள் நல்ைப
நைக்கும். அ ற்கு எைது வாழ்லகபய சாட்சி.

"நாபம மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?"

Youtube Channel முகவரி https://goo.gl/xsH2SJ

"நல்ைப நிலைப்போம் நல்ைப நைக்கட்டும்!"

Youtube Channel முகவரி https://goo.gl/Rvr1vT

"நாபம மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" Telegram குழுவின் முகவரி

https://telegram.me/OurBodyItselfaDoctor

"நல்ைப நிலைப்போம் நல்ைப நைக்கட்டும்" Telegram குழுவின் முகவரி

https://telegram.me/LetUsThinkPositive

நமது உைலின் அடிப்ேலைலய கற்றுக்தகாண்டு மருந்துக்களின்றி ஆபைாக்கியமாக


வாழ்பவாம். ஆபைாக்கியமாக வாை நம் உைலின் அடிப்ேலைலய புரிந்து தகாண்டு அ ற்கு
போதிய ஒத்துலைப்பு தகாடுத் ாபை போதும். இ லை புரிந்து தகாள்ைாமல் இருப்ே ால்
ான் நாம் ப லவயில்ைாமல் வியாதிகள் மற்றும் கிருமிகள் ேற்றி ேயந்து தகாண்டு
இருக்கிபறாம்.
ஆபைாக்கியம் என்ேது உைல், மைம் மற்றும் திைசரி ேைக்கவைக்கங்களில் ான்
அைங்கி உள்ைது. இ லை புரிந்துக்தகாள்ைா ால் ான் நாம் ேை மருத்துவ
வியாோரிகளிைம் சிக்கித் விக்கிபறாம்.

இப்ேடிக்கு,
விழிப்புணர்வு வினீத்

You might also like