You are on page 1of 5

ஆத்திசூடி: கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி

அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித்

தொழுவோம் யாமே. (அர்த்தம
்)சிவபெருமான் விரும்பிய விநாயக
கடவுளை நாம் பல முறை துதித்து
வணங்குவோம் #ஆத்திசூடி
#தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

1. அறம் செய விரும்பு நீ

தருமத்தை(கடமையை)ச் செய்ய
ஆசை படுவாய் #ஆத்திசூடி
#தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi
2. ஆறுவது சினம்.

தணிய வேண்டுவது கோபமாகும்

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

3. இயல்வது கரவேல் உன்னால்

கொடுக்கக்கூடிய பொருளை நீ
யாசிப்பவர்களுக்கு ஒளிக்காமல்
கொடுப்பாயாக #ஆத்திசூடி
#தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi
4.ஈவது விலக்கேல்

ஒருவர் மற்றொருவருக்கு கொடுப்பதை தடுக்காதே.

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

5. உடையது விளம்பேல்

தன்னிடம் உள்ளதை (சிறப்புகளை) விளம்பரம் செய்யாதே/ தற்பெருமை

பேசாதே.

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

6. ஊக்கமது கைவிடேல்

நீ ஒரு காரியம் செய்யும்பொழுது உனது முயற்சியில் தளராதே

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

7 எண் எழுத்து இகழேல்

கணக்கையும் இலக்கணத்தையும் இகழாமல் கற்று கொள்

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

8 ஏற்பது இகழ்ச்சி

ஒருவரிடம் சென்று யாசிப்பது இழிவாகும்

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

9 ஐயமிட்டு உண்

யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண் 

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

10, ஒப்புர வொழுகு

உலகத்தோடு ஒத்து வாழ். 

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

11. ஓதுவது ஒழியேல்

ஒருபோதும் படிக்கும் பழக்கத்தை கை விடாதே. 

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

12. ஒளவியம் பேசேல்

பொறாமை வார்த்தைகளை பேசாதே. 

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

13 அஃகஞ் சுருக்கேல்

அதிக லாபம் அடைய வேண்டி தானியங்களை குறைத்து விற்காதே

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

14. கண்டொன்று சொல்லேல்.

கண்ணாற் கண்டதற்கு மாறாக சொல்லாதே 

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

15. ஙப் போல் வளை.

ங’ என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை

தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல்
அவர்களை காக்க வேண்டும்.

"ங" - இந்த எழுத்தின் வடிவத்தைக் கூர்ந்து கவனித்தால் அது ஒருவர் வளைந்து

வணக்கம் சொல்வது போல இருப்பதைக் காணலாம்.

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

16.
சனி நீராடு.
ஊற்று நீரில் குளிப்பாயக

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

17. ஞயம்பட உரை.
பிறர் மகிழும்படி பேசு 

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

18 இடம்பட வடு
ீ எடேல்.
அளவுக்குமேல் இடம் வணாய்க்
ீ கிடககும்படி வட்டைப்பெரிதாகக்
ீ கட்டாதே.

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

19 இணக்கம் அறிந்து இணங்கு.

நற்குண நற்செய்கை உடையவரென்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்புச் செய்

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

20
தந்தை தாய்ப் பேண்.
உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று.

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

21 நன்றி மறவேல்.
ஒருவர் உனக்கு செய்த உதவியை மறவாதே 

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

22 பருவத்தே பயிர் செய்.

எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும் 

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

23 மண் பறித்து உண்ணேல்.

பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே 

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

24 இயல்பு அலாதன செய்யேல்.

தீய காரியங்களை செய்யாதே

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

25 அரவம் ஆட்டேல்
பாம்புகளை பிடித்து விளையாடாதே 

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

26 இலவம் பஞ்சில் துயில்.

இலவம் பஞ்சினாற் செய்த மெத்தையிலே உறங்கு 

#ஆத்திசூடி #தினம்ஒருஆத்திசூடி #Aaththisoodi

27

You might also like