You are on page 1of 4

– உச்சம்

ராகு கேது – நட்பு

கன்னி

சூரியன் – சமம்

சந்திரன் – நட்பு

செவ்வாய் – பகை

புதன் – உச்சம், ஆட்சி

குரு – நட்பு

சுக்கிரன் – நீசம்

சனி – நட்பு

ராகு கேது – நட்பு

ஊமை ராசிகள்

கடகம்,விருச்சிகம்,மீ னம் ஆகிய ராசிகள் ஊமை ராசிகள் ஆகும்.

நான்கு கால் ராசிகள்

மேஷம்,ரிஷபம்,சிம்மம்,மகரம் ஆகிய ராசிகள் நான்கு கால் ராசிகள் ஆகும்.

இரட்டை ராசிகள்

மிதுனம்,தனுசு,மீ னம் ஆகிய ராசிகள் இரட்டை ராசிகள் ஆகும்.

சரம், ஸ்திரம், உபயம் என்ற அடிப்படையில் மூன்று


வகையாகப்பிரித்திருக்கிறார்கள். அதாவது...
மேஷம், கடகம், துலாம், மகரம் இந்நான்கும் சர ராசிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம் கும்பம் இந்நான்கும் ஸ்திர ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு மீ னம் இந்நான்கும் உபய ராசிகள்.

ஒற்றை (ஆண்) ராசி, இரட்டை (பெண்) ராசி என்ற அடிப்படையில்இரண்டு


வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது..

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இந்த ஆறு ராசிகளும்ஆண்


ராசிகள் அல்லது ஒற்றை ராசிகள்.
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீ னம் இந்த ஆறு ராசிகளும்பெண்
ராசிகள் அல்லது இரட்டை ராசிகள்.

மேலும் நெருப்பு, நிலம், காற்று, நீர் என்ற அடிப்படையிலும்,கிழக்கு, மேற்கு


வடக்கு தெற்கு என்ற அடிப்படையிலும் நான்கு வகையாகபிரித்திருக்கிறார்கள்

மேஷம், சிம்மம், தனுசு இம்மூன்றும் கிழக்கு ராசிகள், நெருப்பு ராசிகள்.


ரிஷபம், கன்னி, மகரம், இம்மூன்றும் தெற்கு ராசிகள், நிலம் ராசிகள்.
மிதுனம், துலாம், கும்பம் இம்மூன்றும் மேற்கு ராசிகள், காற்று ராசிகள்.
கடகம், விருச்சிகம், மீ னம் இம்மூன்றும் வடக்கு ராசிகள், நீர் ராசிகள்

சரம் – ஸ்திரம் – உபயம் – தாது – மூலம் – ஜீவன்

பன்னிரு ராசிகளிற் மேஷ கடக துலா


மகர நான்கும் சரமென்றும் தாதுவென்றும்
இடப சிம்ம விருச்சிக கும்ப நான்கும்
ஸ்திரமென்றும் மூலமென்றும்,
மிதுன கன்னி தனுர் மீ ன மெனும்
நான்கும் உபயமென்றும்
ஜீவனென்றும் அழைப்பர்.

தாது என்பது தங்கம் முதல் மண் வரை உள்ள வஸ்துக்களாகும். மூலம் என்பது
மனிதர் முதலானவர்களும், ஜீவன் என்பது மரம் முதலானதுமாகும்.

மேஷ முது சிங்க துலா தனுர் கும்பமெனும் ஆறும் ஆண் ராசி என்னும் ஒற்றை
அல்லது ஓஜை ராசிகளாகும்.
ரிஷப கர்க்கட கன்னி விருச்சிக மகர மீ னமெனும் ஆறும் பெண் ராசி என்னும்
இரட்டை அல்லது யுக்ம ராசிகளாகும்.

ராசி அவயங்கள்

மேஷம் – சிரசு ; ரிஷபம் – முகம் ; மிதுனம் – மார்பு ; கடகம் – இருதயம் ; சிம்மம் –


வயிறு ; கன்னி – தொப்புள் ; துலாம் – அடிவயிறு ; விருச்சிகம் – இலிங்கம் ; தனுசு
– இரு துடைகள் ; மகரம் – இரு முழங்கால்கள் ; கும்பம் – இரண்டு கணுக் கால்கள்
; மீ னம் – இரு பாதங்கள்.

மேஷம், ரிஷபம், கும்பம் மூன்ற்ம் குட்டை ராசிகள்.


மிதுனம், கடகம், தனுர், மகரம், மீ னம் இவ்வைந்தும் சம ராசிகளாகும்.
சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் எனும் நான்கும் நெட்டை ராசிகளாகும்.

கடகம், விருச்சிகம், மகரம், மீ னம் எனும் நான்கும் அதிஜல ராசிகள்.


ரிஷபம், மிதுனம், கன்னி, கும்பம் எனும் நான்கும் சொற்ப ஜல ராசிகள்.
மேஷம், சிம்மம், துலாம், தனுசு எனும் நான்கும் ஜலமில்லா ராசிகள்.

ராசிக்குரிய இருப்பிடங்கள்:

மேஷத்திற்கு இருப்பிடம் புல்தரையுடன் கூடிய காடு


ரிஷபத்திற்கு – பயிருடன் கூடிய வயல்
மிதுனத்திற்கு – பூந்தோட்டத்துடன் கூடிய வடுீ
கடகத்திற்கு – நீருள்ள வாய்க்கால்
சிம்மத்திற்கு – அடர்ந்த காடுகளுள்ள மலை
கன்னிக்கு – நல்ல விளை நிலமுள்ள பூமி
துலாத்திற்கு – நதிக்கரைக்கருகில் உள்ள வைசிய பூமி
விருச்சிகத்திற்கு – ஆற்றங்கரைகளில் உள்ள பொந்து
தனுசுக்கு – குளக்கரையிலுள்ள வடு ீ
மகரத்திற்கு – ஆற்றோடையுடன் கூடிய வடு ீ
கும்பத்திற்கு – கிணற்றுக்கருகில் உள்ள குயவன் வடு

மீ னத்திற்கு – சமுத்திரஸ்தானம்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், தனுசு, மகரம் இவையாறும் இரவில்


பலமுடைய சந்திர சம்மந்தமுள்ள ராசிகளாகும்.

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம், மீ னம் இவையாறும் சூரிய


சம்பந்தமுள்ள பகலில் பலமுள்ள ராசிகளாகும்.

மேஷம், சிம்மம், தனுசு இவைகட்கு கீ ழ்த் திசையும்,


ரிஷபம், கன்னி, மகரம் இவைகட்கு தென் திசையும்,
மிதுனம், துலாம், கும்பம் இவைகட்கு மேல் திசையும்,
கடகம், விருச்சிகம், மீ னம் இவைகட்கு வட திசையும்
ராசிகளுக்குரிய திசைகளாகும்.

ஒற்றை ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இவற்றை


ஐந்து சம பாகங்களாக்கி அவற்றிற்கு முறையே பால, குமார, யௌவன,
விருத்தாப்பிய, மரண மெனும் ஐந்து அவஸ்தைகள் உண்டு.

இரட்டை ராசிகளான ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீ னம்


இவைகளை ஐந்து சம பாகங்களாக்கி அவற்றிற்கு முறையே மரண,
விருத்தாப்பிய, யௌவன, குமார, பால வெனும் ஐந்து அவஸ்தைகள் உண்டு.

மேஷம், ரிஷபம், சிம்மம் இவைகள் பாதி ராத்திரியில் குருடென்றும்,


கடகம், மிதுனம், கன்னி இவைகள் நடுப்பகல் நேரத்தில் குருடென்றும்,
துலாம், விருச்சிகம் இவைகள் முற்பகல் காலத்தில

You might also like