You are on page 1of 4

கோடி கொடுத்தாலும் கிடைக்காத தகவல்கள்*

🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
*வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்*
*இன்றே நீங்கள் உங்கள் வீட்டில் ஆரம்பியுங்கள்*.
*1) உங்கள் துணியை நீங்களே முதலில் துவைத்துக் கொள்ளுங்கள்.*
*அதுவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லாமல் சொல்லும் முதல் பாடம்.*
*2) காலையில் எழுந்தவுடன் குளித்து, சந்தியாவந்தனம் செய்யுங்கள்.*
*உங்கள் மனைவிக்கு சொல்லாமல் சொல்லும் இரண்டாவது பாடம்.*
*3) முடிந்தால், அடுப்பு மனையில் உதவி செய்யுங்கள். நம் வீடு. நாம் செய்வோம். இது கூட்டு குடும்பத்தின், கூட்டு முயற்சியில் நாம்
சொல்லாமல் சொல்லும் மூன்றாவது பாடம்*.
*4) காபி குடித்தவுடன் , அதை முடிந்தால் அலம்பி வைக்கவும். இல்லையென்றால், அலம்பும் இடத்தில் வைக்கவும். இது நாம்
நமக்குள்ளே ஒரு கட்டுப்பாடை வைத்துக் கொள்ள உதவும். இது நமக்கு நாமே சொல்லும் நான்காவது பாடம்.*
*5) எங்கெல்லாம் உதவி செய்ய முடியுமோ, வீட்டில் உதவுங்கள். அது முக்கியமான ஐந்தாவது பாடம்- மற்றவர்களுக்கு உதவும் பழக்கம்
வர வேண்டும்.*
*உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட
நிலையம் ஸ்ரீ கால பைரவி*
*ஜோதிட நிலையம் விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம் ஆத்தூர்.அரசு மருத்துவமனை எதிரில் ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)*
*636102 சிறந்த முறையில் வாழ்வை மாற்ற ஜோதிடம் மற்றும் வாஸ்து சம்மந்தமான ஆலோசனை பெறுவதற்க்கு ஜோதிட ஆசான்
மு.கிருஷ்ண மோகன் 8526223399 , 9976192660 , 9843096462*
*6) காலை காபி குடிக்கும் போதோ, இல்லை எது சாப்பிட்டாலும் , குறை கூறாதீரக
் ள். வேண்டுமென்றால் நல்ல முறையிலே
கூறுங்கள். கோபமும், அதட்டலும், நமக்கு ரத்த அழுத்தம் தரும். இது ஆறாவது பாடம்.*
*7) உண்ணும் முன், பெரியவர்கள் இருந்தால், அவர்களை கேளுங்கள் -சாப்பிட்டு விட்டார்களா என்று. குழந்தைகளை கூப்பிட்டு
கேளுங்கள். இது ஏழாவது பாடம் – நமக்கு நாமே.*
*8) முடிந்த வரை நடந்து செல்லுங்கள். பணம் கஞ்சத்தனம் என்று இல்லை. நமது கால் நடக்கக் கற்றுக் கொண்டால், நாம் நமது
காலில் இறக்கும் வரை , நின்றும், நடந்தும் வாழலாம். இது வாழ்க்கையின் எட்டாவது பாடம்.*
*9) அடுத்தது நம்மை அழிக்கும் தொலைக்காட்சி. அது கத்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் ஒரு நல்ல புத்தகத்தை எடுத்துக்
கொண்டு படியுங்கள். மின்சார கட்டணம் கண்டிப்பாக* *குறையும். குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பார்கள். இது நமக்கு நாமே
சொல்லும் ஒன்பதாவது பாடம்.*******************Who Will Cry When You Die?"ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்.*
*அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...*
*“நீ பிறந்த போது, நீ* *அழுதாய்...உலகம் சிரித்தது..*.
*நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும்
அற்புத கருத்துக்களை காண்போம்...*
*1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள்
சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*.
*2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற
விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.*
*3. அடிக்கடி கவலை படாதீரக் ள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம்
ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.*
*4. அதிகாலையில் எழ பழகுங்கள்*.
*வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.*
*5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.*
*அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.*
*6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.*
*எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.*
*7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும்.
அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.*
*8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த
பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.*
*9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள்
முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.
*10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.
ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.*
*11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.*
*12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும்
கிடைக்கலாம்.*
*13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்*.
*14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.*
*15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை
கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீரக ் ள்*.
*16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும்
என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீரக ் ள்.*
*17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள்
சென்று வர அவை உதவும்.*
*18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென
யோசியுங்கள்.*
*19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள்
எளிமையானவர்களே!*
*"ஆணவம் ஆயுளை குறைக்கும்...*"
*மேற்கண்ட*க *கருத்துக்களை பின் பற்றி,*
*ஆனந்தமாக வாழுங்கள்* *நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.....!!!!வாழ்க வளமுடன்*!
*இதை அறுபது வயதிற்கு பின் ஆரம்பித்த என்னால் முடியும் போது, கண்டிப்பாக உங்களால் முடியும். வசதிகள் இருந்தும், வசதி
தேவை இல்லை என்று நினைத்து, வசதியை உபயோகப் படுத்தாமல் வாழ்வதே ஒரு பெரிய யோகம்*.
படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன் பெறட்டும்.
Information that is not available even if you give crores *
🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

* Life, facilities and our diseases *

* start your home today *.

* 1) Wash your clothes first.*

* that's the first lesson you tell your children without telling your children.*

* 2) take a bath after waking up in the morning and greet sandhya.*

* the second lesson that tells your wife without telling.*

*3) If possible, help in stove plots. Our home. We will. This is the third lesson we say without saying in joint family's joint
effort *.

* 4) when you drink coffee, put it if you can. If not, place it in the shelter. This helps us keep a control within. This is the fourth
lesson that we tell ourselves.*

* 5) help wherever you can help, help at home. That is important fifth lesson - the habit of helping others should come.*

* the only astrological station that guaranteed hundred percent guaranteed life and a hundred percent of high thinking and life *
* Astrology Station scientific medical astrology and astronomy medicine attur. Opposite to government hospital attur Salem
(District) *
* 636102 astrology teacher mu to get advice related to astrology and vastu to change life in a better way. Krishna Mohan
8526223399, 9976192660, 9843096462 *

* 6) when you drink coffee in the morning, or whatever you eat, don't blame. If you want, say it in a good manner. Anger and
that will give us blood pressure. This is the sixth lesson.*

* 7) before eating, if there are adults, ask them - whether they have eaten. Call the children and listen. This is the seventh lesson
- we are ourselves.*

* 8) walk as much as possible. Money is not called deception. If our feet learn to walk, we can stand and walk, until we die on
our feet. This is the eighth lesson of life.*

* 9) next is the tv that destroys us. Even if it's screaming, you take a good book and read. Electricity charges will definitely
reduce * * Kids will start reading. This is the ninth lesson that we tell ourselves.******************* who will cry when you
die?" book written by Robin Sharma.*

* I mean who's gonna cry after you die? In this book written on the title...*
*" when you were born, you * cried... the world laughed..*.
* Robin Sharma who starts saying " when you die, let us see the wonderful ideas that many cry...*

* 1. Every person you meet in your life is telling you something. So be kind to everyone you meet..*.

* 2. Pay attention and time to what you have talent. Don't spend too much time for other things.*

* 3. Don't worry often. Take thirty minutes every day in the evening to worry if needed. Think about all the worries that time.*

* 4. Learn to wake up early in the morning *.


* many who won in life wake up early morning.*

* 5. Learn to laugh a lot everyday.*


* it gets good health and friends.*

* 6. Read a lot of good book.*


* wherever you go, go with a book on the journey. Read at the time of waiting.*

* 7. List your problems in one paper. When you list this, your burden will be significantly reduced. There is a chance to get the
solution through this.*

* 8. Think your children as the best gift (gift) you have received. The best gift you can give them is the best gift you can give
them.*

* 9. One who asks what he wants will look stupid for a few minutes. One who does not ask for what he wants will be a fool
throughout his life *.

* 10. Any new habit will be fully loaded within you and it will take 21 days to become your customer. So repeat the necessary
things.*

* 11. Listen to good music daily. Bouncing music gives smile and enthusiasm.*

* talk to 12. New people too. Even from them, you may get similar thoughts and good friendship.*

* 13. Those who have money are not rich. The one who has three best friends is rich *.
* 14. Be unique in everything. Do what others do is different and elegance.*

* 15. Every book you start reading is not to finish reading completely. Don't waste time by reading your first half hour *.

* 16. Your phone / mobile is for your convenience. Every time it hits you have to take and talk. Don't talk even if you are in the
middle of the phone hours when you are in the middle of important times.*

* 17. Take a photo of important events of your family. They will help you visit those sweet days in future.*

* think what to do to wife / child after leaving after leaving after 18. Office.*

* 19. No matter how much ever you win, be simple (humble) human.* * many successful people are simple!*
*" ego will reduce life...*"

Following * above * comments,*


* LIVE HAPPILY * * I have sent you what a friend sent me.....!!!! live with prosperity *!

* When I started this after years old, you can definitely. It is a great luck to live without using facilities and thinking that there is
no need for comfort *.

You might also like