You are on page 1of 5

NO BAHASA TAMIL MAKSUD BAHASA MELAYU BAHASA INGGERIS CATATAN

1. அரை பாதி separuh Half


2. அறை இடத்தில் ஒரு பகுதி Bilik Room
3. அலை நீர்மேல் திரை Ombak Wave
4. அம்பு கணை Anak panah Arrow
5. அரிசி குற்றிய தானிய மணி Beras Rice
6. அன்பு பாசம் Sayang Love
7. அலகு பறவையின் அலகு Paruh The beak of bird
8. அணில் ஒரு பிராணி Tupai Squirrel
9. அச்சம் பயம் Takut Fear
10. அம்மி அரைகல் Batu pengisar Grinding stone
11. ஆடு விலங்கு வகை kambing Goat
12. ஆறு எண்,ஓடை Nombor,sungai Number,river
13. ஆவி நீராவி Wap air Vapour
14. ஆணி இரும்பு Paku Nail
15. ஆரம் பூமாலை Kalungan bunga Garland
16. ஆசை விருப்பம் Hasrat Desire
17. ஆழம் அளவு kedalaman Depth
18. ஆந்தை கூகை Burung hantu Owl
19. ஆட்டம் ஆடுதல் bermain Play
20. ஆசிரியர் குரு Guru Teacher
21. இடி இடியேறு Petir Thunderbolt
22. இரை ஒலி,பிராணிகளின் ஒலி Bunyi,makanan Sound,food of animals
binatang
23. இசை ஒலிசெய் Membuat bunyi To make a sound
24. இலை மரம் செடிகளின் இலை Daun Leaf
25. இறகு சிறகு Bulu Feather
26. இஞ்சி மருந்துப் பூடு Halia Ginger
27. இறால் ஒரு வகை மீன் udang Prawn
28. இல்லம் வீடு rumah House
29. இனிப்பு தித்திப்பு manis Sweet
30. இறைவன் கடவுள் tuhan God
31. ஈரம் நீர்க்கசிவு Kebasahan Wetness
32. ஈசல் இறகு முளைத்த கறையான் Anai-anai Winged white ant
33. உளி செதுக்கும் கருவி pahat Chisel
34. உண் புசித்தல் Makan To eat
35. உரை சொல் ucapan Word
36. உரல் மாவு முதலியன இடிக்கும் Lesung Mortar
கருவி
37. உதவி துணை செய்தல் pertolongan Help
38. உணவு சாப்பாடு makanan Food
39. உலகம் பூமி Bumi Earth
40. உள்ளங்கை கையின் உட்புறம் Tapak tangan Palm of the hand
41. ஊஞ்சல் ஆடும் பலகை buaian Swing
42. எரி நெருப்பு Api Fire
43. ஏணி ஏற உதவும் ஒரு கருவி tangga Ladder
44. ஏற்றம் மேலே ஏறுதல் Menaik,bertambah Mounting,raising up
45. ஐயர் முனிவர் pendeta Sages
46. ஒலி சத்தம் bunyi Sound
47. ஒளி வெளிச்சம் cahaya Light
48. ஓடு விரைந்து செல்,கெட்டியான Berlari,cengkerang To run,shell
மேற்கவசம்
49. ஓசை ஒலி bunyi Sound
50. கரி யானை gajah elephant
51 கழி நீக்குதல் Tolak subtract
52 கடல் ஆழி Laut Sea
53 கயிறு வடம் Tali Rope
54 கடிதம் மடல் surat Letter
55 கரண்டி அகப்பை Sudu Spoon
56 கத்தரிக்காய் காய்கறி terung Brinjal
57 காலை பகல் Pagi morning
58 காளான் பூஞ்சணம் cendawan mushroom
59 காற்று வாயு angin Wind
60 கிழவி பாட்டி nenek grandmother
61 கீரி ஒரு விலங்கு mongoose cerpelai
62 குளி நீராடுதல். mandi Bath
63 குழி துவாரம் Lubang Slot
64 குடை மழையிலிருந்தும் payung umbrella
வெயிலிலிருந்தும்
காத்துக்கொள்வதற்காகக்
கையில் பிடித்துக்கொள்ளும்
சாதனம்
65 குரை குலைத்தல் Salak Bark
66 குமட்டி ஒரு வகை பழம் tembikai watermelon
67 குடும்பம் குலம் keluarga Family
68 கூரை கட்டடத்தின் மேல்பகுதி bumbung Roof
69 கூண்டு பறவைக்கூடு sangkar Cage
70 சோறு அன்னம் Nasi Rice
71 சோளம் தானியவகை jagung Corn
72 ஞாயிறு சூரியன் Ahad sunday
73 தலை சிரம் kepala Head
74 தந்தம் யானைக்கொம்பு gading Ivory
75 தங்கம் பொன் emas Gold
76 தக்காளி ஒரு செடிவகை tomato tomato
77 தலையணை தலைக்கு வைக்கும் சிறு bantal Pillow
மெத்தை
78 தமக்கை தங்கை Adik Sister
79 தாமரை கமலம் teratai Lotus
80 திடல் புல் மைதானம் padang Field
81 துன்பம் துயரம் sedih Sorrow
82 தேங்காய் தென்னை மரத்தின் காய் kelapa coconut
83 தொப்பி தலை உறை Topi Hat
84 தோல்வி வீழ்ச்சி gagal Failure
85 நரி நாய் இனத்தை சேர்ந்த விலங்கு serigala Wolf
86 புயல் வேகம் மிகுந்த காற்று Rebut Storm
87 பூமி உலகம்/ புவி Bumi Earth
88 பெண் மங்கை perempuan Female
89 போட்டி பந்தயம் pertandingan competition
90 போதனை கற்பித்தல் Pengajaran teaching
91 மழை மாரி Hujan Rain
92 மயில் ஞமலி Merak peacock
93 மன்னன் வேந்தன் Raja King
94 மின்னல் பேரொளி Petir lightning
95 முள் செடியில் உள்ள கூர்மையான Duri Thorn
பகுதி
96 முகம் வதனம் Muka Face
97 முட்டை கோள வடிவில் உருண்டு திரண்ட Telur Egg
பொருள்
98 மூட்டை பொதி Bungkusan Bundle
99 மெய் உண்மை benar Truth
10 மேகம் முகில் awan Cloud
0

You might also like