You are on page 1of 1

வாரம்: 26 திகதி: 28.9.

2020 கிழமை: திங்கள் வருகை: / 30

பாடம்: நன்னெறி ஆண்டு: 2 பாரதியார் நேரம்: 11.00-11.30

தலைப்பு: நேர்மை

உள்ளடக்கத்தரம்: 10.குடும்பத்தினரிடம் நேர்மையாய் இருத்தல்.

கற்றல்தரம்: 10.1. நேர்மை செயல்களுகக்காண எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுவர்.

இப்பாட இறுதியில் மாணவர்கள் நேர்மை செயல்களுகக்காண


நோக்கம்:
எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுவர்.

1) ஆசிரியர் குடும்பத்தில் நேர்மை எனும் பாடப்பகுதியை அறிமுகம்


செய்வார்.
2) மாணவர்கள், அப்பாடத்தைக் கவனிப்பர்; வாசிப்பர்.
3) ஆசிரியர் மாணவர்களுக்கு, குடும்பத்தினரிடம் நேர்மையாய்
நடவடிக்கைகள்: இருப்பதை பற்றி விளக்கி கூறுவார்.

4) மாணவர்கள் நேர்மை பண்பு தொடர்பான வட்டக் குறிவரைவை


நிறைவு செய்வர்.
5) பயிற்சி மற்றும் கலந்துரையாடல்.

மாணவர்கள் நேர்மை பண்பு தொடர்பான வட்டக் குறிவரைவை நிறைவு


வெற்றிக் கூறுகள்:
செய்வர்.

பாடநூல் &
பயிற்று துணை உயர் நிலைச்
பயிற்றுத்துணைப்
பொருள்: சிந்தனைத் திறன்:
பொருள்

கற்றல் தரத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளுக்குப் பதில்


மதிப்பீடு:
அளித்தல்.

நடுவுநிலமை
விரவி வரும் கூறுகள்: ஆக்கம் புத்தாக்கம் பண்புக்கூறு:

/ 30 மாணவர்கள் இப்பாட நோக்கத்தை முழுமையாக அடைந்தனர்.


/ 30 மாணவர்கள் பள்ளிக்கு வராத காரணத்தால் இப்பாட
சிந்தனை மீ ட்சி:
நோக்கத்தை அடைய முடியவில்லை.

You might also like