You are on page 1of 8

‘எப்பப் பார்த்தாலும் முட்டி வலிச்சுக்கிட்டே இருக்கு...

என்ன பண்றதுடன
புரியல'

‘ஏன்தான் இந்தக் கழுத்து வ.லி போதபாடு படுத்துடதா...'

‘ஒரு நாள கூே நிம்மதியா இருக்க முடியல. அப்பப்ப இடுப்பு வலி வந்து
ஆட்டிப் படேக்குது'

- இப்படிப்பட்ே கம்ப்டளண்ட் ச ால்லாத 30, 40 வயதுக்காரர்கடள பார்ப்படத


இப்டபாசதல்லாம் அபூர்வம்தான்!

இவர்களுக்சகல்லாம் அக்கம்பக்கத்திலிருந்து இலவ மாக வந்துவிழும் அழுத்தமான


அட்டவஸ்... ‘டயாகா ச ய்ங்க... எந்த வியாதியா இருந்தாலும் ஓடோடிப் டபாயிடும்'
என்பதுதான்.

இடதப்பயன்படுத்திக் சகாண்டு, டயாகாடவ வியாபாரமாக்குபவர்களின்


எண்ணிக்டக கூடிக்சகாண்டே டபாகிறது. திரும்பிய பக்கசமல்லாம், அந்த டயாகா...
இந்த டயாகா என்று விளம்பரங்கள் சகாடிகட்டுகின்றன.
உண்டமயில்... இப்படிப்பட்ே பிரச்டனகளுக்சகல்லாம் தீர்வு டயாகா
மட்டும்தானா..?

டயாகா என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ரிஷிகள், சித்தர்கள்,


டயாகிகள் டபான்டறார் கண்டுபிடித்து பயன்படுத்தி வந்த உேற்பயிற்சி!

ஆம், காட்டுவாசியாக திரிந்த வடர மனிதனுக்கு இசதல்லாம் டதடவப்பேடவ


இல்டல. உணவுத் டதடவக்காக, எதிரிகளிேமிருந்து தப்பிப்பதற்காக, உற் ாகத்துக்காக
என்று அவன் ஓடிய ஓட்ேங்கடள சபரும் பயிற்சியாக இருந்ததால், டயாகா டபான்ற
உேற்பயிற்சிகடளப் பற்றி அவன் டயாசிக்க டவண்டிய அவசியடம இருக்கவில்டல.
ஆனால், ரிஷி, சித்தர், டயாகி, அர ர், மோதிபதி என்று அடுத்தடுத்த பரிணாம
வளர்ச்சியின் காரணமாக மனிதர்களில் ஒரு பகுதியினரின் வாழ்க்டக முடற
மாறிப்டபாகடவ... வந்து புகுந்ததுதான் டயாகா உள்ளிட்ே பல விஷயங்களும்.
அதற்சகன சில விதிமுடறகடள ஏற்படுத்தி, அடதயும் ஒரு பாேமாகடவ
மாற்றிவிட்ேனர்.

அன்டறக்குக் குறிப்பிட்ே சிலருக்கு மட்டுடம வாய்த்த அந்த ரிஷி வாழ்க்டக...


இன்று பல்கிப் சபருகிவிட்ேது. டவடலச் சூழல் காரணமாக... தடரயில் உட்கார்ந்து
எழும் பழக்கம்கூே அற்றுப்டபாகும் அளவுக்கு வாழ்க்டக முடறடய மாறிக்கிேக்கிறது.
விடளவு... சபரும்பாலானவர்களுக்கு உேல் எடே கூடி, உேம்பு பல்டவறு
வியாதிகளின் வா ஸ்தலமாக மாறிவிட்ேது!

இந்நிடலயில்,

‘டயாகா என்பது எந்த அளவுக்கு அவசியம்..?

இயல்பாக நம்முடேய வீட்டு டவடலகடளச் ச ய்வது மட்டுடம உேடல


மநிடலயில் பராமரிப்பதற்கு டபாதுமானதாக இருக்காதா..?'

என்பது பற்றிசயல்லாம் டபசுகிறார் ச ன்டன, டமற்கு மாம்பலத்டதச் ட ர்ந்த


கிருஷ்ண வாசுடதவன். இவர், விரும்பிக் டகட்பவர்களுக்கு டயாகா கற்று தருவடத
ஒரு ட டவயாக ச ய்து வருபவர்.

“நம் முன்டனார்கள் அன்றாேம் வீட்டில் ச ய்த டவடலகள் எல்லாடம


ஆ னங்கள்தான். அப்டபாசவல்லாம்

 கல்லுரல்ல மாடவ ஆட்டி,


 அம்மியில ட்னி அடரச்சு,
 துடவக்கிற கல்லுல துணிகடள அடிச்சு துடவச்சுனு

தினமும் குனிஞ்சு நிமிர்ந்து ச ஞ்சுட்டு வந்த வீட்டு டவடலகடள... இப்ப


சமஷின்கள் ச ஞ்சுடுது. சமஷின் மாதிரி ஓடிட்டு இருந்த மனுஷங்க ட ாம்பிப் டபாய்,
ஆணி அடிச் மாதிரி அலுவலகத்துல கம்ப்யூட்ேரும், வீட்டுல டி.வியுமா மூழ்கிக்
கிேக்கறாங்க. அதுவும் எல்லா வீடுகள்லயும் இருக்கற டேனிங் டேபிள் உபயத்தால,
குழந்டதங்க ம்மணமிட்டு உட்காரக்கூே சிரமப்பேறாங்க.

மாடி ஏறி இறங்கறடதா, நிக்கற பழக்கடமா இல்லாததால, முழங்கால் வலி


வந்துடுது. உேம்பின் எல்லா பகுதி ஜாயிண்டுகளும் வடளந்து சகாடுக்கும் தன்டம
இல்லாமப் டபாயிடுது.

‘பட்ேடன தட்டி விட்ோ, சரண்டு தட்டுல இட்லியும், காபியும் நம்ம பக்கத்துல


வந்துேணும்' என்று காசமடியாக ரசித்து, சிரித்து மகிழ்ந்த கடலவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம் பாட்டு, இன்னிக்கு நிஜமாயிடுச்சு. ச ல்டபான்
பட்ேடன தட்டினா டபாதும்... இட்லி மட்டுமா? அகிலத்துல இருக்கற அத்தடனயும்
அடுத்த சநாடியில வீட்டுக்கு வந்துடுது.

இதனால... டக, கால்களுக்கு டபாதிய அட வு இல்லாம டபாயிடுச்சு. அது


ஆடளடய முேங்கச் ச ய்து, டநாயிலயும் முேக்கிப் டபாட்டுடுது.

வாய்விட்டு சிரிச் ா... டநாய்விட்டுப் டபாகும்'னு ச ால்லி சவச்சுருக்காங்க.


ஆனா, வாழ்க்டகச் சூழல் மாறிப்டபானதால... வீட்டுலசயல்லாம் சிரிச்சுப் டப றது
சராம்படவ குடறஞ்சு டபாச்சு. அடத மயம், பார்க்குல டபாய் உக்காந்துக்கிட்டு,
கூட்ேமா ‘ஹாஹாஹா'னு ச யற்டகயா சிரிக்கறாங்க - டயாகாங்கற டபருல.
சிரிக்கறதுக்குனு கிளப்கூே இருக்குது. இடதசயல்லாம் இயல்பா வீட்டுல
ச ய்யுறப்பதான் அதுக்கான பலன் கிடேக்கும்'' என்று ச ான்னவர், டயாகா
விஷயத்துக்குள் வந்தார்.

“உலகத்துல வாழற கல ஜீவராசிகடளயும் அடிப்படேயா சவச்சுதான்


ஆ னங்கடள இருக்கு.

 மீன் மாதிரி இருந்தா ‘மச் ா னம்',

 ஆடம மாதிரி இருந்தால் ‘கூர்மா னம்',

 வில்லு மாதிரி வடளஞ் ா ‘தனுரா னம்',

 பாம்பு மாதிரி தடலடய தூக்கினால் ‘புஜங்கா னம்',

 சவட்டுக்கிளி மாதிரி காடல தூக்கினால் ‘ லபா னம்'.

ஐந்தறிவு படேச் மிருகங்கள் எல்லாடம ஆடராக்கியமா இருக்கறதால,


அதுங்கடளாே இயல்பான நேவடிக்டககடளப் பார்த்து உருவாக்கினதுதான் இந்த
ஆ னங்கள் எல்லாம். அதாவது, மனிதனும் இயற்டகடயாே இடணஞ்சு, இயல்பு
மாறாம இருக்கணும்கறதுதான் டயாகா உருவானடதாே அடிப்படே'' என்றவர், நாம்
அன்றாேம் ச ய்யும் வீட்டு டவடலகளுக்கும் டயாகாவுக்கும் உள்ள சதாேர்டபப்
பற்றியும் ச ான்னார்.
ரிலாக்ஸாக இரு கால்கடளயும் தடரயில்
நீட்டி சுவரில் ாய்த்து உட்கார்ந்திருப்பது
(பாட்டிகள் உட்காருவது டபால)

ஒரு காடல மேக்கி ஒரு காடல நீட்டி,


மேக்கிய காடல இரு டககளாலும்
கட்டிப்பிடித்து முகவாடய மேக்கிய
முழங்கால் டமல் டவப்பது.

நின்றபடி இரு டககடளயும் கால்கடளயும்


விடரப்பாக டவத்து ட ாம்பல் முறிப்பது.

குனிந்தபடி இரு கால்கடளயும் ட ாப்புப்


டபாட்டு டதய்த்து, துண்ோல் துடேப்பது.

குளிக்கும்டபாது இேது, வலதுபுறம்


ட ாப்புப் டபாட்டு டதய்ப்பது, துண்ோல்
துடேத்துக் சகாள்வது.

நாற்காலியில் உட்காருவது டபான்ற


நிடல.

குப்புறப்படுத்தபடி இரு டககளால்


உேம்டபத் தாங்கி டமடல தூக்குவது, ஒரு
காடல மடித்து டமடல தூக்குதல்
(குழந்டதகள் இயல்பாக ச ய்யும்)

சுபாவமாகடவ குப்புறப்படுத்த நிடலயில்


இருகால்கடளயும் உள்பக்கமாக
மேக்குவது.

மல்லாந்து படுத்தபடி இரு கால்கடளயும்


உயரத் தூக்கிக் சகாள்வது.
“ஜப்பான்ல இருக்கற மிட்சுபுஷி கார் கம்சபனியின் எம்.டி., ஒரு மல்டி
மில்லியனர். ஆனா, அவர் ஒரு கார் கூே சவச்சுக்கல. தினமும் ட க்கிள்ல ரயில்டவ
ஸ்டேஷனுக்குப் டபாய் அங்க ட க்கிடள விட்டுட்டு, அப்புறம் டிசரயின்ல
ஆபீஸுக்குப் டபாறாரு. இன்னிவடரக்கும் ஆடராக்கியமா இருக்காரு. நாமும் நல்ல
ஆடராக்கியத்டதாே இருக்கணும்னா... வீட்டுல குனிஞ்சு, நிமிர்ந்து, வடளஞ்சு,
சநளிஞ்சு டவடலகடளச் ச ய்ய பழகணும்.

உட்கார்ந்த நிடல, நிக்கற நிடல, படுக்கும் நிடலனு இந்த மூணு ச ய்டககடள


ஒட்டித்தான் ஒட்டு சமாத்த டயாகா னங்களும் வருது. அப்படியிருக்கறப்ப... வீட்டு
டவடலகள்லடய அடதசயல்லாம் ச ய்துட்ோ... தனியா டயாகா பயிற்சிக்குப் டபாக
டவண்டிய அவசியம் ஏற்போது. மனட ாே சதாேர்புடேயதுதான் ஆ னங்கள்.
மூச்ட சமதுவாக இழுத்து சமதுவாக விடுறதுகூே, நம்ம மனசு ஒன்றியிருந்தாதான்
ச ய்ய முடியும். அடதாே, எப்பவும் உற் ாகமான மனநிடலடய ஏற்படுத்திக்குங்க''
என்றவர், ஒரு சில டவடலகடள உதாரணங்களாக புள்ளி டவத்துக் காட்டினார்.

 பஸ் ஸ்ோப்புக்கு நேந்து டபாய் பஸ் ஏறுங்க.


 தடரயில ம்மணமிட்டு ாப்பிடுறடத வழக்கமாக்கிக்குங்க.
 குனிஞ்சு, நிமிர்ந்து பரிமாறுங்க (முதுகுவலி, கழுத்து வலி வர வாய்ப்டப
இருக்காது).
 வீட்டிலுள்ள சபரியவர்களுக்கு விழுந்து நமஸ்காரம் ச ய்ங்க (முட்டி, கால்,
டககளுக்கு நல்ல எக் ர்ட ஸ்).
 எப்பவும் டி.வி. முன்ன குழந்டதகடள உட்கார டவக்காம, ஓடியாடி விடளயாே
விடுங்க.
 நிம்மதியாக தூங்கறடதாே... உற் ாக மனநிடலடயாே குழந்டதங்க வளரும்.

சதாேர்ந்து டபசிய கிருஷ்ண வாசுடதவன், “வீட்டு டவடலகடளச் ச ய்யுங்கனு


ச ான்னதுடம சபண்களுக்கு மட்டும்தானா...னு டகட்கக்கூோது. நான் ச ால்றது
சபாதுவா மனுஷங்களுக்குத்தான். இதுல ஆண், சபண் வித்தியா ம் கிடேயாது.
யாரா இருந்தாலும் உேம்டபப் பராமரிக்கணும்னா... தங்கடளாே டவடலகடள
தாங்கடள ச ய்றதுதான் நல்லது. அப்பதான்... உேலும், மனமும் ஆயுள் இருக்கும்
வடர ஆடராக்கியமா இருக்கும். உறவுகடளயும் பலப்படுத்தி, நிரந்தரமான மன
நிம்மதிக்கும் வழி வகுத்துடும்'' என்று ச ான்னவர்,

“இடதசயல்லாம் ச ய்ய வாய்ப்பில்லாதவங்க, டயாகாங்கற டபருல தனியா


பயிற்சி எடுக்கறடதத் தவிர்க்க முடியாது. ஆனா, அந்த விஷயத்துல ரியான குருடவ
அடேயாளம் கண்டு பயிற்சி எடுக்கறதுதான் நல்லது'' என்றார் எச் ரிக்டக
சதானியில்!
டயாகா வியாபாரிகளிேம் ஏமாறாதீர்கள்!

பல்டவறு விஷயங்களில் மக்களுக்கும் இருக்கும் பயத்டதடய முதலீோக்கி பணம்


பார்ப்படதப் டபால... டயாகா விஷயத்திலும் பணம் பார்ப்பவர்கள் புற்றீ லாகப்
சபருகிவிட்ேனர். அடதப் பற்றியும் கிருஷ்ண வாசுடதவன் டபசியடபாது, வார்த்டதக்கு
வார்த்டத டகாபம் சகாதித்தது.

“எத்டத தின்னா பித்தம் சதளியும்னு திரியற ஜனங்களுக்கு டயாகா


விளம்பரங்கள் சஜன்ம ாபல்யமா படுது. வீட்டுக்கு வீடு, சதருவுக்கு சதரு டயாகா
வகுப்புகள் முடளச்சுடுச்சு.

ரிலாக்ஸ் பண்றதுக்காக ச ய்யப்பட்ே சில டவடலகளுேன் கூடிய


ஆ னங்கடளத்தான் நம் முன்டனார்கள் நமக்குத் தந்திருக்காங்க. ஆனா, இவங்கடளா
அடதப் பிரிச்சு, ார்ட் டபாட்டு, காலம் டபாட்டு, ஏ.சி. சுவர்கள்ல இமய மடல,
இயற்டக சூழலுேன் கூடிய வால்டபப்படர ஒட்டி, ‘பவர் டயாகா, இது டேனமிக்
டயாகா', இது ண்டே டயாகா'னு (தற்காப்பு டயாகா) விளம்பரம் பண்றாங்க.

‘பத்து நாளில் டயாகா பயிற்சி'னு ஆர்வமாப் டபாய் பணத்டத கட்டிச்


ட ர்ந்துட்டு, ‘ஐடயா... பணம் டபாச்ட 'னு புலம்பி தவிச்சு மன ளவுல
பாதிக்கப்பட்ேவங்கதான் இங்க அதிகம்.

ஒரு வாலா நிடனச்சு முரட்டுத்தனமா டயாகா கத்துக்கறது சபரிய ஆபத்துல


டபாய் முடியும்” என்று எச் ரித்தவர், ஓர் அனுபவத்டதயும் பகிர்ந்துசகாண்ோர்.

“ஒருநாள் பிரபல பழம்சபரும் நடிடக என்டனத் டதடி வந்திருந்தாங்க. ‘ஒரு


டயாகா வகுப்புக்கு டபாயிட்டு வந்ததுடலர்ந்து எனக்கு இடுப்பு, முதுகுல உயிர் டபாற
மாதிரியான வலி'னாங்க. அந்த வகுப்புல இவங்கள படுக்க சவச்சு, இவங்க இடுப்புல
ஒரு சபண் காடல சவச்சுட்டிருக்க, இன்சனாரு சபண் காடல டமல
தூக்கியிருக்காங்க.

என்ன சகாடுடம இது?

எந்தவிதமான ‘எக்ஸ்ேர்னல் ேச்'சும் டயாகாவுக்கு டதடவடய இல்டல. ஆனா,


இன்னிக்கு டயாகாங்கற டபர்ல யார் என்ன ச ஞ் ாலும், அடத மக்கள் கூட்ேம்
நம்பிப் டபாறது வருத்தமான விஷயம். நம்மடள நாமடளதான் காப்பாத்திக்கணும்”
என்றார் அக்கடறயுேன்.

நன்றி - கிருஷ்ண வாசுடதவன் மற்றும் விகேன்

You might also like