You are on page 1of 3

யார் அறிவாளி?

ஒரு காட்டிற் கு அருகில் இருந்த மலலயடிவாரத்தில் விவசாயி ஒருவன்


வாழ் ந்து வந்தான். ஒரு நாள் பகல் நநரத்தில் உணவுக்காக வீடு

சசல் லும் நபாது தனது எருலத வழக்கம் நபால் வயலிநலநய விட்டுச்


சசன்றான். புலி ஒஒஒஒஒ சவகு நாள் களாக அந்த விவசாயிலயயும்

எருலதயும் கவனித்து வந்தது. அதற் கு அந்த எருலதப் பற் றிக்


குழப்பமான சில சந்நதகங் கள் இருந்தன. “என்னடா இது!! கூர்லமயான

இரண்டு சகாம் புகலள லவத்திருக்கும் பலசாலியான இந்த எருது,


எதற் காக மிகவும் சாதரணமான இந்த விவசாயிக்குப் நபாய் பயப்பட

நவண்டும் ? தன் அருகில் வந்த புலிலயக் கண்ட எருது பயத்தில் மிரண்டு


நபானது. புலி அலதப் பார்த்து, “பயப்படாநத, நான் உன்லன ஒன்றும்

சசய் ய மாட்நடன். நான் நகட்கப் நபாகும் நகள் விகளுக்கு நீ பதில்


சசான்னால் நபாதும் ”, என்றது. “நீ ஏன் அந்தச் சாதாரண மனிதனுக்குப்

பயப்படுகிறாய் ? உருவத்தில் சபரியவனாகவும் பலசாலியாகவும்


இருக்கிறாய் . இருந்தாலும் நீ ஏன் அவன் கட்டுப் பாட்டுக்குள் இருந்து

இப்படி சிரமப்படுகிறாய் ?”

எருது தன் தலலலய ஆட்டியப்படிநய “என் எஜமானரிடம் அதிக


விநவகம் இருக்கிறது. அவரிடமுள் ள விநவகம் என்னிடம் இல் லாததால் ,

அவருக்காக நான் சிரமப்பட்டு உலழக்கிநறன். அலதக் நகட்ட புலிக்கு


மிகவும் குழப்பமாய் இருந்தது. “விநவகமா?? அப்படிசயன்றால் என்ன??

அது எப்படி இருக்கும் ? வட்டமாக இருக்குமா? சதுரமாக இருக்குமா? நான்


இதுவலரயில் அப்படி ஒன்லறக் நகள் விப்பட்டநத இல் லலநய!!” என்றது

புலி. அப்நபாது விவசாயி வயலுக்குத் திரும் பி வந்து சகாண்டிருப்பலத


எருது பார்த்தது. “அநதா பார்,என் எஜமானர் வருகிறார். அவரிடநம உன்
சந்நதகத்லதக் நகட்டுக் சகாள் ” என்றது எருது. புலி தன்லன நநாக்கி

வருவலதக் கண்ட விவசாயி அச்சத்தால் சவலசவலத்துப் நபானான்.

“பயப்படாநத! நான் உன்லன ஒன்றும் சசய் ய மாட்நடன். உன்னிடம் ஒரு

விஷயம் பற் றிப் நபசி சதளிவு சபறநவ நான் இங் நக வந்நதன்,” என்றது
ஒஒஒஒ. “நீ எலதப் பற் றிக் நகட்டுத் சதளிவு சபற விரும் புகிறாய் ?” என்று

குழப்பம் நமலிடக் நகட்டான் விவசாயி. அதற் குப் புலி “உன்னிடம்


விநவகம் இருப்பதாகவும் , அலதக் சகாண்டு நீ உன் விருப்பப்படி தன்லன

ஆட்டி லவக்கிறாய் என்றும் உன் எருது என்னிடம் சசான்னது. நீ அந்த


விநவகத்லத என்னிடமும் காட்டுகிறாயா?” என்று நகட்டது.

விவசாயிக்கு சட்சடன ஒரு நயாசலன நதான்றியது. “அந்த விநவகத்லத


உன்னிடம் காட்டுவதில் எனக்கு எந்தப் பிரச்சிலனயும் இல் லல. இப்நபாது

எனது கவலலசயல் லாம் நான் வீட்டிற் குச் சசன்றவுடன், நீ என் எருலதக்


சகான்று தின்று விடுவாநய என்பதுதான்!” என்று விவசாயி சசான்னான். “

அப்படியானால் நான் உனக்கு ஓர் உறுதி அளிக்கிநறன். நீ இங் நக திரும் பி

வரும் வலர நான் உன் எருலதத் சதாடமாட்நடன்,” என்றது புலி. அதற் கு


விவசாயி, “புலிநய, நீ எத்தலன உறுதி கூறினாலும் உன்மீது எனக்கு

நம் பிக்லக இல் லல. ஆனாலும் நீ சம் மதித்தால் , உன்லன அந்த மரத்தில்
கட்டிப் நபாட்டுவிட்டு, நான் வீட்டிற் குப் நபாய் விநவகத்துடன்

வருகிநறன்,” என்றான்.

விநவகத்லதப் பார்க்கும் ஆவலில் இருந்த புலி, விவசாயியின்

நவண்டுநகாளுக்கு இணங் கியது. அதுதான் சரியான தருணம் என்று


எண்ணிய விவசாயி, ஒரு தடித்த கயிற் றால் புலிலய மரத்தில் இறுகக்
கட்டினான். புலியின் நிலலலயக் கண்ட எருது, “புலிநய, இன்னும் சிறிது
நநரத்தில் நீ விநவகத்லதப் பற் றித் சதரிந்து சகாள் ளப் நபாகிறாய் ,” என்று

கூறிச் சிரித்தது. விவசாயி புலிலயக் பற் றிக் கவலலப்படாமல் வயலில்


உழுவதற் குச் சசன்றான்.அலதக்கண்ட புலி, “ஏ, விவசாயிநய! நீ

விநவகத்லத எடுத்து வரப் நபாகவில் லலயா? எனக்கு அலதக்


காட்டுவதாகச் சசான்னாநய?” என்று குழப்பத்துடன் நகட்டது.”

உண்லமயில் நீ ஒரு முட்டாள் . விநவகம் என்றால் என்ன என்பலத


இன்னமுமா நீ அறிந்து சகாள் ளவில் லல?” என்று விவசாயி சத்தம்

நபாட்டுச் சிரித்தான்.

நன்சனறி:

நாம் எச்சரிக்லகயாக இல் லாவிட்டால் புத்திசாலிகள் நம் லமத் தங் கள்

வழிக்குக் சகாண்டு நபாய் விடுவார்கள் .

You might also like