You are on page 1of 5

குறைய ொன்றும் இல் றல...

மனுஷ் புத்திரன்

என்னுறை 16-வது வ தில் இரயவல் லொம் ஒரு பொை்றை கண்களில்


கண்ணீர ் வழி க் ககை்டுக்யகொண்டிருப் கபன். ‘நல் லகதொர் வீறண
யெ ் கத அறத நலங் யகை புழுதியில் எறிவதுண்கைொ?’ என்ை பொைல்
எனக்கொககவ எழுதப் பை்ைதுகபொல
கதொன்றும் . ‘விறெயுறு பந்திறனகபொல் உள் ளம் கவண்டி படி
யெல் லும் உைல் ககை்கைன்’ என்ை
வரியிறனக் ககை்கும் கபொயதல் லொம் , மனம் உறைந்து ககவத்
யதொைங் குகவன். நொன் மகிழ் ெசி் ொன ஒரு குழந்றத ொக இருந்த
பருவம் முடிந்து, என் து ரத்தின் மலர்கள் கை்ைவிழத் யதொைங் கி
இளறமக் கொலத்தின், அத்தறன வொெறனகளும் அந்தப்
பொைலில் பைர்ந்திருக்கின்ைன.

குழந்றதப் பருவத்தில் மிகவும் அழகொக இருப் கபன் என்று


அம் மொ யெொல் லியிருக்கிைொள் . சிவப் பொக, யகொழுயகொழுயவன்று
இருப் கபனொம் . யதருவில் இருக்கும் யபண்கள் யபரும் பொலும்
தூக்கியகொண்டு கபொ ் விடுவொர்களொம் . ‘இவன் இப் பகவ வீை்டில்
இருக்க மொை்கைன் என்கிைொகன... நைக்க ஆரம் பித்ததும்
எங் கக நம் மிைம் இருக்கப் கபொகிைொன்.’ என்று அம் மொ அடிக்கடி
நிறனப் பொளொம் . மூன்று வ தில் கபொலிக ொ தொக்கி து. தொன்
அப் படி நிறனத்தறதெ் யெொல் லிெ் யெொல் லி அம் மொ பின்னர்
எத்தறனக ொ நொள் அழுதிருக்கிைொள் . அப் கபொது கபொலிக ொவுக்கு
மருத்துவம் இல் றல. இருந்திருந்தொலும் என் யபை் கைொருக்குத்
யதரி வில் றல. தர்கொ தர்கொவொக அம் மொ அறலந்தொள் .
பின்னர், மருத்துவத்திை் கு அறழத்துெ் யென்ைகபொது
கொலம் கைந்துவிை்டிருந்தது. என்னுறை பொல் த்தின் முதல்
நிறனவு என்ன யதரியுமொ? நொன் ஒரு படுக்றகயில்
படுக்கறவக்கப் பை்டிருக்கிகைன். கொலில்
வ ர்கள் யெொருகப் பை்டிருக்கின்ைன. கலெொன மின் சிகிெ்றெ
யகொடுக்கிைொர்கள் . குழந்றததொகன,ப த்திலும் வலியிலும்
கதறுகிகைன். பிைகு, ம ங் கிப் கபொகிகைன். கண் விழித்ததும் ஒரு
குதிறர வண்டியில் அம் மொ என்றன
அறழத்துப் கபொ ் க்யகொண்டிருக்கிைொள் .

ஒரு க ொை்ைல் வொெலில் ஒரு யபரி ொறன


நின்றுயகொண்டிருக்கிைது. ொறனற ப் பொர்த்ததும் அவ் வளவு
ெந்கதொஷமொக இருக்கிைது. ஒரு யபரி வொளி நிறை
இை்லி றவத்துக்யகொண்டு ொறனக்கு
ஊை்டிக்யகொண்டிருக்கிைொர்கள் . அது தும் பிக்றக ொல் வொங் கிெ்
ெொப் பிடுகிைது. பின்னர் அம் மொவிைம் ககை்ைகபொது அந்த ஊர்
மதுறர என்றும் அது மீனொை்சி ம் மன் ககொயில் ொறன என்றும்
யெொன்னொள் . இப் கபொதும் , ஒவ் யவொரு முறை மதுறரயில்
மீனொை்சி ம் மன் ககொயிறலக் கைந்து யெல் லும் கபொதும் இை்லி
ெொப் பிை்ை ொறனற நிறனப் கபன்.

எனக்கு பலவிதமொன சிகிெ்றெகறள மு ன்றுபொர்த்தொர்கள் .


இடுப் பிலிருந்து கொல் வறர யலதர் பூை்ஸ் அணிவித்து, இரண்டு
தூண்களுக்கு நடுகவ ஒரு மூங் கில் கழிற க் கை்டி, அறதப்
பிடித்துக்யகொண்டு நைக்கறவப் பொர்கள் . வலி
யபொறுக்க முடி ொமல் , அவை் றைக் கழை் றி வீசுகவன். பொை்டி
வீை்டின் பின்புைம் மொை்டுத் யதொழுவத்தில் இடுப் பளவு ஒரு குழி
கதொண்டி, அதில் என்றன நிை் கறவத்து
குழிற நிரப் பிவிடுவொர்கள் . ொறனயின் கொலொல்
இைறி, சிரெ்கெதம் யெ ் நிை் கறவப் பொர்ககள, கிை்ைத்தை்ை அந்த
மொதிரி. எறும் புகள் ப ங் கரமொகக் கடிக்கும் . சூரி ன் சுள் என்று
தறலயில் இைங் கும் . ஒரு மணி கநரம் அப் படிக இருப் கபன்.
ஆனொலும் , என் குழந்றதப் பருவம் மகிழ் ெசி ் ொககவ இருந்தது.

நிறை அத்றதகள் , சித்திகள் , ஒன்றுவிை்ை ெககொதரிகள் என


ஏரொளமொன யபண்களுைன் வளர்ந்கதன். யபண்களொல்
வளர்க்கப் பை்கைன். எனக்கு ஒரு பிரெ்றன இருக்கிைது என்று
எனக்குத் கதொன்றி கத இல் றல. எல் லொ குழந்றதகறளயும்
பள் ளியில் கெர்த்தொர்கள் . என்றனெ் கெர்க்கவில் றல. நொன் அழுது
அைம் பிடித்துப் பள் ளியில் கெர்ந்கதன். படிப் பு கமல் உள் ள
ஆறெயினொல் அல் ல. எனக்கும் பள் ளிக்குப் கபொக ஆறெ ொக
இருந்தது அவ் வளவுதொன். இரண்டு ஆசிரிற கள்
எனக்கு எழுத்தறிவித்தொர்கள் . எனது அம் மொவின் மறுவொர்ப்பொக
அவர்கள் இருந்தொர்கள் . இரண்ைொம் வகுப் பு படிக்கும் கபொகத வொர
இதழ் களில் வரும் கொமிக்ஸ் ஸ்ை்ரிப் கறள வொசிக்கத்
யதொைங் கிகனன். விறரவில் யதொைர்கறதகள் வொசிக்கத்
யதொைங் கிகனன். அப் பொ வொசிக்கும் பழக்கம் யகொண்ைவரொக
இருந்தொர். ஏரொளமொன துப் பறியும் நொவல் கள் , கொமிக்ஸ்கள்
வொங் கிக்யகொடுத்தொர். என் உலகம்
யெொை் களொலும் கதொபொத்திரங் களொலும் கை் பறனகளொலும்
தீவிரமொன உணர்ெ்சிகளொலும் நிரம் பத் யதொைங் கி து. என்
இளம் பருவத்துத் கதொழிகளுக்கும் கதொழர்களும் நொன்
வொசித்த கறதகறள தினமும் யெொன்
கனன்.

அவர்கள் அவை் றை கண் இறமக்கொமல் ககை்பொர்கள் .


இப் படித்தொன் நொன் யெொல் பவனொக மொறிகனன். எனக்கு எப் கபொதும்
என்றன, என் குரறலக் ககை்பவர்கள் கவண்டும்
என்பதொகலக , கவிறதகளும் எழுதத்
யதொைங் கிகனன்.சிறுவ தில் மிை்ைொ ் கறள றவத்து சிறு
வி ொபொரம் யெ ் கவன். பிறரஸ் அை்றைகள்
விை் கபன். பிைகு, நொகன பிறரஸ் அை்றைகறளத் த ொரித்கதன்.
குழந்றதகளுக்குப் பை்ைங் களும் ரொக்யகை்களும்
யெ ் துயகொடுப் கபன். திருைன் கபொலீஸ் விறள ொை்டில்
எனக்கு கமிஷனர் கபொஸ்ை் யகொடுப் பொர்கள் . கொன்ஸ்ைபிள் கள் தொன்
திருைறனப் பிடிக்க அங் கக இங் கக ஓை கவண்டும் . கமிஷனர்
இருந்த இைத்தில் இருந்து எல் கலொறரயும் அதிகொரம் யெ ் வொர்.
கண்ணொமூெ்சி விறள ொை்டில் , நொன் எல் கலொருக்கும்
கண்கறளக் கை்டிவிடும் யபொறுப் றப எடுத்துக்யகொள் கவன். எல் லொ
இைத்திலும் நொன்தொன் முக்கி மொன றம மொக இருப் கபன்.
என்றன அதை் கொகத் தகவறமத்துக்யகொண்கை இருப் கபன்.
நிறை ப் புத்தகங் கறளப் படித்துக்யகொண்கை இருந்கதன்.

வொழ் க்றகயின் ஒவ் யவொரு கை்ைத்றதயும் இப் படித்தொன்


தொண்டி வந்திருக்கிகைன். இதை் குள் இன்னும் யெொல் லொத நூறு நூறு
மடிப் புகள் இருக்கின்ைன. ஆனொல் , வொழ் க்றகயில் நொன் எப் கபொதும்
அதிர்ஷ்ைத்தின் பக்கம் தொன் நின்றிருக்கிகைன். துரதிருஷ்ைத்தின்
நிழல் என் மீதுவிழும் கபொயதல் லொம் , நொன் கவகமொக அதிலிருந்து
நகர்ந்து யென்றிருக்கிகைன். இந்த உைலிலிருந்து எது
என்றன விடுதறல யெ ் தது? இந்த வொழ் க்றகயின்
மகத்தொன அன்பும் கருறணயும் தொன். அன்பு, நொன்
எடுத்துறவக்கிை ஒவகவொர் அடியிலும் தன் யவளிெ்ெத்றத
நிரப் பிக்யகொண்கை இருந்திருக்கிைது.

இ ை் றகயில் ொருக்கும் குறை ஒன்றும் இல் றல. அது


மனிதர்களின் மதிப் பீடுகளொலும் புைக்கணிப் பினொலும்
அநீ திகளொலும் உருவொக்கப் படுவது.கமகலொை்ைமொன கருறண
உணர்ெ்சியும் அனுதொபமும் மனிதர்கறள பலவீனப் படுத்துகின்ைன.
நொன் அந்த கமொெமொன கருறணயிலிருந்து தப் பி
ஓடிக்யகொண்கை இருந்திருக்கிகைன். ஒரு முறை என் சிகநகிதி
ஒருத்திக்கு ஒரு யெ ் தி அனுப் பிகனன். ‘இன்று முதுகு வலி
கடுறம ொக இருக்கிைது’ என்று. அவள் பதிலுக்குெ் யெ ் தி
அனுப் பினொள் ‘ நீ இப் கபொது யகொஞ் ெம் அதிகம்
யவயிை் கபொை்டுவிை்ைொ ் ... தினமும் வொக்கிங் கபொ’ என்று. பத்து
நிமிைங் கள் கழித்து, மறுபடியும் யெ ் தி அனுப் பினொள் . ‘ெொரி...
உனக்கு நைக்க முடி ொது என்று எப் கபொதும் நொன் க ொசிெ்ெகத
இல் றல. அப் படி ஒரு சித்திரம் ஒரு நொளும் உன்றனப் பத்தி என்
மனசில் இல் றல என்று.

கவயைொரு ெம் பவம் நிறனவுக்கு வருகிைது. நொன்


மகனொன்மணி ம் சுந்தரனொர் பலகறலக்கழகத்தில் யதொைர்பி ல்
மொணவனொகெ் கெர்ந்த நொள் அது. அப் கபொது, எனது துறை
இரண்ைொம் தளத்தில் இருந்தது. லிஃப் ை் கிறை ொது. அது எனக்கு
முன்னதொகத் யதரி ொது. நொன் என் ஸ்கூை்டியில் அந்த
படிக்கை்டுகள் வறர யென்று என்ன யெ ் வது என்று யதரி ொமல்
திறகத்துக்யகொண்டிருந்கதன். வீை்டுக்குப் கபொ ் விைலொம் ... இந்தப்
பல் கறலக்கழகத்தில் எனது முதல் நொள் தொன் கறைசி நொளும் என்று
நிறனத்துக்யகொண்கைன். அப் கபொது, அந்தப் யபண் அருகில்
வந்தொள் . என்னுைன் அவளும் முதலொம் ஆண்டு கெர வந்திருந்தொள் .
அவறள நுறழவுத் கதர்வின்கபொது பொர்த்திருக்கிகைன்.

கபரழகி. விரிந்த கூந்தலுைன் நின்றிருந்தொள் . “என்ன இங் க


இருக்கீங் க... வொங் க கிளொஸுக்குப்
கபொகலொம் ’’ என்ைொள் . “இல் ல... நிறை ப்
படிகள் ’’என்கைன், உறைந்த குரலில் . “கஸொ வொை்..?’’ என்ைொள்
சிரித்துக்யகொண்கை. “வொங் க கபொகலொம் ’’ என்று என் றபற
எடுத்து கதொளில் கபொை்டுக்யகொண்ைொள் . அது ஓர் உத்தரவு. அது ஓர்
அறழப் பு. நொன் வண்டியிலிருந்து இைங் கி ஒவ் யவொரு
படி ொக அமர்ந்து அந்த நீ ண்ை படிகளில் ஏைத் துவங் கிகனன்.
அவள் நிதொனமொகப் கபசிக்யகொண்கை யமதுவொக வந்தொள் .
கதொழறம என்ைொல் என்னயவன்று நொன் ஆழமொக உணர்ந்த
தருணம் அது. பிைகு, இரண்டு வருைங் கள் அந்தப் படிகளில்
தினமும் நொன்கு முறை ஏறி இைங் கியிருக்கிகைன். அந்த நொள் , என்
மனதில் யபண்கள் யதொைர்பொக இருந்த அத்தறன
தொழ் வுணர்ெ்சியும் உறைந்த நொள் .

நொன் ககை்கொமகலக எனக்கு மகத்தொன பரிசுகள்


கிறைத்திருக்கின்ைன. தன்றனயும் தன் வொழ் க்றகற யும்
எனக்கொக ஒப் புக்யகொடுத்தவர்கள் இருக்கிைொர்கள் . அவர்கறள
இந்தக் கை்டுறரயில் எழுதித் தீர்க்க முடி ொது.
என்றன தனி ொக விை்டுவிைக் கூைொது. நொன் ெஞ் ெலப் பை்டுவிைக்
கூைொது என்று, எத்தறன எத்தறன கரங் கள் என்றனத் தொங் கிப்
பிடித்திருக்கின்ைன. கநை் றிரவு ஒரு யதொறலகபசி அறழப் பு, “ஏன்
இவ் வளவு தனிறமற எழுதுகிறீர்கள் ? அவ் வளவு
தனிறம ொகஇருக்கிறீர்களொ?” அந்தக் குரலில் இருந்த ஆழமொன
பரிதவிப் பு எனக்குத் யதரியும் . இந்த அன்பு என் தனிறமற ஒரு
கணம் கைக்கறவக்கிைது. இப் படித்தொன் ஒவ் யவொரு கரமொகப்
பிடித்துக்யகொண்டு என் உைறல நொன் கைந்கதன்.

இன்யனொரு பிைவி ெொத்தி ம் எனில் , நொன் இகத உைகலொடுதொன்


பிைக்க விரும் புகிகைன்.

யெொல் லுக யெொல் றலப் பிறிகதொர்ெ்யெொல் அெ்யெொல் றல

யவல் லும் யெொல் இன்றம றிந்து.

இல. தமிழ் யெல் விஞொனப் பிரகொெம் ,

ஈகரொடு,

You might also like