You are on page 1of 5

ஓச ோன் - இந்த வோர்த்தததை நம் அதனவரும் அறிசவோம் .

ஓச ோன்

வளிமண்டலத்தத சுற் றியுள் ள ஒரு படலம் . நோம் அதனவரும் இந்த பூமியில்

வோழ் வதற் கு முக்கிை கோரணம் இந் த ஓச ோன் படலம் ஆகும் . பூமியில்

வோழ் பவர்களுக்கு அதிக ச தோரத்தத ஏற் படுத்தக்கூடிை புற ஊதோக்

கதிர்களிடமிருந்து நம் தம போதுகோக்கிறது.

ஓச ோன் படலம்

நம் உயிர் வோழ இன் றிைதமைோத, நமக்கு சுவோ வோயுவோக திகழும் ஆக்ஸிஜனின் (O2)

மற் றறோரு வடிவம் தோன் ஓச ோன் . இது இரண்டு ஆக்ஸிஜன் மூலக்கூறுகதள (03)

றகோண்டது.ஓச ோன் வோயுப் படலம் பூமியிலிருந்து 60 கி.மீ. உைரம் வதர பரவியுள் ளது.

ஓச ோன் வோயு படலமோக பூமியிலிருந் து 50கிமீ உைரம் வதர பரவி, 20லிருந்து 25கிமீ

வதர அடர்த்திைோக பரவியுள் ளது. இதன் மிக முக்கிை பணி, சூரிைன் அக சி


் வப் பு

கதிர்கள் , புற ஊதோக் கதிர்கள் என இரு வதகைோன கதிர்கதள றவளியிடுகிறது.

இதில் அக சி
் வப் பு கதிர்கள் பூமிக்கு றவப் பத்தத றகோண்டு ற ல் கின் றது. புற

ஊதோக் கதிர்களிடமிருந்து வரும் கதிர்கதள 99% ஈர்த்து, பூமிதை போதுகோத்து நம் தம

சநோயிலிருந்து கோப் போற் றும் பணிதை ஓச ோன் ற ை் து வருகிறது. இது ஒரு


சவதிவிதன சபோல நதடறபறுகிறது.

ஓச ோன் எவ் வோறு ச தமடடகிறது?

ஓச ோனில் துதள இருப் பதும் , ஓச ோன் ச தமதடவதற் கு முக்கிை கோரணம்

குசளோசரோ புளூசரோ கோர்பன் என் பதும் 1985ல் கண்டுபிடிக்கப் பட்டது. இந்த

குசளோசரோ புளூசரோ கோர்பன் , அன் றோடம் நோம் உபசைோகிக்கும் குளிர் ோதனப் றபட்டி,

ஏசி, ஏர் கூலர்கள் , றதோழிற் ோதல ஆகிைவற் றில்

குளிரூட்டுவதற் கு பைன் படுத்துகின் றனர். இதிலிருந்து றவளிசைறும் வோயு, நூறு

வருடம் வதர அப் படிசை இருக்கும் . சூரிைக்கதிர்கள் வோயுவின் மீது

படும் சபோது நதடறபறும் சவதிைல் மோற் றத்தோல் , ஓச ோன் ஆக்ஸிஜதன

இழுத்துக்றகோண்டு கோர்பன் சமோனோக்த டோக மோறுகிறது. இதனோல் வளி மண்டலம்

முழுவதுமோக சிததக்கப் படுகிறது. இந்த கோரணங் களுக்கோக 1987 ஆம் ஆண்டு இந்த

குளுசரோ புளுசரோ கோர்பன் பைன் படுத்த ததட விதிக்கப் பட்டது. இதற் கு பதிலோக

குசளோரின் இல் லோ தைட்சரோ புளுசரோ கோர்பன் , குளிர் ோதனப் றபட்டியில்

உபசைோகிக்கப் படுகிறது.
பயன்கள்

ஓச ோன் படலம் புறஊதோக் கதிர்களின் தோக்குதல் களிலிருந் து பூமிதை

கோப் போற் றுவசதோடு, மற் ற பசுதம இல் ல வோயுக்கசளோடு ச ர்ந்து புவி

றவப் பமைமோததல தடுக்கிறது.

ஓச ோன் வோயு அழிவதோல் ஏற் படும் விடளவுகள்

ஓச ோன் வோயுக்கள் அழிக்கப் படும் நிதல உருவோனோல் , பனிக்கட்டிகள் உருகி

கடல் மட்டம் உைர்ந்து, நில பரப் பு அழிந்து, அதிக றவப் பம் கோரணமோக வறட்சி

அதிகரிக்க ஆரம் பிக்கும் . மிகவும் முக்கிைமோக ஓச ோன் வோயுக்கள் அழிந்தோல்

மனிதர்கதளயும் , விலங் குகதளயும் புற ஊதோக் கதிர்கள் எளிதில் சநரடிைோகத்


தோக்கும் . இதனோல் சதோல் புற் றுசநோை் , கண்ணில் தத வளர்தல் , சநோை் எதிர்ப்பு

க்தி குதறந்து உடலுக்கு பல் சவறு விதமோன சநோை் கதள உண்டோக்கும் .

இது மனிதர்கதள மட்டுமல் ல, தோவரங் கதளயும் விட்டு தவக்கோது. தோவரங் களின்

உற் பத்தி திறதன குதறத்து தோவரங் கதள மலடோக்கிவிடும் . சகோடிக்கணக்கோன

கடல் வோழ் உயிரினங் களும் இதனோல் இறக்கும் அபோைம் உள் ளது.

ஆண்டுசதோறும் பல் லோயிரக்கணக்கோசனோர் சதோல் புற் றுசநோைோல்

போதிக்கப் படுவதோக புள் ளி விவரம் ற ோல் கிறது. இதற் கு கோரணம் ஓச ோன் மண்டலம்

சிறிது சிறிதோக வலுவிழந்து வருவசத ஆகும் .


ஓச ோன் மண்டலத்டத போதுகோப் பது எப் படி?

குளுசரோ புளுசரோ கோர்பன் பைன் படுத்துவதத தவிர்த்தோசல நோம் ஓச ோன்

ச தமதடவதத போதி நிறுத்தி விடலோம் . இதற் கு ததட விதித்த சபோதிலும் , பல

நோடுகளில் இன் றும் இதத பைன் படுத்திக்றகோண்டுதோன் உள் ளனர். இதத தடுக்க

சவண்டும் . பிளோஸ்டிக் றதோழிற் ோதலகதள முற் றிலும் ஒழிக்க சவண்டும் .

மண்தண சிறிது சிறிதோக ற ைலிழக்க ற ை் யும் பிளோஸ்டிக், போலிதீன்

ஆகிைவற் றின் பைன் போட்தட தவிர்க்க சவண்டும் . தற் சபோது பருவ நிதல மோறுகிறது.

இதன் கோரணம் ஓச ோன் படலமும் புவி றவப் பமைமோதலுசம ஆகும் . மரத்தத றவட்டி,

கோடுகதள அழித்து, புவிறவப் பமோதலுக்கு வழிவகுக்கின் றனர். மரங் கதள

அதிகளவில் வளர்த்து கோடுகதள கோத்தோல் , புவிறவப் பமைமோததல தடுப் பசதோடு,

வளிமண்டலத்ததயும் கோக்கலோம் .

எனசவ இன் றிலிருந் து நோம் சுற் றுசூழதல கோப் சபோம் என உறுதி ஏற் சபோம் !

You might also like