You are on page 1of 2

SJK ( T) LADANG KALUMPANG

தேசிய வகை களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி.


35900 Tanjong Malim, Hulu Selangor, Selangor Darul Ehsan.
BBD 5098

அன்பார்ந்த பெற்றோர்கள்,
14.11.2018

கரு : சிறுவர் தினக் கொண்டாட்டம்

Žì¸õ. நமது பள்ளியில் சிறுவர் தினக் கொண்டாட்டம்

நடைபெறவுள்ளதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதனையொட்டிய விவரங்கள் பின்வருமாறு:

நாள் : 16.11.2018 ( வெள்ளி )

நேரம் : காலை 7.30 - மதியம் 1.00 வரை

இடம் : பள்ளி வளாகம்

3. ஆகவே, பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைப் பள்ளிக்குத்

தவறாமல் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு : பிள்ளைகள் விளையாட்டு உடையை அணிந்து வர

வேண்டும்.
SJK ( T) LADANG KALUMPANG
தேசிய வகை களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி.
35900 Tanjong Malim, Hulu Selangor, Selangor Darul Ehsan.
BBD 5098

நன்றி.

இக்கண்,

________________________

You might also like