You are on page 1of 1

SJK ( T) LADANG KALUMPANG

தேசிய வகை களும்பாங் தோட்டத் தமிழ்பப் ள்ளி.


35900 Tanjong Malim, Hulu Selangor, Selangor Darul Ehsan.
BBD 5098

_____________________________________________________________________________________

5.06.2018

அன்புடையீர் ,

கரு: பள்ளி விடுமுறை

வணக்கம். எதிர்வரும் 09.06.2018 முதல் 24.06.2018 வரை பள்ளி விடுப்பு

கொடுக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

3. எனவே, பெற்றோர்களாகிய தாங்கள் தங்களின் பிள்ளைகளை 25.6.2018 (திங்கள்)

தவறாது பள்ளிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

இக்கண்,

_______________________

You might also like