You are on page 1of 8

தாநஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வப஬ாறு

(Thomas Alva Edison Life History in Tamil)

தாநஸ் ஆல்யா ஋டிசன் தன் யாழ்஥ா஭ில் கண்ட஫ிந்த கண்டு஧ிடிப்புகள்


மநாத்தம் 1300. உ஬க சரித்திபத்தில் வயறு ஋யரும் அருகில் ம஥ருங்க
முடினாத ஋ண்ணிக்கக இது. 1093 கண்டு஧ிடிப்பு களுக்கு காப்புரிகந
ம஧ற்஫ார். எரு சாதக஦கன ஥ிகழ்த்தின ஧ி஫கு, அதற்கா஦ ஧ாபாட்டுகக஭ப்
ம஧஫ அயர் அங்வக இருக்கநாட்டார். அடுத்த கண்டு஧ிடிப்புக்காக
ஆபாய்ச்சிக் கூடத்துக்குள் வ஧ானிருப்஧ார். இது஧ற்஫ி வகட்டால், ‘ந஥ற்க஫ன
ைண்டு ஧ிடிப்பு ஧ற்஫ி ந஧சி இன்க஫ன ந஥பத்கத வணடிக்ை

விய௃ம்஧வில்க஬’ ஋ன்஧ார். இத்தக஦க்கும் அ஫ியினல், கணிதம் ஋ன்று
஋கதம௃ம் முக஫னாக கற்஫யர் அல்஬. ஋டிச஦ின் யாழ்ககனில் ஥டந்த சி஬
முக்கின ஥ிகழ்வுகக஭ இக்கட்டுகபனில் காண஬ாம்.

தாநஸ் ஆல்யா ஋டிசன் 1847 ஆம் ஆண்டு ஧ிப்பயரி 11


ஆம் ஥ாள் ஏகைவனாயில் உள்஭ நி஬ான் ஋ன்னும்
ஊரில் ஧ி஫ந்தார். ஋டிச஦ின் ம஧ற்வ஫ார் ஥டுத்தப
யகுப்க஧ வசர்ந்தயர்கள். தந்கத சாமுமயல் ஋டிசன் ஏர்
அமநரிக்க நப யினா஧ாரி. தானார் ஥ான்சி ஋டிசன்
ஸ்காட்டிஷ் ஧பம்஧கபனில் யந்த க஦டா நாது. அயர்
எரு ஧ள்஭ிக்கூட ஆசிரிகன. இயர்களுக்கு ஋டிசன்
஋மாயதாகவும் ககடசினாகவும் ஧ி஫ந்தார்.

சிறு யனதில் ஸ்கார்஬ட் காய்ச்ச஬ால் ஧ாதிக்கப்஧ட்ட ஋டிசன் 8 யனதில்


஧ள்஭ினில் வசர்க் கப்஧ட்டார். ஧ள்஭ினில் அயர் நந்தநாக இருந்ததால் ஧டிப்பு
஌஫யில்க஬. ஆசிரினர் திட்டினதால் மூன்வ஫ நாதங்க஭ில் அயகப
஧ள்஭ிகனயிட்டு ஥ிறுத்தின அம்நா, தாவ஦ ஧ாடம் மசால்஬ித்தந்தார்.

Tamilsirukathaigal.com Page 1
Tamil E-Books at: www.techfahim.com
஧ாடங்கவ஭ாடு, க஧஧ிள், ஥ல்஬ த௄ல்கக஭ப் ஧டிக்குநாறு அப்஧ா கூ஫ி஦ார்.
எவ்மயாரு புத்தகம் ஧டித்து முடித்த வ஧ாதும் 10 மசன்ட் அ஭ித்து
உற்சாகப்஧டுத்தி஦ார். ரிச்சர்ட் ஧ார்க்ைர், தாநஸ் க஧ன், சர் ஐசக்
஥ியூட்டன் ஆகிவனாரின் புத்தகங்கள் உட்஧ட ஌பா஭நா஦ புத்தகங் கக஭ 11
யனதுக்குள் கற்றுத் வதர்ந்தார் ஋டிசன்.

அயருக்கு இனற்ககனிவ஬வன ஋கதப் ஧ார்த்தாலும் ஌ன்? ஋ப்஧டி? ஋ன்று


வகள்யி வகட்஧வதாடு ஆபாய்ச்சி மசய்து ஧ார்க்கும் துறுதுறுப்பு அயரிடம்
இருந்தது. எருமுக஫ நைாழி அகடைாத்து குஞ்சு ப஧ா஫ிப்஧கத ஧ார்த்து
தானும் முட்கடைள் நநல் அநர்ந்து குஞ்சு ஧ி஫க்குநா? ஋ன்று முனன்று
஧ார்த்திருக்கி஫ார் ஋டிசன். ஥நக்கு ஥ககப்஧ாக இருக்க஬ாம். ஆ஦ால் ஧ிஞ்சு
யனதிவ஬வன வகள்யி வகட்கும் அயரின் மசனல்஧ாடுகள்தான் ஧ிற்கா஬த்தில்
஧ல்வயறு கண்டு஧ிடிப்புகக஭ ஥ிகழ்த்த அயருக்கு உதயினது.

ஆபம்஧ித்திவ஬வன ஋டிசன் ஧ள்஭ிகனயிட்டு


மய஭ிவன஫ினதால் அயர் இபனில் யண்டினில் தந்தி
இனக்கு஧யபாக வயக஬ ஧ார்க்கத்மதாடங்கி஦ார்.
அங்கும்கூட அயர் எரு பனில்ம஧ட்டினில் எரு சிறு
அச்சு இனந்திபத்கத ம஧ட்டிகனவன அச்சகநாக நாற்஫ி
‘வக்஬ி
ீ பெபால்டு’ யாபப் ஧த்திரிகககன அச்சிட்டு
மய஭ினிட்டார். வநலும் இபனில் யண்டினின் எரு
சி஫ின ஆபாய்ட்சி கூடத்கத உருயாக்கி வ஥பம்
கிகடக்கும்வ஧ாமதல்஬ாம் மயவ்வயறு ஆபாய்ட்சிகக஭ மசய்து஧ார்ப்஧ார்.

எருமுக஫ இபனில் குலுங்கி ஥ின்஫வ஧ாது அயபது ஆய்வுகூடத்தில் இருந்த


஧ாஸ்஧பஸ் கீ வம மகாட்டி இபனில்ம஧ட்டி தீப்஧ிடித்துக்மகாண்டது.
ஆத்திபநகடந்த இபனில் அதிகாரி ஋டிச஦ின் அச்சு இனந்திபத்கதம௃ம்,

Tamilsirukathaigal.com Page 2
ஆய்வுகூடப் ம஧ாருட்கக஭ம௃ம் யசி
ீ ஋஫ிந்தவதாடு, ஋டிச஦ின் கன்஦த்தில்
தன் ஧஬ம் மகாண்ட நட்டும் ஏங்கி அக஫ந்தார். அந்த அடினின் தாக்கத்தால்
஋டிசனுக்கு யாழ்஥ாள் முழுயதும் எரு஧க்கம் காதுவக஭ாநல் வ஧ா஦து
஋ன்஧து யப஬ாற்று உண்கந.

அந்த அதிகாரினால் ஋டிச஦ின் உட஬ில் நட்டும்தான் கானம் யிக஭யிக்க


முடிந்தவத தயிப அயரின் உள்஭த்கதம௃ம் கயபாக்கினத்கதம௃ம் து஭ிகூட
அகசக்க முடினயில்க஬. அந்த யி஧த்து ஥ிகழ்ந்த அவத இபனில்
஥ிக஬னத்தில் எரு சிறுயன் தண்டயா஭த்தில் யிக஭னாடிக்
மகாண்டிருந்தான். அயக஦ வ஥ாக்கி எரு பனில்யண்டி யிகபயகதக்கண்ட
஋டிசன் தான் ககனி஬ிருந்த மசய்தித்தாள்கக஭ தூக்கி ஋஫ிந்துயிட்டு
ஏடிப்வ஧ாய் தகுந்த வ஥பத்தில் அந்த சிறுயக஦க் காப்஧ாற்஫ி஦ார்.

அந்த பனில் ஥ிக஬னத்தின் தக஬கந அதிகாரினா஦ அச்சிறுய஦ின் தந்கத


நகிழ்ந்துவ஧ாய் ஋டிசனுக்கு ஥ன்஫ி மசான்஦வதாடு அயருக்கு தந்தி அனுப்பும்
முக஫கன கற்றுக்மகாடுத்தார். அதக஦ யிகபயாக கற்றுக்மகாண்ட
஋டிசன் தந்தி அனுப்பும் வயக஬க்கு நா஫ி஦ார். அந்த வயக஬னில்
வசர்ந்த஧ி஫குதான் அயர் எவ்மயாரு கண்டு஧ிடிப்஧ாக ஥ிகழ்த்த
மதாடங்கி஦ார்.

஋டிசன் இபவு வ஥பங்க஭ில் இபனில் அதிகாரிகள் எவ்மயாரு நணி வ஥பமும்


சநிக்கை அனுப்஧ வயண்டின அயசினம் இருந்த்து. அதக஦ ஌ன் தா஦ினக்க
நனநாக்ககூடாது ஋ன்று சிந்தித்த ஋டிசன் அந்த முக஫கன கண்டு஧ிடித்தார்.
஧ின்஦ர் எரு முக஫ பனில் ஥ிக஬னத்தில் இருந்தவ஧ாது அங்கு
஋஬ித்மதால்க஬ அதிகநாய் இருப்஧கத ஧ார்த்தார். உடவ஦ ஋஬ிகக஭
மசன஬ிமக்க மசய்ம௃ம் கருயிகன கண்டு஧ிடித்தார். இப்஧டி ஧ார்கயனில்
஧ட்ட ஧ிபச்சிக஦களுக்மகல்஬ாம் அயர் தீர்வு காணத்மதாடங்கி஦ார்.

Tamilsirukathaigal.com Tamil E-Books at: www.techfahim.com Page 3


1877 இல் ஋திர்஧ாபதயாறு, ஋டிசன் கண்டு
஧ிடித்தயற்஫ிவ஬, மதாமில்த௃ட்஧ முன்வ஦ாடிச்
சாத஦ம், எ஬ியகபயி (கிபாநஃவ஧ான்) ஆகும்.

஧ிபான்சு ஥ாட்கடச் வசர்ந்த ஬ினான் ஸ்காட்


'ஒவ்பவாய௃ ஒ஬ிகனயும் ஒய௃ தைடு நீ து ஧திவு
பசய்ன முடிந்தால், அகவ சுய௃க்பைழுத்து
ந஧ால் த஦ித்துவ உய௃வில் அகநயும்' ஋ன்஫
வகாட்஧ாகட எரு த௄஬ில் ஋ழுதினிருந்தார்.

அதுதான் எ஬ி நின்யடியாய் ஋ழுதும், எ஬ியகபவு (Phonography)


஋஦ப்஧ட்டது. அக் வகாட்஧ாகட ஥ிரூ஧ித்துக் காட்ட, ஋டிசன் ஏர் ஊசிகனத்
தன் கரினனுப்஧ிம௃டன் வசர்த்து, எ஬ிச்சுயடுகள் ஧ாப஧ின் தா஭ில் ஧திம௃நாறு
மசய்தார். அயர் யினக்கும்஧டி, எ஬ிச் சுயடுகள் கண்ணுக்குத் மதரினாத
யடியில், கிறுக்கப் ஧ட்டு த௃ணுக்கநாகத் தா஭ில் யகபனப்஧ட்டிருந்த஦.
஧ி஫கு ஊசிகன எ஬ிச் சுயடின் நீ து உபசி, அகதப் எ஬ிம஧ருக்கி மூ஬ம்
வகட்டதில், ஧தினப் ஧ட்ட ஏகச நீ ண்டும் காதில் எ஬ித்தது!

எ஬ிக்கா஦ சாத஦த்கத உருயாக்கின஧ி஫கு


அயபது கயணம் எ஭ினின் ஧க்கம்
திரும்஧ினது. ஋டிச஦ின் நின்யி஭க்கு கு஫ித்த
ஆய்வுகளுக்கு, '஋டிசன் நின்சாப யி஭க்குக்
கம்ம஧஦ிகன ' துயங்கின மெ.஧ி. நார்கன்
குழுயி஦ர் முன் ஧ணநாக 30,000 டா஬ர்
மதாகககன அ஭ித்தார்கள். 1878 டிசம்஧ரில்,
஧ிரின்ஸ்டன் ஧ல்கக஬க் கமக அ஫ியினல்
஧ட்டதாரி, 26 யனதா஦ ஃ஧ிபான்சிஸ் அப்டன்
(Francis Upton) ஋டிசன் ஆய்வுக் குழுயில்
வசர்ந்தார். ஋டிசனுக்குத் மதரினாத கணித,

Tamilsirukathaigal.com Page 4
Tamil E-Books at: www.techfahim.com
ம஧஭திக அ஫ியினல் த௃ணுக்கங்கள் னாவும், இக஭ைர் ஃ஧ிபான்சிஸ் மூ஬ம்
஋டிசனுக்குக் கிகடத்தது. நின்யி஭க்குகக஭ப்஧ற்஫ி ஆபானத்
மதாடங்கி஦ார் எவப நின்஦க஬னில் ஧஬ யி஭க்குகக஭ எ஭ிபச் மசய்ன
முடிம௃நா? ஋஦ ஋டிசன் சிந்தித்தார். ஥ிச்சனம் முடினாது ஋ன்று
அடித்துக்கூ஫ி஦ர் சநகா஬ யிஞ்ைா஦ிகள்.

ஆ஦ால் முடினாது ஋ன்஫ மசால்க஬வன த஦து அகபாதினி஬ிருந்து


அகற்஫ினிருந்த ஋டிசனுக்கு அது தீர்க்ககூடின சயா஬ாகவய஧ட்டது. அயரும்
அயபது 50 உதயினா஭ர்களும் ஧ணினில் இ஫ங்கி஦ர். ஋டிசனுக்கு
வதகயப்஧ட்டது நின்சக்தினின் தாக்கத்கத தாங்ககூடின அவத வ஥பத்தில்
சுற்஫஭வு குக஫யாக உள்஭ எ஭ிரும் எரு
ம஧ாருள் அதாயது யி஭க்குக஭ின்
உட்஧குதினில் உள்஭ ஃ஧ி஭மநண்ட். ஧ல்வயறு
க஦ிநங்கக஭ மகாண்டு கிட்டதட்ட 1500
வசாதக஦கக஭ மசய்து஧ார்த்தார் ஋டிசன்.

அதன்மூ஬ம் நின் யி஭க்குகக஭ப்஧ற்஫ி


என்஫ல்஬ இபண்டல்஬ சுநார் மூயானிபம்
வகாட்஧ாடுகக஭ யகுத்தார். அயற்றுள் எவப
எரு வகாட்஧ாடுதான் அயர் வதடின யிகடகனத்
தபக்கூடினாதாக இருந்த்து. எரு த௄஬ிகமனில்
கார்஧ன் வசர்த்து ஍ந்து நணிவ஥பம் தீனில்
சூடுகாட்டி ஧ின்஦ர் கு஭ிபகயத்தார். அந்த
கார்஧ன் இகமகன காற்று அகடப்஧ட்ட எரு
கண்ணாடிக்குள் கயத்து அதனுள் நின்சாபம் ஧ாய்ச்சி஧ார்ப்஧துதான்
஋டிச஦ின் வ஥ாக்கம்.

அந்த கார்஧ன் இகம நிகவும் மநல்஬ினதாக இருந்ததால் ஧஬முக஫


எடிந்துவ஧ா஦து. ஆ஦ால் எடினயில்க஬ ஋டிச஦ின் தன்஦ம்஧ிக்கக.

Tamilsirukathaigal.com Page 5
஧஬முக஫ முனன்று ககடசினாக 1879 ஆம் ஆண்டு அக்வடா஧ர் 21 ஆம் ஥ாள்
அந்த கார்஧ன் இகமகன எடினாநல் கண்ணாடிக்குள் கயத்து நின்
யிகசகன அழுத்தி஦ார். நின் யி஭க்கு ஋஫ிந்தது. சநகா஬ யிஞ்ைா஦ிக஭ின்
கூற்று சரிந்தது. ஋டிச஦ின் அதீத தி஫கந உ஬குக்கு புரிந்தது.

கிபாந வ஧ான் எ஬ித்தட்டு ஆய்யில் மயற்஫ி ம஧ற்஫ ஋டிசன் அடுத்து, 1880


க஭ில் திகபப்஧ட ஧டப்஧ிடிப்புக் கருயி உருயாக்கும் முனற்சினில்
ஈடு஧ட்டார். ஋டிசன் ஥கரும் திகபப்஧ட ஧டப்஧ிடிப்புக் கருயிகன உருயாக்க,
அதுயகப மய஭ியந்த ஆய்வு முனற்சிகக஭ம௃ம், தன் கீ ழ் ஧ணினாற்றும்
஥ிபுணர்க஭ின் ஆக்கங்கக஭ம௃ம் ஧னன் ஧டுத்திக் மகாண்டார். இந்த ஋ண்ணம்
஋டிசனுக்கு ஧த்தாண்டுக஭ாக இருந்திருக்கி஫து. அகதப் ஧ற்஫ி எரு சநனம்
஋டிசன் கூ஫ினது:

'கற்஧க஦னில் ஋஦க்கு இது முன்வ஧


உதனநா஦துதான். வ஧ாவ஦ாகிபாஃப்
஋ப்஧டிக் காதுக்கு இகச
யிருந்த஭ிக்கி஫வதா, அது வ஧ால் '஥கரும்
஧டம் ' ந஦ிதர் கண்ணுக்கு
யிருந்த஭ிக்கச் மசய்ன முடிம௃ம்.
வ஧ாவ஦ாகிபாஃப் எ஬ி த௃ணுக்கத்கத
திகபப்஧ட ஧டப்஧ிடிப்புக் கருயிம௃டன்
இகணத்துப் 'வ஧சும் ஧டம் ' ஋ன்஦ால்
தனாரிக்க முடிம௃ம் '

முதல் ஥கரும் ஧டம் மய஭ியபப் உதயினாக இருந்தயர், ஋டிசனுக்கு


உதயினா஭பாகச் வசர்ந்த, W.K.L. டிக்ஸன் ஋ன்஧யபாயார். 1888 இல் ஋டிசன்
முத஬ில் ஧கடத்த திகபப்஧ட ஧டப்஧ிடிப்புக் கருயி கிம஦ட்டாஸ்வகாப்
[Kinetoscope]. ஆ஦ால் ஧டம் னாவும் அதில் சற்று நங்க஬ாகத்தான் மதரிந்த஦.
1889 இல் ஧ிரிட்ட஦ில் யாழ்ந்த ஃ஧ிரீஸ்-கிரீன் ஋ன்஧யர் எருயிதப் ஧திவு

Tamilsirukathaigal.com Page 6
Tamil E-Books at: www.techfahim.com
஥ாடாகயப் ஧னன் ஧டுத்தி உருயப் ஧டங்கக஭ப் ஧தித்தார். அவத ஥ாடாகய
சி஬ யருடங்களுக்கு முன்பு, அமநரிக்காயில் ொர்ஜ் ஈஸ்ட்நன்
உ஧வனாகித்து ஏ஭ிப் ஧டங்கக஭ அந்த ஥ாடாயிவ஬ ஋டுக்கும்஧டி மசய்தார்.
முதல் முக஫னாக, ஋டிசன் கிம஦டாஸ்வகாப் ஧டப்஧ிடிப்புக் கருயிகன
யிரியாக்கி, ஍ம்஧து அடி ஥ீ஭முள்஭ ஧டச் சுருக஭, நின்சாப வநாட்டார்
மூ஬ம் சுற்஫ கயத்து, உருப்ம஧ருக்கினின் யமினாகப் வ஧சும் ஧டங்கக஭
மயள்஭ித் திகபனில் காட்டிக் க஭ிக்கச் மசய்தார். அந்த திகபப்஧ட
஧டப்஧ிடிப்புக் கருயிகன ஋டிசன் 1891 இல் அமநரிக்காயில் ஧திவு மசய்தார்.

தன்஧ி஫கு கடவ஦ாவநா, ஧ல்வயறு அ஭க்கும் கருயிகள், ஋க்ஸ்வப


஧டங்கக஭ ஧ார்க்க உதவும் கருயிகள் ஋஦ அயபது கண்டு஧ிடிப்புகள்
மதாய்யின்஫ி மதாடர்ந்த஦.

஋டிசன் 84 யனதில் நக஫ந்தார். அயபது உடக஬ அடக்கம் மசய்ம௃ம்வ஧ாது,


அமநரிக்க அதி஧ர் மைர்஧ர்ட் ைூயர் உத்தபயின் வ஧ரில், அமநரிக்கா
முழுயதும் நின் யி஭க்குகள் எரு ஥ிநிடம் அகணக்கப்஧ட்ட஦.

தாநஸ் ஆல்வா தநிழ் எடிசன் ப஧ான்பநாழிைள்

(Thomas Alva Edison Quotes in Tamil)

 திருப்தினின்கந, ஌க்கம் ஆகின இபண்டும் ய஭ர்ச்சிக்கு


அயசினநா஦கய.

 ஥ான் வதால்யிம௃஫யில்க஬; நா஫ாக ஥ான் கண்டு஧ிடித்த 10,000


யமிமுக஫க஭ில் ஋துவும் சரினில்க஬.

 யாழ்க்ககனில் முன்வ஦஫, குன்஫ாத உகமப்பு, குக஫னாத முனற்சி,


மயற்஫ி ம஧றுவயாம் ஋ன்஫ தன்஦ம்஧ிக்கக - இம்மூன்றும் இருந்தால்
வ஧ாதும்.

Tamilsirukathaigal.com Page 7
 கடிகாபத்தில் வ஥பத்கதப் ஧ார்க்காநல் கடி஦நாக உகமத்ததால்தான்
஋ன்஦ால் புதின ம஧ாருட்கக஭க் கண்டு஧ிடிக்க முடிந்தது.

 நதித௃ட்஧ம் ஋ன்஧து 1 யிழுக்காடு ஊக்கம் 99 யிழுக்காடு யினர்கய.

For more interesting stories visit,

http://www.tamilsirukathaigal.com

Tamil E-Books at:


www.techfahim.com

Tamilsirukathaigal.com Page 8

You might also like