You are on page 1of 7

இரண்டு நண்பகளின் கைத

பிரபஞ்சன், ஓவியங்கள்: ம.ெச.


நட்சத்திர எழுத்தாளகளின் சிறுகைத அணிவகுப்பு...
ஒருவன் ெபய ெசல்வம். (பின்னாட்களில் தமிழ்ச் ெசல்வன் என்று ெபய மாற்றிக்ெகாண்டான்.)
ஒருவன் ெபய மாடன். இருவரும் பூம்ெபாழில் நாட்டில், சுந்தர ேசாழன் ெதருவில் பக்கத்துப்
பக்கத்து வட்டில்
5 பிறந்தவகள். ஒன்றாகேவ பள்ளிக்கூடம் ெசன்றாகள். ேபாகும் வழியில்
மாந்ேதாப்பு இருந்தது. காவலும் இருந்தது. ேதாட்டக்கார இல்லாத ெபாழுதுகள் எது என்பைத
ெசல்வம் அறிவான். பத்துக் காய்களாவது / பழங்களாவது அடிக்காமல் அவன் பள்ளிக்கு வருவது
இல்ைல.
மாடன், இதுேபான்ற காrயங்களில் இறங்கும் வரனும்
5 இல்ைல; நியாயவாதியும் இல்ைல.
ேதாட்டக்கார, மாணவன் ஒருவைனக் கட்டிைவத்து அடித்தைதக் கதிகலங்கப் பாத்தவன் அவன்.
பிறrன் தூக்குப் பாத்திரத்ைத திறந்து, மதியச் சாப்பாட்ைட உண்பதில் ெசல்வத்துக்கு அத5த ஆைச
இருந்தது. ைபயன்கள் சில தகராறு ெசய்தாகள். அதில் ஒருவன் பள்ளிையவிட்டுத்
திரும்பும்ேபாது அவன் மீ து கல் எறிந்தான் ெசல்வம். எறிந்தவன் யா என்பைத அந்தப் ைபயனால்
கைடசி வைரக்கும் கண்டுபிடிக்கேவ முடியவில்ைல. ஒருமுைற மாடனின் உணைவ உண்டான்.
மாடனாலும் அதிகம் எதிக்குரல் எழுப்ப முடியவில்ைல. சாைல ேபாட நிைறய கற்கைளக் ெகாட்டி
ைவத்திருந்தது நகரசைப.
ஒரு மதியப் ெபாழுதில் எrந்துெகாண்டிருந்த சூrயனுக்குக் கீ ேழ புளியந்ேதாப்பில் இருந்து,
ெசல்வம் ஓ அைறகூவைல விடுத்தான். ''இனிேமல் நான் பள்ளிக்கூடம் வருவதாக இல்ைல.
என்னடா படிப்பு, ெபrய படிப்பு. அவனவன் நம்மளக் ேகள்வி ேகட்கிறான். ெதrயைலன்னா, ெபஞ்சு
ேமல ஏறி நிக்கச் ெசால்றான். குட்டிங்க சிrக்கிறாளுக. எந்த நாய் எந்த ேதசத்ைத ெஜயிச்சா என்ன,
ேதாத்தா என்ன. நான் ெஜயிக்கிேறன்டா. படிச்சவன்தான் கிழிக்க முடியுமா? நான் கிழிக்கிேறன்டா...''
என்றான்.
ைபயன்கள் விதிவிதித்துப் ேபானாகள். ெசல்வம் ெசான்னைவ எதிலும், அவகளுக்குக் கருத்து
ேவறுபாடு இல்ைல. அவகளுக்கும் அேத அபிப்ராயம்தான். ஆனால், அப்பாக்கள், உைதகள், ெதரு,
ஊ என்று பல பயமுறுத்தல்கள். என்ன படிக்கிேறாம், எதுக்காகப் படிக்கிேறாம் என்று
ெதrயாமேலேய பத்து வருஷத்ைத வணாக்குகிறவகள்
5 மத்தியில் ெசல்வம் விஸ்வரூபம் எடுத்து
நின்றான். மாடன் பிரமித்து நின்றிருந்தான்.
இரவு ேநரத்தில், காடாவிளக்கு ெவளிச்சத்தில் துப்பட்டி, ேவட்டி, துண்டு, ேசைலகள் ெகாண்ட ஏல
வியாபாரம் ெசய்துெகாண்டிருந்தா ெசல்வத்தின் அப்பா. எடுபிடி ேவைலக்குத் தனியாக ஓ ஆைள
ைவத்தால் சம்பளம் தர ேவண்டும்; ஆனால், மகனுக்குத் தரேவண்டியதில்ைல என்பதற்காக, அப்பா
மகிழ்ச்சியுடன் அவைனச் ேசத்துக்ெகாண்டா. அந்த வார இறுதியில், சனிக்கிழைம அன்று,
ெசல்வம் தன் தந்ைதயிடம் ெசான்னான்,
''ஒரு வாரம் ேவைல பாத்திருக்ேகன். மற்றவனுக்கு என்ன கூலி ெகாடுப்பிேயா, அைத எனக்குக்
ெகாடு.''
''நான்தாேன உனக்கு ேசாறு ேபாடேறன்'' என்றா ெசல்வத்தின் தந்ைத.
''அது ெபத்தக் கடன். ேசாறு ேபாட்டுத்தான் த5ரணும். நான் ஏழு இரவுகள் உைழச்சிருக்ேகன்.
அதுக்குக் கூலிைய எடுத்துைவ'' என்றான் ெசல்வம்.
அடுத்த சில ஆண்டுகள், ெசல்வத்தின் கண்டுபிடிப்புகளாக மாறின. முதல் கண்டுபிடிப்பு, உலகம்
நிலமாக, சம பூமியாக, வயல் காடாக யாைரேயா எதிபாத்தபடிப் படுத்துக்கிடப்பைத அவன்
உணரத் ெதாடங்கினான். இந்த நிலம் இயற்ைக ெகாடுத்த தனம். இது நிலத்தின் ேமல் வாழ்கிற
அைனவருக்கும் ெசாந்தம். இைதச் சில ேப, ேதைவக்கு அதிகமாக தன்னிடம் ைவத்துக்ெகாண்டு
ஆதிக்கம் ெசலுத்துவது அதமம். மண் வளத்ைதத் தன் வளமாக மாற்றுவதுகுறித்துத் த5விரமாகச்
சிந்திக்கத் ெதாடங்கினான்.
இதனிைடேய அரும்பிக்ெகாண்டிருந்த ஓ இயக்கத்துடன் தன்ைன இைணத்துக்ெகாண்டான். அந்த
இயக்கம், நாக்குகைள மட்டுேம நம்பிய இயக்கம். ெதாடக்கத்தில் அவனுக்குத் தடுமாற்றமாக
இருந்தாலும், ேபாகப் ேபாக வாய்வச்சுகேளாடு
5 ேபசத் ெதாடங்கினான். இயக்கம் ேமற்ெகாண்ட சில
ேபாராட்டங்களில் பங்குெகாண்டு, சிைறக்குச் ெசன்று (ெமாத்தேம மூன்று நாட்கள்) 'தியாகி’
ஆனான். அவனுைடய மாவட்டத்துக்கு அவேன அதிகாr ஆனான். தமிழ்நாட்டின் 'ேபாகூழ்’ என்று
சான்ேறா ெசான்னபடி, அவன் இருந்த இயக்கம் ேவழ நாட்டின் ஆட்சிையயும் பிடித்தது.
ெசல்வம், உலைக ெவல்லப் புறப்பட்டான். முதலில் புறம்ேபாக்கு நிலங்கள், ஏைழகள்,
ேபச்சற்றவகள், விதைவகள் ேபான்ேறாrன் நிலம், வடுகைளத்
5 தன்வயப்படுத்தினான்.
எதித்தவகைள, தன் இயக்கச் சேகாதரகைளக் ெகாண்டு அடக்கினான். காவல் துைற மற்றும்
அதிகாrகைள வசப்படுத்தினான். ந5ேராடிய ஆறுகளில் மணல் ஓடுவது, அவனுக்குத் திருப்திையத்
தந்தது. நகரங்களுக்கு வடு
5 கட்ட மண் ேவண்டாமா என்ன?
ெசல்வத்ைத, ேமேல ேமேல என்று அண்ணாந்து பாத்துக் கழுத்து சுளுக்கிக்ெகாண்டது மாடனுக்கு.
ெசல்வத்தின் பாைவையவிட்டு அகலாமல், தன்ைன நிறுத்திக்ெகாள்ளும் ெலௗகீ கம் மாடனுக்கு
இல்லாமல் இல்ைல. அரசு நிறுவனம் ஒன்றில் ஊழியனாகத் தன்ைனப் ெபாருத்திக்ெகாண்ட
மாடன், மாைல ேவைளகளில் ெசல்வத்ேதாடும் தன்ைன இைணத்துக்ெகாண்டான்.
அதிகாரப்பூவமற்ற, அேத சமயம் அதிகாரப்பூவமான பி.ஏ-வாகத் தன்ைன
நிைலநிறுத்திக்ெகாண்டான் மாடன்.
மாடனின் பணிகள் ெபருகத் ெதாடங்கின. ெசல்வத்தின் மூன்று மாளிைககளும், அவனுைடய
நிவாகத்தின் கீ ழ் வந்தன. ஒரு மாளிைகயில் வரலட்சுமி இருந்தாள். இன்ெனாரு மாளிைகயில்
ஷ5லா இருந்தாள். மூன்றாவது மாளிைக, அரசியல் ஆராய்ச்சிகளுக்கு என்று இருந்தது. வரலட்சுமி,
நிைறய ெதய்வ நம்பிக்ைகக் ெகாண்டவள். வாரத்தில் நான்கு நாட்கள் விரதம் இருப்பாள்.
'கணவனின் புகழ், ெசல்வாக்கு, வருவாய் ெபருகி, அவன் 100 ஆண்டுகளுக்கும் ேமலாக வாழ
ேவண்டும்’ என்று ேகாயில் ேகாயிலாகச் ெசன்று அச்சைன ெசய்வாள். ேகாயில் ெதாடபான
அைனத்துப் பிரயாண ஏற்பாடுகைளயும், ேகாயில்களின் வரலாற்றுப் புராணம் ெபருைமகைளயும்
மாடன் மகிழ்ச்சியுடனும் கடைம உணவுடனும் கற்றுக்ெகாண்டான்.
ெசல்வம், 'கடவுள்’ என்ற ெசால்லுக்குப் பதிலாக
'இயற்ைக’ என்ற ெசால்ைலேய பயன்படுத்தினான்.
ஒரு கட்டத்தில், ஆற்றங்கைர ஓரம், புது மாளிைக
ஒன்ைற அவன் வாங்கி இருந்தான். ெதாழிலாள
வக்கத்துக்கு முக்கியத்துவம் ெகாடுக்கும்
முகமாக, அந்த மாளிைகைய அவன் அவனுைடய
ேதாட்டக்கார ெபயrல் வாங்கினான். 'மாதம் 2,000
சம்பளம் ெபறும் ேதாட்டக்கார, மூன்று ேகாடிக்கு
எவ்வாறு ஒரு ேபrல்லம் வாங்க முடியும்?’ என்று
ஓ இயக்கம் ேகள்வி ேகட்டது. 'ஓய்வு ேநரத்தில்
அவ ேபருந்து நிைலயத்தில் ேவக்கடைல
விற்றுச் சம்பாதித்த பணம்’ என்றும், 'தன் ேதாட்ட
ேவைலைய ராஜினாமா ெசய்ததன் மூலம் ெபற்ற
பணமும் ேசந்ேத அந்த மாளிைக’ என்று மாடன்
ெசான்னான். எதிப்பாளகள் 'ஆம்... ஆம்’
என்றாகள்.
மாடன் முக்கியத்துவம் ெபற்ற நிகழ்ச்சி,
வரலாற்றுச் சிறப்புமிக்கது. ஒருநாள் இயக்கத்தின்
முக்கியப் புள்ளியாகிய ேகாபி, அவைனப் பாக்க
வந்தான். ''என்னண்ேண விேசஷம்..? இந்த ஏைழையப் பாக்க வந்திருக்கீ ங்க...’ என்று வரேவற்றான்
மாடன்.
''இெதன்ன டி.வி. இவ்வளவு ெபrசாக்கூட வருதா?''
''ெராம்ப நாளாச்ேச. தைலவ அன்பளிப்பு!'' ெசல்வத்ைதச் 'ெசல்வம்’ என்று ெசால்லக் கூடாது என்று,
ெராம்ப காலத்துக்கு முன்னாேலேய அவன் எச்சrக்ைக ெசய்யப்பட்டுவிட்டான்.
''என்ன விேசஷம் ேகாபி. இன்ைனக்கு சிறப்புக் குழு கூடுேத. நாம புறப்பட ேவணாமா?''
''இன்ைனய சிறப்புக் குழுவில் முக்கியமான ஒரு பிரச்ைனைய எழுப்பப்ேபாேறன் தம்பி''
''என்ன பிரச்ைன?''
''தைலவ, ஒரு கூட்டத்தில் ெவச்சு லட்சுமிையப் பாத்திருக்கா. 'வாம்மா உன்ேனாடு ேபசணும்’னு
காrல் ஏற்றி அவ தங்கும் விடுதிக்ேக அைழச்சுக்கிட்டுப் ேபாயிருக்கா. 'இன்னும் வாடைக
வட்லயா
5 குடி இருக்ேக.? ெசாந்த வேட
5 வாங்கித் தேறன்’னு ெசால்லி இருக்கா. அப்புறம் தப்பா
நடந்திருக்கா. லட்சுமி, அவைரத் தள்ளிட்டு ஓடிவந்திருக்கு.''
தைலவைரப் பற்றிய இந்தத் தகவல் மாடனுக்கு ஆச்சயம் தருவதாக இல்ைல. அவனுக்குப்
பதற்றமாக இருந்தது. அண்ைமக்காலமாகேவ ெபண்கள், இயக்கத்துக்கு வருவது
குைறந்துேபாயிருந்தது. ேகாபி - லட்சுமி திருமணத்துக்கு மாடனும் ேபாயிருந்தான்.
''என்ன பண்ணலாம்?'' என்றா ேகாபி.
இயக்கத்துக்காகச் சிைறக்குச் ெசன்றவ ேகாபி. அவ முகத்தில் ேகாபத்ைதக் காட்டிலும்
அருவருப்ேப ேமேலாங்கி இருந்தது.
''அண்ேண, ந5ங்க சீனிய. கட்சிக்காக உைழத்தவ. உங்க நிைலைம எனக்குப் புrயுது. ந5ங்க எது
ெசஞ்சாலும் அது சrயாதாேன இருக்கும்.''
அன்ைறய சிறப்புக் குழு ெதாடங்கும்ேபாது, ேகாபி எழுந்து நின்றா. தைலவ ''என்ன?'' என்றா.
உடேன எப்ேபாதும் தைலவைரச் சுற்றி இருக்கும் பத்து ேப எழுந்து ''என்னடா?'' என்றாகள்.
''கணக்கு...'' என்றா ேகாபி.
''என்ன கணக்கு?''
''மாநாட்டுக் கணக்ைக ஏன் தரைல?''
''அது அடுத்த மாநாட்டில் ெபாதுக் குழுவில் ைவக்கப்படும்'' என்றா தைலவ.
இதற்கிைடயில், ேகாபி அவைர அறியாமேலேய கூட்ட அரங்க வாயிைல ேநாக்கி நகத்தப்பட்டா.
அவ கால்கள், ெசயல்படாததுேபால இருந்தன. சற்று ேநரம் கழித்து அவ பிரக்ைஞ மீ ண்டது. அவ
சட்ைட பல இடங்களில் கிழிந்து ெதாங்கியது. உடம்பு முழுக்க வலித்தது. வாசலில் நின்ற
ேபாlஸ்கார ஒருவ ேகாபிையப் பாத்து, ''கலாட்டாவா பண்ேற... ஒழுங்கா வடு
5 ேபாய்ச் ேச''
என்றா.
அடுத்த நாள், 'ேகாபி’ என்று அைழக்கப்படும் ேகாபிநாதன், இயக்கக் கட்டுப்பாட்டுக்கு
விேராதமாகவும் பண்பாடு இன்றியும் ெசயல்பட்ட காரணத்தால், அவைர இயக்கத்ைத விட்டு
ந5க்கியிருப்பதாகப் ெபட்டிச் ெசய்தி வந்தது.
தைலவ அப்படிச் ெசய்திருக்கக் கூடாது என்று நிைனத்தான் மாடன். ேகாபியின் மைனவியிடம்
தைலவ நடந்துெகாண்ட விதம் அவன் மனைத ெநருடியது. மனிதன் ெசய்யக் கூடாதது. அதிலும்
தைலவனாகத் தன்ைனத் தகவைமத்துக்ெகாண்டவன், கண்டிப்பாகச் ெசய்யக் கூடாதது.
இத்தைனக்கும் மாடனுக்கும் சங்கrக்கும் தைலவதான் திருமணம் ெசய்துைவத்தா. ெசம்மண்
நிலத்தில் ெபய்த மைழ பற்றி அன்று ேபசினா தைலவ. ைகயில் சிலம்ைப ஏந்தி பாண்டியனிடம்
வழக்குைரத்த கைதையப் ேபசினா. தனிைமயில் ைவத்து மணமக்கள் இருவ ைககளிலும்
இரண்டு கவகைள ைவத்து அழுத்தினா. ஒவ்ெவாரு கட்டும் 10,000 என்று பிறகு ெதrந்தது.
மாடன், வடு
5 பாத்துக் குடிேயறினான். அதற்கான ேதைவகளுக்கு உதவினான் ெசல்வம். வால்
இல்லாத நாய்க்குட்டியாகத் தன்ைன பாவித்துக்ெகாண்டான் மாடன்.
சங்கr, கிராமத்துப் ெபண்; ஒரு வைகயில் மாடனுக்குத் தூரத்து உறவு. ெபrேயா பாத்து நடத்திய
திருமணம். ஆனால், தைலவ தைலைமயில்தான் திருமணம் ெசய்துெகாள்ள ேவண்டும் என்று
பிடிவாதமாகக் கருத்து ெதrவித்துச் சாதித்தான் மாடன்.
மாடனின் இல்லறம் மகிழ்ச்சியாக இருந்தது. வட்டுக்கு,
5 இயக்கப் பத்திrைக ஒன்று
வந்துெகாண்டிருந்தது. சங்கr, ஓய்வு ேநரத்தில் முழுைமயாகப் பத்திrைக பாத்தாள். அடிக்கடி
அது பற்றி மாடனிடம் விவாதிக்கவும் ெசய்தாள். ஓ இரவில் அவள் மாடனிடம் ேகட்டாள்,
''நம்ம இயக்கத்துக்கு ெபண்கள் ஏன் மாமா ெராம்பக் குைறவா வறாங்க. அன்ைனக்கு அந்தக் கட்சி
நடத்தின விவசாயப் ேபரணிக்கு நிைறய சனம் வந்துச்ேச!''
''என்னேமா அப்படித்தான் இருக்கு'' என்றான் மாடன்.
''சின்னச் சின்ன ஊல எல்லாம் ெபண்கள் அைமப்ைப ஏற்படுத்தணும் மாமா. ெபண்களுக்குப் ெபrய
ெபாறுப்புகள் தரணும். ெபண்களுக்குன்னு மாநாடு ஒண்ணு நடத்தணும்'' என்றாள் சங்கr.
மறுநாள் இைத அப்படிேய தைலவrடம் ெசான்னான் மாடன்.
''ெபrய தைலவி மாதிr என்ெனன்னேமா ேபசுது தைலவேர சங்கr.''
தைலவ முகத்தில் ஆச்சயம் துலாம்பரமாகத் ெதrந்தது.
''சங்கr, அறிவாளினு எனக்குத் ெதrயும். உனக்குத்தான் சங்கrையப் புrஞ்சுக்க முடியைல.
ெபண்கள் அைமப்புக்கு சங்கrையேய தைலவியா ேபாட்டுடலாம். அைமப்பு பற்றி சங்கrகிட்ட
ேபசணுேம!''
''அைழச்சுட்டு வேறன் தைலவேர.''
''இங்க ேவணாம். நாேன உன் வட்டுக்கு
5 வேறன். ெதாந்தரவு இல்லாமப் ேபசலாம்.''
''இது, தைலவ எனக்குச் ெசய்யற ெபrய ெகௗரவம் தைலவேர...''
நாலு முழம் ேவட்டிையத் துண்டாக அணிந்த தைலவ ெசான்னா.
''ேதாழைமயில் ெபrயவ சிறியவ ஏது மாடா?''
அடுத்த நாைளத் ேதந்ெதடுத்தா தைலவ.உறங்கி எழுந்த சங்கr, சைமயல் அைறயிேலேய
இருந்தாள். இைறச்சியில் அைனத்துவிதமானதும் இருக்கும்படியாக சைமத்தாள். தைலவருக்கு
மீ ன் அதிகம் பிடிக்குெமன்பதால், மீ ன் குழம்பு, மீ ன் வறுவல், மீ ன் புட்டு மற்றும் ஆடும் ேகாழியும்
தயாராயின.
தைலவ வாசைனேயாடு வந்தா. 'ெபண்கள் இல்லாத இயக்கம் வளராது’ என்று
ெதள்ளத்ெதளிவாகச் ெசான்னா. சுதந்திரப் ேபாராட்டக் காலத்தில் சுப்ரமணிய பாரதியாrடம்
சேகாதr நிேவதிதா, 'உங்கள் மைனவி எங்ேக? ஏன் அவைர மாநாட்டுக்கு அைழத்து வரவில்ைல?’
என்றா. 'நாங்கள் ெபண்கைள இந்த மாதிr இடங்களுக்கு அைழத்து வருவதில்ைல’ என்றாராம்.
'அதனால்தான் இந்தியா இன்னும் அடிைமப்பட்டுக்கிடக்கிறது’ என்றாராம் நிேவதிதா.
கண்கள் விrயக் ேகட்டுக்ெகாண்டிருந்தாள் சங்கr. மாடன், 'ெதrந்துெகாள் எங்கள் தைலவைர’
என்று கண்களால் ெசால்லிக் ெகாண்டிருந்தான். உருவாக இருக்கும் இயக்கத்தில் ெபண்கள்
அைமப்புக்குத் தவிக்க முடியாமல் தைலவ ெகௗரவத் தைலவராக இருப்பது, சங்கr
தைலவியாக இருப்பது என்று தன் முடிைவச் ெசான்னா தைலவ.
''ஐையேயா, நான் அற்பம் ஐயா'' என்றாள் சங்கr. உண்ைமயிேலேய அவள் பயந்துதான் ேபானாள்.
''இல்ைல சங்கr... ந5 அற்பம் அல்ல, சிற்பம்'' என்றா தைலவ.
மாடன், விழுந்து புரளாத குைறயாகச் சிrத்து,
தைலவ ெசான்னைத ரசித்தான்.
''நாம் பாமரம்.''
''இல்ைல ந5 பாமயம்.''
''நான் படிக்காதவள்.''
''ஆமாம். படிக்கக் கூடாதைதப் படிக்காதவள்.''
விருந்து நடந்தது. மிகவும் ரசித்துச் சாப்பிட்டா
தைலவ.
''என் வாழ்வில் இத்தைன சுைவயான உணைவச்
சாப்பிட்டேத இல்ைல'' என்றா தைலவ.
இது ெபாய்யாகத்தான் இருக்கும் என்று சங்கr
நிைனத்தாள். ஆனால், அந்தப் ெபாய், அவளுக்குப்
பிடித்திருந்தது. உண்டு முடித்த அவ ைககளுக்கு
ந5 வாத்தாள் சங்கr.
''தைலவேர... அைறயில் வந்து படுத்து ஓய்வு
எடுங்கேளன்'' என்றான் மாடன் கட்டிைலக் காட்டி.
தைலயைசத்தா தைலவ.
''ெவற்றிைல இருக்குமா... தாம்பூலம்
ேபாடேவண்டும் ேபால இருக்கு.''
''ஐையேயா... உங்களுக்கு ெவற்றிைலப் பழக்கம்
இல்ைலன்னு ெவற்றிைல வாங்கிைவக்கவில்ைல.
இேதா, ஒரு நிமிஷம். ெதருமுைனக் கைடயில்
வாங்கிட்டு ஓடிவேறன்'' என்றபடி ஓடினான் மாடன். ெதருவில் கூட்டம் கூடி இருந்தது. ெபருைம,
வியைவேபால வழிந்தது அவனுக்கு.
தைலவ, கட்டிலில் சாய்ந்துெகாண்டா.
''சங்கr'' என்றா.
சங்கr அவ அருகில் ேபாய் நின்றாள். தைலவ அவள் ைகையப் பிடித்தா. சங்கr
விழித்துக்ெகாண்டாள்.
''என்ன?'' என்றாள்.
''இந்த மைடயேனாடவா ந5 வாழ்றது. உன்ைன ராணி மாதிr வாழைவக்கிேறன். அரண்மைன மாதிr
வடு,
5 நைக, ெசாத்து, சுகம்!''
''எட்றா ைகைய...'' என்றாள் சங்கr.
தைலவ திடுக்கிட்டு, எழுந்து உட்காந்தா.
''இதிெலன்ன தப்பு சங்கr. விருந்தில் இதுவும் ேசத்திதாேன?''
''உன் வட்டுக்கு
5 வற விருந்தாளிக்கு உன் ெபாண்டாட்டிையக் ெகாடு, என்கிட்ட இந்த ேவைல
எல்லாம் ேவணாம். ெசருப்புப் பிஞ்சிடும்.. ெவளிேய ேபாடா நாேய!''
தைலவ பாக்ெகட்டில் இருக்கும் சீப்ைப எடுத்து தைலமுடிைய சீவிக்ெகாண்டு ெவளிேய ேபானா.
மக்கள் அவைர வாழ்த்திக் ேகாஷம் ேபாட்டாகள்.
எதிrல் ெவற்றிைலேயாடு வந்தான் மாடன்.
''என்ன தைலவேர.. ெவற்றிைல ேபாடாமக் கிளம்பிட்டீங்க..?''
ஒன்றும் ேபசாமல் காrல் ஏறிக்ெகாண்டு புறப்பட்டா தைலவ.
உள்ேள வந்த மாடன் சங்கrயிடம் 'என்ன நடந்தது?’ என்று ேகட்டான். நடந்தைதச் ெசான்னாள்
சங்கr.
''ெசருப்பால அடிக்கிறதுதாேன, அந்த நாைய...'' என்றான் மாடன்.
ஓசூ மாநாட்டில் இைதப் ேபசிவிடலாம் என்று இருந்தான் மாடன். மாநாட்டில் அவன் எழுந்து
நின்றான்.
''என்ன?'' என்றா தைலவ.
''ேபான கிருஷ்ணகிr மாநாட்டுக் கணக்ைக ஏன் தரைல?'' என்றான் மாடன்.
அடுத்த 15 நிமிடங்களில் மாடன் ெதருேவாரம் கிடந்தான். சாக்கைடயில் அவன் விழுந்து கிடந்தான்
என்பைத அவன் புrந்துெகாள்ள ந5ண்ட ேநரம் பிடித்தது. புத ஓரம் சிறுந5 கழித்துக்ெகாண்டிருந்த
சட்டம்-ஒழுங்கு வர,
5 அவனிடம் ெசான்னா.
''கூட்டத்துல ேபாயி கலாட்டா பண்ணலாமாடா நாேய...'' என்றா.
ெசாறி நாய் ஒன்று... மாடைன விசித்திரமாகப் பாத்தது!

You might also like