You are on page 1of 2

உங் களால் வெல் ல முடியும் (You can win - Shiv Khera)

இந்த புத்தகம் ொசித்து முடித்த உடன் ஒரு அகத்தூண்டுதலல உங் களுக்குள்


உருொக்கும் . இந்த புத்தகத்லத நாம் பல இடங் களில் பார்த்திருக்க ொய் ப் புகள்
உண்டு. ஆனால் , முழுலமயாக அலத படித்து கலடப் பிடிக்கிற ாம் என் ால் ,
அத ் கு ொய் ப் புகள் குல றெ.

நான் இந்த புத்தகத்லத முழுலமயாக படித்து முடிக்க இரண்டு நாட்கள் எடுத்து


வகாண்றடன். இறுதியில் , இந்த புத்கத்தில் இருந்து நமக்கு றதலெயான
கருத்துகள் இருபது மட்டுறம. அந்த கருத்துகலள மட்டும் கீறே
வகாடுத்துள் றளன். அலனத்து கருத்துகலளயும் கலட பிடிப்பவதன்பது கடினம்
தான். இருந்தாலும் , இதில் சிலெ ் ல கலட பிடித்தால் கூட நலடமுல
காலத்தில் வபரிய விஷயறம...

1. எல் லாெ ் றிலும் உள் ள நல் லலதறய பாருங் கள் .


2. இப் வபாழுறத எலதயும் வெய் துவிடுகி பேக்கத்லத வகாண்டிருங் கள் .
3. நன் றி மனப் பான்லமலய ெளர்த்து வகாள் ளுங் கள் .
4. உண்லமயான கல் வி அறிலெ வபறுங் கள் .
5. உங் களுக்வகன்று ஒரு உயர்ந்த சுய மதிப் பிலன ெளர்த்து வகாள் ளுங் கள் .
6. தீய பாதிப் புகளிலிருந்து விலகி இருங் கள் .
7. அெசியம் வெய் ய றெண்டிய காரியங் கலள விரும் ப க ் று வகாள் ளுங் கள் .
8. நல் ல எண்ணங் களுடன் உங் களது நாட்கலள வதாடங் குங் கள் .
9. வெ ் றி வப விலளயாடுங் கள் - றதால் விலய தவிர்க்க அல் ல.
10. பி ரின் தெறுகளிலிருந்து க ் று வகாள் ளுங் கள் .
11. உயர்ந்த ஒழுக்கமுள் ளெறராடு றெருங் கள் .
12. நீ ங் கள் வபறுெலத விட, அதிகமாக தாருங் கள் .
13. சிரமப் படாமல் ஏதாெது பலன் கிலடக்காதா என்று எதிர்
பார்த்திருக்காதீர்கள் .
14. நீ ண்ட காலத்திட்டங் கள் ப ் றிறய எப்றபாதும் சிந்தியுங் கள் .
15. உங் களின் பலத்லத மதிப் பீடு வெய் து, அதன் படிறய திட்டமிடுங் கள் .
16. ஒரு பரந்த, வதாலலறநாக்கு கண்றணாட்டத்துடறனறய முடிவெடுங் கள் .
17. உங் களின் றநர்லமலய, ஒரு றபாதும் விட்டு வகாடுத்துவிடாதீர்கள் .
18. ெொல் விடுங் கள் , அதன் மூலம் ஆர்ெத்லத கிளருங் கள் .
19. தீய ஆதிக்கங் களிலிருந்து விலகி இருங் கள் . நண்பர்களின் அன்பு
வதால் லலக்கு இடம் வகாடுத்து விடாதீர்கள் .
20. வபாறுலமயுடன் இருங் கள் . பலன்கள் கண்ணுக்கு புலப் படாத றபாதிலும்
வதாடர்ந்து வெயலா ் றுங் கள் .

You might also like